Dhinamum Ennai Kavani

Monday, December 11, 2006

கவித....கவித....

அடங்கப்பா training னா என்னமோ ஒரு நாலு நாளைக்கு ஓபி அடிக்கலாம்னு பார்த்தா கொன்னுட்டாய்ங்க...காலேஜ்ல படிக்கும் போதே ஒரு class க்கு மேல attend பண்ணது இல்ல (சாயந்தரம் ஒரு 5 glass உள்ள போகும் அது வேற விசயம்)...அதிலயும் first row ல ஒருத்தன் வழக்கம் போல கேள்வி கேட்டு தூங்கவிடாம உயிர எடுத்துட்டான்...எனக்கு அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் முதல் நாள்ல இருந்து.. instructor ஒரு வெள்ளக்கார பிகரு அதுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயானு கடைசி வரைக்கும் தெரியாமயே போச்சு...

சரி எல்லோரும் கவித எழுதராங்க நானும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே ஞான சூனியமா இருக்கறது...அதுனால எனக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிச்சதுல வந்த கவித இது....

கண்ணே நீ ஒரு sony vaio
பார்க்க சிக்னு எவ்வளவு
அழகா இருக்க

உங்க அப்பா ஒரு intel duo processor
வேலைக்கும் போய்கிட்டு என்ன
அடிக்கவும் ஆள் அனுப்பரார்

உங்க அம்மா ஒரு wireless router
பக்கத்து வீட்டு சம்மாச்சாரமெல்லாம்
எல்லார் வீட்டுகும் அனுபுறாங்க

உன் தம்பி ஒரு bluetooth mouse
என் தேவை அறிந்து கோட்டர்
வாங்கி வரான்

உன் தங்கை ஒரு keyboard
என்னேரமும் தட தடனு
பேசிட்டே இருக்காள்


இத எழுதி குடுத்ட உடனே அந்த பொண்ணு கிட்ட இருந்து பதில் வந்தது அது ஹைக்கூ வா இல்ல செருப்பானு நீங்களே சொல்லுங்க...

நீயே ஒரு கோட்டரு,

உன் தம்பி black&white மானிட்டரு,
உங்க அப்பா ஒரு 486 பிராஸசரு,
உங்க அம்மா ஒரு லவுட் ஸ்பீக்கரு,
உனக்கு எல்லாம் கேக்குதா சூப்பர் பிகரு...

இத படிச்சிட்டு எப்படியும் துப்ப போறீங்க அத நாலு தடவ துப்புனீங்கனா...comment ஆவது எனக்கு அதிகமா கிடைக்கும்.... :-)

187 Comments:

  • first comment

    By Blogger Priya, at 4:48 PM, December 11, 2006  

  • அப்பாடி, ஜென்ம சாபல்யம் கிடைச்சது, நாட்டாமை blog ல முதல் comment போட்டு..

    கவிதை(கள்) சூப்பர். சொந்த சரக்கா நாட்டாமை? சொல்லவே இல்ல, உங்களுக்குள்ள இவ்ளோ திறமையான சிங்கம் இருக்குனு..

    //எனக்கு அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...//
    ROFTL :) இது மாதிரி ஆளுங்கள எல்லாம் வீட்ல பேச விட மாட்டாங்களா இருக்கும். அதான் chace குடுத்தா வாய மூட மாட்டாங்க.

    சரி, training நல்லபடியா முடிஞ்சுதா? Trainer சந்தேகத்த எல்லாம் தீத்துட்டீங்களா?

    By Blogger Priya, at 4:52 PM, December 11, 2006  

  • thaangala
    -Anitha

    By Anonymous Anonymous, at 4:56 PM, December 11, 2006  

  • Aha! Kavithai kavithai :)
    Ungalukku ulla irukira singamum computer related'a than Kavithai yezhuthuthu :) Appuram yethukku naatamai ungalukku training... Anegama unga udambula ratham odalanu ninaikuren... bytes oduthunu ninaikuren... :)
    Intha first row'la utkaarum pasangale ippadi than... college'la irukum bothu intha maathiri pasangala chalk vechu adipom... ippo athuvum mudiyathu :(
    Yenna pannalam??? :)

    By Blogger KK, at 5:02 PM, December 11, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Unknown, at 5:04 PM, December 11, 2006  

  • நாட்டாமை,
    நீங்களும் இந்த கவிதை எழுதற கூட்டத்துல சேர்ந்துட்டீங்களா???

    ஏன்?
    ஏன்??
    ஏன்???

    (இதுவே ஒரு கவிதை தான்)

    //LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...//
    இந்த ஆ.கோங்கா தொல்லை இன்னும் தீர மாட்டீங்குதே :-(

    By Blogger நாமக்கல் சிபி, at 5:04 PM, December 11, 2006  

  • பயிற்சி பயணம் சென்று, பல அறிய விடயங்களை கற்று தேர்ந்து புலமை பெற்று,

    திரும்பவும் வலை உலகிற்கு வந்த

    எங்களது தலைவர், பதினெட்டு பட்டி ராசா,
    "பின்னுட்ட பிரம்மா","நகைச் சுவை நயகரா" சியாம் அவர்களை

    இருகரம் கூப்பி, மலர் தூவி ,

    வரவேற்கிறோம்..
    இங்கனம்,
    நாட்டாமையின் தொண்டர் படை

    By Blogger Unknown, at 5:06 PM, December 11, 2006  

  • ஒருவாரம் training முடிஞ்சு வெற்றிகரமா, ஒரு கவிஞரா திரும்பி வந்த நாட்டாமைக்கு வாழ்த்துக்கள்.

    \''இத படிச்சிட்டு எப்படியும் துப்ப போறீங்க அத நாலு தடவ துப்புனீங்கனா...comment ஆவது எனக்கு அதிகமா கிடைக்கும்.... \'

    ஷ்யாம், உங்க கவிதை படிச்சிட்டு அந்த பொண்ணு எந்தனை தடவ துப்பினான்னு சொல்லவேயில்லயே.......

    By Blogger Divya, at 5:15 PM, December 11, 2006  

  • ...//அதுனால எனக்குள்ள இருக்கும் சிங்கம் சிடறிய பிலுப்பிக்கிட்டு ச்சே பிடறிய சிலுப்பிக்கிட்டு எந்திரிச்சதுல வந்த கவித இது...///

    சிங்கம் ஒன்று புறப்பட்டதே...



    //நீயே ஒரு கோட்டரு,
    உன் தம்பி black&white மானிட்டரு,
    உங்க அப்பா ஒரு 486 பிராஸசரு,
    உங்க அம்மா ஒரு லவுட் ஸ்பீக்கரு,
    உனக்கு எல்லாம் கேக்குதா சூப்பர் பிகரு...
    //

    கண்ணே நான் குட்டார் ஆனாலும்
    உன் கை பட்டால் full aaveen
    ,
    ------
    ---
    -
    இப்படித்தானே நாட்டமை நீங்க திருப்பி

    கவித எழுதி இருப்பிங்க

    By Blogger Unknown, at 5:26 PM, December 11, 2006  

  • kadavulae!kapathu!

    unga kavidhai padichuttu idhudhan solla thonithu.andha ponnu pavam thuppi thuppi thondai kanju poiruppa.:)
    //எனக்கு அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...//
    ROFTL --SKM

    By Blogger EarthlyTraveler, at 5:27 PM, December 11, 2006  

  • Syam,
    indha classla first bench-la okkaandhu doubt kaeppaaingaley..avanunga rombave paravalai..aana indha Tuitionla vandhu doubt kaepaaingaley... grrrrr...naye!naye! neeye school-la ozhunga padikalainu tuitionku anuparaanga, inga vandhu edhukkuda indha vetti so -nu kaeka thonum!!
    :(

    By Anonymous Anonymous, at 5:49 PM, December 11, 2006  

  • Aaha.. Ennadhidhu trngla thoonga aarambicha notaamai innum ezhundhukkaliya?

