Dhinamum Ennai Kavani

Sunday, September 10, 2006

என்ட்ரோப்பியா பிரபஞ்சம்... (Entropia Universe).....

சரி போன போஸ்ட்டுக்கு 100 கமெண்ட் வந்தா தான் அடுத்த போஸ்ட் போடுவயானு யாராவது நாக்கு மேல பல்ல போட்டோ இல்ல பல்லு மேல நாக்க போட்டோ கேட்க கூடாதுனு அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்....

இதுவும் ஒரு tag...இதுக்கு முன்னால நிறைய பேர் ஆரம்பிச்ச கதை இது....சரி கொஞ்சம் வித்தியாசமா தமிழ்ல (ஹி ஹி இங்கிலீசுல எழுத தெரியாது) எழுதலாம்னு.......



Chapte r -1
Chapter - 2
Chapter - 3
Chapter - 4
Chapter - 5
Chapter - 6






Pavithra வந்து Jeevan யும் tag பன்னதால அவரு ஒரிஜினல் Chapter - 7 A எழுதி இருக்கார் இங்க Chapter - 7 B

**************************************************************

சரி ஒரு வழியா காந்திஜி அட்வைஸ்ல இருந்து தப்பிச்சு அந்த பக்கம் போனா நம்ம கவுண்ட மணியும் என்ன மாதிரியே வழி தவறி அங்க வந்துருக்கார்.....

அவரு என்ன பார்த்ததும் என்னப்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்க, நான் " அத ஏன் கேட்டறீங்க வழி தவறி இங்க வந்துட்டேன், இங்க வந்தா ஹிட்லர்,காந்திஜி எல்லாம் ஆளாளுக்கு என்ன என்னமோ சொல்லீட்டு இருக்காங்க", அதற்கு கவுண் "அட இவங்களுக்கு சங்கு ஊதியும் சும்மா இருக்க மாட்டாங்களா சரி வா நாம் அந்த பக்கம் போலாம்", நான் "ன்ணா எங்க", "சும்மா வாப்பா அந்த பக்கமா சிலுக்கு பாட்டு மாதிரி கேக்குது போய் பார்த்துட்டு வரலாம்"

அங்க போனா நம்ம செந்தில் இருக்கார் அவரும் வழி தவறி வந்துட்டார், அத பார்த்து கவுன் கடுப்பு ஆகி "ஏண்டா ஆன்ரமீடா வாயா,என்ட்ரோப்பியா தலயா எங்க போனாலும் உன்னோட தொல்லை தாங்க முடியல இங்க எதுக்குடா வந்த", செந் "இத பாருங்க இது நம்ம ஊர் சினிமா இல்ல உங்க இஷ்டத்துக்கு பேசறதுக்கு", கவு "போடா பெருச்சாலி தலயா இவரு பெரியா ராக்கட் சைண்டிஸ்டு இங்க ரெண்டு ராக்கட் வாங்க வந்துருக்காரு, வந்தது சிலுக்க சைட் அடிக்க இதுல லொல்ல பாரு லோலாயத்த பாரு, உன்னோட ரேஞ்சுக்கு அந்த பக்கமா போனீனா KPS உக்காந்து பழம் நீயப்பானு பாட்டு பாடிட்டு இருப்பாங்க நீயும் ரெண்டு வாங்கி திண்னுட்டு ஓடி போயுடு நாயே" , நான் மனதுக்குள் "என்னடா இது வம்பா போச்சு இவங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருந்தா சிலுக்க வேற யாராவது வந்து தள்ளீட்டு போய்டா என்ன பன்றது"

