TBI News - III
iduppu odinju pochu...pona vaaram enga damager koopitu innoru team la oru aani pudungarathula problem konjam help panrayaanu kettan...sari oru aani thaana nu sollitu veerama poi paartha appuram thaan therinjathu athu aani illa kadapaarai nu...ada paavingala ipdi yemaathiteenganu back up panna paartha...unnalaye mudiyalana vera yaarunaala mudiyumnu yethi vitaanuga...ippo udambu pooram ranagalama iruku...athunaala thaan unga comments ku reply panna mudiyala...neenga ellam nallavanga athunaala enna manichu indha post kum aaluku oru 4 comment pottutu poveengannu therium....
pona post ku ingees kaara dorai oruthar vandhu comment potutu poi irukaarnu avar blog ku pona...alagu alagaa jilebi suttu vechu irukaar...oru elavum puriyala....appuram thaan therinjathu avaru ellar veetukum vandhu oru kumbidu potutu poirukaanu.....Ambi nee solrathu ketkuthu...enna iluvainu...sari sari matter ku varen...
நான் சமையல் பண்ணப்போ நீங்க சாப்பிட்டுச்சு (நான் சமையல் பண்ணிட்டேன் சாப்பிடுங்க) இன்னைக்கு நீங்கோ ஆபீஸ் பிஸியா இருக்கா (ஆபீஸ்ல இன்னைக்கு நீங்க பிஸியா)
பையன் இன்க்கு கத்றான் டாக்டர் பேசுங்கோ (பையன் இன்னைக்கு அழறான் டாக்டர்கிட்ட பேசுங்க)
அதாவது காமெடி டைம்ல நமீதா வந்த எபிசோட் ரெக்கார்ட் பண்ணிவெச்சு பார்த்திட்டு இருந்தேன்...அப்போ தெரியாதனமா வாயில இருந்து லேசா தண்ணி எட்டி பாத்துருச்சு...அதல இருந்து தங்கமணி ரெண்டு நாளா என்கிட்ட இப்படிதான் பேசிட்டு இருக்கா...ஏன்னு கேட்டா அப்படி பேசுனா தான உங்களுக்கு பிடிக்கும்னு சொல்றா...
இங்க ஒரு gettogether இருந்தது...potluck அதாவது மெனுல ஒரு ஒருத்தரும் ஒரு ஐட்டம் செஞ்சு கொண்டு வரனும்...எங்க வீட்டுல potato bonda கொண்டு வரோம்னு பந்தா விட்டாச்சு...அந்த நாளும் வந்தது...அம்மணி ஏங்க கொஞ்சம் help பண்ணீங்கனா ஈஸியா பண்ணிடுவேன்னு சொன்னா..இனி நடந்தது
தங்கமணி - வெங்காயத்த வெட்டி குடுங்க..
நான் - சரி
த - பச்ச மிளகாயும் வெட்டிட்டு...potato வேக வெச்சுட்டேன் அத உரிச்சு mash பண்ணிடுங்க...
நான் - சரி
த - வெட்டுன வெங்காயத்த சட்டில வெச்சு அது இது போட்டு ஒரு வதக்கு வதக்குங்க...வெங்காயம் வதங்கரதுக்குள்ள சக்தி மசாலா பஜ்ஜி போண்டா மிக்ஸ லேசா தண்ணி ஊத்தி கெட்டியா கலக்கிடுங்க...
நான் - சரி
த-வெங்காயம் வதங்கின உடனே அது எல்லாம் போட்டு உருளைகிழங்கு கூட சேத்து நல்ல மிக்ஸ் பன்ணி சின்ன சின்னதா உருட்டி வைச்சுட்டு...சின்ன பாத்திரத்துல கொஞ்சம் எண்ணை ஊத்தி அடுப்பில வைங்க...
நான் - சரி
த-எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...
ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...
தாமிரபரணி படத்துல கருப்பான கையால னு ஒரு பாட்டு வருதே..அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது...யாராவது இது மேல லைட் அடிச்சிட்டு போங்களேன்...(I mean.. could you pls shed some light on this )....
அப்புறம் குங்குமம் புது விளம்பரத்துல...விண்வெளியில் எப்ப்ப்பபபடி சாசாசாசாப்பிடுகிறார்கள்...சுஜாதா பதிதிதில்ல்ல்ல்கள்..டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு.....
pona post ku ingees kaara dorai oruthar vandhu comment potutu poi irukaarnu avar blog ku pona...alagu alagaa jilebi suttu vechu irukaar...oru elavum puriyala....appuram thaan therinjathu avaru ellar veetukum vandhu oru kumbidu potutu poirukaanu.....Ambi nee solrathu ketkuthu...enna iluvainu...sari sari matter ku varen...
நான் சமையல் பண்ணப்போ நீங்க சாப்பிட்டுச்சு (நான் சமையல் பண்ணிட்டேன் சாப்பிடுங்க) இன்னைக்கு நீங்கோ ஆபீஸ் பிஸியா இருக்கா (ஆபீஸ்ல இன்னைக்கு நீங்க பிஸியா)
பையன் இன்க்கு கத்றான் டாக்டர் பேசுங்கோ (பையன் இன்னைக்கு அழறான் டாக்டர்கிட்ட பேசுங்க)
அதாவது காமெடி டைம்ல நமீதா வந்த எபிசோட் ரெக்கார்ட் பண்ணிவெச்சு பார்த்திட்டு இருந்தேன்...அப்போ தெரியாதனமா வாயில இருந்து லேசா தண்ணி எட்டி பாத்துருச்சு...அதல இருந்து தங்கமணி ரெண்டு நாளா என்கிட்ட இப்படிதான் பேசிட்டு இருக்கா...ஏன்னு கேட்டா அப்படி பேசுனா தான உங்களுக்கு பிடிக்கும்னு சொல்றா...
இங்க ஒரு gettogether இருந்தது...potluck அதாவது மெனுல ஒரு ஒருத்தரும் ஒரு ஐட்டம் செஞ்சு கொண்டு வரனும்...எங்க வீட்டுல potato bonda கொண்டு வரோம்னு பந்தா விட்டாச்சு...அந்த நாளும் வந்தது...அம்மணி ஏங்க கொஞ்சம் help பண்ணீங்கனா ஈஸியா பண்ணிடுவேன்னு சொன்னா..இனி நடந்தது
தங்கமணி - வெங்காயத்த வெட்டி குடுங்க..
நான் - சரி
த - பச்ச மிளகாயும் வெட்டிட்டு...potato வேக வெச்சுட்டேன் அத உரிச்சு mash பண்ணிடுங்க...
நான் - சரி
த - வெட்டுன வெங்காயத்த சட்டில வெச்சு அது இது போட்டு ஒரு வதக்கு வதக்குங்க...வெங்காயம் வதங்கரதுக்குள்ள சக்தி மசாலா பஜ்ஜி போண்டா மிக்ஸ லேசா தண்ணி ஊத்தி கெட்டியா கலக்கிடுங்க...