    Postukkum titlekkum sambandhamae illa :P

    By Blogger G3, at 8:07 PM, December 11, 2006  

  • Paravaa illa.. ponnum unga rangukku irukkum pola.. correcta aapu adikkudhu.. :)

    //instructor ஒரு வெள்ளக்கார பிகரு அதுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயானு கடைசி வரைக்கும் தெரியாமயே போச்சு... //
    Avangalukkum idhey rangela oru 4 line neenga modhal naalae ezhudhi kuduthirundha ammaniyum alari adichu odi iruppaanga.. neengalum nimmadhiya trngla irundhu escape aayirukkalaam :P

    By Blogger G3, at 8:17 PM, December 11, 2006  

  • //எனக்கு அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு...//
    ROTFL :)

    //college'la irukum bothu intha maathiri pasangala chalk vechu adipom... ippo athuvum mudiyathu :(
    Yenna pannalam??? :) //
    Markers dhaan naanga oppicela use pannuvom adikka :P [Technology valarum bodhu naamalum valaranumilla :)]

    By Blogger G3, at 8:21 PM, December 11, 2006  

  • Aaha.. Syam blogla 4 vaati enna 40 vaati thuppalaam :) Notaamai unga aasaiya niraivethiten.. appadiyae marakkaama namakku oru kothu parotta parcel anuppidunga breakfastukku :)

    By Blogger G3, at 8:23 PM, December 11, 2006  

  • unga thayarippu..
    illa forward-a??

    By Anonymous Anonymous, at 10:32 PM, December 11, 2006  

  • ipdiye kavidha ezhudhinenna maappu,
    TBI onakku vekkum paaru aappu... :P

    By Blogger Viji, at 11:51 PM, December 11, 2006  

  • ஹாய் ஷ்யாம்,

    /"நீயே ஒரு கோட்டரு,.."//
    நாடாம, உங்கள பாத்த உடனே எப்படி கண்டு பிடிச்சாங்க கோட்டர்ர்னு..

    //"உனக்கு எல்லாம் கேக்குதா சூப்பர் பிகரு..."//

    இதை கேட்டுட்டு சும்மாவா வந்தீங்க...
    சும்மா கூட நாலு பிகருங்கள அள்ளி போட்டுட்டு வந்திருக்க வேனாமா?
    அப்ப தானே நம்ம மவுசு தெரியும்...

    By Blogger Sumathi., at 12:39 AM, December 12, 2006  

  • இப்பதான் தெரியுது காலேஜ் பசங்க ஏன் கவித எழுதறாங்கனு. ரெண்டு நாள் க்ளாஸ் அட்டெண்ட் பண்ணுன நாட்டாமைக்கே கவிதை வருதுனா வருசம் பூரா வகுப்புல இருக்கற பசங்களுக்கு கவித வரதுல தப்பே இல்ல. :)))

    By Blogger அனுசுயா, at 2:15 AM, December 12, 2006  

  • 12B,

    கவிதைகளாம் எழுதத் தெரியுமா... ஆத்தாடி நீங்க பெரிய ஆளுதான் போங்க..... :)

    By Blogger இராம்/Raam, at 8:51 AM, December 12, 2006  

  • azhagazhaga muthu mutha ezhidhirkeenga Syam, aana inna ezhudirkeenganu theriyaliye!!! :((

    Tamil fonts illa indha Kuppa System-la!

    Seri, egjams mudichitu vandhu paakren! ;)

    By Blogger Unknown, at 10:16 AM, December 12, 2006  

  • //அவன பார்த்து கேக்கனும்னு தோனிச்சு LKG ல இருந்து இப்படிதான ஆர்வ கோளாராராராராவே இருந்து இருப்ப..இன்னும் ஏண்டா அப்படியே திரியறீங்கனு//

    ஆமா நாட்டாமை.. இந்த கொடுமைக்கார பசங்களோட தொந்தரவு தாங்க முடியாது..சில சமயம் வாத்தியார் கிளாஸ் விட்டுப் போறப்ப நிறுத்தி வச்சு கேள்வி பாருங்க.. கடுப்பா இருக்கும் இந்த பய புள்ளைகள பாத்து..

    By Blogger மு.கார்த்திகேயன், at 10:38 AM, December 12, 2006  

  • நாட்டாமை..பேசாம இந்த பதிவோட தலைப்பை "நாட்டாமை எழுதின கவிதை"னோ.. "சிலிர்த்த சிங்கம் எழுதிய கவிதை"னோ மாத்தி கொடுக்கலாம்..

    கவிதை.. படா கலக்கல் மாமு..

    By Blogger மு.கார்த்திகேயன், at 10:41 AM, December 12, 2006  

  • //instructor ஒரு வெள்ளக்கார பிகரு அதுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயானு கடைசி வரைக்கும் தெரியாமயே போச்சு//

    என்னா ஷ்யாம், இதை தெரிஞ்சுக்காம அங்க என்ன பண்ணுனீங்க போங்க..

    இனிமேல் கல்யானமான அமெரிக்க பெண்கள் நம்மூர் மெட்டி மாதிரி ஏதாவது போடனும்ணு புஷ்ஷை சட்டம் போடச் சொல்லுங்கோ..

    உங்க பக்கத்து வீட்ல தானே இருக்கார்?

    By Blogger மு.கார்த்திகேயன், at 10:43 AM, December 12, 2006  

  • தவறாம நம்ம பதிவுக்கு வர்றீங்க.. பின்னூட்டம் போடுறீங்க.. நாம பதிலுக்கு நன்றிக்கடன் செலுத்தலாம்ன பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் ஒரு போஸ்ட் போடுறீங்க..

    அது தான் இத்தனை பின்னூட்டங்கள் ஷ்யாம்..ஹிஹிஹி..

    //இத படிச்சிட்டு எப்படியும் துப்ப போறீங்க அத நாலு தடவ துப்புனீங்கனா...comment ஆவது எனக்கு அதிகமா கிடைக்கும்//

    இதுக்காக தான் அத்தனை பின்னூட்டம்னு தனியா சொல்லனுமா என்ன ஷ்யாம்?

    By Blogger மு.கார்த்திகேயன், at 10:46 AM, December 12, 2006  

  • @Karthik,
    //இனிமேல் கல்யானமான அமெரிக்க பெண்கள் நம்மூர் மெட்டி மாதிரி ஏதாவது போடனும்ணு புஷ்ஷை சட்டம் போடச் சொல்லுங்கோ..//

    ring இருக்கே! left ல போட்டிருந்தா married, right லனா engaged. இங்க mostly எல்லாரும் இத follow பண்ணுவாங்க. இதுல என்ன ஒரு நல்ல விஷயம்னா, நம்ம ஊரு மாதிரி இல்லாம ஆண்களுக்கும் இது உண்டு (அதுனால தான் நாங்க தெரிஞ்சி வச்சிருக்கோம்) :))

    By Blogger Priya, at 10:51 AM, December 12, 2006  

  • நாட்டாமை, இது நாலாவது..

    By Blogger Priya, at 10:52 AM, December 12, 2006  

  • Syam: Training with flirt hmmm Sooper dhan.

    Is this poetry dedicated to that hot girl:-))

    Final ungala kooda tightup panni vela vangitangaley...

    By Anonymous Anonymous, at 10:58 AM, December 12, 2006  

  • thala ennadidhu... kavuje ellam...

    vairamuthu kitta mulichikittu irukkura adhe singam thaan ungalukkulla thoongudunu sollave ille... :)

    By Blogger Arunkumar, at 11:50 AM, December 12, 2006  

  • (sooriyan gounder style)
    training edutha orey nai nai-nu...
    ada indha first benchla irukkuravanukku doubtaam... adha andha vellakaare figureaalaye theethu vaika mudiyalayaan.. nammala theethu vaika solraanga..

    idu parava ille , social matter.. panjayathu panniralaam... kavithai ellam eluda solraangapa...

    namma enna vedava maniprakasha..

    orey kushtamappa.. dhu kashtamappa....

