Dhinamum Ennai Kavani

Tuesday, March 27, 2007

World Cup - 2007

போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு பீலிங்கு...பீலிங்கு எல்லாம் இல்ல அதுதான் உன்மைனு நீங்க சொல்றது கேக்குது...ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன கேள்வி...பாலசந்தர்,பாரதிராஜா,பாக்கியராஜ்,பார்திபன் மாதிரி நல்ல டைரக்டர்ஸ்னால இப்போ எல்லாம் நல்ல படம் குடுக்க முடியலயே அது ஏன்...ஏன்னா சரக்கு தீந்து போச்சு...அவ்வளோ பெரிய அறிவாளிங்களுக்கே இந்த நிலமைனா நான் எல்லாம் எம்மாத்திரம்....

இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...அதுனால இப்பதான் வந்தது வேற யாரும் போடுறதுக்கு முன்னாடி நாமலும் போட்டுறலாம்னுதான்.....world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது....

" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

இது forward mail ல வந்தாலும் அது ஒரிஜினலா ஆசிப் மீரான் பிளாக்ல இருந்து கிளம்பி இருக்கு...நன்றி ராம்..

April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...அது என்ன அட்லாஸ் வாலிபர்னு கேக்கறீங்களா...உலகத்த எப்படி அட்லாஸ் தாங்கறாரோ அது மாதிரி உலகம் பூரா இருந்து வர ஆப்புகள நம்ம தல கைப்பு சொல்லி குடுத்தமாதிரியே வாங்கறது தான்...நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க....

182 Comments:

 • pharshtttt! :D

  By Blogger prithz, at 1:39 PM, March 27, 2007  

 • me the secondaa? cha

  prithz whatz this?
  artha raathirila

  By Blogger Arunkumar, at 1:40 PM, March 27, 2007  

 • exam mudichutu vandhu post padikaren :)

  By Blogger prithz, at 1:40 PM, March 27, 2007  

 • thala neenga thaan atlas vaalibara? super. kongratulations :)

  By Blogger Arunkumar, at 1:42 PM, March 27, 2007  

 • innaiku morning thaan enakkum indha Fwd vandadhu.. naalai varaikum yaarum podalena posta poturlaamaanu nenachen... neenga mundittinga :)

  By Blogger Arunkumar, at 1:44 PM, March 27, 2007  

 • //
  .world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...."
  //

  LOL :-)

  By Blogger Arunkumar, at 1:45 PM, March 27, 2007  

 • @ arun - ta na na na na

  yeanku indha surusurupu nalaiki exam la iruka naatamai dhan asirvadham pannanum :D

  By Blogger prithz, at 1:46 PM, March 27, 2007  

 • prithz,

  aaga inga first vandha maathiriye..exam la yum first vara vaalthukkal...

  exam nalla eluthanumnaa 10 per sendu group study panni...oru orutharum oru bit eluthi atha 10 xerox eduthu time waste pannaama exam ku poi atha paarthu eluthanum :-)

  By Blogger Syam, at 1:53 PM, March 27, 2007  

 • arun,

  since prithz doen't consume bacardi..ungaluku thaan athu....

  indha 2 days ah forward thaanga mudiyala...:-)

  By Blogger Syam, at 1:54 PM, March 27, 2007  

 • 10th comment :)

  By Blogger KK, at 1:59 PM, March 27, 2007  

 • Super'a irunthuchu notamai :)
  Neenga than Atlas vaalibara??? Helme potu irukum bothe ninaichen...

  By Blogger KK, at 2:30 PM, March 27, 2007  

 • ennadhu ingayumm adhukulla 11a!

  By Blogger பொற்கொடி, at 2:36 PM, March 27, 2007  

 • rotfl! kamal ketta naandukittu poiduvaru! :)

  By Blogger பொற்கொடி, at 2:38 PM, March 27, 2007  

 • Ghosh... Syam you are one of the kind to make people laugh in any place huh...

  Atlas??? Hmm ethum vituvekala polirukey... Congrats:)

  By Blogger priya, at 2:48 PM, March 27, 2007  

 • Seri number 15th a oru "O" potutu poideren.

  By Blogger priya, at 2:48 PM, March 27, 2007  

 • ethu dhaan baked aanan injuryikku arrow poduradhaa.. :) mm..

  atlas pathavikku oru OOOO

  By Blogger Adiya, at 3:20 PM, March 27, 2007  

 • World cup la india sodhaphunadha rombha nalla post panniirukkinga Syam ..
  Vazhthukkal for Atlas!!!!!!!

  By Blogger Prema Sundar, at 3:39 PM, March 27, 2007  

 • nattamai, naanum present sir sollukirnunga.. appala vanthu kandukarenunga..

  By Blogger ACE, at 3:53 PM, March 27, 2007  

 • இப்பத்தான் வகை வகையா இந்த புலம்பல்களை படிச்சிட்டு வந்தேன்.. அதுகுள்ள இங்கே நாயகன் பாணியிலா.. பாவம்பா திராவிட்..