நான் - சரி
த-வெங்காயம் வதங்கின உடனே அது எல்லாம் போட்டு உருளைகிழங்கு கூட சேத்து நல்ல மிக்ஸ் பன்ணி சின்ன சின்னதா உருட்டி வைச்சுட்டு...சின்ன பாத்திரத்துல கொஞ்சம் எண்ணை ஊத்தி அடுப்பில வைங்க...
நான் - சரி
த-எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...
ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...
தாமிரபரணி படத்துல கருப்பான கையால னு ஒரு பாட்டு வருதே..அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது...யாராவது இது மேல லைட் அடிச்சிட்டு போங்களேன்...(I mean.. could you pls shed some light on this )....
அப்புறம் குங்குமம் புது விளம்பரத்துல...விண்வெளியில் எப்ப்ப்பபபடி சாசாசாசாப்பிடுகிறார்கள்...சுஜாதா பதிதிதில்ல்ல்ல்கள்..டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு.....
248 Comments:
first comment naane
By
KK, at 1:49 PM, February 20, 2007
katchi vaazga
By
Arunkumar, at 2:03 PM, February 20, 2007
meeting munji vandhu padikkiren
By
Arunkumar, at 2:03 PM, February 20, 2007
ada! fourth comment!
By
மு.கார்த்திகேயன், at 2:11 PM, February 20, 2007
//athu aani illa kadapaarai nu//
LOL Naattamai :-)
//தாமிரபரணி படத்துல கருப்பான கையால னு ஒரு பாட்டு வருதே..அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது...யாராவது இது மேல லைட் அடிச்சிட்டு போங்களேன்...(I mean.. could you pls shed some light on this )....
//
நாட்டமை கவுத்துட்டீங்களே.. இந்த பாட்டு எல்.ஆர் ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனகவல்லி பாட்டோட காப்பி தான். இதைப் பத்தி நான் தனிப் பதிவே போட்டு இருந்தேனே நாட்டாமை!
http://mkarthik.blogspot.com/2006/12/blog-post_116702766820985732.html
By
மு.கார்த்திகேயன், at 2:20 PM, February 20, 2007
இது நம்ம கணக்குல மூணாவது பின்னூட்டம்!
By
மு.கார்த்திகேயன், at 2:21 PM, February 20, 2007
நமீதாவை பாத்து ஜொள்ளு விட்டா இப்படித் தான் ஹெல்ப் கேட்பாங்க தங்கமணி, நாட்டாமை!
அட..நாலாவது பின்னூட்டம்! நாட்டமை தீர்ப்பு போட்ட மாதிரி நம்ம கணக்குல நாலை போட்டாச்சு!
By
மு.கார்த்திகேயன், at 2:22 PM, February 20, 2007
Naan torch potu Karpoora nayagiye appadinu sollurathukku munnadi... MK spot light'e potutar :D
By
KK, at 2:26 PM, February 20, 2007
KK, bacardi reserved :-)
By
Syam, at 2:45 PM, February 20, 2007
arun, namma thaan...methuvaa vaanga :-)
By
Syam, at 2:45 PM, February 20, 2007
மு.க,
forth போட்டாலும் நீங்க 3rd தான்...
அந்த பாட்டு பத்தி சூப்பரா ஒரு போஸ்ட் போட்டு இருக்கீங்க...நான் எப்படி மிஸ் பண்ணேன்...
நாலு கமெண்ட் போட்டு உங்க பாசத்த மறுபடியும் நிரூபிச்சுட்டீங்க :-)
By
Syam, at 2:47 PM, February 20, 2007
KK, மு.க, spot light illa circus light pottu irukaar...enaku thaan theriyaama pochu :-)
By
Syam, at 2:48 PM, February 20, 2007
eppavum pola ROFTL nattamai.
//unnalaye mudiyalana vera yaarunaala mudiyumnu yethi vitaanuga...//
aha... romba thannadakkama irukkinhale!
//...அதல இருந்து தங்கமணி ரெண்டு நாளா என்கிட்ட இப்படிதான் பேசிட்டு இருக்கா...ஏன்னு கேட்டா அப்படி பேசுனா தான உங்களுக்கு பிடிக்கும்னு சொல்றா...
//
unga thangamani ungalukku nalla treatment dhan kudukkaranga..
By
Priya, at 5:32 PM, February 20, 2007
potato bonda pannina kadhai sema comedy. Recipe kuduthadhukku thanks..
//விண்வெளியில் எப்ப்ப்பபபடி சாசாசாசாப்பிடுகிறார்கள்...சுஜாதா பதிதிதில்ல்ல்ல்கள்..டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு..... //
LOL..
By
Priya, at 5:33 PM, February 20, 2007
@mu.ka,
//இதைப் பத்தி நான் தனிப் பதிவே போட்டு இருந்தேனே நாட்டாமை!
//
idhukku dhan dhinam 4 post poda koodadhu. ellathayum nyabagam vachikkara alavu engalukkellam memory illappa..
By
Priya, at 5:35 PM, February 20, 2007
//idhukku dhan dhinam 4 post poda koodadhu. ellathayum nyabagam vachikkara alavu engalukkellam memory illappa.. //
priya, oru Naalaikku onnu thaangka poduren :-)
By
மு.கார்த்திகேயன், at 6:31 PM, February 20, 2007
ada che konja neram munnadi pathappo post podala!
By
Porkodi (பொற்கொடி), at 6:47 PM, February 20, 2007
freeya vidaren. (aamam illana ennatha panni kizhikka pora?) 18! haiya :))
By
Porkodi (பொற்கொடி), at 6:48 PM, February 20, 2007
hehehehe actually naan kooda ipdi help kekkalama nu oru 10 naala thinking! :)
By
Porkodi (பொற்கொடி), at 6:51 PM, February 20, 2007
appuram bonda ennachi? ;) saaptavanga enna aananga?? :))
By
Porkodi (பொற்கொடி), at 6:51 PM, February 20, 2007
karuppana kai paata pathi kettu mu.kaa hearta ipdi break pannirukka venaam nattamai :)
By
Porkodi (பொற்கொடி), at 6:52 PM, February 20, 2007
thala, inglees kaara thorai 'control c , control v blogger_automation' project la work panraarunnu nenaikiren.. free vidunga :-)
namitha dialogues sooober, chanceae illa :)
By
Arunkumar, at 7:12 PM, February 20, 2007
bonda podura andha tensionlayum naalu thadava 'sari' solla marakkala paarunga.. anga thaan neenga standureenga :)
By
Arunkumar, at 7:13 PM, February 20, 2007
'paatu pathi namma thalivar oru padhivu potaare'nu solla vandhen... thalivare sollitaaru !!!
Light House Mu.Ka Vaazga Vaazga :)
//
டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...
//
ROTFL :D
By
Arunkumar, at 7:16 PM, February 20, 2007
Kottar !!!
Katchi Vaazga Vaazga :)
By
Arunkumar, at 7:16 PM, February 20, 2007
Asusal...Unga NACHU JOKU..:P
LOL!!!
//அப்புறம் குங்குமம் புது விளம்பரத்துல...விண்வெளியில் எப்ப்ப்பபபடி சாசாசாசாப்பிடுகிறார்கள்...சுஜாதா பதிதிதில்ல்ல்ல்கள்..டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு.....// :P Hehe..Neenga innum neraya vilambarangal gavanikkanum thalaivarey... :P
Idha vida comedy iruku... ;)
Namitha jokes....ROTFL!!
