R's Kalattaas-II....
நானும் R ம் வால்பாறை போய்ட்டு திரும்பிட்டு இருந்தோம் அப்போ பைக் பங்ச்சர் எங்ககிட்ட tools இல்ல நல்ல வேளையா அந்த பக்கம் வந்த வேன் நிறுத்தி எங்களுக்கு உதவி பண்ணாங்க...அவங்க போகும்போது நான் ரொம்ப நன்றிங்க னு சொன்னேன் பரவால்லங்க னு டிரைவர் சொன்னார்... R கிளீனர் கிட்ட thanks சொன்னான் - அதுக்கு வேன் கிளீனரோட பதில் No Max
அப்புறம் நம்ம R எல்லோருக்கும் ஒரு பெட் நேம் வைக்கறதுல கில்லாடி,எங்க செட்ல ஒரு பையன் பேரு A எங்க கிளாஸ் மேட் ஒரு பொண்ண டாவு அடிச்சிட்டு இருந்தான்...ஆனா அந்த பொண்ணுக்கு தெரியாது..அந்த பொண்ணோட பேரு அன்னமா தாமஸ் (கேரளாவே தானுங்கோவ்)..நாங்க ஏதாவது அந்த பொண்ண பத்தி சொல்லி கிண்டல் பண்ணா A க்கு பொருக்காது...அதுனால R அந்த பொண்ணுக்கு கொன்னமா மோப்பஸ் அப்படினு பேர் வெச்சுட்டான்...அதிலிருந்து A ஒன்னும் சொல்ல முடியல...கேட்டா நான் யாரோ கொன்னமாவ பத்தி பேசுனா உனக்கு என்னனு R சொல்லுவான்....
இன்னொருத்தன் பேரு G ஆனா அவனுக்கு R போடினு பேர் வெச்சுட்டான் ஏன்னா அவனோட ஊரு போடி..அதிலிருந்து எல்லோரும் போடி னு தான் கூப்பிடுவோம்...காலேஜ் முடிக்கும் போது எல்லாம் அவன்கிட்டா யாராவது உன் பேர் என்னனு கேட்டா அவனுக்கே போடினு தான் சொல்லவரும்...ஒரு டைம் இன்னொரு பிரண்ட்டோட அப்பா இவன் கிட்ட பேரு கேட்க இவனும் போடினு சொல்ல...அவரு சொன்னாரு என்னடா பேரு வெச்சு இருக்கீங்கனு போடி,வாடி,உக்காருடி,எந்திருடி னு....
R ம் ஒரு பொண்ண டாவு அடிச்சிட்டு இருந்தான்...அப்போ அப்போ ரெண்டு பேருக்கும் ஊடல் வந்துடும்..இவன் ஏதாவது வம்பு பண்ணிடுவான்...உதாரணத்துக்கு அந்த பொண்ணு கிட்ட போய் உன்னோட தங்கச்சி சூப்பரா இருக்கா இந்த மாதிரி ஏதாவது...அப்புறம் அந்த பொண்ணு இவன் கிட்ட பேசாது...அந்த டைம்ல இவன் உக்காந்து உருகி உருகி எங்க எல்லார் கிட்டயும் ஐடியா கேட்டு லெட்டர் எழுதுவான்... proof verification பண்ணி கடைசில ரத்த கையெழுத்து போடுறேன்னு சொல்லி...ஒரு பத்து கொசு புடிச்சு அத வெச்சு கையெழுத்து போட்டுறுவான்...அத பார்த்து அந்த பொண்ணு நிஜமேவே உருகி போய்டும்....அப்புறம் என்ன அடுத்த பிராப்ளம் வந்தா இன்னொரு பத்து கொசு...
இந்த போஸ்ட்ட R கண்டிப்பா படிக்க மாட்டான்..G(போடி) படிச்சாலும் கண்டுக்க மாட்டான்...A படிச்சான்னா அடுத்த போஸ்ட் எழுத எனக்கு கை இருக்காது :-)
போடியும் பெரிய தில்லாலங்கடி...அவனோட கலாட்டாக்களும் பெரிய லிஸ்ட்...அது பத்தியும் எழுதறேன்...
SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)
அப்புறம் நம்ம R எல்லோருக்கும் ஒரு பெட் நேம் வைக்கறதுல கில்லாடி,எங்க செட்ல ஒரு பையன் பேரு A எங்க கிளாஸ் மேட் ஒரு பொண்ண டாவு அடிச்சிட்டு இருந்தான்...ஆனா அந்த பொண்ணுக்கு தெரியாது..அந்த பொண்ணோட பேரு அன்னமா தாமஸ் (கேரளாவே தானுங்கோவ்)..நாங்க ஏதாவது அந்த பொண்ண பத்தி சொல்லி கிண்டல் பண்ணா A க்கு பொருக்காது...அதுனால R அந்த பொண்ணுக்கு கொன்னமா மோப்பஸ் அப்படினு பேர் வெச்சுட்டான்...அதிலிருந்து A ஒன்னும் சொல்ல முடியல...கேட்டா நான் யாரோ கொன்னமாவ பத்தி பேசுனா உனக்கு என்னனு R சொல்லுவான்....