  By Blogger மு.கார்த்திகேயன், at 4:01 PM, March 27, 2007  

 • //அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க.//

  ஷ்யாம், உங்களை எப்படி அட்லாஸ் 'வாலிபர்'னு சொன்னாங்க.. நம்ப முடியவில்லை..வில்லை..இல்லை.. :-)

  By Blogger மு.கார்த்திகேயன், at 4:02 PM, March 27, 2007  

 • //நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க.... //

  கும்மி அடிக்கிறது தானே.. நாங்க நல்லாவே வந்து அடிக்கிறோம் ஷ்யாம்.. எங்க வரணும்னு லிங்க் எல்லாம் கொடுத்தீங்கன்னா புதுசா வர்றவங்களுக்கு உபயோகமா இருக்குமே ஷ்யாம்

  By Blogger மு.கார்த்திகேயன், at 4:04 PM, March 27, 2007  

 • /இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...//

  இப்படி சொல்லி சொல்லியே ரெண்டு போஸ்ட் போட்டாச்சுப்பா, ஷ்யாம் :-)

  By Blogger மு.கார்த்திகேயன், at 4:05 PM, March 27, 2007  

 • //இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...//

  இப்படி சொல்லி சொல்லி நீங்களே பேமஸ் ஆக்கிடுவீங்க.. :))

  //ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது....//

  அதான் துப்பாதே அப்புறம் ஏன் fwd maila போட்டீங்க :))

  By Blogger ACE, at 4:30 PM, March 27, 2007  

 • அட்லாஸ் வலிபரானதுக்கு வாழ்த்துக்கள்.. கும்மி அடிக்க இன்விடேஷன்லாம் எதுக்கு.. வந்து கலக்கிட மாட்டோம்..

  தலைவர் சொன்ன மாதிரி ஒரு லிங்க் கொடுத்தீங்கனா என்னை மாதிரி புது ஆளுங்களுக்கு வசதியா இருக்கும்

  By Blogger ACE, at 4:37 PM, March 27, 2007  

 • வந்ததே வந்தேன்.. ஒரு கோட்டர் அடிசிடுறேன்..

  adichchachu.. :))

  By Blogger ACE, at 4:38 PM, March 27, 2007  

 • \\ அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...\\

  வாழ்த்துக்கள் ஷ்யாம் ;-))))

  By Blogger கோபிநாத், at 5:48 PM, March 27, 2007  

 • \ நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க....\\

  இது என்ன சின்னப்புள்ள தனமா ஆதரவு குடுங்கன்னு கேட்டுக்கிட்டு.....இது எல்லாம் கடமை...கண்டிப்பா கும்மிடுவோம் ;-))))

  By Blogger கோபிநாத், at 8:00 PM, March 27, 2007  

 • \\க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல்.\\\

  லூசுப்பய...லூசுப்பய...லூசுப்பய...யாருக்கிட்ட என்ன சொல்லனுமுன்னு ஒரு அறிவு வேணாம்.

  By Blogger கோபிநாத், at 8:00 PM, March 27, 2007  

 • ahaa! super postu!

  By Blogger Dreamzz, at 8:05 PM, March 27, 2007  

 • yeppa! enna dialogue! ROFL! nalla thaan pesaraaru namma captain! nallavelai avaru gaptain rangeukku pesaama vittaaru!

  By Blogger Dreamzz, at 8:05 PM, March 27, 2007  

 • //நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர்//
  ROFL!

  By Blogger Dreamzz, at 8:06 PM, March 27, 2007  

 • neengalum indian team-a kutham sollara fwd potuteengala....so sad :(

  By Blogger Bharani, at 8:26 PM, March 27, 2007  

 • namme team-ku naamale aadharavu kudukalana eppadi???

  By Blogger Bharani, at 8:26 PM, March 27, 2007  

 • //அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க//....congrats annathe.....blog parambarayil oru atlas vaaliban :)

  By Blogger Bharani, at 8:27 PM, March 27, 2007  

 • ungala vida oru sirandha aal indha award-ku iruka mudiyuma enna....keep going :)

  By Blogger Bharani, at 8:28 PM, March 27, 2007  

 • aanalaum suyam rousjkku no less! GOD!!!!!!!!!!!neenga ennanga symptoms elutareenga...en bloglaa...i replied u!there in comment secn!un failed miserably (as ususal!)

  By Blogger Shuba, at 9:44 PM, March 27, 2007  

 • appada naatamai pudhu post potacha...nan than lateoo...

  first atlas valiban aaganadhuku congrats..

  on post, ellorum ippadi pottu thaakareengaley enna pannuvanga namma india players than..pavam avanga enna supermana batsmana or jetix power rangersa..vara baalai ellam sixeru fouru adikaradhuku...or dravid kaila allaudin vilakku than irukudha, thechi thechi, extras kodukaradha control seiradhuku...

  vidunga thala, idhellam lifela sagajam ippadinu than en kittayum neraya per sollinanga, but me was worried on tat day avlo than..adhukuapram namma aussies support than epodhum pola nammaku...

  captain nijamavey asathitaru pa...avarukitta english dialogue ellam koduthudadheenga, as avarukku pidikaadha orey vaarthai 'english' idhan....

  seri now jute..appalika varen..

  By Blogger ramya, at 1:31 AM, March 28, 2007  

 • attendance first...

  By Blogger My days(Gops), at 2:17 AM, March 28, 2007  

 • naataamai
  supera kalakiirukeenga.. nayakan stylela.. idu thaan sonnanga yaanai thenja erumbuku kondatamnu..
  edo thothutaanga.. adukaga ippadiya

  By Blogger dubukudisciple, at 2:38 AM, March 28, 2007  

 • seri atlas valibar link kudunga naatamai...kummi adikarthula va.va.sangame adiranam..

  By Blogger dubukudisciple, at 2:39 AM, March 28, 2007  

 • appadi vanthathuku 40 potachu
  ethavathu nallatha parthu kudunga

  By Blogger dubukudisciple, at 2:39 AM, March 28, 2007  

 • அண்ணனை அட்லாஸ் வாலிபராக்கி(!) சங்கத்தின் பெருமையை உலகம் பூரா பரவ வைக்கறாங்கோ:) அண்ணே ஆப்பு வாங்க ரெடியா? கொடுக்க நாங்க ரெடி:)

  By Blogger வேதா, at 4:24 AM, March 28, 2007  

 • Notaamai.. ungala maadiri vayasaana thaathakalukku vaalibar sangathula enna velai??? **Me asking with one appavi face** :P

  By Blogger G3, at 4:25 AM, March 28, 2007  

 • Seri paravaa illa.. aappu dhaanae kudukkanum.. mothamavae alli kudukkarom.. neenga alla readya vaanga :-)

  By Blogger G3, at 4:26 AM, March 28, 2007  

 • Seri andha mailla neraya dialogue irundhudhae.. adhu en neenga naayagan dialogue mattum poteenga? kanja thanamilla muzhusaiyum posta vendiyadhu dhaanae :)

  By Blogger G3, at 4:27 AM, March 28, 2007  

 • ஆஹா.. நான் வர்ரதுக்குள்ள 45???