By
Marutham, at 9:16 PM, February 20, 2007
priya,
//eppavum pola ROFTL nattamai.//
nandri nandri...
//unga thangamani ungalukku nalla treatment dhan kudukkaranga.. //
athu continuous ah kuduthitu irukaa....
//idhukku dhan dhinam 4 post poda koodadhu//
naanum ithu thaan ninaichen...namaku comment poda kooda time kuduka matengaraar :-)
By
Syam, at 10:09 PM, February 20, 2007
மு.க,
//oru Naalaikku onnu thaangka poduren //
onnu thaana...yenga enaku ellaam vaarathuku onnu podurathuke naalaku thanni varanduruthu :-)
By
Syam, at 10:09 PM, February 20, 2007
பொற்கொடி,
konjam neram munnadi vandhappa solli irundhana post pannirupaney...
//naan kooda ipdi help kekkalama nu oru 10 naala thinking//
sari sari start meejic...avaru mattum epdi nimmathiya irukalaam....
//appuram bonda ennachi? ;) saaptavanga enna aananga?? :)) //
naan panni bonda nalla illaama poguma... :-)
By
Syam, at 10:09 PM, February 20, 2007
arun,
//thaan neenga standureenga//
palagi pochu....
//Light House Mu.Ka//
ithu sooberu...
namma katchi ya yaaru enna panna mudiyum...kotaru ku oru full ungaluku :-)
By
Syam, at 10:09 PM, February 20, 2007
marutham,
//Asusal...Unga NACHU JOKU//
nandri nandri...
//Neenga innum neraya vilambarangal gavanikkanum//
irundhaalum kunguma, dhinakaran, tamilmurusu avavukku yaarum anatharathu illa...horrible :-)
By
Syam, at 10:09 PM, February 20, 2007
Happa.. after a lonnnnnnnnnng break.. unga blog innikku dhaan active-aagi irukku.. :D
Post asusual jooper :D
By
G3, at 10:38 PM, February 20, 2007
//enga damager koopitu innoru team la oru aani pudungarathula problem konjam help panrayaanu kettan//
Evlo nalla damager... Inga dhaan vela illa.. angayaavadhu poi konjam aani pudungittu vaannu anuppuraarae.. :D
By
G3, at 10:39 PM, February 20, 2007
//அப்போ தெரியாதனமா வாயில இருந்து லேசா தண்ணி எட்டி பாத்துருச்சு...அதல இருந்து தங்கமணி ரெண்டு நாளா என்கிட்ட இப்படிதான் பேசிட்டு இருக்கா...ஏன்னு கேட்டா அப்படி பேசுனா தான உங்களுக்கு பிடிக்கும்னு சொல்றா... //
Hehe.. Neenga ivlo aatam pottum unga thangamani ungala preeya vuttu vechirukkaangalae.. romba appaviyonnu nenachitten.. Correcta dhaan reveat adikkareenga ;-)
Thangamanikku enga katchi saarba special paaraatukkal :-)
By
G3, at 10:41 PM, February 20, 2007
This comment has been removed by the author.
By
G3, at 10:42 PM, February 20, 2007
Innum neraya comment irukku.. aana neenga 4 mattum dhaanae poda sonneenga.. unga pecha meeralaama? adhaan paarunga.. pona comment-a kooda delete panniten.. so idhu dhaan en 4-aavadhu comment :D
By
G3, at 10:43 PM, February 20, 2007
namma natammaiku ippadi oru sodhanaya....pathinethu pathiyum poi kadapaarai pudingara natammaiku help pannungappa :)
By
Bharani, at 12:05 AM, February 21, 2007
//இன்னைக்கு நீங்க பிஸியா)
பையன் இன்க்கு கத்றான் டாக்டர் பேசுங்கோ//...LOL :)
/ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ//....idhu avanga ingaluku panra konjam help :)
By
Bharani, at 12:06 AM, February 21, 2007
//pona post ku ingees kaara dorai oruthar vandhu comment potutu poi irukaarnu avar blog ku pona...alagu alagaa jilebi suttu vechu irukaar...oru elavum puriyala....appuram thaan therinjathu avaru ellar veetukum vandhu oru kumbidu potutu poirukaanu//
அனேகமா எல்லாருடைய ப்ளாக்குக்கும் வந்திருக்கார் போல.. யாருடா புதுசா இருக்குன்னு போய் பார்த்தா ஒரு எழவும் புரியல.. நானும் திரும்பி வந்துட்டேன்..
By
MyFriend, at 1:02 AM, February 21, 2007
நான் 2nd கமெண்ட்ஸ் போட்டுச்சு :-P
By
MyFriend, at 1:06 AM, February 21, 2007
3rd கமெண்ட்ஸ் போட்டுச்சு!!
By
MyFriend, at 1:06 AM, February 21, 2007
நாட்டமை 4th கமேண்ட்ஸ் போட்டுச்சு:
அட.. நான் சொல்ல வந்தது.. நாட்டமை, நான் 4 கமெண்ட்ஸ் போடுட்டேன்.. ;-)
By
MyFriend, at 1:07 AM, February 21, 2007
//iduppu odinju pochu...//
entryயே பாவாமா இருக்குப்பா..
//pona post ku ingees kaara dorai oruthar vandhu comment potutu poi irukaarnu //
அந்த வெள்ளையன் யாருப்பா...எல்லா எடத்துலயும் கூவிருக்காரு...
By
k4karthik, at 1:23 AM, February 21, 2007
//sari oru aani thaana nu sollitu veerama poi paartha appuram thaan therinjathu athu aani illa kadapaarai nu...//
officeல தான் இப்படினா...
//ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...//
பாவம்.. வீட்லயும் அப்படிதானா...
By
k4karthik, at 1:25 AM, February 21, 2007
//எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...//
வருத்தப்படாதீங்க.. வீட்டுக்கு வீடு வாசப்படி தான்..
By
k4karthik, at 1:26 AM, February 21, 2007
//அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது...//
ஆமாங்கோ... சாமி பாட்டேதான்.. ஏதோ அம்மன் பாட்டு..
கருமாரியம்மா...
கருமாரியம்மா... அப்படினு வரும்..
By
k4karthik, at 1:28 AM, February 21, 2007
//டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு.....//
அவ்வ்வ்வ்வ்... வேண்டாம்.. அவிங்கள மன்னிச்சிடு...
By
k4karthik, at 1:30 AM, February 21, 2007
இன்னும் 3 ரன் போட்டா half...
எடுறா batய..
By
k4karthik, at 1:32 AM, February 21, 2007
அட்றா runய...
By
k4karthik, at 1:32 AM, February 21, 2007
போட்டாச்சு 50...
வரட்டா..
By
k4karthik, at 1:33 AM, February 21, 2007
hiyaa 51 moi ezhutharen!
By
ambi, at 2:31 AM, February 21, 2007
inime commentu!