அப்படியே கொஞ்ச தூரம் போனா சிலுக்கு பரத நாட்டியம் ஆடிட்டு இருக்கா நாங்க நின்னு பார்திட்டு இருக்கோம் உடனே கவு சொல்றார் "ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா", திடீர்னு கக்கக்கபோ அப்டினு சத்தம் உடனே கவு "ஹூ இஸ் தட் டிஸ்டபென்ஸ்" னு சொல்லீட்டு திரும்பி பார்த்தா நம் வடிவேலு வாராறு,வந்தவரு கவு கிட்ட "நீங்களும் வழி தவறி தான் வந்தீங்களா?" னு சொல்லி சிரிக்கறார், கவு "ஆமா இவரு போன மாசமே ரிசர்வேசன் பன்னி வச்சு, டிக்கட் வாங்கிட்டு வந்தாரு, டேய் வந்தமா ரெண்டு சீன் பார்த்திடு போனமானு இருக்கனும், அத விட்டுடு என்னடா சிரிப்பு அது, நாய் வாந்தி எடுக்கற மாதிரி..?", வடி " இது என்னனே ஆட்டம்" கவு "டேய் இது எல்லாம் உனக்கு புரியாது" , வடி "அது எங்களுக்கும் தெரியும் நாங்கள்ளாம் மைக்கேல் சாக்ஸன் தங்கச்சி கூடவே டாண்ஸ் ஆடுனவய்ங்க.... ", கவு "அடே அட்லாஸ் தலயா இது தாண்டா குச்சு புடி", வடி "என்னாது குச்சி புடியா, குச்சிய கானோம்", கவு 'டேய் மனுசன டென்சன் ஆக்காத இது சவுத் ஆப்பிரிக்கால வெள்ளகாரன் ஆடர டான்ஸ் டா", வடி "அப்பிடியாயா சொல்ல்ல்ல்ல்லலலலலவே இல்ல்ல" , கவு "க்கும் சொன்னா மட்டும் உனக்கு புரிஞ்சிடுமாக்கும், இது என்ணடா டாஸ்மாக் கடைக்கு பக்கத்துல வெச்சுருக்கர முட்டையா உங்கிட்ட எல்லாம் சொல்லீட்டு பன்றதுக்கு போடா ஊறுகா வாயா"

இந்த நேரம் பார்த்து செந்தில் வறார், வடி "வாங்கன்னே எங்க இருந்தீங்க இவ்வளவு நேரம்", செந் "வாங்க அந்த பக்கம் போய் பேசுவோம் இல்லனா இந்த ஆளுக்கு பொறாமயா இருக்கும்", கவு "ஆமா இவுக ஆலிவுட் ஆத்தா ஏஞ்சலீனா ஜுலிய பத்தி பேச போறாங்க நான் பொறாம படறதுக்கு, எட்டணாவுக்கு எட்டு குட்டிகரணம் போடுற நாயி தனியா போய் பேசுதாம்"


***********************************************************

சரிங்க நான் இங்க இருந்து உத்தரவு வாங்கிக்கறேன்...இதுக்கு மேல ambi யூ கண்டினியூ....ஏன்னா எனக்கு அப்புறம் நீ எழுதரேன்னு வாக்குமூலம் குடுத்து இருக்க.....

Pavithra done....உஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.......

யாருக்காவது English to தமிழ் ஆன்லைன் டிக்ஷ்னரி வேனும்னா here it is தமிழ் அகராதி

116 Comments:

  • அப்பாடி! first கமெண்ட் நான்தான்!
    // நான் மனதுக்குள் "என்னடா இது வம்பா போச்சு இவங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருந்தா சிலுக்க வேற யாராவது வந்து தள்ளீட்டு போய்டா என்ன பன்றது"

    அதானே பார்த்தேன் என்னடா நம்ம ஆளு கடமையிலேருந்து மாறிட்டாரோன்னு!
    Postu nalla ve irundhucchu kalakitteenga thala!