இன்னொருத்தன் பேரு G ஆனா அவனுக்கு R போடினு பேர் வெச்சுட்டான் ஏன்னா அவனோட ஊரு போடி..அதிலிருந்து எல்லோரும் போடி னு தான் கூப்பிடுவோம்...காலேஜ் முடிக்கும் போது எல்லாம் அவன்கிட்டா யாராவது உன் பேர் என்னனு கேட்டா அவனுக்கே போடினு தான் சொல்லவரும்...ஒரு டைம் இன்னொரு பிரண்ட்டோட அப்பா இவன் கிட்ட பேரு கேட்க இவனும் போடினு சொல்ல...அவரு சொன்னாரு என்னடா பேரு வெச்சு இருக்கீங்கனு போடி,வாடி,உக்காருடி,எந்திருடி னு....
R ம் ஒரு பொண்ண டாவு அடிச்சிட்டு இருந்தான்...அப்போ அப்போ ரெண்டு பேருக்கும் ஊடல் வந்துடும்..இவன் ஏதாவது வம்பு பண்ணிடுவான்...உதாரணத்துக்கு அந்த பொண்ணு கிட்ட போய் உன்னோட தங்கச்சி சூப்பரா இருக்கா இந்த மாதிரி ஏதாவது...அப்புறம் அந்த பொண்ணு இவன் கிட்ட பேசாது...அந்த டைம்ல இவன் உக்காந்து உருகி உருகி எங்க எல்லார் கிட்டயும் ஐடியா கேட்டு லெட்டர் எழுதுவான்... proof verification பண்ணி கடைசில ரத்த கையெழுத்து போடுறேன்னு சொல்லி...ஒரு பத்து கொசு புடிச்சு அத வெச்சு கையெழுத்து போட்டுறுவான்...அத பார்த்து அந்த பொண்ணு நிஜமேவே உருகி போய்டும்....அப்புறம் என்ன அடுத்த பிராப்ளம் வந்தா இன்னொரு பத்து கொசு...
இந்த போஸ்ட்ட R கண்டிப்பா படிக்க மாட்டான்..G(போடி) படிச்சாலும் கண்டுக்க மாட்டான்...A படிச்சான்னா அடுத்த போஸ்ட் எழுத எனக்கு கை இருக்காது :-)
போடியும் பெரிய தில்லாலங்கடி...அவனோட கலாட்டாக்களும் பெரிய லிஸ்ட்...அது பத்தியும் எழுதறேன்...
SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)
106 Comments:
First comment then reading :)
By KK, at 11:33 AM, November 13, 2006
me 2nd.. so watever icecream u give kk.. i get 2 scoooppppssss of it!!!
ta na na na na!! :D
By Anonymous, at 11:35 AM, November 13, 2006
habbbbaaaadaaaaa... ezhuthu kooti kooti.. paduchu mudichuten! (*clap clap*) :D
andha kosu joke super pa!! chance illa.. indha madiri yaaravathu paiyyan raththam sindhi love letter koduka vandha... firstu avan veetula kosu naraiyaava nu chk pannanum pola iruku :D
By Anonymous, at 11:52 AM, November 13, 2006
KK, ungaluku niraya thanni party line up aagi iruku... :-)
prithz, that was a great work...kudos to u...see now your tamil reading power has been increased....ok just for this I will send you one bucket of BS Iceream :-)
By Syam, at 12:01 PM, November 13, 2006
Aaha.. Andha ratha kaiyezhuthu topu :)
Proof verification unga kittaya? Over experienceda appo neenga idhula :P
By G3, at 12:22 PM, November 13, 2006
thalaiva..neenga thevam..indha madhiri galatta va? Thangachi super a? Ada pavi..kosuva adichu signa? aniyayamm..andha ponnu poi oorelam andha letterai kammipazh...
(nethu tried calling U)
By Anonymous, at 12:52 PM, November 13, 2006
ROTFL @ கொன்னமா மோப்பஸ் & ரத்த கையெழுத்து.. கொசுவ ஒழிக்க இப்டி ஒரு வழியா?
வல்லவன் முதலிடமா? த்த்த்தூ..
By Priya, at 1:04 PM, November 13, 2006
Super Post thala!!!
R semma interesting personality pola iruke....Kosu vechu sentiment... yaaravathu padam yeduthuda poranga.... :)
Yenga batch'layum oru than Bodi'la irunthu vanthurunthan...avan perum bodi than :) on the same lines oru than peru dhindi, avan sontha ooru dhindivanam... college'ku oru bodi irupaanga pola irukku...
By KK, at 2:56 PM, November 13, 2006
//SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம்//
இது இப்ப நடக்குற கூத்து இல்ல ஷ்யாம்.. சரத்தோட சாணக்யா படமெல்லாம் முதல் இடதுல ஒரு காலத்துல இருந்ததுன்னா பாருங்களேன்
By மு.கார்த்திகேயன், at 3:18 PM, November 13, 2006
ஷ்யாம்..நான் ஒரு பக்கம் பட்டப்பேரை வச்சு மலரும் நினைவுகள் விட்டா..நீங்க ஒரு பக்கம் ஞாபகம் வருதேன்னு பாடுறீங்களே..
ம்ம்..நடக்கட்டும் R கலாட்டாக்கள் அலம்பலா இருக்கு நாட்டாமை..
By மு.கார்த்திகேயன், at 3:20 PM, November 13, 2006
இன்னாது அக்காவா???