//appuram thaan therinjathu athu aani illa kadapaarai nu.//
ROTFL :) ipdi thaan neraya edathula ematharaanga. athuvum kozhanthai!na(me only) kekkave vendaam. :(
namitha enna color dress potrunthaa? (summa GK ya develop pannika thaan, he hee)
sari, bonda pottiya illiyaa? atha sollu.
//அந்த பாட்டு பத்தி சூப்பரா ஒரு போஸ்ட் போட்டு இருக்கீங்க...நான் எப்படி மிஸ் பண்ணேன்...
//
nee thaan poste padikka maatiye! :p
By
ambi, at 2:36 AM, February 21, 2007
hi nattamai!!
attendance
By
dubukudisciple, at 4:14 AM, February 21, 2007
syam!!
post as usual joober...
By
dubukudisciple, at 4:14 AM, February 21, 2007
syam
namba postuku regulara vanthu commetarthuku nadri hai!!
By
dubukudisciple, at 4:14 AM, February 21, 2007
syam!!!
adu vera onnum illeengoo..ambi namba veetuku pakathula vanthutara adunala punjabi vaadai enakum konjam veesiruchi!!
By
dubukudisciple, at 4:15 AM, February 21, 2007
nethu partha poste illa!!
iniki ennadana post potu oru 50 commentum vanthachu!!
idu ellam konjam over solliten
By
dubukudisciple, at 4:16 AM, February 21, 2007
sari nattamai!!
kadasiya enna thaan solla vareenga!!!
adu thaanunga puriyala
By
dubukudisciple, at 4:16 AM, February 21, 2007
vanthathu vanthachu!!
konjam niraya commentsum potutu pogalamenu thaan!!!
By
dubukudisciple, at 4:17 AM, February 21, 2007
appa 60th comment!!!
nattamai neenga ketathuku doublea comment potachu!!! so speciala ethavathu parcel anupanum solliten
By
dubukudisciple, at 4:17 AM, February 21, 2007
ஹாய் ஷ்யாம்,
நான் 61 மொயிருக்கேன்..ஹி ஹி ஹி ...
அட அடா.. கொஞ்சம் அசந்தா போதுமே...இத்தனை பேரு கும்மிட்டு போயிட்டாங்கோ...
//அப்போ தெரியாதனமா வாயில இருந்து லேசா தண்ணி எட்டி பாத்துருச்சு..// நாட்டாம இது என்ன தண்ணிங்கோ?(பக்கார்டியா வா?)
By
Sumathi., at 10:22 AM, February 21, 2007
ஹாய் ஷ்யாம்,
அது சரி, நீங்க எப்படி எல்லாம் தங்கமணிக்கு ஹெல்ப்பு பண்ணீங்கனு ஒரு பதிவு வெவரமா போட்டீங்கன்னா
நானும் என் ரங்கமணிகிட்ட அது மாதிரி கேக்கலாம்.
By
Sumathi., at 10:27 AM, February 21, 2007
ஹாய் ஷ்யாம்,
அப்பறமா இந்த சக்தி மசாலவுல வேற என்னவெல்லாம் செய்திருக்கீங்கனு சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்.
By
Sumathi., at 10:29 AM, February 21, 2007
ஹாய் ஷ்யாம்,
அப்பறமா இந்த சக்தி மசாலவுல வேற என்னவெல்லாம் செய்திருக்கீங்கனு சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்.
By
Sumathi., at 10:29 AM, February 21, 2007
ஹாய் ஷ்யாம்,
ஆமாம் அது என்ன புதுமொழி? அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்கனு தான் நான் கேள்வி பட்டுருக்கேன்.நீங்க என்ன புதுசு புதுசா கண்டுபுடிக்கறீங்க?
By
Sumathi., at 10:33 AM, February 21, 2007
Hai Shyam,
appada naan en pangukku oru five comnt pottuteen.
By
Sumathi., at 10:36 AM, February 21, 2007
பங்கு, நீ செய்த சின்ன உதவி கேட்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. இது சின்ன உதவிகளை நீ என்றுமே செய்து வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் தங்கம்.
By
நாகை சிவா, at 10:39 AM, February 21, 2007
//KK, bacardi reserved :-) //
யோவ் என்னய்யா நடக்குது இங்க. இது எல்லாம் முன்னாடி சொல்ல மாட்டீங்களா. வந்து குடியேறி விடுவோம்ல.........
By
நாகை சிவா, at 10:40 AM, February 21, 2007
romba nalla nagaichuvai thapal potturuka sham ji!! (in namitha style).
ya that old man came to my blog also. i have tasted only potato samosa. you make proud by helping your goldmoney:)
By
Jeevan, at 10:44 AM, February 21, 2007
vaanga naattu aamai :-)
posshhttla nami, thangamani nu poatu thaakiteenga..
nami na appappo vai la appadi dhaan varum..enna panradhu..
thangamani varum boadhu ssssshhh nu ulla izuththukkanum :-)
sari sari, AANI ellam overaa pudungi irukeenga....hmmm aabeslayum ungla vitta aal illannu build up laam vera solreenga :) so angayum naataamai dhaana...
kalakkunga baa
By
Swamy Srinivasan aka Kittu Mama, at 10:50 AM, February 21, 2007
appuram naats, kaekka marandhuttaen andha bonda la uppu sariyaa poteengala? kaaram? medhu medhunnu irundhadhaa? ennaiya nalla vadichhu edutheengala?
cha en tension enakku..ingayum adhae kashtam dhaanae :(
By
Swamy Srinivasan aka Kittu Mama, at 10:54 AM, February 21, 2007
velila naataamaiya irundhaalum veetla maavu aataamai irukka mudiyumaa :-)
By
Swamy Srinivasan aka Kittu Mama, at 10:55 AM, February 21, 2007
attendance first
By
My days(Gops), at 11:12 AM, February 21, 2007
ennakku update'ey aaaga maatengudhu.... naan inna pannuradhu brother.....nethi potta post'ku innaiku comment...:((
By
My days(Gops), at 11:12 AM, February 21, 2007
//அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது//
brother adhu, karpoora naayagiey kanaga valli song brother..
(aaaga, remba late'a sollureenaa?)
By
My days(Gops), at 11:15 AM, February 21, 2007
brother 75'ku neenga senja bonda thaangalen..plz....
(en table'la paper wait illa apppadinu naan solla maaten)...
By
My days(Gops), at 11:16 AM, February 21, 2007
//ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ..//
sema ROTFL brother,
(boys'la vivek sollura maadhiri,
appppa kudikiradhu mattum thaana unga velai'nu)
By
My days(Gops), at 11:18 AM, February 21, 2007
/இன்னைக்கு நீங்கோ ஆபீஸ் பிஸியா இருக்கா //
nimmel sirikiraan idhku....
By
My days(Gops), at 11:18 AM, February 21, 2007
//unnalaye mudiyalana vera yaarunaala mudiyumnu yethi vitaanuga...//
brother u mean 'Handson => kai pillai? )
avvvv, neenga remba nallavaru...