    By Blogger Prasanna Parameswaran, at 11:43 PM, September 10, 2006  

  • அப்பாடி! first கமெண்ட் நான்தான்!
    // நான் மனதுக்குள் "என்னடா இது வம்பா போச்சு இவங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருந்தா சிலுக்க வேற யாராவது வந்து தள்ளீட்டு போய்டா என்ன பன்றது"

    அதானே பார்த்தேன் என்னடா நம்ம ஆளு கடமையிலேருந்து மாறிட்டாரோன்னு!
    Postu nalla ve irundhucchu kalakitteenga thala!

    By Blogger Prasanna Parameswaran, at 11:43 PM, September 10, 2006  

  • "என்னாது குச்சி புடியா, குச்சிய கானோம்"
    Super Natamai!! kalakiteenga...yeppadi ungala mattum ithana thalai and vaai yezhutha mudinchuthu :)
    ஏண்டா ஆன்ரமீடா வாயா,என்ட்ரோப்பியா தலயா
    Ithu romba complex aana vaai and thanlai :)

    By Blogger KK, at 1:44 AM, September 11, 2006  

  • Thanks for taking this tag. Aana katha maranthu pochu ;-).. comedy was good !! thodarum maa?mudinchithaa? ;-)

    By Blogger Pavithra, at 2:40 AM, September 11, 2006  

  • naasam syam. should say it was fun reading the post.

    // டேய் வந்தமா ரெண்டு சீன் பார்த்திடு போனமானு இருக்கனும், அத விட்டுடு என்னடா சிரிப்பு அது, நாய் வாந்தி எடுக்கற மாதிரி..? //

    this is one step ahead..

    By Blogger Srikanth, at 4:43 AM, September 11, 2006  

  • ha ha I don't have the patience to read the first 6 chapters, But enjoyed your writing.. Good sense of humour.

    By Blogger Priya, at 10:35 AM, September 11, 2006  

  • படிச்சுட்டு பின்னூட்டம் இடறேன்.. இப்போதைக்கு என் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பிங்க் கலரில் 3 லட்ச ரூபாய் புடவை தான் :)

    By Blogger Porkodi (பொற்கொடி), at 10:37 AM, September 11, 2006  

  • HAhahaha!:D vai vittu siricha noi vittu pogum banga.Adhai saiya vaichutteenga.SABASH.

    @porkodi://இப்போதைக்கு என் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பிங்க் கலரில் 3 லட்ச ரூபாய் புடவை தான் :) //JO rangeku neega ....pavam syam;Kavun,vadi rangekku kalakittu irukkaru.appo poi ippdi sonna bejaru pada mattara.

    By Blogger EarthlyTraveler, at 11:13 AM, September 11, 2006  

  • IA, neengalum kalakareenga first comment pottu, athnaala next time Siluku paarka pogum pothu ungalyum kottitu poren :-)

    வேதா, இதுக்கு முன்னாடி எழுதினவங்க ஏற்கனவே செருப்பு பார்சல்ல அனுப்பினதா தகவல் :-)

    By Blogger Syam, at 11:30 AM, September 11, 2006  

  • KK, ennamo ungala maathiri naalu arivaalinga kitta irundhu kathu kitathu thaan :-)

    pavithra, ithukey pothum pothum nu aiduchu...paarpom ambi enna panraanu :-)

    By Blogger Syam, at 11:30 AM, September 11, 2006  

  • srikanth, danku danku....athu thaan pannitu irundhom padikum pothu :-)

    priya, velila sollatheenga naanum chapter 1,2,3,4 ellaam padikave illa :-)

    By Blogger Syam, at 11:31 AM, September 11, 2006  

  • பொற்கொடி, எனக்கு கண் எல்லாம் கலங்கி போச்சு ஜோ கல்லாயான போட்டோ பார்த்து :-)

    SKM, athaana correct ah sonnenga naney andha sogatha marakka thaan ipdi comedy ah eluthitu iruken :-)

    By Blogger Syam, at 11:31 AM, September 11, 2006  

  • ada aniyayamay...KK satya avanga kothu vita kathaiya ituhu...enna koduma saravana ithu!! aana seri ravusu ponga...ravusu paandinu ungaluku pattam soota padukirathu

    By Blogger gils, at 12:02 PM, September 11, 2006  

  • gils, athuku thaan G3 kooda alava vechukanumnu solrathu...ippo paarunga pattam sootrathu ungalukum ottikichu :-)

    By Blogger Syam, at 12:06 PM, September 11, 2006  

  • Syam: Ungala adika yaar eruka blogla. Apdi oru comedy and interesting facts and figures. Veetlayum apdidhana illa romba adakama??