    By Blogger Arunkumar, at 11:57 AM, December 12, 2006  

  • na chumma oru build-up thaan...

    naalu post podanumla :)

    By Blogger Arunkumar, at 11:58 AM, December 12, 2006  

  • avasarathula kavide pathi sollaliye... ennama theramaya eludureenga :)

    By Blogger Arunkumar, at 11:58 AM, December 12, 2006  

  • எப்படியும் வழக்கமா நம்ம ப்ளாக்குக்கு வரவங்க, கவித படிச்சுட்டு கடைசி வரியில நாசூக்கா நாம சொன்ன மாதிரி நாலு தடவை துப்புவாங்க......oops sorry, நாலு தடவை கமண்ட் போடுவாங்க, ஒரு 100 கமண்ட் வந்த பிறகு, ஒவ்வொரு கமண்ட்க்கும் நாலு தடவை பதில் கமண்ட் போட்டா.......ஒரு 500 கமண்ட் ஆக்கிடலாம்,

    இப்படி ஏதும் கொள்கையோட இருக்கிறீங்களா ஷ்யாம்,
    கமண்ட்ஸ் எதுக்குமே நீங்க இன்னும் பதில் கமண்ட் போடலியா, அதான் ஒரு சின்ன doubt!!

    By Blogger Divya, at 1:30 PM, December 12, 2006  

  • priya, first comment pottuteenga pudiyungal potluck globe jamoon..

    கவித சொந்த சரக்குதான்...இவ்வளவு கேன தனமா வேற யாரு கவித எழுதுவாங்க :-)

    By Blogger Syam, at 2:39 PM, December 12, 2006  

  • Anitha, welcome and thanks for the thuppings :-)

    By Blogger Syam, at 2:39 PM, December 12, 2006  

  • KK, bytes odala bacardi oduthu...ivanugala grenade vechu thaan adikanum :-)

    By Blogger Syam, at 2:39 PM, December 12, 2006  

  • வெட்டி, உங்க கவித சூப்பர்...ஆ.கோங்க திருந்தவே மாட்டானுக :-)

    By Blogger Syam, at 2:39 PM, December 12, 2006  

  • மணி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லயா...
    //உன் கை பட்டால் full aaveen//
    ஆகா எனக்கு இது தோனாம போச்சே...சரி நான் எல்லாம் பஞ்சத்துக்கு கவித எழுதறேன் :-)

    By Blogger Syam, at 2:40 PM, December 12, 2006  

  • divya, அவ எத்தன தடவ துப்பினானு அவளுக்கே தெரியாது :-)

    By Blogger Syam, at 2:41 PM, December 12, 2006  

  • SKM, அந்த பொண்ணுக்கு தொண்டை காஞ்சு தண்ணி லாரி வாடகைக்கு எடுத்து துப்பினா :-)

    By Blogger Syam, at 2:41 PM, December 12, 2006  

  • ttm, correct ah sonneenga school ah irundhaa velila vaada naaye kavanichukarennu sollalaam...inga onnum panna mudiyala :-)

    By Blogger Syam, at 2:41 PM, December 12, 2006  

  • g3, neenga kannu vechu thaan training la thoonga mudiyaama poche :-)

    //ponnum unga rangukku irukkum pola//

    athu ennoda range ellam thaandi punithamaanathu :-)

    //Avangalukkum idhey rangela oru 4 line neenga //

    training la irundhu direct ah jail ku poga idea kudukareenga :-)

    //Markers dhaan naanga oppicela use pannuvom //

    nalla idea enaku thonama pochu...illana avana undu illanu aaki irupom :-)

    By Blogger Syam, at 2:41 PM, December 12, 2006  

  • g3,
    neenga 400 vaati thupinaalum naanga ellam asara maatom..parcel vandhute iruku :-)

    By Blogger Syam, at 2:42 PM, December 12, 2006  

  • manju, ippothaiku ithu ennoda thayarippu...future la fwd la vandhaalum no wonder :-)

    By Blogger Syam, at 2:42 PM, December 12, 2006  

  • viji, TBI aapu veikarathu ellam puthusa enna :-)

    By Blogger Syam, at 2:42 PM, December 12, 2006  

  • வேதா, ஹி ஹி உண்மைய இப்படி பப்ளிக்கா சொல்ல முடியுமா....ஆமா ஆமா துப்பாம போனா தூக்கம் வராது :-)

    By Blogger Syam, at 2:42 PM, December 12, 2006  

  • sumathi, welcome, இது என்ன பெரிய விசயம் என்ன பார்காமயே நான் கோட்டருனு உங்களுக்கு எல்லாம் தெரியுது இல்ல...நாலு பிகர அள்ளி போட்டுட்டு வர ஆசைதான்.... :-)

    By Blogger Syam, at 2:42 PM, December 12, 2006  

  • அனுசுயா, ஹி ஹி கண்டுபுடிச்சுட்டீங்களா :-)

    By Blogger Syam, at 2:43 PM, December 12, 2006  

  • ராம், போங்க ராயலு எனக்கு வெக்க வெக்கமா வருது :-)

    By Blogger Syam, at 2:43 PM, December 12, 2006  

  • karthik b.s, methuvaa ejjam mudichitu vaanga..gud luk :-)

    By Blogger Syam, at 2:43 PM, December 12, 2006  

  • மு.க, தலைவர் தலைவர் தான் கரெட்டா நாலு கெமெண்ட் போட்டுடீங்களே...

    //சில சமயம் வாத்தியார் கிளாஸ் விட்டுப் போறப்ப நிறுத்தி வச்சு கேள்வி பாருங்க//

    இத விட கொடுமை வேற ஒன்னும் இல்ல :-)

    //இனிமேல் கல்யானமான அமெரிக்க பெண்கள் நம்மூர் மெட்டி மாதிரி ஏதாவது போடனும்ணு புஷ்ஷை சட்டம் //

    என்ன ஒரு ஐடியா நம்ம கட்சி ஆட்சிய புடிச்ச உடனே இத வெளிவிவகார துறைல சேத்துரலாம் :-)

    By Blogger Syam, at 2:44 PM, December 12, 2006  

  • priya, இந்த ஊர்ல மெட்டி கைல போட்டு இருக்காங்கனு சொல்றீங்க...அதுவும் சரிதான்...நாலு போட்டதுக்கு ரொம்ப நன்றிங்கோவு... :-)

    By Blogger Syam, at 2:44 PM, December 12, 2006  

  • priya, ethu flirt ah...yenga naan innaiku veetuku poga vendaama :-)

    By Blogger Syam, at 2:44 PM, December 12, 2006  

  • arun,
    hee hee ithu ellam kanduka pidaathu...vairamuthu kavithaiya paarthu paarthu ipdi aagi pochu...

    ellam ore kushtam thaan :-)

    epdiyo neengalum naalu pottu unga paasatha kaatiteenga :-)

    By Blogger Syam, at 2:44 PM, December 12, 2006  

  • நாட்டாமை ஃபிகர மாத்து..

    இத மாதிரி எதிர் கவித பாடுறவங்க நம்ம பதினெட்டுப் பட்டிக்கும் தேவையில்லை....

    [ஆமா! அடுத்த ட்ரெய்னிங் எப்போ? நானும் கலந்துக்கலாம்னுதான்....ஹி...ஹி..]