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:12 AM, March 28, 2007  

 • இந்த ஃபார்வட்டை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே?

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:12 AM, March 28, 2007  

 • புதிய அட்லாஸ் வாலிபராகியிருக்கும் நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள்..

  பசங்களா, வந்துருங்க.. இன்னைக்கு பார்ட்டி இருக்கு. அப் கோர்ஸ் ஷோல நயந்தாராதான் பர்ஃபோம் பன்றாங்க.. :-D

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:14 AM, March 28, 2007  

 • //prithz said...
  exam mudichutu vandhu post padikaren :)
  //

  ப்ரித்ஸ், பரிட்சையில கலக்கிட்டு வாங்க.. அதான் நம்ம நாட்டாமைக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கியாச்சுல.. ;-)

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:14 AM, March 28, 2007  

 • 50 போட்டாச்சு.. அடுத்த இலக்கு என்ன?

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:15 AM, March 28, 2007  

 • //எங்க வரணும்னு லிங்க் எல்லாம் கொடுத்தீங்கன்னா புதுசா வர்றவங்களுக்கு உபயோகமா இருக்குமே ஷ்யாம் //

  அதுக்கு பிரச்சனையே இல்லை நாட்டாமை.. நம்ம கார்த்தி இந்த விளமர வேலைகளை நல்லா பார்த்துக்குவார். லிங்கை மட்டும் அவரிட்ட கொடுத்துடுங்க.. ;-)

  By Blogger .:: மை ஃபிரண்ட் ::., at 5:16 AM, March 28, 2007  

 • //புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். //

  ROTFL :) congrats for atlas vaalibar post. :)

  fwd mailaa? nee thaan ezhuthitiyoo?nu me blinked. :p

  By Anonymous ambi, at 6:05 AM, March 28, 2007  

 • //புதிய அட்லாஸ் வாலிபராகியிருக்கும் நம் முதல்வருக்கு வாழ்த்துக்கள்..//

  Maapu vachitaangaya aappuu.

  By Blogger mgnithi, at 6:19 AM, March 28, 2007  

 • //புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல்.//

  LOL :)

  and congrats atlas valibar aanadhuku!!!

  By Blogger Padmapriya, at 6:50 AM, March 28, 2007  

 • வந்துட்டேன்ன்ன்ன்ன்....

  By Blogger k4karthik, at 8:45 AM, March 28, 2007  

 • //அவ்வளோ பெரிய அறிவாளிங்களுக்கே இந்த நிலமைனா நான் எல்லாம் எம்மாத்திரம்....//

  உங்க rangeக்கு அவங்க கூட எல்லாம் கம்பேர் பன்றீங்களே???? ஹி.. ஹி..

  By Blogger k4karthik, at 8:47 AM, March 28, 2007  

 • //world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...." //

  நாம தான் வின் பண்ணலயே.... அப்புறம் என்னத்த சொல்லபோறீங்க???

  By Blogger k4karthik, at 8:48 AM, March 28, 2007  

 • //நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!/

  ஆரம்பிச்சிட்டாங்கப்பா...

  By Blogger k4karthik, at 8:49 AM, March 28, 2007  

 • //இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்///

  ஹி..ஹீ..

  By Blogger k4karthik, at 8:50 AM, March 28, 2007  

 • ஒரு டிடிடிடிடி போட்டுக்குறேன்...

  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..
  அறுபது..

  By Blogger k4karthik, at 8:51 AM, March 28, 2007  

 • //புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல்.//

  இது செம காமெடிப்பா....

  By Blogger k4karthik, at 8:52 AM, March 28, 2007  

 • //நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க.... //

  நாட்டாம லிங்க் குடுங்க வந்துருவோம்

  By Blogger சுப.செந்தில், at 9:10 AM, March 28, 2007  

 • brother india paaavam....  enaku aluvaatchi a varudhu... :(

  By Blogger My days(Gops), at 10:03 AM, March 28, 2007  

 • namma kaila sollamalai'ey nimmal valibar mela sangam vaithu..nimmal kovichikiraaaan nimmaalaanda....

  he he he

  brother,
  pen'ku ooothanum ink,
  enga unga link,
  adhu ellama enga eyes elam blink..

  thupurathuku munaala me the going

  By Blogger My days(Gops), at 10:05 AM, March 28, 2007  

 • ROFTL :) Neegalum world cup post potrukkingala? pakkave illa..

  atlas valibaranadhukku congrats! appadina enna ?? Enga vandhu kummi adikkanum??

  By Blogger Priya, at 11:15 AM, March 28, 2007  

 • atlas vaalibar notaamai vaazhga... :)

  thala ROTFL fwd... :) indha vaati ellaarum orey gaanda irukkaanga...avavan gummiyadikkaran team'ah...

  //
  world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...."
  //

  karikktu dhaan... :)))

  By Blogger golmaalgopal, at 11:45 AM, March 28, 2007  

 • namma gabtun'ah indian team captain aakidalaam enna sollareenga??

  By Blogger golmaalgopal, at 11:48 AM, March 28, 2007  

 • Hey why keep pulling the poor cricketers. Pavam avanga. thothu poi ore feelings le irukanga neenga vera...