By Priya, at 3:39 PM, November 13, 2006
g3, enkitta mattum illa proof verification...enga gang ellor kittayum thaan...gap-ula aapu vechuduveengaley :-)
shankari, ithu ellam naan ilanga...ennoda friend pannathu :-)
By Syam, at 3:54 PM, November 13, 2006
priya, naanum nethu apdithaan thupinen sun tv paarthu :-)
KK, aama aama college ku oru bodi kanippa irupaanga...enga college layum enga senior junior neraya peru bodi la irundhu irundhaanga...aana ivanuku mattum thaan andha name..yaaravathu padam edutha royalty vaangida maatom :-)
By Syam, at 3:54 PM, November 13, 2006
KM, அது தான் பாருங்களேன் இவங்க அட்டகாசத்துக்கு அளவே இல்ல...நானும் இந்த போஸ்ட் பப்ளிஷ் பண்ணிட்டு அங்க வந்தா நீங்களும் இதே மாதிரி போஸ்ட்...great minds think alike :-)
priya, என்னங்க அக்கா சொல்றீங்க :-)
By Syam, at 3:55 PM, November 13, 2006
Aaha.. naan 5-avadha commenta pottuttu poi oru phonea pesittu return vandhu paatha adhukkulla 14 commenta? chooper fasta irukku unga comment session :)
//gap-ula aapu vechuduveengaley //
hehe.. ungalukku veikkama vera yaarukku syam veikka mudiyum :P
By G3, at 4:08 PM, November 13, 2006
// naan 5-avadha commenta pottuttu poi oru phonea pesittu return vandhu paatha adhukkulla 14 commenta//
G3, ennathu ithu first comment 12.30 ku next comment 4.10 ku...ivalo neram phone la pesirundha kandippa athu Rangamani ku thaan nu nenaikaren...Alagan movie nyabagam varuthu :-)
By Syam, at 4:22 PM, November 13, 2006
kosu vidu thootha... sema rouse :)
vallavan firstaa?
appidi vilambaram panna naalu peru paapanganu karadiyum kutti karadiyum SUN tv-ku kaasu kuduthurpaanga. solla mudiyaadu !!!
@g3
12.30 t0 04.10 phone-aa?
pochuda... adutha postum mokkai postaa?
naadu thaangadu da saami :(((
By Arunkumar, at 4:29 PM, November 13, 2006
//Rangamani ku thaan nu nenaikaren//
Cho chorry.. Neenga thappu thappa nenacha naan poruppillai :P
Rangamanikku call panna porkodi enna odhaikka vandhuduvaanga.. En ungalukku ivlo nallennam? So naan en friendukku dhaan call adichu pesinen :)
By G3, at 4:30 PM, November 13, 2006
arun, athunaala thaan periya karadi avanga katchi la poi serdhuduchu..LOL @ g3's next post :-)
g3, naan sonnathu unga rangamani pathi...neenga yen porkodi ya ilukareenga appuram porkodi போற்கொடியா maariduva :-)
By Syam, at 4:34 PM, November 13, 2006
//adutha postum mokkai postaa?//
Chi chi.. idhellam postla varaadhu.. neenga dhairiyama irukkalaam :)
By G3, at 4:34 PM, November 13, 2006
//...neenga yen porkodi ya ilukareenga//
Neenga rangamaniya izhuthadhaala :D
By G3, at 4:36 PM, November 13, 2006
//Neenga rangamaniya izhuthadhaala :D //
g3, naan enna nadandhathunu sonnen...unmaya sonna accept pannika maatengarangaba :-)
By Syam, at 4:39 PM, November 13, 2006
Syam: Good post. Ipdi mosquitoes ellam vadhu poi hmm Ippo E vandhudichu. Next kosu dhan nenaikiren illana patent pannidungapa. Inga no SUN TV legal a. But local tamil people get the signal or copy the programs and use it in a idfferent channel. But I do not have that channel.
Song choices kooda politics pola eruku..
By Priya, at 5:19 PM, November 13, 2006
superaa irukku!!! antha 'R' neengge illaiye???
By MyFriend, at 8:20 PM, November 13, 2006
sada TV sounds good especially serial lam pattha aprom adhaan thonudhu.
By D LordLabak, at 10:37 PM, November 13, 2006
R kalakkals aarambama? ennama rathathil signature...jollu,patta peru....kalakiteenga asusual.
kuttisuvaru mela ukkarndhu kondu kuttigalai yenniyadhillaya?yenga veetukarar adhu niraya panni irukkar.
--SKM
By EarthlyTraveler, at 11:33 PM, November 13, 2006
good galattas!! nenga a,r,g nu per vachi yeludharadhu reminds of mumbai express! :)
hey.. yaaradhu woodland hillslendhu vandhurukkavanga??
By shree, at 12:56 AM, November 14, 2006
//ஒரு பத்து கொசு புடிச்சு அத வெச்சு கையெழுத்து போட்டுறுவான்...//
பங்கு, இங்க தான் உங்க நண்பன் தப்பு பண்ணிட்டார். எவனையாச்சும் ஒருத்தனை கூப்பிட்டு மாப்பு கொஞ்சம் கை நீட்டுனு சொல்லி இரண்டு கோடு போட்டு ரத்தம் எடுக்கனும். அப்ப தான் பங்கு ஒரு ஒரிஜினாலாட்டி இருக்கும்.... மத்தப்படி எல்லாம் ஒகே...