    By Blogger ஜி, at 2:45 PM, December 12, 2006  

  • divya,
    நாலு பிளாக்ல போய் கமெண்ட் போட போனதால இங்க பதில் குடுக்க நேரம் இல்லாம போச்சு...அப்பதான் மொய் திரும்ப கிடைக்கும்...நீங்க சொல்றதும் நல்ல ஐடியாவா இருக்கு :-)

    By Blogger Syam, at 2:46 PM, December 12, 2006  

  • ஜி,
    வாங்க வாங்க...ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க...நம்மளும் நெனவு தெரிஞ்ச நாள்ல இருந்து பிகர மாத்தரது தான பொழப்பாவே இருக்கோம்...ஒருத்தியும் நம்மள கண்டுக்கவே மாட்டேங்கறாங்க :-)

    By Blogger Syam, at 2:47 PM, December 12, 2006  

  • parava illaye, yaarum thuppaliye.;-)

    By Blogger D LordLabak, at 4:16 PM, December 12, 2006  

  • deepa,

    appo neenga :-)

    By Blogger Syam, at 4:30 PM, December 12, 2006  

  • naalu dhadava thuppina ndra kavida super duper maamoi

    syam maams andha ponnu enna rombavae egurudu. solli vai

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 5:12 PM, December 12, 2006  

  • //Markers dhaan naanga oppicela use pannuvom adikka :P [Technology valarum bodhu naamalum valaranumilla :)]//
    Avan yerkaname intha maathiri kelvi ketu, kelvi ketu nalla peru vangurathu pothathunu namma avan mela marker adichu avan niraya mark yeduthu periya marker aagita namaku thane asingam???
    So intha problem'a vera maathiri than approach pannanum.... Prtihz maathiri aala iruntha BS ice cream koduthu orama utkara vechudalam... G3 maathiri iruntha oru plate kaka kari pothum...

    By Blogger KK, at 5:20 PM, December 12, 2006  

  • //Markers dhaan naanga oppicela use pannuvom adikka :P [Technology valarum bodhu naamalum valaranumilla :)]//
    Avan yerkaname intha maathiri kelvi ketu, kelvi ketu nalla peru vangurathu pothathunu namma avan mela marker adichu avan niraya mark yeduthu periya marker aagita namaku thane asingam???
    So intha problem'a vera maathiri than approach pannanum.... Prtihz maathiri aala iruntha BS ice cream koduthu orama utkara vechudalam... G3 maathiri iruntha oru plate kaka kari pothum...

    By Blogger KK, at 5:23 PM, December 12, 2006  

  • //Markers dhaan naanga oppicela use pannuvom adikka :P [Technology valarum bodhu naamalum valaranumilla :)]//
    Avan yerkaname intha maathiri kelvi ketu, kelvi ketu nalla peru vangurathu pothathunu namma avan mela marker adichu avan niraya mark yeduthu periya marker aagita namaku thane asingam???
    So intha problem'a vera maathiri than approach pannanum.... Prtihz maathiri aala iruntha BS ice cream koduthu orama utkara vechudalam... G3 maathiri iruntha oru plate kaka kari pothum...

    By Blogger KK, at 5:24 PM, December 12, 2006  

  • //instructor ஒரு வெள்ளக்கார பிகரு அதுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயானு கடைசி வரைக்கும் தெரியாமயே போச்சு...
    //

    Prorities a correcta therinju vechu irukeenga enbathusanthoshama irukku manasukku!


    //உங்க அப்பா ஒரு intel duo processor
    வேலைக்கும் போய்கிட்டு என்ன
    அடிக்கவும் ஆள் அனுப்பரார்//
    kavidhai super!

    By Blogger Dreamzz, at 8:18 PM, December 12, 2006  

  • @KK : Edho syam 4 vaati thuppa sonnarungaradhukkaaga orey commenta 3 vaati podaradhellam konjam overa therila.. oru 3 comment koodava vithyasama poda theriyala? hehe.. edhir katchi ivlo mosamaana nelaimailiya irukku :)

    @Syam : Aanalum unga blogla commentu over fasta irukku.. nethu night thoonga poradhukku munnadi paatha 21 comment irundhudhu.. seri kaalaila 50th commentukku try pannalaamnu vittuten.. ippo kaalaila vandhu paatha 64 commentungudhu.. Idaipatta indha 6 mani nera gapla 43 commenta?

    By Blogger G3, at 8:18 PM, December 12, 2006  

  • //Idaipatta indha 6 mani nera gapla//
    Sorry adhu 10 hrs gapu.. :)

    By Blogger G3, at 8:21 PM, December 12, 2006  

  • "எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் முதல் நாள்ல இருந்து.."

    ஆர்வ கோளாறுகாரர் கிட்டேயாவது சொல்லி உங்க doubt-ஐ clear செஞ்சிட்டு வந்திருக்கலாம்ல?

    By Blogger Me too, at 8:30 PM, December 12, 2006  

  • Hi Syam kavithai super ...ungalukkul puthainthu kidhantha singathai velliyilae kondu vandhu engallai pullarikka vachuteenga.
    Enjoyed reading ur TBI news, r' gallattas. thanks.

    By Blogger Prema Sundar, at 9:26 PM, December 12, 2006  

  • enna blood aa eruku..
    same blood aaa. mmm

    By Blogger Adiya, at 1:03 AM, December 13, 2006  

  • Syam, sooper kavidhaigal. Ungalakkulla ippadi oru thiramai irukkunu sollave illa!

    By Blogger Unknown, at 3:25 AM, December 13, 2006  

  • @ G3

    //Markers dhaan naanga oppicela use pannuvom adikka :P [Technology valarum bodhu naamalum valaranumilla :)] //

    ada ada ada! Idhellava advice!

    By Blogger Unknown, at 3:27 AM, December 13, 2006  

  • @ KK

    //Avan yerkaname intha maathiri kelvi ketu, kelvi ketu nalla peru vangurathu pothathunu namma avan mela marker adichu avan niraya mark yeduthu periya marker aagita namaku thane asingam???//

    yeppa KK, idha padichutu naan vilundhu vilundhu sirichaen!

    //So intha problem'a vera maathiri than approach pannanum.... Prtihz maathiri aala iruntha BS ice cream koduthu orama utkara vechudalam... G3 maathiri iruntha oru plate kaka kari pothum... //

    Prithz, G3 kaetingala idha? Ungalukku IVALO periya avamanama???? Haiyoo.. haiyooo!

    :D

    By Blogger Unknown, at 3:28 AM, December 13, 2006  

  • @ G3
    //ippo kaalaila vandhu paatha 64 commentungudhu.. Idaipatta indha 6 mani nera gapla 43 commenta? //

    namakkellam yaen indha vendadha kanakku velai ellam? :P

    Unga katchi nelaimayum konjam mosama dhaan irukunu ninaikirean! :)

    By Blogger Unknown, at 3:29 AM, December 13, 2006  

  • 75th commentu.. naan dhaan :)

    By Blogger G3, at 6:41 AM, December 13, 2006  

  • Yappa.. adichu pudichu 75th commenta pottachu..

    @BSK : Potruvar potrattum thootruvar thootrattum.. idhukkellaam peel panna appuram eppadi blog ulagathula pozhappa otradhu :P

    By Blogger G3, at 6:45 AM, December 13, 2006  

  • G3 - //oru 3 comment koodava vithyasama poda theriyala?//
    Ithuku than velai seiyanumnu sollurathu... In software industry oru project oda operating margin increase pannurathukku yevaluvku yevaluv reuse pannuromo avalavku avaluv nallathu... so yenga katchi'la CMMI5 process use pannurathu naala naanga reuse pannurom :)

    By Blogger KK, at 10:39 AM, December 13, 2006  

  • kittu,
    maams romba danks :-)

    By Blogger Syam, at 2:16 PM, December 13, 2006  

  • KK, LOL....correct ah sonneenga namma edukara 10 markayum avan mela potutu namma enga porathu...namma latest concept use panrom ithu enga ethir katchi makkaluku theriya poguthu :-)

    By Blogger Syam, at 2:17 PM, December 13, 2006  

  • dreamzz, namma eppavum ethayum prioritize panni thaana pannuvom :-)

    By Blogger Syam, at 2:17 PM, December 13, 2006  

  • G3, athu OOP concept athaavathu KK used inheritance...epdiyo adichu pudichu 75th comment potuduveengannu therium athunaala thaan parota parcel kooda kakka 65 yum anupi vechuten :-)