    By Anonymous Anonymous, at 1:28 PM, September 11, 2006  

  • ulagathula yenna maathiri 7 peru irupanganu solvanga... yen verum naalu per oda niruthiteenga??? meethi 3 peru??? :)

    By Blogger KK, at 3:31 PM, September 11, 2006  

  • priya, veetla mudiyaathu inga blog la panikaren :-)

    KK, indha 4 perukke thaangala innum 3 peru vandha enna aagarathu :-)

    By Blogger Syam, at 3:39 PM, September 11, 2006  

  • I just finished reading all the chapters.FUN!
    Chapter3 took a slight turn,
    Chapter4 took a deep turn,
    chapter5 verayae madhiri pochu
    Jeevan adhai eppidiyo azhaga mudichittaru.YOU SYAM!LOL!idhu aniyayam.Lollu ungalukkuthan jasthi.Aduthu ambiya?naduthunga nadathunga.But enjoyable.--SKM

    By Blogger EarthlyTraveler, at 4:32 PM, September 11, 2006  

  • SKM, paravalla ungaluku ella chapter um padikka porumai irundhathey...naan as usual chapter 1,2,3,4 padikave illa
    :-)

    By Blogger Syam, at 4:48 PM, September 11, 2006  

  • Syam appo naan yezhuthina chapter padikave illai ya??? Grrrrrr.... :(

    By Blogger KK, at 5:19 PM, September 11, 2006  

  • KK, neenga eluthunathu ungalukey marandhu pocha...ungaluthu 5th...athu kooda theriyama statement viduven :-)

    By Blogger Syam, at 5:21 PM, September 11, 2006  

  • enaadhu 100 commenta ?? elathayum neengalavee ezhudheepingala ??? naan elaam 10 vandhale ore kushi aaiduven :( :(

    By Blogger Revathi, at 1:57 AM, September 12, 2006  

  • சத்யராஜ் கூட தேவலை போலிருக்கே.. நீங்களே முந்தின பாகம் எல்லாம் படிக்காம எழுதினீங்களா?!!!

    By Blogger Porkodi (பொற்கொடி), at 2:02 AM, September 12, 2006  

  • ore comedy! pavithra evloo seriousaa ezhuthi irunthaanga, atha ipdi comedy scenu aakitiyee!
    anyway give me some time. got heavily struck up with work.(ennaya nambu pls! - with a innocent mugil looku!) :)

    By Blogger ambi, at 2:46 AM, September 12, 2006  

  • sssssshhhhhhhhhhhhhh... Apaaaaaaaaa ippave kanna kattudhe.. Naan enga irukken.. Haa.. Stories ellaam read panni mudicha appuram thaan therinjadhu naan trading roomla system munnaadi tradinga vituttu, kadha padichennu... Happa naan uirodadhaan irukken.. Podhundaa saami indha velaiyaatu.. Murugaa.. Ha.. Enna killi paathukitten.. valikkudhu..

    By Blogger Sasiprabha, at 5:15 AM, September 12, 2006  

  • ha ha...semma kaamudi...naa mattha chapters laam padikkala....irundhaalum kound's dialaagsu soober appu...