அதான் நம்ம கதைய ரீப்பிட்டு பண்ணுறது... நடத்து.....
By நாகை சிவா, at 2:15 AM, November 14, 2006
//SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் //
வி.வி.சி.. :)))
(ஷ்யாம் அண்ணே டாப்-10 ன்னு சொன்னவுடனே நமக்கு நம்ம ப்ளாக் ஞாபகம் வருது.. அதுவும் இப்படித்தானோ 'என்ன கொடுமை கடல்டா' இது??)
By கடல்கணேசன், at 2:48 AM, November 14, 2006
hmm.. neenga yaara daavu adicheenga? Adhu eppadi groupla ungala thavira ellaara pathi mattum sollureenga? hmm?
By Celia, at 2:57 AM, November 14, 2006
Neenga R-kum avar aalukkum adikadi sanda kelappi vitturundha, hostel-la kosu thollai koranjirukume? :-)
By Anonymous, at 3:43 AM, November 14, 2006
Enna syam, ennoda comment 4 the previous post kku ipadi revenge ah? Evalo pariya post fully in tamil ah? Naan ada padichu modikarathukula....neega next post poduvayga ninaikirein!
By Has to be me, at 3:47 AM, November 14, 2006
Idhellam oru pozhapunu adha post-a vera potu irukeenga :)
//பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)//....right-o right :))
By Bharani, at 5:54 AM, November 14, 2006
ROTFL! superb!
By Deekshanya, at 8:19 AM, November 14, 2006
//பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)//
whole heartedly agree!
By Deekshanya, at 8:19 AM, November 14, 2006
ada paavigala... g3, themenu irukra indha kuzhandhaiya vambuku izhutha anda paavam ungla summa vidadu! :)
nalla eduthu sollunga naatama, porkodi thooka matten, pichipuduven pichu ;)
By Porkodi (பொற்கொடி), at 12:11 PM, November 14, 2006
kosuva adichu kai ezhutha... andava all out company ku modela akalam polarke ungala... (ai ninga evlo than adu ninga illanu sonnalum, engluku teriume adu ninga than nu!)
By Porkodi (பொற்கொடி), at 12:14 PM, November 14, 2006
கடைசில ரத்த கையெழுத்து போடுறேன்னு சொல்லி...ஒரு பத்து கொசு புடிச்சு அத வெச்சு கையெழுத்து போட்டுறுவான்...
adada intha idea theriyama pochay...anyway future ukku uthavum, thanks :)
By smiley, at 1:46 PM, November 14, 2006
priya, sun tv la ellamey politics thaan..correct ah sonnenga patent pannanum :-)
my friend, welcome...aaga aarambichutaangaiya aarambichutaanga :-)
By Syam, at 1:54 PM, November 14, 2006
deepa, v.true athu sada tv ah irundhaalum paarkaama iruka mudiyalaye :-)
SKM, kuttisuvaru illama oru vaalkaiya enna ipdi ketuteenga... :-)
By Syam, at 1:55 PM, November 14, 2006
shree, mumbai express? soober ah sonneenga LOL..neenga woodland hills la illaya...apdina ennoda blog mabbula irundhu irukum appo
:-)
நாகை சிவா, வாங்க பங்காளி தமிழ்மணம் வேலை முடிஞ்ச கையோட ஆப்ப எடுத்திட்டு கிளம்பிட்டீங்க போல :-)
By Syam, at 1:55 PM, November 14, 2006
வேதா, ஹீ ஹீ என்ன பத்தின பெருமைய நானே சொன்னா நல்லா இருக்காது :-)
கடல்கணேசன், இல்ல இல்ல நீங்க வேற அது உண்மை தான்...உங்களுது முதல் இடத்துல இருந்து இருந்தா நீங்க சொல்றது கரெக்ட்... :-)
By Syam, at 1:56 PM, November 14, 2006
bindhu, naan daavu adichatha ippo solli...ethuku vambu naan varalaba indha vilayaatuku :-)
TTM, epdinga ipdi ellam osikkareenga...neenga enga gang la illama poiteengaley :-)
By Syam, at 1:57 PM, November 14, 2006
HTBM, unga capacity increase aiduchunu ninaichen...epdiyum one week iruku athukulla padichuda maateenga :-)
bharani, ipdi ellam bublic ah thuppakoodaathu...vena oru pub ku koottitu poitu anga thupunga :-)
By Syam, at 1:57 PM, November 14, 2006
deekshanya, danksnga aanalum andha sada tv ah paarkaama iruka mudiyalaye :-)
பொற்கொடி, பார்க்கலாம் G3 தில் இருந்தா வந்து பதில் சொல்லட்டும்....என்னாது இது என்ன பத்தின பெருமை பேச எனக்கு புடிக்காதுனு உனக்கு தெரியாதா...இது எல்லாம் R தான் :-)
smiley, paathunga Mrs.smiley muthugula kaiyeluthu pottuda poraanga :-)
By Syam, at 1:57 PM, November 14, 2006
'R' yaarunnu sollaame solreengala?!
By Me too, at 2:54 PM, November 14, 2006
oh yenna dhaan varaverkareengala?? am so happy.. thank u thank u. nan yennavo unga friend yaaro w/hillslendhu vandhu irukkanganu nenachen! he he he!