  By Blogger Janani, at 12:58 PM, March 28, 2007  

 • //.....world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...." //

  உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை :)))

  By Blogger இராம், at 2:29 PM, March 28, 2007  

 • //April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...//


  12B,

  சங்கத்து ரகசியத்தை வெளியிட்டிங்களே.... :(
  இது தல'க்கு தெரிஞ்ச எவ்வளோ கோவப்படுவாரு தெரியுமா??? என்னோமோ போங்க :))

  By Blogger இராம், at 2:34 PM, March 28, 2007  

 • //நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!//


  இது சாத்தான்குளத்தான் ஆசிப்மீரான் போட்ட பதிவு......

  அதிலே இன்னும் பராசக்தி சிவாஜி பாணியை படிச்சி பாருங்க :))

  By Blogger இராம், at 2:43 PM, March 28, 2007  

 • cricket....shhhh!!no comments!!
  72nd.........................

  By Anonymous Manju, at 3:02 PM, March 28, 2007  

 • :-)

  By Blogger SathyaPriyan, at 3:30 PM, March 28, 2007  

 • ennanga notaamai marubadiyum too much aanisa?

  By Blogger G3, at 9:26 PM, March 28, 2007  

 • vandhadhukku oru vaira vizha commentu :-)

  By Blogger G3, at 9:26 PM, March 28, 2007  

 • Neengalumaa natamai...
  Pavam pa Indian players..
  Thothalum thothaanga yellarum avangala bayangarama kalasuraanga pa...

  By Blogger ராஜி, at 12:02 AM, March 29, 2007  

 • Vazhththukal atlas vaalibar :)

  By Blogger ராஜி, at 12:02 AM, March 29, 2007  

 • Aanis kurainjuduchaa?

  By Blogger ராஜி, at 12:03 AM, March 29, 2007  

 • //பீலிங்கு எல்லாம் இல்ல அதுதான் உன்மைனு நீங்க சொல்றது கேக்குது...//

  Kaetuduchaa good good..

  //world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...." //

  Rowseu...

  By Blogger ராஜி, at 12:04 AM, March 29, 2007  

 • 80..
  Naatamai poittu varaen...

  By Blogger ராஜி, at 12:05 AM, March 29, 2007  

 • World cup 2007! :)

  By Blogger Karthik B.S., at 5:00 AM, March 29, 2007  

 • //world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...."
  //

  ஹி... ஹி...

  அய்யோ அய்யோ...

  By Blogger இம்சை அரசி, at 9:12 AM, March 29, 2007  

 • syam, nalla dialogue thaan. Now just a thideer feeling - kandippa unga 634 commentsa oru naal ukaandhu padikka thaan poren, maybe this wwekend hehe :)

  By Anonymous ttm, at 10:42 AM, March 29, 2007  

 • ingana oru 85ku chance irukku pola :)

  By Blogger Arunkumar, at 3:27 PM, March 29, 2007  

 • 85 :-)

  thala naan inga neenga angaya... katchina ippidi thaan irukkanum :)

  By Blogger Arunkumar, at 3:27 PM, March 29, 2007  

 • What a great example syam!! (about directors).
  That was a nice forward mail. congrats for being selected as Atlas youth. sure will check their:)

  By Blogger Jeevan, at 2:41 AM, March 30, 2007  

 • A jab at Come on India by Shankar Mahadevan was too funny.:-)

  By Blogger Deepa, at 9:54 AM, March 30, 2007  

 • நாட்டாமை நீங்களுமா இந்தியா டீம கலாய்க்கறது. அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் விளம்பரத்துல வர மாதிரி எப்டி அடிச்சாலும் சிக்ஸர் ஆயிடும்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க. அந்த பச்ச புள்ளகளை போயி கலாய்க்கலாமா? :)

  By Blogger அனுசுயா, at 12:50 AM, March 31, 2007  

 • Hahaha..Cricket'a :D Aprama varen adutha post ku :D Cricket kum enakum distance athigama pochu ;)

  By Blogger Ponnarasi Kothandaraman, at 3:45 AM, March 31, 2007  

 • Vanakkam boss!!
  Epdi irukeenga.... ?? :D

  By Blogger Marutham, at 6:20 AM, March 31, 2007  

 • Andha eagle irukonu bayandhutey vandhen...parandhu pochu pola :)

  By Blogger Marutham, at 6:22 AM, March 31, 2007  

 • //அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...அது என்ன அட்லாஸ் வாலிபர்னு கேக்கறீங்களா...//
  Mudhalla idhuku
  vaazhthukkal ...Vaazhthukkal!!!
  So andha sangam ozhunga dhaan seyalapdudhu :)

  By Blogger Marutham, at 6:23 AM, March 31, 2007  

 • Ada..naama dhaan thalaila thunda potu ukara vechutaingaley... enna idhu oru title..Kaduppa kelapra mari...

  And fwd - namakum email vandhuchu :)
  thanks for sharing it...
  Poitu varenungo!! :)

  By Blogger Marutham, at 6:26 AM, March 31, 2007  

 • Have a good day!! ;)

  By Blogger Marutham, at 6:28 AM, March 31, 2007  

 • oru 2 run eduthu 95 akidalaamnu dhaan

  ;)

  By Blogger Marutham, at 6:28 AM, March 31, 2007  

 • //ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன கேள்வி...பாலசந்தர்,பாரதிராஜா,பாக்கியராஜ்,பார்திபன் மாதிரி நல்ல டைரக்டர்ஸ்னால இப்போ எல்லாம் நல்ல படம் குடுக்க முடியலயே அது ஏன்...ஏன்னா சரக்கு தீந்து போச்சு...அவ்வளோ பெரிய அறிவாளிங்களுக்கே இந்த நிலமைனா நான் எல்லாம் எம்மாத்திரம்....//

  ஏன் உங்களுக்கு மணிரத்னம் எல்லாம் கண்ணுக்கு தெரியலையா?