    //"என்னடா இது வம்பா போச்சு இவங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருந்தா சிலுக்க வேற யாராவது வந்து தள்ளீட்டு போய்டா என்ன பன்றது"//

    namma annan eppovum kadamaiye kanna iruppaaru... :)

    -golmaal

    By Anonymous Anonymous, at 7:00 AM, September 12, 2006  

  • adankokkamakka.. enna ennamo kathai vidureengaleyappa sami.. naadu thaangaathappa, shyam.

    continue pannaporathu ambi.. kilinjathu krishnakiri

    By Blogger மு.கார்த்திகேயன், at 8:03 AM, September 12, 2006  

  • Hi Syam,
    This is my first comment on ur blog. I came thru revathi's .
    I was really dull today morning, but after reading ur post i was laughing .. u have good sense of humour. iam going to be a regular visitor to ur blog..

    By Blogger Prema Sundar, at 9:39 AM, September 12, 2006  

  • நாட்டாம கேட்டீங்களா உங்க வீட்டுக்கு ரெகுலரா வராறாம்.. ;) வடி உங்களயும் ஓட விட்டு ஒதைக்கணும் னு பேட்டி குடுக்காம இருந்தா சரி..

    By Blogger Porkodi (பொற்கொடி), at 10:01 AM, September 12, 2006  

  • 12பி,
    எண்ட்ரோபியும் தெரியாது...இது என்ன tagனும் தெரியாது. ஆனா உங்கப் பதிவைப் படிச்சிட்டு குபீர் குபீர்னு சிரிப்பு பீறிக்கிட்டு வந்துடுச்சு. சூப்பர்
    :)

    By Blogger கைப்புள்ள, at 10:30 AM, September 12, 2006  

  • hy shyam.. thanks pa.. soon next photo will be uploaded. may be tommorrow or a day latter. i will read your page again. too much travel. tired need to go to sleep

    By Blogger Known Stranger, at 10:38 AM, September 12, 2006  

  • //நாட்டாம கேட்டீங்களா உங்க வீட்டுக்கு ரெகுலரா வராறாம்.. ;)//
    porkodikku yen ivalo pugai?Syam unga thangaiyai speciala konjam gavanicha sariyaidum.(special is your choice!!)--SKM

    By Blogger EarthlyTraveler, at 11:07 AM, September 12, 2006  

  • Raaasa, enadhu idhu. Post dhaan "?????" nu irukkunu paatha Inga commentsu adhukku mela! :(

    Unga pechu "ka"!

    By Blogger Unknown, at 12:04 PM, September 12, 2006  

  • Ela Syamu, unnamattum eppadi ela ippadiellam, summa sollakudathu pattaiya kalapitta.

    ஆமா இவுக ஆலிவுட் ஆத்தா ஏஞ்சலீனா ஜுலிய பத்தி பேச போறாங்க நான் பொறாம படறதுக்கு, ithu super!

    மைக்கேல் சாக்ஸன் தங்கச்சி கூடவே டாண்ஸ் ஆடுனவய்ங்க.... Tamil Nattu Jackson naama Vadiveluthaana.

    By Blogger Jeevan, at 1:11 PM, September 12, 2006  

  • ada paavigala, kadhai ezhuda arambichu ippadi link ellam vitta eppadi naan mudhallerndhu padikaradhu?

    By Blogger KC!, at 2:09 PM, September 12, 2006  

  • oru number'la pass aagiteenga :)

    By Blogger KK, at 2:44 PM, September 12, 2006  

  • Syam, Oru hollywood padam rangukku poitirundha kadhaiya todakkunnu thiruppi namma local thamizh masala pada rangukku kondu vandhuteengalae..

    Vaazhga ungal thamizh patru :)

    Indha kadhaiya idhukku munnadi kashtappattu valuthuttu ponavanga ellarukkum en aazhndha anudhaabangal :(

    //ippo paarunga pattam sootrathu ungalukum ottikichu //

    Enna thavira vera yaarum ungalukku pattamae sotinadhillayakkum?? Naatamai ippadilaan abaandama pazhi sumathalaama??