By shree, at 3:11 PM, November 14, 2006
//g3, themenu irukra indha kuzhandhaiya vambuku izhutha anda paavam ungla summa vidadu! :) //
Ammani ungala naan vambukizhuthena? Ennadhidhu? Unga rangamaniya theva illama izhuthaaru notaamai.. Adhu thappunnu sonna enakku poi saabamellam vidareengalae :(
//G3 தில் இருந்தா வந்து பதில் சொல்லட்டும்//
Badhil solliten.. Naradhar vela panna neengalae dhilla reply podum bodhu enakku enna bayam :P
By G3, at 3:33 PM, November 14, 2006
5thum Naanae!! 15thum Naanae!!! 50thum Naanae!!!
By G3, at 3:34 PM, November 14, 2006
amma thayi poi,
OH!podunga poi,
kudu kudupa karanaiteengala neega.
vesham dinamum marudhu.idhudhan dinamum ennai gavani ya?--SKM
By EarthlyTraveler, at 5:21 PM, November 14, 2006
unga groupla gujalse R dhan nu sollunga..kosu matteru superabbu....suntv poltis panraanungoooo......simbu's father TR...TR supports DMK....Dmk holds a good hand in suntv....so VALLAVAN first...how is it??
By Mahesh, at 9:58 PM, November 14, 2006
Kosu joke really superb! Epdi ipdi ellam thonuthu pasangalukku mmm... :)
By அனுசுயா, at 12:26 AM, November 15, 2006
ஸ்யாம்! எனக்கு ஒரு சின்ன டவுட்டு.
கொசுவோட ரத்தம் ரெட் கலரா?
By கைப்புள்ள, at 2:22 AM, November 15, 2006
//எல்லார் அலம்பலையும் எழுதறீங்களே? அப்டியே உங்கள ஒரு சமத்து புள்ள ரேஞ்சுக்கு உயர்த்திக்க இது ஒரு பில்டப்பா?:)//
Rஉம் Gஉம் Aஉம் "Sஇன் கலாட்டாக்கள்"னு நாட்டாமையை ஹீரோவா வெச்சி(இதெல்லாம் அவன் படிக்க மாட்டான்னு டிஸ்கியோட) ப்ளாக் எழுதிட்டு இருக்காங்களோ என்னவோ? யாருக்குத் தெரியும்?
:)
By கைப்புள்ள, at 2:24 AM, November 15, 2006
//நாகை சிவா, வாங்க பங்காளி தமிழ்மணம் வேலை முடிஞ்ச கையோட ஆப்ப எடுத்திட்டு கிளம்பிட்டீங்க போல :-) //
பங்கு நீயுமா எல்லாரும் இதையே சொல்லி கலாய்க்கிறீங்க.... ஏதோ தெரியாத்தனமா அங்க போய் எழுதிட்டேன். ஏதோ அறியா சிறுவன் தெரியாமல் செய்துட்டேன் என்று பெரியவங்க நீங்க தான் விட்டு கொடுக்கனும்...:-(
By நாகை சிவா, at 3:00 AM, November 15, 2006
//ஸ்யாம்! எனக்கு ஒரு சின்ன டவுட்டு.
கொசுவோட ரத்தம் ரெட் கலரா? //
டவுட்ட நான் கிளியர் பண்ணலாமா கைப்புள்ள.....
By நாகை சிவா, at 3:08 AM, November 15, 2006
//டவுட்ட நான் கிளியர் பண்ணலாமா கைப்புள்ள.....//
வை நாட் புலி? கோ அஹெட்...
By கைப்புள்ள, at 3:40 AM, November 15, 2006
சியாமண்ணா...
R யாருன்னு கேட்ட அப்போவே சொல்ல மாட்டேனுட்டீங்க... இப்போவாவது சொல்றது...
ஆமா அவருக்கு கண்ணாலம் ஆகிடுச்சா??? ;) இல்ல கண்ணாலம் ஆகி இருந்தா அப்போ அவர் யாருன்னு சொல்ல வேண்டாம்.. :P
A.. G.. R எல்லாம் உங்க போஸ்ட்'அ படிக்கிறாங்களா??
அப்பா முப்பெரும் தேவர்களே ... கமெண்ட் போடுறது.. நீங்க யாருன்னு நாங்களும் தெரிஞ்சுக்குவோம் இல்லா.....!!!
By Kanya, at 5:27 AM, November 15, 2006
loves matturunu vanduthale pasanga ellam romba creativea think panna arabipaanga.. kosu matter super...
By Venkatesh, at 5:51 AM, November 15, 2006
/great minds think alike//
ithu ithu thaan matter..
//priya, என்னங்க அக்கா சொல்றீங்க//
ayyO pavam, priyaa
NaattaamaikkE akkaavaa..chchooooooo paavam..
By மு.கார்த்திகேயன், at 11:29 AM, November 15, 2006
Syam,
naan indha maari gang-ottufying one guy la irundhirukken. It is even more funny when the guy is a devadhas, not a manmadhan :-)))
By Anonymous, at 12:21 PM, November 15, 2006
ahaa...namma romba late a...
athu sari..nagellam late nalum latestu.. (ethavathu solli samalikirathu thaan)
//இந்த போஸ்ட்ட R கண்டிப்பா படிக்க மாட்டான்..G(போடி) படிச்சாலும் கண்டுக்க மாட்டான்...A படிச்சான்னா அடுத்த போஸ்ட் எழுத எனக்கு கை இருக்காது :-)// pesama neenga R a patta perla oru PHD um, A vai scienc um D a maths um E a ...aiyaiyoo..solla vanthathai maranthitten...
//SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)//
sariya sonneenga
By Dreamzz, at 2:22 PM, November 15, 2006
Eppa ezuthureenga eppa release panrenganu theriyala thala.. itho padichutu sericutu ,, comment poduren...
By Unknown, at 2:37 PM, November 15, 2006
//SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)//
தல. இலவசமா வல்லவன் CD yum தரப் போறாங்க...
//கொன்னமா மோப்பஸ் // VVC. செம பேரு தல..
சரி உண்மையிலே சொல்லுங்க R யாருனு
உங்களுக்கு 6+ (is it correct? )ரவுண்டு போனெ உடனே உங்களுக்குள்ள இருந்து எழுந்து வருவாரே அவரா இருக்குமோ ???
அப்ப A inga than pakkathula irukkaru...
By Unknown, at 2:58 PM, November 15, 2006
indha kosu matter super-a iruke...sema idea!!!
By KC!, at 3:16 PM, November 15, 2006
me too, R yaarunu kadaisila solren :-)
shree, ungalaye thaan welcome welcome :-)
By Syam, at 4:20 PM, November 15, 2006
G3, naradhar velai innaiku netha pannitu irukom...5 15 50 vathu comment potathaala ungaluku oru packet 555 :-)
SKM, ethavathu panni polapa ottanumey :-)
By Syam, at 4:20 PM, November 15, 2006
mahesh, romba correct ah soneenga...avanga politics ku alave illa...TR and kutti TR attakaasam romba jaasthi :-)
அனுசுயா, avan Karamadai kusumban :-)
By Syam, at 4:20 PM, November 15, 2006
கைப்புள்ள, தல எப்படி தல இப்படி எல்லாம் ஒரு டவுட்டு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....நல்ல வேளை அவங்களுக்கு எல்லாம் பிளாக்னா என்னானு இன்னும் தெரியாது நானும் என்னோட பிளாக் பத்தி அவங்களுக்கு சொல்லல :-)
நாகை சிவா, பங்கு சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாமா சொன்னேன்..இதுக்கு போய் பீல் பண்ணலாமா..அப்படியே தலயோட சந்தேகத்தயும் தீத்து வெச்சீனா புன்னியமா போகும் :-)
By Syam, at 4:20 PM, November 15, 2006
Kanya, R தான சொல்றேன் சொல்றேன் ஆனா இப்போ இல்ல...A,G,R க்கு எல்லாம் என்னோட பிளாக் பத்தி தெரியவே தெரியாது... :-)
venkatesh, very true loves vandha thaanga creativity increase aaguthu... :-)
By Syam, at 4:20 PM, November 15, 2006
KM, ennathu name tamil la maathiteenga oru nimit yaarunu mulichen..nalla velai photo iruku...athu ennamo priya vandhu ketutu ponanaga enakum enna matter nu puriala.. :-)
TTM, neenga kandippa ottufy member ah irundhu irupeengannu unga nakkal la irundhey theriyuthey :-)
By Syam, at 4:21 PM, November 15, 2006
dreamzz, late enna late ithu enna bus ah vitutu poidarathuku....phd ah apdinna.... :-)
மணி ப்ரகாஷ், இது எல்லாம் தலைவர் ஸ்டைல் எப்போ எழுதறோம்னு எனக்கே தெரியாது அவன் சொல்றான் இவன் செய்யறான்...இலவச CD ஒட நிறுத்திட்டா பரவால்ல கட்டாயம வல்லவன் பார்கனும்னு சட்டம் கொண்டு வராம இருந்தா சரி :-)
usha, R oru periya idea mani :-)
By Syam, at 4:21 PM, November 15, 2006
kalaikkrathu appolarunthe aarmbichuduthaa?mmmmmmmmmmmm
By Butterflies, at 6:23 PM, November 15, 2006
eley! syam, semayaa thamizhla eluthi iruka ley! chance illa! 10 kosuku avloo ratham varumaa?
Aapichla blogs ellam blocked. :(
dakaldi panni thaan ippo vanthen.
வல்லவன் முதலிடமா? த்த்த்தூ.. (ithu sombuku thaan! he hee, nayanuku illa) :)
By ambi, at 5:44 AM, November 16, 2006
sada tv
hahaha.. nalla soneenga ayya noothula oru varthai! :))
adhai pera vechakooda 'sadai' ku english equivalent parthu dhaan vepaanga! dravidap parambarai la!
indha 'Kosu vadhai' matter laam neenga pannina dhu dhaaney!?? :D
By expertdabbler, at 10:53 AM, November 16, 2006
nattama, yaru adu chennaila irundu vandirkaradu?!!