By
My days(Gops), at 11:20 AM, February 21, 2007
//டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...//
idhu thaan top'u
By
My days(Gops), at 11:22 AM, February 21, 2007
aamaa adhu enna nattamai unga vayasu 674 nu unga probile solludhu?? apdiyaa?? geetha paati vida vegama valaringa? :))
By
Porkodi (பொற்கொடி), at 11:42 AM, February 21, 2007
//nallavanga athunaala enna manichu indha post kum aaluku oru 4 comment pottutu poveengannu therium...//
nallavanga 4 comment potta, apppa adhuku mela comment poduravanga yaaaru?
By
My days(Gops), at 11:43 AM, February 21, 2007
//காமெடி டைம்ல நமீதா வந்த எபிசோட் ரெக்கார்ட் பண்ணிவெச்சு பார்த்திட்டு இருந்தேன்..//
inga oru copy kidaikungalaa?
By
My days(Gops), at 11:45 AM, February 21, 2007
Paathu Naatamai... Ippoe Bonda poduveenga... appuram Tea poda sollu vaanga... kadaisila ootla unga role maari poidum....appuram bonda tea than :) yethukkum konjam jakarathaiyave irunga..... :D
By
KK, at 1:38 PM, February 21, 2007
Inimel Namma Namitha'va paakum bothu namma puratchi thalaivar MGR maathiri vaai pakkathula kai vechutu continue pannunga.... Intha maathiri senjathunaala thanga avar pere puratchi thalaivarnu vachanga....
Athukum meeri maatina... thai kulam ippadi appadinu dialogue vittu escape aagidunga :D
By
KK, at 1:41 PM, February 21, 2007
@Naagai Siva - Neengalum jothi'la kalanthukonga... :D
By
KK, at 1:47 PM, February 21, 2007
Ippadi ellam bayamurutaadeenga thalaiva...
chinna pasanga kannalam kattave bayapuduvaanga :-)
By
Harish, at 1:55 PM, February 21, 2007
paavam, haiyo haiyo :)
By
Anonymous, at 3:21 PM, February 21, 2007
naataamai ennada romba kaalamaa kadaila puthu item ethaiyum erakalaiyennu paathen...
super itemaa pottu thaakirukeenga...
By
ஜி, at 4:08 PM, February 21, 2007
kadaisila bonda senjeengalla... illaiyaa????
By
ஜி, at 4:09 PM, February 21, 2007
appuram intha aani pudungara matteru... ella edathulaiyum ithu maathirithaan aaninnu kadapparai.. sila nerathula post kambatha ellaam pudunga solvaanga...
By
ஜி, at 4:10 PM, February 21, 2007
naalu comment poda sonneengalla.. athaan.. naalaavathu...
By
ஜி, at 4:10 PM, February 21, 2007
neeinga bonda 007 dhaan :) ROTL
By
Adiya, at 5:26 PM, February 21, 2007
ippaathikku present.. apparama varen..
kk enakku nattamai kudath bacardila oru small pls..
By
Unknown, at 5:47 PM, February 21, 2007
aaga padichutu tan eluthanumnu nenaicha
intha 100 enna yocikka vaikuthe..
By
Unknown, at 5:48 PM, February 21, 2007
TBI ya pathi pinnala eluthalam
anna 100 ya apprum poda mudiuma...?
By
Unknown, at 5:48 PM, February 21, 2007
chooo start mujic...
By
Unknown, at 5:48 PM, February 21, 2007
inga engada mujic nu neega keka koodathuuu
naga ella edutlayum start mujic pannovom
By
Unknown, at 5:49 PM, February 21, 2007
99.. one more run..
By
Unknown, at 5:50 PM, February 21, 2007
apprum valakkam pola
namma katchi valaga nu sollama pona
arun kovichuvar..so
valgaa katchi
GROUND KUDUTHU 100 PODA SONNA
NATTAMAI VALGA
By
Unknown, at 5:51 PM, February 21, 2007
APPALA VAREN...
RTD.HURT.
By
Unknown, at 5:52 PM, February 21, 2007
Namma velai ellam konjam mudichutu vandu comment podalam nu patha, 101 na???
My god....
Natamai, ungala beat panna yaaru eruka other than your left hand from C.
By
Priya, at 10:03 PM, February 21, 2007
//sari oru aani thaana nu sollitu veerama poi paartha appuram thaan therinjathu athu aani illa kadapaarai nu..//
//ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் ஹெல்ப் ஆ...//
உங்களை ஆஃபீஸ்ல வீட்டுல ரொம்ப நல்லா கவனிக்கிறாங்க போலியே!!! :) எப்படி சொன்னா என்ன நடக்கும்னு திறந்த புத்தகமா இருந்திருக்கீங்க. ஆளாளுக்கு மாஜிக் பண்ணி பாக்குறாங்களா உங்களோட!
By
Anonymous, at 6:57 AM, February 22, 2007
ஆமா ஷ்யாம் அது எப்படி வயசு தானா மாறிட்டே இருக்கு ... அன்னைக்கு வந்தேன் 250ன்னுச்சு. இன்னைக்கு அதுக்குள்ள 400 வருஷம் ஓடிருச்சு!!!
பிரம்ம லோகத்து க்ளாக் எதுவும் உள்ள இருக்கா ...
By
Anonymous, at 6:59 AM, February 22, 2007
அணில புடிச்சு சோஃபால ஜாலியா தூங்க வச்சு ப்ரொஃபைல் மாத்தி போட்டு ... அன்னைக்கிலருந்து அதைப் பாத்து பாத்து சிரிப்புத்தான் எனக்கு ...
நீங்க எந்த சோஃபால படுத்தாலும், வீட்டுலையும், ஆஃபீஸ்லையும் ஆளுக்கு ஐநூறு மரம் ஏத்தி இறக்கிறாங்க போலியே, இன்டர்வல் டைம்ல கடல் மேல சின்னதா ஒரு பாலம் கூட கட்டிருவீங்க அவங்க நினைச்சா!!! எல்லாம் ராமர் கிட்ட ஸ்கூல் போனவங்க போல!
By
Anonymous, at 7:03 AM, February 22, 2007
115
By
கோபிநாத், at 9:14 AM, February 22, 2007
116
By
கோபிநாத், at 9:15 AM, February 22, 2007
இன்னால் முதலமைச்சர்
எங்கள் சிங்கம்
By
கோபிநாத், at 9:17 AM, February 22, 2007
எங்கள் தங்கம்
By
கோபிநாத், at 9:17 AM, February 22, 2007
எங்கள் தலைவர்
திரு. நாட்டாமை ஷ்யாம் அவர்களுக்கு எங்கள் வட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
By
கோபிநாத், at 9:21 AM, February 22, 2007
120
By
கோபிநாத், at 9:21 AM, February 22, 2007
adira sakke... adira sakkai.. athu epd natamai unga post'uku ellam epd comments varuthu..
Seri TBI news ellam nala thaan thareenga.. And neenga pana potato bonda epd irundhudu??
By
Janani, at 10:25 AM, February 22, 2007
//@Naagai Siva - Neengalum jothi'la kalanthukonga... :D //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நண்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கு ஒரே பிலிங்க்ஸா இருக்கு.. நான் அப்பால வரேன்
By
நாகை சிவா, at 11:31 AM, February 22, 2007
G3, danks danks...