    By Anonymous Anonymous, at 3:38 PM, September 12, 2006  

  • revathi, summa apdi namauku naamae thittam maathiri buildup kuduthukarathu thaan :-)

    பொற்கொடி, உஷ்ஷ்ஷ்ச்...சத்தம் போட்டு இப்படி எல்லாம் சொல்ல கூடாது :-)

    By Blogger Syam, at 4:19 PM, September 12, 2006  

  • ambi, pavithra serious ah eluthunathu naala thaan ippadi...sari sari nee manni kooda busy ah irupaannu therium time kidaikum pothu eluthu :-)

    sasi, romba poruppa ella stories um padicheengala...thiramai thaan :-)

    By Blogger Syam, at 4:19 PM, September 12, 2006  

  • golmaal, naanum first few chapters padikkala arasialla ithu ellam saathaaranam :-)

    KM, etho kadhai thaan vittu parpomnu thaan :-)

    By Blogger Syam, at 4:19 PM, September 12, 2006  

  • prema, welcome and thanks for your compliments, adikadi vaanga :-)

    பொற்கொடி, என்னயெல்லாம் உதச்சு என்ன ஆக போகுது :-)

    By Blogger Syam, at 4:19 PM, September 12, 2006  

  • கைப்புள்ள, தல நெம்ப நன்ரிங்கப்பு :-)

    KS, take care buddy :-)

    By Blogger Syam, at 4:20 PM, September 12, 2006  

  • jeevan, etho unga alavuku mudiala athu naala thaan ippadi :-)

    usha, hee hee athu ellam ungala yaaru padikka sonna, op adikka vendiyathu thaana :-)

    By Blogger Syam, at 4:20 PM, September 12, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger Syam, at 4:20 PM, September 12, 2006  

  • SKM, ambi oda thangai apdi thaan irukum...enaku cousin :-)

    karthik b.s, ennathu ithu marubadiyum ???? problem ah, last time epdi padicheengalo apdi try panni paarunga :-)

    By Blogger Syam, at 4:21 PM, September 12, 2006  

  • KK, naan eppavum border la thaan pass :-)

    G3, vaanga ammani ennada innum kanomey nu paarthen...K Tv la aalywood padatha tamil potta paapeenga...enna panrathu....irundhaalum ungala maathiri pattam sootum magarani yaaru iruka mudiyum :-)

    By Blogger Syam, at 4:24 PM, September 12, 2006  

  • syam : Correcta naan leavela pona annikku pudhu postu pottuteenga.. adhaan late comment.. :)

    //irundhaalum ungala maathiri pattam sootum magarani yaaru iruka mudiyum //

    Pattam sootum magaraniya unga katchi aalu(gils) pattam vaangum magaraniya maathitaar.. Dhinathukku oru pera sooti maanatha vaangittirukkar :( So avarukku dhaan indha pugazh pogum ini :)

    By Anonymous Anonymous, at 4:57 PM, September 12, 2006  

  • G3, neenga aapice varathey leave maathiri thaana appo thaniya ethuku leave... :-)

    //unga katchi aalu(gils)//

    illa avar vaiko maathiri unga katchiku maaritaaro nu oru doubtu :-)

    By Blogger Syam, at 5:04 PM, September 12, 2006  

  • Syam, border'la pass agurathu than kashtam...centum yaar venumnaalum vangalam...aana correct'a 45 mark vangurathu yevaluv planning vendumnu niraiya perukku theriyathu... Neenga gilli!!!