  By Blogger நாகை சிவா, at 6:37 AM, March 31, 2007  

 • //world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது...." //

  கண்டிப்பா, அதான் நானும் ஒரு பதிவு அப்பவே போட்டுட்டேன்... நாளைய வரலாறு நம் பெருமையை உலகுக்கு எடுத்து உரைக்கும்....

  By Blogger நாகை சிவா, at 8:12 AM, March 31, 2007  

 • //எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். //

  அது எல்லாம் முடியாது.... இப்படி சட்னு நிறுத்த சொன்னா என்ன அர்த்தம்.... முடியாது அப்புறம் நானும் இந்த டயலாக் ஸ்டார்ட் பண்ண வேண்டியது இருக்கும். அவன் நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்.....

  By Blogger நாகை சிவா, at 8:14 AM, March 31, 2007  

 • //April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க.//

  வ.வ. சங்கமா? அப்படி ஒரு சங்கம் இருக்கா?

  By Blogger நாகை சிவா, at 8:15 AM, March 31, 2007  

 • ஒ நீ வ.வா. சங்கத்தை சொல்லுறியா. அப்படியப்பா ரொம்ப சந்தோஷம்.....

  நல்லாவே தாங்குவனு நினைக்குறேன்....

  வாழ்த்துக்கள்... உன்னய அங்கன மீட் பண்ணுறேன்..... வரட்டா....

  By Blogger நாகை சிவா, at 8:16 AM, March 31, 2007  

 • வளர வேண்டிய புள்ள நீ.....

  100 டோ போகலாமா? அதான் 101....

  நல்லா இருங்க பங்கு (மரியாதை மரியாதை)

  By Blogger நாகை சிவா, at 8:17 AM, March 31, 2007  

 • //இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...//

  இல்ல Syam,போஸ்ட்ல வர்ரத மெயிலா அனுப்பரதுதான் இப்போ பேமஸ்!!
  நல்ல நகைச்சுவை :))
  அட்லாஸ் வாலிபராகியிர்ப்பதற்கு வாழ்த்துக்கள்

  By Blogger பரத், at 11:17 AM, March 31, 2007  

 • 12B,

  சங்கத்திலே உங்களுக்கு தட்டி வைச்சாச்சு,

  பார்த்திட்டு சொல்லுங்க எப்பிடி இருக்குன்னு??? :)

  By Blogger இராம், at 4:09 PM, March 31, 2007  

 • "புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு"
  Naatamai...inda line padichchu vizhundu vizhundu sirichen :D

  By Blogger Harish, at 12:49 AM, April 01, 2007  

 • Over over! :)

  By Blogger Karthik B.S., at 2:23 AM, April 01, 2007  

 • Hi,

  Don't worry.

  We will be present with Kummi and aani.

  May God Bless.

  By Blogger SENTHIL EG IYAPPAN, at 8:14 AM, April 01, 2007  

 • aahaa!nan Fwd post potta saraku illa nu othukilam.Ungalukkuma andha nilamai?LOL!But idhu romba nagaisuvaiya irukku.

  aama?Is this the first time neenga Atlas valibar aaradhu?angae vandhu kummi adikanuma?appdi vera irukka?
  have fun .;)

  By Blogger SKM, at 1:11 PM, April 01, 2007  

 • thanks for you work.
  have a good week

  By Blogger david santos, at 5:19 PM, April 01, 2007  

 • Fast-a Forward post pottu namma generation-ai kaapaatriya Atlas(t) valibare, vaazhthukkal!

  By Blogger Me too, at 9:53 PM, April 01, 2007  

 • vellaikara thorai ingayum vantaara?

  By Blogger Arunkumar, at 1:50 PM, April 02, 2007  

 • KK,

  neenga 3rd thaan...forward ellaamey super ah thaana irukkum...helmet ragasiyatha kandu pudichiteengalaa :-)

  By Blogger Syam, at 10:48 AM, April 03, 2007  

 • பொற்கொடி,

  kamal epdi ponaa namakku enna :-)

  By Blogger Syam, at 10:49 AM, April 03, 2007  

 • priya,

  danks danks...ithu fwd...and thx for the wishes and O :-)

  By Blogger Syam, at 10:49 AM, April 03, 2007  

 • adiya,

  //ethu dhaan baked aanan injuryikku arrow poduradhaa//

  adra sakkai adra sakkai... :-)

  By Blogger Syam, at 10:49 AM, April 03, 2007  

 • prema,

  danks....etho fwd mail potu oru post ottiten :-)

  By Blogger Syam, at 10:49 AM, April 03, 2007  

 • ace,

  epdiyo present sonna sari...kadaisikku proxy kooda potudunga....

  //இப்படி சொல்லி சொல்லி நீங்களே பேமஸ் ஆக்கிடுவீங்க.. //

  evalo exam la bit adichu irupom...andha palakkam thaan....

  //அட்லாஸ் வலிபரானதுக்கு வாழ்த்துக்கள்.. கும்மி அடிக்க இன்விடேஷன்லாம் எதுக்கு.. வந்து கலக்கிட மாட்டோம்..//

  danks danks...vanga oru kalakku kalakiduvom...link potudaren :-)

  By Blogger Syam, at 10:49 AM, April 03, 2007  

 • மு.க,

  //பாவம்பா திராவிட்.. //

  என்ன தல...தோத்துட்டு வரதுக்கா இவனுக அங்க போனாங்க..

  //உங்களை எப்படி அட்லாஸ் 'வாலிபர்'னு சொன்னாங்க..//

  என்ன தல அனியாத்துக்கு உள்குத்தா இருக்கு.....