//Inga dhaan vela illa.. angayaavadhu poi konjam aani pudungittu vaannu anuppuraarae//
enna panrathu unga damager romba nallavan illaye...velai illanaalum pizza vaangi kudukarathuku....
//aana neenga 4 mattum dhaanae poda sonneenga//
naan nallavanga 4 podungannu sonnen..ungala maathiri romba nallavanga 40 podalaam :-)
By
Syam, at 11:31 AM, February 22, 2007
bharani,
//pudingara natammaiku help pannungappa //
ungala maathir nalla manasu yaaruku varum..
//idhu avanga ingaluku panra konjam help//
athu aapu :-)
By
Syam, at 11:32 AM, February 22, 2007
மை ஃபிரண்ட் ,
நீங்களூம் 4 கமெண்ட் போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க...அவ்வ்வ்வ்வ் :-)
By
Syam, at 11:32 AM, February 22, 2007
k4k,
ethir katchi ah irundhaalum..namma ellam thangamani kitta maatitu mulikarathunaala...unga pasatha kaatiteenga...mikka nandringo.....
//வருத்தப்படாதீங்க.. வீட்டுக்கு வீடு வாசப்படி தான்.. //
ithuve periya sandhosam ponga....
//போட்டாச்சு 50...வரட்டா.. //
vaanga vaanga ungaluku periya treat vechudalaam :-)
By
Syam, at 11:33 AM, February 22, 2007
ambi,
vaappa vaa...kalyaanam pakathula varuthuna udaney moi pathi pesa aarambichuta...
//namitha enna color dress potrunthaa? (summa GK ya develop pannika thaan, he hee)//
enna color nu unga thangamani kitta solren ketuko....
//nee thaan poste padikka maatiye//
yen indha kolai veri :-)
By
Syam, at 11:33 AM, February 22, 2007
dubukudisciple,
romba nandringo....unga paasamey paasam...unga post la engaluku thevayana potos podureenga...inga venumgara alavuku comment podureenga...nalla irupeenga 500 varusathuku....
//adunala punjabi vaadai enakum konjam veesiruch//
ungaluku therinjathu punjab mattum thaan...innum poga poga paarunga ella state pathiyum therium...
//kadasiya enna thaan solla vareenga!!! adu thaanunga puriyala//
enakum puriyaama thaanga pulambitu iruken....
//speciala ethavathu parcel anupanum solliten //
enna venumnu mattum sollunga...ambi ya udaney vaangitu vandhu delivery kuduka solren :-)
By
Syam, at 11:34 AM, February 22, 2007
sumathi,
romba nandringo unga paasathuku...
//கொஞ்சம் அசந்தா போதுமே...இத்தனை பேரு கும்மிட்டு போயிட்டாங்கோ...//
avalo paasam en mela namma makkaluku
//அப்பறமா இந்த சக்தி மசாலவுல வேற என்னவெல்லாம் செய்திருக்கீங்கனு சொன்னா நானும் தெரிஞ்சுக்குவேன்//
vendaanga vendaam...naan ethaavathu solli thangamani konjam help keta en paadu thindaattam...
//ஆமாம் அது என்ன புதுமொழி//
unga oorla konjam decent pola iruku...enga oorla kaluthainu thaan solvaanga :-)
By
Syam, at 11:34 AM, February 22, 2007
நாகை சிவா,
//இது சின்ன உதவிகளை நீ என்றுமே செய்து வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் தங்கம்//
en raasa en...apdi enna sandhosam unkku...
//யோவ் என்னய்யா நடக்குது இங்க. இது எல்லாம் முன்னாடி சொல்ல மாட்டீங்களா//
pangali nee ooruku pona nerathula...puliotharaiku mavusu poi bacardi, chicken biriyani ketka aarambichutaanga makkal... :-)
By
Syam, at 11:35 AM, February 22, 2007
jeevan,
dankspa...namitha style and goldmoney soooober :-)
By
Syam, at 11:35 AM, February 22, 2007
kittu,
nandri mams....
//thangamani varum boadhu ssssshhh nu ulla izuththukkanum //
naanum try pannen...indha time maatikiten..
//so angayum naataamai dhaana...//
namma enga ponaalum kaipulla thaan...
//cha en tension enakku..ingayum adhae kashtam dhaanae//
ellorukum ithu pola kastam iruku maams...UN la pesi ethaavathu mudivu pannanum :-)
//veetla maavu aataamai irukka mudiyumaa //
ROTFL...kalakkal maams :-)
By
Syam, at 12:09 PM, February 22, 2007
gops (my days),
unga paasamey paasam...comment adichu dhool kilapiteenga...romba danks...
//nethi potta post'ku innaiku comment//
athunaala enna bro...comment podanum eppo potta enna...
//en table'la paper wait illa apppadinu naan solla maaten//
yerkanavey oru aapice la ellathayum vaangitu poitaanga..next time ungalukum anuparen...
//brother u mean 'Handson => kai pillai? )//
LOL...avarey thaan....
//nallavanga 4 comment potta, apppa adhuku mela comment poduravanga yaaaru? //
ungala maathiri nallavanukku nallavan...
//inga oru copy kidaikungalaa? //
ungaluku illathathaa anupitaa pochu :-)
By
Syam, at 12:10 PM, February 22, 2007
பொற்கொடி,
ithu poi en kitta ketkanuma...pakistan sathinu theriyaatha :-)
By
Syam, at 12:10 PM, February 22, 2007
KK,
LOL...pondati na nammala bonda tea poda veikarathey avangaluku velaiya pochu....
//Intha maathiri senjathunaala thanga avar pere puratchi thalaivarnu vachanga....
Athukum meeri maatina... thai kulam ippadi appadinu dialogue vittu escape aagidunga //
aaga enna oru aaraaichi panni irukeenga...apdiye follow panniduren :-)
By
Syam, at 12:10 PM, February 22, 2007
harish,
ithu ellam poi bayandha...vaalkaiya veerama face pannanum :-)
By
Syam, at 12:10 PM, February 22, 2007
ttm,
enna ore vaarthaila mudichiteenga :-)
By
Syam, at 12:10 PM, February 22, 2007
ஜி,
romba nandringa...
//kadaisila bonda senjeengalla... illaiyaa???? //
namma kalathula irangina appuram seiyaama vitruvoma...
//sila nerathula post kambatha ellaam pudunga solvaanga//
LOL...sariyaa soneenga...
//naalaavathu... ///
avvvvvvvvv....unga paasathuku naan adimai :-)
By
Syam, at 12:11 PM, February 22, 2007
adiya,
LOL....danks danks... :-)
By
Syam, at 12:11 PM, February 22, 2007
மணி,
enna oru ushaara irukeenga...epdiyo namma comment ah ethi vittu unga paasatha kaatiteenga...romba dankees...appalika vandhu padinga...
//GROUND KUDUTHU 100 PODA SONNA //
ungaluku ilaathatha... :-)
By
Syam, at 12:11 PM, February 22, 2007
priya,
beating thaan daily veetla nadakuthey...etho innum konja naalaiku avaraavathu nimmathiya irukatum :-)
By
Syam, at 12:11 PM, February 22, 2007
வேதா,
saghothariye un paasathuku naan adimai...
naan dummy muthalvar thaana...nee irukum pothu enaku enna kavalai...