    G3 veetla thoongi thoongi tired aachuna office varuvanganu ninaikuren :)

    By Blogger KK, at 5:12 PM, September 12, 2006  

  • KK,
    //planning vendumnu niraiya perukku theriyathu... Neenga gilli//

    aamaa aamaa 4th sem mettalurgy la 7 marks vaanginen...univ la yaarum athuvaraikum eduka mudiyaatha mark... :-)

    //veetla thoongi thoongi tired aachuna//
    correct ah sonnenga :-)

    By Blogger Syam, at 5:21 PM, September 12, 2006  

  • KK : //veetla thoongi thoongi tired aachuna office varuvanganu ninaikuren //

    Irunga ungalukku aapu veikka sidela s0ul kitta discuss pannittirukken.. Mudichittu varen :P

    Syam : //correct ah sonnenga//
    U too naataamai?? [Ivlo activea blogla comment entry kuduthu naan muzhichittirukkennu prove pannum bodhey indha kadhaiya?? :( ]

    By Anonymous Anonymous, at 5:48 PM, September 12, 2006  

  • syam : //illa avar vaiko maathiri unga katchiku maaritaaro nu oru doubtu//

    Gilsa?? Nambara maadiri edhaavadhu kadha sollunga syam.. :

    By Anonymous Anonymous, at 5:57 PM, September 12, 2006  

  • //Irunga ungalukku aapu veikka sidela s0ul kitta discuss pannittirukken.. Mudichittu varen //
    Intha pengal kootani thollai thangala pa...

    Illati, office'la internet illainu sonna udane leave yeduthuduvanga nu ninaikuren :)

    By Blogger KK, at 6:56 PM, September 12, 2006  

  • KK : //office'la internet illainu sonna udane leave yeduthuduvanga nu ninaikuren//

    Officela internet illanu sonna kooda ungalukku aapu veikaradhukkaavadhu naan browsing centre poi neta access pannuven :p

    //Intha pengal kootani thollai thangala pa//

    Neenga kudukkarennu sonnadha chamatha kudutha naanga en tholla panna porom??

    By Anonymous Anonymous, at 7:03 PM, September 12, 2006  

  • //Neenga kudukkarennu sonnadha chamatha kudutha naanga en tholla panna porom??//

    KK enna kudukareenu soneenga...Saatai adi??? :-)

    By Blogger Syam, at 8:14 PM, September 12, 2006  

  • adheppidi enna post potaalum patteer patteer-nu comment mazhai kottudhu? :)

    By Anonymous Anonymous, at 9:34 PM, September 12, 2006  

  • அட்ரா சக்கை அட்ரா சக்கை சூப்பரா எழுதியிருக்கீங்க :)

    By Blogger அனுசுயா, at 10:08 PM, September 12, 2006  

  • annatha..enna ithu..abaaandama..vaikonuteenaga..ungalukaga..passama..mtr puli mix anupi vachiruken..enaa poi.. :( me d sad

    By Blogger gils, at 10:45 PM, September 12, 2006  

  • //KK enna kudukareenu soneenga...Saatai adi??? //
    Appadi yethavathu solli iruntha innerthukku pengal samuthayam yenna tholachi yeduthurukum... naan kudukurenu sonnathu yellam FedEx anupiyaachu... athu seralana naan yanna panna mudiyum :)

    By Blogger KK, at 12:51 AM, September 13, 2006  

  • ithu no nyahyam - u becoming like dubukku tamil blogging ! i take tooo long to read - so no pohrumai :((

    By Blogger Visithra, at 2:12 AM, September 13, 2006  

  • அட்ரா, அட்ரா, அட்ராசக்கை அட்ராசக்கை. கலக்கிட்டீங்ணோவ். உரை நடை வடிவில் எழுதி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் :)

    By Blogger Gopalan Ramasubbu, at 2:44 AM, September 13, 2006  

  • ROTFL! adhuvum, karpanai panni patha ore the kammedi... :D

    By Blogger Viji, at 6:14 AM, September 13, 2006  

  • LOL.. very well written. vazhamana karpanai

    By Blogger Raji, at 9:46 AM, September 13, 2006  

  • last time naan irukira edathula irundhu sumaar 6 kms dhooram irukara cafeku poi padichaen. Ippovum appadiye seyyanuma?