  //நாங்க நல்லாவே வந்து அடிக்கிறோம் ஷ்யாம்.. எங்க வரணும்னு லிங்க் எல்லாம் கொடுத்தீங்கன்னா புதுசா வர்றவங்களுக்கு உபயோகமா இருக்குமே ஷ்யாம்//

  உங்கள எல்லாம் நம்பிதான இருக்கேன்....லின்க் குடுத்துடுவோம் :-)

  By Blogger Syam, at 10:50 AM, April 03, 2007  

 • கோபிநாத்,

  நன்றி..நன்றி....வந்து கும்முங்க அதுக்கு வெயிட்டிங்...

  //லூசுப்பய...லூசுப்பய...லூசுப்பய...யாருக்கிட்ட என்ன சொல்லனுமுன்னு ஒரு அறிவு வேணாம்//

  அதான வேண்டாம்னு சொன்னாலே வந்துருவாங்க...இதுல வர சொன்னா :-)

  By Blogger Syam, at 10:50 AM, April 03, 2007  

 • dreamzz,

  hee hee gabdun solli irundaarnaa oru statistics oda irundhu irukkum :-)

  By Blogger Syam, at 10:50 AM, April 03, 2007  

 • bharani,

  illayaa pinna...first round la thothu porathuku avanga ethukku...namma ellam poi irundhaa kooda poi irukalaamey...

  //blog parambarayil oru atlas vaaliban//

  athaavathu innoru altal vaaliban...

  //ungala vida oru sirandha aal indha award-ku iruka mudiyuma enna//

  athu every month orutharukku kuduppaanga..indha month namakku aapu :-)

  By Blogger Syam, at 10:50 AM, April 03, 2007  

 • shuba,

  sari sari puriyuthu...nalla irundhaa sari :-)

  By Blogger Syam, at 10:50 AM, April 03, 2007  

 • ramya,

  danks danks...

  //dravid kaila allaudin vilakku than irukudha, thechi thechi, extras kodukaradha control seiradhuku...//

  LOL...apdi irundhaa thaan namma win pannuvom :-)

  By Blogger Syam, at 10:51 AM, April 03, 2007  

 • gops,

  //brother india paaavam....//

  namma team ipdi vilayaanda...india kandippa paavam thaan....

  //namma kaila sollamalai'ey nimmal valibar mela sangam vaithu..nimmal kovichikiraaaan nimmaalaanda....//

  bro athu naan veikala...already irukku...enna oru maasathuku aapu vaanga solli irukaanga...

  //pen'ku ooothanum ink,
  enga unga link,
  adhu ellama enga eyes elam blink..//

  LOL...:-)

  By Blogger Syam, at 10:51 AM, April 03, 2007  

 • DD,

  //idu thaan sonnanga yaanai thenja erumbuku kondatamnu..
  edo thothutaanga.. adukaga ippadiya //

  ithu naan eluthalanga...

  //kummi adikarthula va.va.sangame adiranam.. //

  aaga romba danknga....

  //ethavathu nallatha parthu kudunga //

  enna venumnu mattum sollunga :-)

  By Blogger Syam, at 10:51 AM, April 03, 2007  

 • வேதா,

  //அண்ணே ஆப்பு வாங்க ரெடியா? கொடுக்க நாங்க ரெடி:) //

  தங்கச்சி இது எல்லாம் நமக்கு புதுசா என்ன...டெய்லி உங்க அண்ணிகிட்ட வாங்கறது தான :-)

  By Blogger Syam, at 10:51 AM, April 03, 2007  

 • G3,

  //ungala maadiri vayasaana thaathakalukku vaalibar sangathula enna velai//

  unga ulkuthukku oru alave illa....674 ellaam oru vayasaa...

  //mothamavae alli kudukkarom.. neenga alla readya vaanga//

  ready ah lorry vaangi vechuten..

  vaira vizha commentkum thanksngoooo :-)

  By Blogger Syam, at 10:53 AM, April 03, 2007  

 • .:: மை ஃபிரண்ட் ::.,

  நன்றி...நன்றி...

  //அப் கோர்ஸ் ஷோல நயந்தாராதான் பர்ஃபோம் பன்றாங்க..//

  என்ன ஒரு தாராள மனசு உங்களூக்கு :-)

  //நம்ம கார்த்தி இந்த விளமர வேலைகளை நல்லா பார்த்துக்குவார்//

  இது உங்க அமைச்சரவை விவகாரம் தான :-)

  By Blogger Syam, at 10:53 AM, April 03, 2007  

 • ambi,

  danks danks....

  //fwd mailaa? nee thaan ezhuthitiyoo?nu me blinked//

  apdi ellaam unarchi vasa pada koodaathu :-)

  By Blogger Syam, at 10:54 AM, April 03, 2007  

 • mgnithi,

  //Maapu vachitaangaya aappuu. //

  LOL...athu thoppu :-)

  By Blogger Syam, at 10:54 AM, April 03, 2007  

 • padmapriya,

  danks danks....:-)

  By Blogger Syam, at 10:54 AM, April 03, 2007  

 • k4k,

  //உங்க rangeக்கு அவங்க கூட எல்லாம் கம்பேர் பன்றீங்களே//

  ஹி...ஹி....

  //நாம தான் வின் பண்ணலயே.... அப்புறம் என்னத்த சொல்லபோறீங்க??? //

  சும்மா ஒரு பில்டப் தான்...