    By Blogger Syam, at 2:17 PM, December 13, 2006  

  • me too,

    avan kitta doubt ketka pona avan namma kittaye doubt ketka aarambichuduvaan :-)

    By Blogger Syam, at 2:17 PM, December 13, 2006  

  • prema,
    thank u,thank u...etho appo appo andha singa elundhu ipdi ranakalam aagiduthu :-)

    By Blogger Syam, at 2:17 PM, December 13, 2006  

  • adiya,
    same blood thaan....sing in the rain :-)

    By Blogger Syam, at 2:18 PM, December 13, 2006  

  • karthik b.s,
    //Ungalakkulla ippadi oru thiramai irukkunu sollave illa//

    hee hee athu ellam kanduka pidaathu... :-)

    //Unga katchi nelaimayum konjam mosama dhaan irukunu ninaikirean//

    avanga katchi nilamai eppavum mosam thaan :-)

    By Blogger Syam, at 2:18 PM, December 13, 2006  

  • //yeppa KK, idha padichutu naan vilundhu vilundhu sirichaen!//
    Paarthu Karthik, exam time'la adi gidi pattuda poguthu :)

    By Blogger KK, at 4:49 PM, December 13, 2006  

  • கவிஜ.. கவிஜ.. கவிஜ.. கவிஜ..

    நல்லா கீது.. நல்லா கீது.. நல்லா கீது.. நல்லா கீது..

    ஹி... ஹி.. ஹி.. ஹி..

    நாம கொஞ்சம் சோம்பேறி.. அதனால தான் நாலு தடவ பின்னூட்டம் போட்டு பாரட்ட வேண்டிய கவிதைய ஒரே இடத்துல பாராட்டிகீறோம்.

    By Blogger அரை பிளேடு, at 8:21 PM, December 13, 2006  

  • கவிதை ... நல்லா இருக்கு ... ---- உண்மையான பொய்.
    நானும் ... ட்ரைனிங் அட்டென்ட் பண்ணி கவிதை எழத போறேன்...

    By Blogger சுந்தர் / Sundar, at 1:36 AM, December 14, 2006  

  • LOL! training layum figyre ah!!! thangala da saami! adhan nataamai ivalo late oh?

    cycle gapla, na illatha nerama paathu, kk yeankittaye modaraara? very bad!

    By Blogger prithz, at 2:41 AM, December 14, 2006  

  • Acha cho training poi mukeyamana questionkku answer thariyama vantutengala!! Yeana tharieala first benchla ukkaruravangk thaan naraiya questions kakuraanga.

    Thala ungalal kavithai super, vara yarum intha rangekku elathurathu kastam. Replay kalakkal.

    By Blogger Jeevan, at 2:41 AM, December 14, 2006  

  • Enakku nejamaave doubtu.. Idhu ellaam TBI la padikiraangala..

    Illa vazhakkam pola ezhudhurdha ezhudhitu praayachittama?

    By Anonymous Anonymous, at 9:11 AM, December 14, 2006  

  • sadham aduchuduveenga bolarukkae.
    verumna sight adikarthuku enna kalyanam aayuducha aagaliyaannu aaraichi. adhaan ungalukku aayuduchae - ini indha aaraichinaala oru use-um illa.

    Btw - idhu syamae comment count adhigham pannarthukkaaga pottunda comment illa. Nejammaavae oru anon reader!

    By Anonymous Anonymous, at 9:52 AM, December 14, 2006  

  • @KK & syam : Engalukkum CMM level 5 process theriyum.. adhula ippadi orey code-a 3 vaati ezhudharadhu dhaan thappu.. adha oru vaati ezhudhittu 3 vaati call vena pannalaam.. Adhu dhaan OOP concept :P DPG co-ordinator kittayae qaulity pathi tuitiona? Neram dhaan :)

    By Blogger G3, at 10:04 AM, December 14, 2006  

  • @Syam : //adichu pudichu 75th comment potuduveengannu//
    Neenga ippadi kannu vechadhaala dhaan ippo ennala 100th commentukku potti poda mudiyala :( Me going to sleep now.. naalaikku kaalaila Taj fishermen covela company get to getherkku poganumilla :P

    By Blogger G3, at 10:06 AM, December 14, 2006  

  • KK, BSK romba padichu moolai soodu aagi relax panna vandhu irukaarunu nenaikaren :-)

    By Blogger Syam, at 2:23 PM, December 14, 2006  

  • அரைபிளேடு,
    வாங்க நைனா வாங்க...உங்க பாராட்டுக்கு ரொம்ப டாங்ஸ்ங்கோ...புள்ளாரு மாதிரி சாட் கட்டுல நாலு தடவ புகழ்ந்துட்டு போய்டீங்கோ :-)

    By Blogger Syam, at 2:23 PM, December 14, 2006  

  • சுந்தர்,
    வாங்க வாங்க...ரொம்ப நன்றி...ட்ரைனிங்க் இருந்தா மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்த படுவீங்க :-)

    By Blogger Syam, at 2:23 PM, December 14, 2006  

  • prithz, enga ponaalum oru reason illaama poga maatom..KK ungakitta mothala...he is just telling the truth :-)

    By Blogger Syam, at 2:23 PM, December 14, 2006  

  • jeevan, athu paarunga andha munnadi bench kaaran enna kostin ketka vidaama avaney kettu uyira eduthitaan :-)

    By Blogger Syam, at 2:23 PM, December 14, 2006  

  • //naalaikku kaalaila Taj fishermen covela company get to getherkku poganumilla //
    Internet'la fish pannathu pothum.. fish netla pannunganu kootitu porangala??? ungalukku yetha velai G3...
    Oops pathilam pesapadathu...Naanga neenga sollura maathiri inheritance'um use panni irukom...ore statement'a yenga katchila yellarume use panni irukom :) We inherited that statement from our base class called Makkal Katchi ;)

    By Blogger KK, at 2:32 PM, December 14, 2006  

  • G3 kadavul yenga pakkam...paarunga naan chumma oru comment pota athu 100th comment aagiduchu :)

    By Blogger KK, at 2:34 PM, December 14, 2006  

  • bindu, TBI padikalanaalum neengaley poi padikka solveenga pola iruku :-)

    By Blogger Syam, at 2:35 PM, December 14, 2006  

  • anon, ennaikum comment podaatha neengaley innaiku indha kavithai padichitu porukka mudiyaama pongi elundhiteenga...kandippa satham thaan... :-)
    (nalla velai ithu naan illanu sollitu poneengaley)

    By Blogger Syam, at 2:36 PM, December 14, 2006  

  • g3, CMM level pathi class eduka aarambichuteenga enaku thookam varuthu....100 comment poda mudiyalana paravalla 125 ku vandhudungo...athu ennathu ungaluku mattum saaidarathuku vasathiya every week oru get together iruku :-)

    By Blogger Syam, at 2:36 PM, December 14, 2006  

  • KK, avanga net la fish pudichaalum fish ah net la pudichaalum onnu thaan...rendumey avanga thaan saapida poraanga :-)

    kadavumlum namma katchi thaana :-)

    By Blogger Syam, at 2:37 PM, December 14, 2006  

  • நாட்டாமை
    கவித சும்மா நாட்டு சரக்கு மாதிரியிருக்கு.... :))

    By Blogger கோபிநாத், at 3:39 PM, December 14, 2006  

  • கோபிநாத்,

    வாங்க வாங்க...நானும் நாட்டுபுறத்தான் தான அதுனால தான் அந்த எபக்டு...அடிக்கடி வாங்க :-)

    By Blogger Syam, at 3:49 PM, December 14, 2006  

  • bore adichadhu nu vandhen.Thanks to Syam,KK,BSK and g3.unga arattai super.
    syam,nijama sollunga TBI kalil dhinamum vizhugireengathana? :D KK"kakaa kari to g3"?romba aniyayam.;)
    Sabash G3,ivangala nalla gavanikireenga.natural Talent!:)
    keep going.108 avadhu moi.--SKM

    By Blogger EarthlyTraveler, at 5:45 PM, December 14, 2006  

  • //
    Sabash G3,ivangala nalla gavanikireenga.natural Talent!:)
    //

    aiyo g3, avasarapattu idellam unmainu nambira vendaam.. enga katchila irundu SKM mam kitta kenji koothadi poi solla vachirukkom... edukkunu thaane..