By Porkodi (பொற்கொடி), at 11:18 AM, November 16, 2006
shuba, kalaaikaratha vechu thaan polappu oditu iruku appolerndhu :-)
ambi, appicela blog block panniyum kadamai unarchioda enga blog ku ellam vandhu comment poduraye...pull arikuthuba :-)
By Syam, at 2:24 PM, November 16, 2006
PK, correct ah sonnenga indha dravida parambarai thollai thaanga mudiyala...kosu marundhu adikanum...kosu vadhai kaaran unga school product thaan :-)
பொற்கொடி, paaru athigama phone pesunathula nee enga irukaney theriyaama pochu unaku :-)
By Syam, at 2:24 PM, November 16, 2006
Naanum G3 style'a 1,8, 79 :)
avangalukku 555 kodutha maathiri yenakku vat 69 kodukureengala? :)
By KK, at 5:07 PM, November 16, 2006
@Porkodi,
Pora pokka patha chennaya adhu map la enga irukkunu keppinga pola irukku.
unga veetla: thurathi vidarom, thirumbi indha pakkam vandhidadhanu sollitangala?
By Priya, at 5:43 PM, November 16, 2006
//...athu ennamo priya vandhu ketutu ponanaga enakum enna matter nu puriala.. :-)//
puriyamale enna akkanu kooptingala..
"Atlanta irundhu vadhirukkum akka/anna" nu irundhadhu adhan. Ana, adutha naal vandhu patha mariduchu. Naan dhan sariya pakkalayo? (over a monitor a pathu vandha vyadhi)
@Karthik,
//NaattaamaikkE akkaavaa..chchooooooo paavam.. //
thanks Karthik..
By Priya, at 5:59 PM, November 16, 2006
Syam anna.. ellarum asking.. so..me also the ask.. na 2,3,83... :D nalla oru south indian meals pack panni anupunga.. tongue is in one die-die state! :(
By Anonymous, at 7:46 PM, November 16, 2006
//oru packet 555//
Aaha.. Idhu enakku udhavaadhey :(
En aaloda brand Wills dhaan.. Adhan vena anuppi vidunga :P
By G3, at 8:31 PM, November 16, 2006
KK, ungaluku illathatha Vat-69 enna vat 1000 ye vaangita pochu :-)
priya, porkodi indha ulagathulaye illa..athu thani ulagam...oh andha visayama ippo ammanu iruku athuku akka paravalla thaana :-)
By Syam, at 9:11 PM, November 16, 2006
prithz, saravana bhavan la solli parcel anupa solli iruken :-)
g3, apdiyaavathu vendaamnu solreengala...kadaisila unga aalukaavatha ethavathu erpaadu pannareengaley...avar kitta ethukum oru vaarthai ketu sollunga :-)
By Syam, at 9:11 PM, November 16, 2006
//avar kitta ethukum oru vaarthai ketu sollunga//
What is this? Chinnapulla thanama? avar kitta kekkaradha? Naama soldradha illa avar kekkanum :P
By G3, at 9:23 PM, November 16, 2006
G3,
//Naama soldradha illa avar kekkanum//
athunaala thaan solren..ennaikaavathu oru naal 555 ku chance kidaikuthu avaruku... :-)
By Syam, at 9:48 PM, November 16, 2006
//அவரு சொன்னாரு என்னடா பேரு வெச்சு இருக்கீங்கனு போடி,வாடி,உக்காருடி,எந்திருடி னு....//
aahaa comedy! :)
//அப்புறம் என்ன அடுத்த பிராப்ளம் வந்தா இன்னொரு பத்து கொசு...//
ada paavigala ippadi unga kaadhala valkardhukku kosu-va saagadikalama thappillaya? :)
//SUN TV Top 10 ல வல்லவண் முதல் இடத்துல இருக்கு...என்ன கொடுமை சொம்பு இது...பேசாம சன் டிவி க்கு பதிலா சட டிவினு பேர் வெச்சு இருக்கலாம் :-)//
inna koduma sombu idhu? sema comedy syam!!!!!!
ellam kaasu seira velai! :(
By Unknown, at 5:46 AM, November 17, 2006
appaaaaa 90th comment potadhukku oru Chilly Barotta parcel!
1st 2nd comment podardhelam periya vishayam illa... oru 90 varra varaikum commentey podama manasa control panni vechukute ippo podraen paathingala idhu idhu dhaan periya vishayam.... :D :D :D
By Unknown, at 5:49 AM, November 17, 2006
//athunaala thaan solren..ennaikaavathu oru naal 555 ku chance kidaikuthu avaruku... :-)//
Syam, Romba ketkaatheenga G3 appuram BD pothumnu solliduvanga... oru aambalayoda kashtam innoru aambalaikku than theriyum :)
By KK, at 2:50 PM, November 17, 2006
tamil a tamil la padikka enakku konjam thagararu..
valavvan no:1 a? very bad..
By Anonymous, at 3:01 PM, November 17, 2006
//Romba ketkaatheenga G3 appuram BD pothumnu solliduvanga//
Correcta purinju vechirukkeenga :) Kadaisila Gaaja BD dhaan kudukka poreengala syam? :P
By G3, at 8:06 PM, November 17, 2006
shyam,
Nayan birthday vaam innaikku ..
convey my wishes to Nayan shyam..
:-))
By மு.கார்த்திகேயன், at 10:57 AM, November 18, 2006
karthik b.s, vaanga sir ippovaavathu vandheengaley aama aama 90 vathu comment podurathu saatharana visayama...sun tv la ithuku kaasu big bear andha katchi la sendhiduchu illa athunaala thaan..