  60 க்கு மிக்க நன்றிங்கோ :-)

  By Blogger Syam, at 10:55 AM, April 03, 2007  

 • சுப.செந்தில்,

  வாங்க வாங்க வருகைக்கு நன்றி..மறக்காம கும்மி அடிக்க வந்துடுங்க :-)

  By Blogger Syam, at 10:58 AM, April 03, 2007  

 • priya,

  //Neegalum world cup post potrukkingala? pakkave illa..//

  enna post podurathunu mulichitu irundhen...danks for the

  wishes...link kudukaren marakkaama vandhudunga :-)

  By Blogger Syam, at 10:58 AM, April 03, 2007  

 • golmaal,

  danks danks....

  ipdi oru chance kidaichaa namma team ah makkal gummi

  adikaama viduvaangala...

  //namma gabtun'ah indian team captain aakidalaam enna

  sollareenga//

  pichu utharittu vandhuduvaar :-)

  By Blogger Syam, at 10:58 AM, April 03, 2007  

 • janani,

  //Hey why keep pulling the poor cricketers//

  poor cricketers ah....avanuga rich in money poor in

  cricket.. :-)

  By Blogger Syam, at 10:58 AM, April 03, 2007  

 • இராம்,

  //உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை //

  ஹி...ஹி....

  //சங்கத்து ரகசியத்தை வெளியிட்டிங்களே//

  அது எப்புடி கசியுதுன்னே தெரிய மாட்டேங்குது....

  //இது சாத்தான்குளத்தான் ஆசிப்மீரான் போட்ட //

  தக்வலுக்கு மிக்க நன்றி ராயலு...

  //சங்கத்திலே உங்களுக்கு தட்டி வைச்சாச்சு,

  பார்த்திட்டு சொல்லுங்க எப்பிடி இருக்குன்னு??? //

  ROTFL.....செம கலக்கல் :-)

  By Blogger Syam, at 10:58 AM, April 03, 2007  

 • manju,

  I don't like cricket either...still this was unacceptable :-)

  By Blogger Syam, at 10:59 AM, April 03, 2007  

 • sathya,

  ரொம்ப நொந்து போய் இருப்பீங்க போல இருக்கு :-)

  By Blogger Syam, at 10:59 AM, April 03, 2007  

 • ராஜி,

  தோத்துட்டு வந்துட்டாங்க என்ன

  பாவம்...என்னைகாவது ஒரு நாள் தோத்தா சரி

  பரவால்லனு விடலாம்....

  வாழ்த்துக்களுக்கு நன்றி....ஆணி அவ்வளவு சீக்கிரம்

  குறைஞ்சுடுமா.....

  மறக்காம சங்கத்துக்கு வந்து சேருங்க :-)

  By Blogger Syam, at 10:59 AM, April 03, 2007  

 • BSK,

  howz padips....:-)

  By Blogger Syam, at 10:59 AM, April 03, 2007  

 • இம்சை அரசி,,

  ஜிஸ்டர்....நோ சில்லி பீலிங்ஸ் :-)

  By Blogger Syam, at 11:00 AM, April 03, 2007  

 • TTM,

  enakkum oru weekend atchu athu ellaam padichu mudikka....:-)

  By Blogger Syam, at 11:00 AM, April 03, 2007  

 • arun,

  //thala naan inga neenga angaya//

  athu thaan unmayaana paasam....namma vella kaara

  dorai...vaaram one time namma ellor veetukum visit

  adikkaraaru....:-)

  By Blogger Syam, at 11:00 AM, April 03, 2007  

 • jeevan,

  danku danku...anga vaanga kalakuvom :-)

  By Blogger Syam, at 11:00 AM, April 03, 2007  

 • deepa,

  I too enjoyed those lines very much
  :-)

  By Blogger Syam, at 11:00 AM, April 03, 2007  

 • அனுசுயா,

  நம்ம பசங்கள நம்ம கலாய்காம விட்டா வருத்த

  படுவாங்க இல்லங்களா அது தான்....

  //அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் விளம்பரத்துல

  வர மாதிரி எப்டி அடிச்சாலும் சிக்ஸர் ஆயிடும்னு

  நினைச்சு ஏமாந்துட்டாங்க//

  LOL :-)

  By Blogger Syam, at 11:01 AM, April 03, 2007  

 • ponns,

  //Cricket kum enakum distance athigama pochu//

  enakkum thaan..but ithu country oda prestige issue

  illayaa...:-)

  By Blogger Syam, at 11:01 AM, April 03, 2007  

 • marutham,

  nalla iruken...neenga epdi irukeenga....neenga

  sonnathunaala eagle poye pochu....

  danks for the wishes...poitu seekiram sangam vandhu

  serunga..

  //oru 2 run eduthu 95 akidalaamnu dhaan//

  enna oru kadami unarchi :-)

  By Blogger Syam, at 11:01 AM, April 03, 2007  

 • நாகை சிவா,

  //ஏன் உங்களுக்கு மணிரத்னம் எல்லாம் கண்ணுக்கு

  தெரியலையா? //

  பங்கு ஒரு ப வரிசைல சொல்லலாம்னு

  பார்த்தேன்...என்னேரமும் கைல ஆப்போட

  அலையரீங்களேப்பா....

  //நாளைய வரலாறு நம் பெருமையை உலகுக்கு எடுத்து

  உரைக்கும்.... //

  ஆமா ஆமா...அதுல எல்லாம் நாம கரெக்ட்டா

  இருக்கனும்...

  //வ.வ. சங்கமா? அப்படி ஒரு சங்கம் இருக்கா? //

  இன்னொரு ஆப்பா....

  //வளர வேண்டிய புள்ள நீ.....

  100 டோ போகலாமா? அதான் 101....//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...என்ன ஒரு பாசம்....