    "thokkura katchikkum konja encouragementaa iruduttu pogudu"nu thaan :)

    By Blogger Arunkumar, at 6:44 PM, December 14, 2006  

  • pudhu kavidhai top... vijaya.T.rajendhar madhiri ore rhyming dhan ponga..

    By Blogger Mahesh, at 9:07 PM, December 14, 2006  

  • @ KK

    //Paarthu Karthik, exam time'la adi gidi pattuda poguthu :) //

    adi seri, adhu inna gidi? :)

    @ G3

    //adhula ippadi orey code-a 3 vaati ezhudharadhu dhaan thappu.. adha oru vaati ezhudhittu 3 vaati call vena pannalaam.. Adhu dhaan OOP concept :P DPG co-ordinator kittayae qaulity pathi tuitiona? Neram dhaan :) //

    Re-engineering, re-using, CMM level 5, yaarkitta pesugirai OOPS-ai pathi.

    Project Analysis panninaya?
    Design seidhaya?
    Project Coding dhaan seidhaya?
    Illai Error kandupidithaya?
    Illa naangal seidha Project-ai release dhaan seidhaya?

    Unakku edhukku thara vendum mariyadhai?

    G3 akka, konjam over-ah dhaan poiduchu nu ninaikiraen! Sorry! :D
    Inna panaradhu Eggjamsku padichu padichu ippadi dhaan aidudhu! :(

    By Blogger Unknown, at 12:25 AM, December 15, 2006  

  • Adhu yenna vellaikara figaru!!!YOU ARE A RACIST...I HATE THIS ATTITUDE...SAY ORU AMERICAN FIGARU'NU... ehehehehe

    Namakku edhukku indha vendatha velai...kavithai yellam????Oruvaram training'nu room pottu koolu koodichittu vandhu irukinga...hmmmmmmmm....unga veetula sonningala...????

    By Blogger ruby, at 7:06 AM, December 15, 2006  

  • mic testing 123 madiri....blog comment testing 123.....im unable 2 comment in most blogs....dunno y....pls help.

    By Blogger Has to be me, at 12:15 PM, December 15, 2006  

  • IT niyani....Blogsville sigaramay...pls help....& tell me how i can comment in the other blogs. It think it has to do with the beta blogger....it refusees to accept my password & doesnt even allow me to comment as anon or other! Sigh! How terrible!

    KK, Priya, Harish, Gils etc...

    I read all ur latest posts but just cldnt comment cos of this damn beta blogger! :((((

    By Blogger Has to be me, at 12:18 PM, December 15, 2006  

  • @KK : //G3 kadavul yenga pakkam...paarunga naan chumma oru comment pota athu 100th comment aagiduchu //

    Idhu nambara maadiri illayae.. adhu varaikkum linea commentsukku reply panna notaamai unga commentukkaaga naduvula gap 12 nimisham vittirukkaru.. idhula irundhey theriyaliya unga katchi sadhi :P

    @Syam : //paravalla 125 ku vandhudungo//
    Appo ippodhaikku adutha post podaradhaa illaya :)

    //rendumey avanga thaan saapida poraanga//
    Notmaai thelivo thelivu.. Correcta therinju vechirukkeenga :)

    By Blogger G3, at 1:00 PM, December 15, 2006  

  • @SKM : //Sabash G3,ivangala nalla gavanikireenga//
    Danks SKM :)

    @Arun : //enga katchila irundu SKM mam kitta kenji koothadi poi solla vachirukkom//
    hehe.. nambitten :)

    //"thokkura katchikkum konja encouragementaa iruduttu pogudu"nu thaan //
    Unga katchikku dhaanae :P

    @BSK :// Sorry!//
    Idhu dhaan konjam overa theriyudhu :)

    By Blogger G3, at 1:00 PM, December 15, 2006  

  • SKM, bore adikum pothu time pass ku thaan indha blog...naan TBI kalil dinamum vilareno illayo avanga dhinamum enna kavanichuruvaanga...danks for 108 moi..kalla note-u onnum illaye :-)

    By Blogger Syam, at 1:41 PM, December 15, 2006  

  • arun,
    nalla soneenga g3 already tired aitaanga athunaala SKM sonnathu konjam boost,horlicks maathiri irukatum :-)

    By Blogger Syam, at 1:41 PM, December 15, 2006  

  • mahesh,
    vijaya.t.rajendhar range enga namma range enga...ejjam ellam mudinchutha :-)

    By Blogger Syam, at 1:42 PM, December 15, 2006  

  • BSK, LOL...ejjam effect soober ah irukum pola :-)

    By Blogger Syam, at 1:42 PM, December 15, 2006  

  • oliveoyl,
    ipdi ellam kelvi ketta naan aludhuduven... :-)

    By Blogger Syam, at 1:42 PM, December 15, 2006  

  • krk,
    vaanga sir vaanga...ethavathu solli kuttaya kulapi vidalanaa ungaluku thookam varathey :-)

    By Blogger Syam, at 1:42 PM, December 15, 2006  

  • HTBM,
    ya ya I too had the same problem, as of now you can comment as anon or other :-)

    By Blogger Syam, at 1:42 PM, December 15, 2006  

  • 125!!!!

    By Blogger G3, at 1:45 PM, December 15, 2006  

  • g3, neenga mattum pona post ku gap la 75 comment poteengaley appo naanga ethaavathu sonnama...arasiala ithu ellam saathaaranam...SKM kudutha boost nalla velai seiyum pola iruku :-)

    By Blogger Syam, at 1:45 PM, December 15, 2006  

  • Naanae 125th comment :) Yahoo!!!!!

    By Blogger G3, at 1:46 PM, December 15, 2006  

  • g3, ippavum paarunga neenga 125...athaavathu oru full-u oru kottar-u...neenga full ah kottar ah :-)

    By Blogger Syam, at 1:47 PM, December 15, 2006  

  • //neenga full ah kottar ah //
    Theriyaliyaepa :)

    By Blogger G3, at 1:49 PM, December 15, 2006  

  • Naane 130th comment Gmail!!!!

    By Blogger KK, at 2:51 PM, December 15, 2006  

  • @G3 - //idhula irundhey theriyaliya unga katchi sadhi :P//
    Hello yengala pathi yenna vendumnaalum pesikonga... aana katchiya pathi thappa pesatheenga...
    Pothuvaga yenga manasu thangam...
    Oru potinu vanthuvitta singam... :)

    By Blogger KK, at 2:54 PM, December 15, 2006  

  • @HTBM - I was wondering, yenga da neenga kanomenu... I am also facing problem while trying to post comment in non-beta bloggers... Kodumaiya irukku ithu :(

    Try using Other or Anon...

    By Blogger KK, at 2:56 PM, December 15, 2006  

  • உங்க blog roll work பண்ணாம ரொம்ப கஷ்டமா இருக்கு நாட்டாமை. யார் யார் புது போஸ்ட் போட்டிருக்காங்கனு தெரியல.

    சரி, நான் கண்ணாளனே part 2 போட்டுட்டேன்.