KK, correct ah sonnenga paarunga athu kaja DB ketkaraanga :-)
By Syam, at 5:02 PM, November 19, 2006
manju, if you start reading you will get used to it soon :-)
g3, kaja DB ah vida Ganesh DB nalla irukum :-)
By Syam, at 5:02 PM, November 19, 2006
மு.க, இப்போ பாருங்க பேர்லயே ஒரு CM எபக்ட் வந்துடுச்சு...நயன் பிறந்தநாள் பத்தி சொல்லி உங்க பாசத்த காட்டிட்டீங்க ரொம்ப நன்றிங்க :-)
வேதா, தங்கச்சி உன்னோட பாசத்த பாத்து பேச்சே வரல...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
By Syam, at 5:02 PM, November 19, 2006
Namma yethir katchi pathi theriyatha syam... :)
Seri 100!!!!!!!!!!!
By KK, at 9:34 PM, November 19, 2006
Ganesh DBa?? Enakku databaselaan venaam .. :(
KK, Idhu aniyaayam.. Naan 100th comment poda browsing centre vandha neenga mundhitteengalae.. Seri 101- aavadhu pottuttu poren.. :)
By G3, at 3:25 AM, November 20, 2006
Syam,
LOL.. :-) epppadi ippadi ellam? seri andha R neenga thanae? unmayai sollunga
By Raji, at 11:43 AM, November 20, 2006
KK, satham kanda sangathu puyal KK vaalka vaalka :-)
g3, athu work pannite comment potana athunaala BD vandh DB ah maariduchu...101 moy vechurukeenga :-)
raji, neengalum nambalaya...irunga irunga solren yaarunu :-)
By Syam, at 1:48 PM, November 20, 2006
LOL.. sema koothu.. esp. the '10 kosu' thing.. Kaadhal-le idhellamm sagajamappa.. ;)
By Raju, at 1:55 PM, November 20, 2006
raju, thanks for visiting..correct ah soneenga love life la ithu ellam saathaaranam :-)
By Syam, at 2:09 PM, November 20, 2006
Funny post, enjoyed reading it, [ is really 'R' ur freind?? or is that you.....]
By Divya, at 5:36 PM, November 21, 2006
divya, thanks for reading all my previous posts...R kandippa naan illanga :-)
By Syam, at 10:24 AM, November 22, 2006
R's galatas are interesting Syam
By Dany, at 4:51 PM, November 28, 2006
[b][url=http://cheap-car-insurance.quickfreehost.com] compare car insurance quote [/url][/b]
[b][url=http://seoguide.ws] car
insurance philadelphia [/url][/b]
[b][url=http://nutritionguide.ws] new york car insurance [/url][/b]
[b][url=http://affiliaterevenueguide.ws] online car insurance [/url][/b]
[b][url=http://careeremploymentguide.com] cheap online car insurance quote [/url][/b]
[b][url=http://fitnessequipmentguide.net] auto insurance quote [/url][/b]
[b][url=http://inetmarketingguide.ws] car insurance chicago [/url][/b]
[b][url=http://interiordecorguide.ws] tesco car insurance [/url][/b]
[b][url=http://landscapingguide.ws] best car insurance [/url][/b]
[b][url=http://mortgageguide.ws] diamond car insurance [/url][/b]
[b][url=http://personalfinanceguide.ws] antique car insurance [/url][/b]
[b][url=http://trafficbuildingguide.net] low cost car insurance online [/url][/b]
[b][url=http://vacationrentalsguide.ws] car insurance san diego [/url][/b]
[b][url=http://wealthbuildingguide.net] usaa car insurance [/url][/b]
[b][url=http://progressive-car-insurance.wealthbuildingguide.net] car insurance rats [/url][/b]
[b][url=http://compare-car-insurance.vacationrentalsguide.ws] low cost car insurance online [/url][/b]
[b][url=http://cheapest-car-insurance.trafficbuildingguide.net] car insurance comparison [/url][/b]
[b][url=http://classic-car-insurance.personalfinanceguide.ws] car insurance rate [/url][/b]
[b][url=http://free-car-insurance-quote.mortgageguide.ws] discount car insurance [/url][/b]
[b][url=http://cheap-car-insurance-quote.landscapingguide.ws] online auto insurance quote [/url][/b]
[b][url=http://low-cost-car-insurance.interiordecorguide.ws] aig car insurance [/url][/b]
[b][url=http://car-insurance-quote.inetmarketingguide.ws] mercury car insurance [/url][/b]
[b][url=http://car-insurance-rates.homeimprovementguide.ws] instant car insurance quote [/url][/b]
[b][url=http://new-york-insurance.fitnessequipmentguide.net] car insurance broker [/url][/b]
[b][url=http://california-car-insurance.estateguide.ws] low cost car insurance [/url][/b]
[b][url=http://car-insurance-rate.careeremploymentguide.com] young driver car insurance [/url][/b]
[b][url=http://auto-insurance-company.affiliaterevenueguide.ws] antique car insurance [/url][/b]
[b][url=http://online-car-insurance.acneguide.ws] car insurance uk [/url][/b]
[b][url=http://auto-cheap-insurance.nutritionguide.ws] cheap car insurance online [/url][/b]
[b][url=http://auto-insurance-quote.seoguide.ws] car insurance cost [/url][/b]
http://cheap-car-insurance.quickfreehost.com
Random Keyword: :)
[b]car insurance uk[/b]
By Anonymous, at 12:25 PM, January 15, 2007
Post a Comment
<< Home