  //நல்லா இருங்க பங்கு (மரியாதை மரியாதை) //

  என்ன வெச்சு ஒன்னும் காமெடி கீமடி பண்ணலயே :-)

  By Blogger Syam, at 11:01 AM, April 03, 2007  

 • பரத்,

  வாங்க வாங்க பாத்து ரொம்ப நாள்

  ஆச்சு....வாழ்த்துக்கு நன்றி....hope to see you around often :-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • harish,

  I too enjoyed those lines very much
  :-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • senthil,

  waiting for you....:-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • SKM,

  ungalukku sarakku illayaa aniyayathukku kaamidi

  panreengaley.....

  //Is this the first time neenga Atlas valibar aaradhu?angae

  vandhu kummi adikanuma?appdi vera irukka//

  yes yes vaanga :-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • david santos

  thank you for your visit and comment..keep visiting...:-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • me too,

  danks danks...

  LOL...fast ah forward podulana namma makkal yaaravathu

  poturuvaangannu thaan... :-)

  By Blogger Syam, at 11:02 AM, April 03, 2007  

 • enna sollli enna panna... potta thuthu pochu.... athuvum bangla desh kooda...

  By Blogger smiley, at 10:16 AM, April 04, 2007  

 • Hi - Pudhu Episodukku Vaazthukal.

  May God Bless.

  By Blogger SENTHIL EG IYAPPAN, at 10:40 PM, April 08, 2007  

 • Happy anniversary to ur blog!!!

  By Blogger G3, at 12:07 AM, April 12, 2007  

 • Happy Tamil Puthandu vazhththukkal, Naataamai.

  By Blogger SKM, at 12:03 PM, April 13, 2007  

 • annaaa oru pudhu blog potiruken. For the benefit of everyone http://tamilcuisine.blogspot.com

  Neenga publicity kudutha neraya perukku usefullaa irukum.

  Thanks

  By Blogger Revathi, at 5:39 PM, April 20, 2007  

 • Enna ippidi kalakiteenga ?? Danku Danku Dannku. But idhula villangam ennannna Prema Sundarnu innoru blogger kooda help panirukaanga. Neenga ippidi en peru mattum potutaa avanga feel avanga. So peru eduthudunga pleaseeeee.

  By Blogger Revathi, at 12:00 AM, April 21, 2007  

 • Thala inna oru postum kaanom? :(

  SEri naan pudhu postu potikaen paarungo :)

  By Blogger Karthik B.S., at 7:34 AM, April 21, 2007  

 • This comment has been removed by the author.

  By Blogger magi1, at 5:34 AM, May 04, 2007  

 • சாரே நன்னாயிட்டு உண்டோ? அட்லாஸ் தூக்கி தளர்ந்து போயோ? எவிட ஆணி தேடி போயோ? இவிட அண்ணி தேடி வன்னு! பின்னே விளிக்கும் புதுசா பதிவு நோக்கி. ஞான் வரட்டே?

  கப்பல் வந்து சேதி கேட்டோ?

  By Anonymous Anonymous, at 6:08 AM, May 05, 2007  

 • 12B,

  நெக்ஸ்ட் போஸ்ட் எப்போ??? :)

  By Blogger இராம், at 11:27 AM, May 17, 2007  

 • abcdefghijklmnopqrstuvwxyz

  By Anonymous Anonymous, at 3:04 AM, July 20, 2007  

 • I love u Syam

  By Anonymous Anonymous, at 8:21 AM, July 20, 2007  

 • I love u Syam

  McvRajeswariSyam.Syam

  By Blogger SRyam, at 8:50 AM, July 20, 2007  

 • உங்களுக்கு ஒரு சின்ன வேலை. எட்டு போட அழைப்பு விடுத்துள்ளேன்.

  http://kalavaani.blogspot.com/2007/07/blog-post.html

  By Blogger செந்தில், at 2:35 AM, July 30, 2007  

 • Hello I just entered before I have to leave to the airport, it's been very nice to meet you, if you want here is the site I told you about where I type some stuff and make good money (I work from home): here it is

  By Anonymous Anonymous, at 10:00 PM, January 01, 2008  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 11:38 AM, February 26, 2008  

 • பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

  விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

  விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

  உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


  ஒன்றுபடுவோம்
  போராடுவோம்
  தியாகம் செய்வோம்

  இறுதி வெற்றி நமதே


  மனிதம் காப்போம்
  மானுடம் காப்போம்.

  இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


  கோவை விஜய்
  http://pugaippezhai.blogspot.com/

  By Blogger கோவை விஜய், at 11:19 PM, August 06, 2008  

 • லீவு விட வேண்டியது தான்.... அதுக்காக என்ன, இவ்வளவு நாளைக்கா??

  By Blogger பழமைபேசி, at 4:10 PM, September 05, 2008  

 • SYAM I LOVE U SOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOMUCH  SRAJESWARISYAM

  By Blogger THARA, at 2:56 AM, March 21, 2011  

 • SYAM I LOVE U
  SOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOMUCH SRAJESWARISYAM

  By Blogger SYAMRajeswariSYAM, at 3:05 AM, March 21, 2011  

 • ............................

  By Blogger RAJESHWARISYAM, at 2:28 AM, February 26, 2013  

 • hai

  By Blogger RAJESHWARISYAM, at 2:29 AM, February 26, 2013  

 • Thanks for sharing information.To get more details about Central government jobs in Tamilnadu

  By Blogger govtjobs adda, at 8:16 AM, September 07, 2017  

 • Helpful info. Check out this link for Arunachal Pradesh Rojgar Samachar

  By Blogger employment updates, at 1:33 AM, September 12, 2017  

 • Thanks for sharing information.
  University Exam Results Notification Degree

  By Blogger Hima Bindu, at 5:22 AM, September 22, 2017  

 • By Blogger rahil khan, at 7:30 AM, November 03, 2017  

 • Helpful & Useful Info, Click to check newly released APPSC Govt Jobs

  By Blogger rahil khan, at 12:51 AM, November 06, 2017  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home