    By Blogger Priya, at 2:59 PM, December 15, 2006  

  • @BSK - //adi seri, adhu inna gidi? :)//
    Gidi theriyatha ungaluku??
    hahahahah
    hehehehehe

    yennanga college'lam padikureenga...
    hahahahha
    hehehehehe

    exam'lam yezhuthureenga....
    hahahahhah
    hehehehehhe

    Gidi theriyatha ungalukku?????
    Yenakkum theriyathu :)

    By Blogger KK, at 2:59 PM, December 15, 2006  

  • @KK : //Naane 130th comment Gmail!!!! //
    LOL :) indha levelukku bladea edhirpaakala saami :)

    //aana katchiya pathi thappa pesatheenga...//
    ada ada.. enna oru katchi patru :)

    //Gidi theriyatha ungalukku?????
    Yenakkum theriyathu :) //
    thu thu thu.. indha commenta padichittu thuppama irukka mudiyala.. Idhukku thaan avlo buildupa :P

    By Blogger G3, at 3:20 PM, December 15, 2006  

  • @ KK

    //Hello yengala pathi yenna vendumnaalum pesikonga... aana katchiya pathi thappa pesatheenga...
    Pothuvaga yenga manasu thangam...
    Oru potinu vanthuvitta singam... :) //

    aaha aaha inna oru katchi patru. Indha madhri naalu peru irudha adutha election-la naama dhaan vetri peruvom inna solreenga.

    Aama KK, Syam, G3 enakku oru idea vandhurku.

    Naama blog-la oru election madhri vecha inna? For ex. one election every month? Andha electionukku canvassing ellam senji, vote segarippom. Yaaru win panrangalo, avanga dhaan mudi sooda mannan! Inna solreenga? :)

    By Blogger Unknown, at 11:51 PM, December 15, 2006  

  • gidi theriyadhunu solradhukku apadi oru build-upa? Hmm... namma dhaan election-la win! Yeanna build up kudukaravanga dhaan epodhume win aavanga! :)

    By Blogger Unknown, at 11:53 PM, December 15, 2006  

  • he he. Adhuvum nalla idea thaan. Konjam email address kudungalen ;)

    By Anonymous Anonymous, at 6:30 AM, December 16, 2006  

  • @BSK : Erkanavae arasiyal vadhiya vida mosaama politics pandra katchi ungaludhu... idhula election veraya? Blog ulagalam thaangadhu raasa.. paavam vitrunga :)

    By Blogger G3, at 11:47 AM, December 16, 2006  

  • //avanga dhaan mudi sooda mannan!//
    yenakku oru doubt, Naama continuous'a jaichu mudi romba sooda aagi mudi yerinchu pochuna, yenna pannurathu??? :)

    By Blogger KK, at 4:57 AM, December 17, 2006  

  • Hi, Cow Boy (Cow/Donkey Maintainer). Keep up ur Xcellent writings. I just visited ur blog 4 the 1st time (Thro' Sumathi Akka/Sister). It seems after a long time we could catch up Vijay T Rajendar (and ofcourse no doubt much better). Keep it up. May God Bless.

    By Anonymous Anonymous, at 5:51 AM, December 17, 2006  

  • @KK : //yenakku oru doubt, Naama continuous'a jaichu mudi romba sooda aagi mudi yerinchu pochuna, yenna pannurathu??? :) //
    Aama aama.. Erkanavae unga mandaila moola(brain.. corner illa :P) dhaan illa.. Mudiyum illana romba kashtama thaan irukkum :P

    By Blogger G3, at 12:07 PM, December 17, 2006  

  • Ayo enna therama da saami ;)
    Hehehe.. It was a nice post :) Funny... :P

    By Blogger Ponnarasi Kothandaraman, at 2:26 PM, December 17, 2006  

  • //இவ்ளோ திறமையான சிங்கம் இருக்குனு..
    //
    priya...irunthalum neenga notaamaiya ipdilaam asingapadithirukapdaathu..longtime..me back...annatha..enna yaarachum seivinai vachitaangala...manthirichi vitat broiler kozhi mathiri ennamolaam solreengalay?? G3 post neriya padichieengalo?

    By Blogger gils, at 12:58 AM, December 18, 2006  

  • // Mudiyum illana romba kashtama thaan irukkum //
    erkanavay illatha itemlenthu irukara item varaikum adamaanam vachi nandu frylenthu natuvakili fry varaikum all things amukified..apdi irukarachay intha dialogue thevaya? :D :D narayana narayana

    By Blogger gils, at 1:00 AM, December 18, 2006  

  • துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூவும் மழை!

    திருவள்ளுவர் துப்பியது!
    இதன் அர்த்தம் தெரியுமா, தெரிந்தால் அதுதான் உங்களுக்கு நான் போடும் பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவும்!
    எனக்கு திருவள்ளுவர் அளவுக்கு துப்பத்தெரியாது அதுதான் அவரை இழுத்து உள்ளே விட்டுட்டேன்!
    அசையும் பொருட்கள் எல்லாம் ஒரு வினாடி நின்றுவிட்டது, அந்த கவியை பார்த்து துப்பச் சொல்வது நியாயமா?
    இந்த மாதிரி அநாகரீக வார்த்தையை
    SHOUTDOWN செய்ங்கப்பா!

    By Blogger பிரியமுடன்..., at 1:58 AM, December 18, 2006  

  • LOL! unga blog talk semma comedi ah iruku..romba naal kazhichu padikaren... :)

    @ has to be me - as kk said, try anony or other.. if that doesnt work.. u too shift to beta blogger :P

    By Blogger prithz, at 2:22 AM, December 18, 2006  

  • @Gils : //manthirichi vitat broiler kozhi mathiri ennamolaam solreengalay?? G3 post neriya padichieengalo?//
    Thappa purinjikiteengalae.. Adhu avar unga kadhaiya padichadhaala vandha effectu.. :P

    By Blogger G3, at 5:55 AM, December 18, 2006  

  • @Gils : //nandu frylenthu natuvakili fry varaikum all things amukified..//
    Nandu fry naan saapten ok.. Natuvakili fry neenga saapteengalo? Sollavae illa :P

    By Blogger G3, at 5:56 AM, December 18, 2006  

  • @Syam : 150!!!!

    Notaamai, 100 comment 150 aayiduchu... Seekiram adutha posta podunga :)

    By Blogger G3, at 5:58 AM, December 18, 2006  

  • G3 innoru doubt, Moolai kammiya iruntha moola kari, vendakka, vallara keerai illati irukave irukku memory plus.. atha saaptu increase panikalam... aana ungala maathiri thalaiye illathavanga yenna pannuvaanga?? sorry yenna pannureenga :)

    Seri 150'ku Yahoo, gmail, hotmail yethum use pannaliya?? ;)

    By Anonymous Anonymous, at 12:50 PM, December 18, 2006  

  • G3 innoru doubt, Moolai kammiya iruntha moola kari, vendakka, vallara keerai illati irukave irukku memory plus.. atha saaptu increase panikalam... aana ungala maathiri thalaiye illathavanga yenna pannuvaanga?? sorry yenna pannureenga :)

    Seri 150'ku Yahoo, gmail, hotmail yethum use pannaliya?? ;)

    By Blogger KK, at 12:56 PM, December 18, 2006  

  • G3,
    //Theriyaliyaepa//
    neenga periya naayagi nu proove panniteenga.. :-)

    By Blogger Syam, at 2:55 PM, December 18, 2006  

  • KK, ennathu gmail enaku puriala...naan teep lite ah vida mosam :-)

    By Blogger Syam, at 2:55 PM, December 18, 2006  

  • priya, blog roll appo appo idpi sathi pannuthu..google reader try pannanum :-)

    By Blogger Syam, at 2:55 PM, December 18, 2006  

  • KK,
    //Gidi theriyatha ungalukku?????
    Yenakkum theriyathu //

    athaana gidi kooda theriyaatha enakum theriyaathu :-)

    By Blogger Syam, at 2:55 PM, December 18, 2006  

  • g3,
    //thu thu thu.. indha commenta padichittu thuppama irukka mudiyala..//

    thuparathuku thaan unga blog ah gils nendhu vittu irukaare :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • BSK, ethuku election ellam...aniyaama ethir katchi eppavume loss panni veruthu poi blog ah mooditu poida poraanga :-)