//டேமேஜர் தலைல நச்சுன்னு வச்சு டேமேஜ் பண்ணியிருக்க வேண்டியது தான//
nerla vandhu solla maatengaraainga illa...
// பூரிக்கட்டை சர்சர்ன்னு பறந்து வந்ததால்ல நான் கேள்விப்பட்டேன்//
itha poi poster adichu otta mudiyuma...athu ellam ungaluku theriumnu thaan...
//வருங்கால ரங்கமணிகள் நோட் தி பாயிண்ட்//
aamamba sondha selavula sooniyam vechukka ready aaikonga...:-)
By
Syam, at 12:26 PM, February 22, 2007
madura,
//ஆளாளுக்கு மாஜிக் பண்ணி பாக்குறாங்களா உங்களோட//
madhani, magic mattum illa enna vechu ennalaamo panni paarkaraanga...
//ஆமா ஷ்யாம் அது எப்படி வயசு தானா மாறிட்டே இருக்கு //
athu pakistan sathi nu nenaikaren...
//வீட்டுலையும், ஆஃபீஸ்லையும் ஆளுக்கு ஐநூறு மரம் ஏத்தி இறக்கிறாங்க போலியே//
ippadi oru aal kidaichuruku avangaluku...ainooru enna 1000 maram kooda yeera viduvaanga...:-)
By
Syam, at 12:27 PM, February 22, 2007
கோபிநாத்,
vaanga varungaala amaicharey...romba nandingo... :-)
By
Syam, at 12:27 PM, February 22, 2007
janani,
ellam ungala maathiri naalu paasakaaranga irukarathu naalathaan...naan panna bonda athu naala nalla irundhathunu thaana solven :-)
By
Syam, at 12:27 PM, February 22, 2007
நாகை சிவா,
pangu ithu ellam poi peelings aaitu...vaa vaa unaku bacardi ready ah iruku :-)
By
Syam, at 12:27 PM, February 22, 2007
த-எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...
ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...
ஸ்யாம் மனசுலேயே வச்சி இந்தமாதிரி அம்பியோட எதிர்காலத்தை வஞ்சம் தீத்துட்டீங்க.
By
தி. ரா. ச.(T.R.C.), at 12:42 PM, February 22, 2007
thamizh la enna yezhidina n theriyala...but first 2 para la summary ya mattum therinjikittain...:P
By
Kavitha Jay, at 1:06 PM, February 22, 2007
149
By
KK, at 1:25 PM, February 22, 2007
150!!!!! hurray!!!
By
KK, at 1:25 PM, February 22, 2007
ஜாடிக்கு ஏத்த மூடியா இருக்காங்களே, உங்க தங்கமணி!!
By
Me too, at 1:43 PM, February 22, 2007
நம்மளும் ஆணி புடுங்குவதில் கொஞ்சம் bc.. அதான் late :(
By
Dreamzz, at 6:53 PM, February 22, 2007
/நான் சமையல் பண்ணப்போ நீங்க சாப்பிட்டுச்சு //
அடடா! இது தமிழில் புது வகை அல்லவா!
:)
By
Dreamzz, at 6:53 PM, February 22, 2007
//த-எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...
ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...//
ROFL!
அடடா! நல்ல பழக்கம்! எப்படியோ.. போண்டா எப்படி வந்தது?
By
Dreamzz, at 6:54 PM, February 22, 2007
//டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு..... /
athu sari! oru velai injectipn pannipaangalo enru ketkaraanga pola ;)
By
Dreamzz, at 6:55 PM, February 22, 2007
aama! kadappaarai pidungal vetri pera vaalthukkal!
By
Dreamzz, at 6:55 PM, February 22, 2007
Naraya velaya?
Ensoi madi ;)
By
Anonymous, at 8:13 PM, February 22, 2007
//ungala maathiri romba nallavanga //
Enna vechi edhum kaamidi keemidi pannaliyae.. ;-)
By
G3, at 8:28 PM, February 22, 2007
ஒண்ணூ
May God Bless
By
SENTHIL EG IYAPPAN, at 9:41 PM, February 22, 2007
ரெண்டு
May God Bless.
By
SENTHIL EG IYAPPAN, at 9:43 PM, February 22, 2007
மூணூ.
May God Bless.
By
SENTHIL EG IYAPPAN, at 9:45 PM, February 22, 2007
நாலு
May God Bless
By
SENTHIL EG IYAPPAN, at 9:48 PM, February 22, 2007
நாலு
May God Bless
By
SENTHIL EG IYAPPAN, at 9:48 PM, February 22, 2007
Hi Shyam Sir,
U asked for 4. I too thought to do only that. Then how come the "Nalu" appeared twice ?
Please don't spoil "Thangamanis" by narrating your experiences and it would be dangerous for other "Rangamanis"
Y don't u check out for the Guinnes Record (I think - the number of comments r more for the particular post). May God Bless.
By
SENTHIL EG IYAPPAN, at 9:53 PM, February 22, 2007
This comment has been removed by the author.
By
Deekshanya, at 5:43 AM, February 23, 2007
"போண்டா போண்டா" - தல நீங்க அப்படி சொல்லிட்டே உங்க ஊர்ல ஒரு ரவுண்ட் வாங்க, அப்புறம் பாருங்க போண்டா அமெரிக்காவின் தேசிய சாப்பாடாகிடும்! அப்புறம் எங்க தங்கமணி சொல்லி நீங்க செஞ்ச போண்டான்னா சும்மாவா?
By
Deekshanya, at 5:45 AM, February 23, 2007
Jelabi....yum....one of my favourites! slurp! :) Read only the english part & caught on the most important word of it...Jelabi!!! :D
By
Has to be me, at 10:08 AM, February 23, 2007
Awesome post..But na varathuku munadiye elarum velayadi field empty ayduthu :((
By
Ponnarasi Kothandaraman, at 12:34 AM, February 24, 2007
thala sema kaamedy! :)
By
Unknown, at 3:56 AM, February 24, 2007
andha aana to kadapaarai... sema comedy! :))
By
Unknown, at 3:56 AM, February 24, 2007
adhu aani to kadapaarai! :)
By
Unknown, at 3:56 AM, February 24, 2007
aprom... Thangamani unga kitta help ketta vidham sooperappu!
Ungalukketha wife dhaan pongo! :)
By
Unknown, at 3:57 AM, February 24, 2007
namitha'va paathu jolla? haiyoo haiyo! :)
By
Unknown, at 3:58 AM, February 24, 2007
kungumam'la yaen dhaan ippadi podraangalo.. neenga semaya kalaaichiputenga! :)
By
Unknown, at 3:58 AM, February 24, 2007
175th commentu! ;)
By
Unknown, at 3:58 AM, February 24, 2007
aprom thala, inna MK 300 comments'ayum dhaanditaaru? Unga record'ah beat pannitaru pola?
Pongi elunga thala! :)
By
Unknown, at 3:59 AM, February 24, 2007
aaah...na romba late-o?
sari....vadnhu senthene...adhuve podhum
indha 'help' idea nalla irukke!!!!
and i think andha paatu 'karpoora nayagiye'...i think so
road-la nadanthu porappo adhe mettula oru paatu odi kittu irunduchu, idhyum vittu vaikaliye paavingalanu nenachi kitte poiten....