    //namma dhaan election-la win//

    athu thaan unmail :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • bindu, email ID thaana thangamani@tbi.com :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • g3,
    //Erkanavae arasiyal vadhiya vida mosaama politics pandra katchi ungaludhu... //

    arasilla ithu ellaam saathaaranam :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • kk,
    //mudi romba sooda aagi mudi yerinchu pochuna//
    ROTFL :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • Senthil EG Iyappan,
    welcome sir and thanks for stopping by, its a great insult to VTR that you compared me with him, if he knows that he will commit suicide....keep coming with u'r valuble comments :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • ponns,
    romba nandringa...etho ennaala mudinchathu :-)

    By Blogger Syam, at 2:56 PM, December 18, 2006  

  • gils,
    welgum bag, epdi irundhathu singpore sutru payanam..
    //manthirichi vitat broiler kozhi mathiri ennamolaam solreengalay?? //
    LOL :-)

    By Blogger Syam, at 2:57 PM, December 18, 2006  

  • பிரியமுடன் பிரேம்,
    வாங்க வாங்க, நானே உங்க பிளாக்கு வரனும்னு நினைச்சுட்டு இருந்தேன் நீங்க முந்திட்டீங்க...நான் இப்படி ஒரு கவிதை எழுதுவேன்னு தெரிஞ்ச்சு திருவள்ளுவர் 2000 வருசத்துக்கு முன்னாடியே துப்பிட்டு போய்ட்டார் போல இருக்கு :-)

    By Blogger Syam, at 2:57 PM, December 18, 2006  

  • prithz, hee hee namma makkal velaiye comedy panrathu thaana...ellorum siricha sandhosam thaan :-)

    By Blogger Syam, at 2:57 PM, December 18, 2006  

  • g3,
    //Natuvakili fry neenga saapteengalo? Sollavae illa //
    neenga athayum vittu vechaa thaana naanga saapidarathuku :-)
    150th comment potta G3 kku ellorum perusaa oru O podunga :-)

    By Blogger Syam, at 2:57 PM, December 18, 2006  

  • KK,
    //aana ungala maathiri thalaiye illathavanga yenna pannuvaanga//

    oru vaasagam sonnaalum thiru vaasagam ponga...ithuku ethir katchi enna solla mudiyum :-)

    By Blogger Syam, at 2:57 PM, December 18, 2006  

  • Syam,
    //KK, ennathu gmail enaku puriala...naan teep lite ah vida mosam :-)//
    G3 125th comment podumbothu Yahoo appadinu sonnanga...
    //g3 said...
    Naanae 125th comment :) Yahoo!!!!! //

    Athuku than naan Gmail appadinu sonnen... :)

    By Anonymous Anonymous, at 5:19 PM, December 18, 2006  

  • Seri thala... usual'a monday afternoon post poduveengale innaiku kaanom?? yemi matter?? :)

    By Blogger KK, at 5:27 PM, December 18, 2006  

  • ada raaamaa............ungalukku enna doubt varuthu..unga wife ungala onnum sollalaa..kavithai devuda enaga pakkam choodudaa!

    By Blogger Butterflies, at 5:29 PM, December 18, 2006  

  • KK, oops now I understand the concept behind gmail....athu onnum illa innaiku too many meetings athunaala thaan post poda mudiala...vaangara sambalathuku appo appo velai seiyanum illa :-)))

    By Blogger Syam, at 11:42 PM, December 18, 2006  

  • shuba, hee hee indha doubt wife kitta kethathuku 2 days nalla food kidaikala...but ithuku ellam bayandha mudiyuma :-)

    By Blogger Syam, at 11:43 PM, December 18, 2006  

  • after a long visit..regular ayidaren ini...neenga than naatamainu enakku ippo than purinjudhu..

    anyway how was the training...first bench aasami avanukku thookam varakoodadhungaradhukave kelvi ketiruppan or mathavangala kelvi kettu (i mean ungala madiri ellorayum), tension aakirupanga..

    By Blogger ramya, at 11:48 PM, December 18, 2006  

  • hey solla marandhuten...really modern kavidhai superappu..

    By Blogger ramya, at 11:49 PM, December 18, 2006  

  • //150th comment potta G3 kku ellorum perusaa oru O podunga //

    Ennadhidhu? enna saaka vechu sidela mutta collection counter openinga? :D

    Seri seri.. idhoda indha postukku mattum naan 22 comment pottuten.. meedhiya adutha postla vandhu continue pandren.. :)

    [Velayathu poi idha vera count pannikkittu okkandhirundhiyannu kekkadheenga.. appuram neenga KK BSKlaamum pottirukkara commentsaiyum enni vechirukkendra unmaiya solliduven :P]

    By Blogger G3, at 6:45 AM, December 19, 2006  

  • one among u,
    welcome kandippa regular ah vaanga...naan naatamai illanga aana naatamai maathiriye nadikaren...first bench aasami ku thookam vandhatho illayo engala thoonga vidaama pannitaan...modern kavidhai ya ithula உள்குத்து எதுவும் இல்லயே :-)

    By Blogger Syam, at 10:44 AM, December 19, 2006  

  • g3,
    mutta collection ah...enneramum saapidarathulaye irunga :-)
    22 thaan poteengala innum 3 potta kottar adichu irukalaam...naan solrathu TASMAC kottar illanga :-)
    ellaar comment um count paneengala neenga kanakula soora puli thaan :-)

    By Blogger Syam, at 10:44 AM, December 19, 2006  

  • ahaa ahaa

    vaali ku ellam inime yaaru chance thara poraangalo paavam

    thalai neenga kodambakkam vaanga.. ungal sevai engalukku thevai :D

    By Blogger expertdabbler, at 11:01 AM, December 19, 2006  

  • eppdi ippdilaam thonudhu!!!!
    andha naalu naal training ongala edho panniduchu nu nenaikaren :-p

    By Blogger Ms Congeniality, at 11:04 AM, December 19, 2006  

  • //Velayathu poi idha vera count pannikkittu okkandhirundhiyannu kekkadheenga.. appuram neenga KK BSKlaamum pottirukkara commentsaiyum enni vechirukkendra unmaiya solliduven :P//
    ithukku appuramum neenga velai seireenganu yengala namba sollureengala???
    Keela vizhunthaalum meesaila mann ottalanu sollura kathaiya illa irukku...

    By Blogger KK, at 11:09 AM, December 19, 2006  

  • PK, ponga neenga romba pugalureenga enaku ore vekkama iruku :-)

    By Blogger Syam, at 1:00 PM, December 19, 2006  

  • Ms,
    athu ellam 4 days training effectu :-)

    By Blogger Syam, at 1:00 PM, December 19, 2006  

  • KK,
    g3 kku samaalikka solliya tharanum :-)

    By Blogger Syam, at 1:00 PM, December 19, 2006  

  • இந்த பதிவுக்கு 200 கமண்ட்ஸ் வந்தாதான் அடுத்த பதிவுன்னு ஒரு முடிவோட இருக்கிறீங்களோன்னு நினைச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள ஒரு கலக்கல்ஸ் போஸ்ட் போட்டுடீங்க ஷ்யாம்!!

    By Blogger Divya, at 4:46 PM, December 19, 2006  

  • adengappa...comment yerite pogudhu..record pannunga ..

    By Blogger ramya, at 1:17 AM, December 20, 2006  

  • divya,
    //இந்த பதிவுக்கு 200 கமண்ட்ஸ் வந்தாதான் அடுத்த பதிவுன்னு ஒரு முடிவோட இருக்கிறீங்களோன்னு //

    இந்த ஐடியா கொஞ்சம் முன்னாடி சொல்லி இருந்தீங்கனா நல்ல இருந்து இருக்கும் :-)

    By Blogger Syam, at 9:33 AM, December 20, 2006  

  • one among u,
    etho ungala maathiri naalu nallavanga irukarathu naala thaan enaku comment erittu poguthu :-)

    By Blogger Syam, at 9:34 AM, December 20, 2006  

  • buy tramadol cheap no prescription tramadol hcl tramadol - tramadol 37.5 325 dosage

    By Anonymous Anonymous, at 5:44 PM, November 14, 2012  

Post a Comment

<< Home