By
Sat, at 7:12 AM, February 24, 2007
Thangamani ithai ellaam padippaangala?irukkaadhu enru ninaikkapadugiradhu...
By
Gayathri Chandrashekar, at 9:26 AM, February 24, 2007
//en raasa en...apdi enna sandhosam unkku... //
நம்ம பங்கு அண்ணி இவ்வளவு சந்தோஷமா வச்சி இருக்காங்களே அப்படினு தான்
By
நாகை சிவா, at 10:15 AM, February 24, 2007
//pangali nee ooruku pona nerathula...puliotharaiku mavusu poi bacardi, chicken biriyani ketka aarambichutaanga makkal... :-) //
அட பாவமே கட்டுப்படியாகுமா? சரி நமக்கு ஒழுங்கா கிடைச்சா சரி. இனிமே சரியா டைரியில் நோட் பண்ணி வைக்கனும், மிஸ் ஆகிட கூடாதுல
By
நாகை சிவா, at 10:21 AM, February 24, 2007
//pangu ithu ellam poi peelings aaitu...vaa vaa unaku bacardi ready ah iruku :-) //
பாசக்காரன்ய்யா நீ..... வரேன் சீக்கிரமே வரேன்
By
நாகை சிவா, at 10:34 AM, February 24, 2007
உன்னை டபுள் செஞ்சுரி அடிக்க வைக்கலாம் என்று பாக்குறேன். ஆனா இன்னும் 19 இருக்கு. இதை விட்டு விட்டால் இன்னும் 18. தனியா அவ்வளவு ஆட முடியுமா என்று தெரியல. முயற்சி செய்து பாப்போம்
By
நாகை சிவா, at 10:37 AM, February 24, 2007
ஹலோ...... சார்
யாரும் இருக்கீங்களா.........
தனியா இருந்தா ஒரு மாதிரி இருக்கு
யாராவது இருந்தா கொஞ்சம் குரல் இல்ல கமெண்ட் குடுங்களேன்
By
நாகை சிவா, at 10:41 AM, February 24, 2007
பங்கு,
ஒருத்தரை காணாம். இவ்வளவு கூப்பிட்டு ஒருத்தரும் கமெண்ட் தர மாட்டேங்குறாங்களே என்ன மேட்டரு
By
நாகை சிவா, at 10:43 AM, February 24, 2007
ஒரு வேளை இன்னிக்கு சனிக்கிழமை என்பதால் யாரும் வரலையா? சனிக்கிழமை அன்னிக்கு உன் பதிவுக்கு வரக்கூடாதா?
By
நாகை சிவா, at 10:44 AM, February 24, 2007
நான் தான் தெரியுமா வந்து மாட்டிக்கிட்டேனா?
By
நாகை சிவா, at 10:47 AM, February 24, 2007
இல்ல தெரிஞ்சே வந்து மாட்டிக்கிட்டேனா?
By
நாகை சிவா, at 10:48 AM, February 24, 2007
பங்கு ரொம்ப டயட் ஆகிப்போச்சு. ஒரு காபி போட்டு எடுத்துட்டு வந்து தெம்பா முயற்சி செய்து பாக்குறேன்
By
நாகை சிவா, at 10:50 AM, February 24, 2007
வந்தாச்சு
By
நாகை சிவா, at 11:19 AM, February 24, 2007
பங்கு, டயர்டா இருக்கு
By
நாகை சிவா, at 11:47 AM, February 24, 2007
அப்புறம் நான் உத்தரவு வாங்கிக்குறேன்
வேற யாரும் வந்து ஆடட்டும் இல்லாட்டி நாளை காலை வந்து ப்ரஷா நான் ஆடுறேன்
By
நாகை சிவா, at 11:48 AM, February 24, 2007
அல்லாருக்கும் போயிட்டு வரேனுங்க
By
நாகை சிவா, at 11:49 AM, February 24, 2007
கவலைப்படாதீங்க, சிவா மாஸ்..
நான் முடிச்சு வைக்கிறேன்
By
மு.கார்த்திகேயன், at 4:39 PM, February 24, 2007
முதல்வரே,
புதுசா ஏதும் சட்டம் போடுங்க.. பிளாக் மக்கள் நலமா இருக்க
By
மு.கார்த்திகேயன், at 4:40 PM, February 24, 2007
194!
By
மு.கார்த்திகேயன், at 4:41 PM, February 24, 2007
195!
By
மு.கார்த்திகேயன், at 4:41 PM, February 24, 2007
197!
By
மு.கார்த்திகேயன், at 4:41 PM, February 24, 2007
இந்த பின்னூட்டம் போதுமா..
இன்னும் கொஞ்சம் வேணுமா..
By
மு.கார்த்திகேயன், at 4:46 PM, February 24, 2007
199..
By
மு.கார்த்திகேயன், at 4:46 PM, February 24, 2007
200வது பின்னூட்டத்தை தாண்டி வெற்றிகரமாக
By
மு.கார்த்திகேயன், at 4:47 PM, February 24, 2007
201
By
My days(Gops), at 2:22 AM, February 25, 2007
aiyo...naan rumba late ya?
By
Vishnu, at 3:07 AM, February 25, 2007
naamakku konjam parecl pannuga...taste eppidi iruku paapoam...
By
Vishnu, at 3:08 AM, February 25, 2007
ஒரு ரெண்டு நாள் வரலைன்னா போஸ்ட்டும் போட்டுப் பின்னூட்டமும் நூத்துக்கணக்கிலே வந்துடுதே? அது எப்படி?
அப்புறம் போண்டா நல்லா இருந்ததா? தைரியமாச் சாப்பிடலாமான்னு தெரியலை. படம் பிடிச்சுப் போட்டிருக்கலாமே?
By
Geetha Sambasivam, at 3:51 AM, February 25, 2007
thala.. enga poiteenga! :(
By
Unknown, at 4:47 AM, February 25, 2007
மாம்ஸ் உடையான் போட்டிக்கு அஞ்சான்
நன்றி மாம்ஸ்
By
நாகை சிவா, at 8:30 AM, February 25, 2007
syam, vettukku veedu vaasapadi.:-)
By
D LordLabak, at 3:44 PM, February 25, 2007
nalla hubby_ku adayalam ithu pol help seivathe...
apram, kadaparai pidungiteengala?
By
Princess, at 1:53 AM, February 26, 2007
12B,
வீட்டிலே படிச்சிட்டு கருத்து சொல்லாமின்னு பின்னூட்ட பொட்டி ஓப்பன் பண்ணினா, அது ஒன்னோட கனெக்சன்'க்கு ஆவதாதுன்னு ஏதோ புரியாத இங்கிலிபிசு பாசை'லே திட்டிச்சு.... சரின்னு ஆபிசுக்கு வந்து பார்த்தா 200'ஐ தாண்டி இருக்கு...... :)
ம் நடத்துங்க
By
இராம்/Raam, at 8:53 AM, February 26, 2007
Post a Comment
<< Home