    English translation pannupa! :)

    By Blogger Unknown, at 11:04 AM, September 13, 2006  

  • ttm, ithu ellam anbu naala vara comments :-)

    அனுசுயா, danku very much :-)

    By Blogger Syam, at 1:00 PM, September 13, 2006  

  • gils, namma kootani mela G3 kootani kannu vechuduvaanganu apdi sonnen... :-)

    visithra, sari sari romba feel pannatheenga next time sari panidalaam :-)

    By Blogger Syam, at 1:00 PM, September 13, 2006  

  • GR, நன்றிங்கன்னா...ஆனா உரை நடைல எப்படி எழுதரதுனு தெரியலயே :-)

    viji, aaga karapani panni paartheengala soooober :-)

    By Blogger Syam, at 1:00 PM, September 13, 2006  

  • raji, ennoda karpanai ellam ipdi thaan irukum urupadiya irukaathu :-)

    karthik b.s, adada ivalo sirama padanuma sari neksh time correct panidalaam :-)

    By Blogger Syam, at 1:00 PM, September 13, 2006  

  • Aggaaa..syam brether... yeanna idhu..ellam tamil laye u r writing... alridi me kinda busy... nan idha ippo padika aarambechenna.. i will finish by end of sem dhan nanikarean... :((

    By Blogger prithz, at 1:10 PM, September 13, 2006  

  • kalakkal!

    >>எட்டணாவுக்கு எட்டு குட்டிகரணம் போடுற நாயி தனியா போய் பேசுதாம்"

    sema dialogue ba idhu :))

    By Blogger expertdabbler, at 1:34 PM, September 13, 2006  

  • //namma kootani mela G3 kootani kannu vechuduvaanganu apdi sonnen//

    Samalik mannar samalik mannar dhaan.. :p

    By Anonymous Anonymous, at 2:06 PM, September 13, 2006  

  • prithz, jister sari vidunga neksht post la irundhu sari pannidalaam :-)

    PK, danks sir :-)

    By Blogger Syam, at 2:10 PM, September 13, 2006  

  • //Samalik mannar samalik mannar dhaan//

    G3, aarambichutaangaiya aarambichutaainga :-)

    By Blogger Syam, at 2:11 PM, September 13, 2006  

  • Chey.. 75th commenta ennala miss panna mudiyala.. so oru dummy comment.. :)

    By Anonymous Anonymous, at 3:19 PM, September 13, 2006  

  • //75th commenta ennala miss panna mudiyala//

    enna oru poruppu...already biriyani ku unga thalaiya KK adamaanam vechutathaala...naan prithz thalaya adamaanam vechu ungaluku nandu fry vaangi tharen :-)

    By Blogger Syam, at 3:21 PM, September 13, 2006  

  • syam, shell less nandu plz.. :p

    By Anonymous Anonymous, at 3:40 PM, September 13, 2006  

  • //shell less nandu plz//

    G3, athu prithz thalaiku evalo kidaikumngaratha poruthu :-)

    By Blogger Syam, at 3:49 PM, September 13, 2006  

  • Prithz ippo dhaan padichu neraya moolaila ethi vechittirukaanga.. so nerayavae therum.. neenga adhula paadhiya sudama irundhaalae podhum :p

    By Anonymous Anonymous, at 3:58 PM, September 13, 2006  

  • yella blog'la yum thalai uruluthu :) Nadakattum nadakattum :)

    By Blogger KK, at 3:59 PM, September 13, 2006  

  • G3, Prithz periya padipellam padichurukanga... so niraya therum... lobster vangikonga :)

    By Blogger KK, at 4:01 PM, September 13, 2006  

  • really superb syam...sema comedy...uzhudhu uzhudhu sirichatula rendu pallu kanum....marakama doctor fees anupi vachidunga :0

    By Blogger Bharani, at 8:37 PM, September 13, 2006  

  • ebaaaaaaaa neenga inga irukka vendiyaa aaale illai..ungala spacekkuthan anuppanum..aana anga puliyotharai kidaikkumaa?aama unga flag list anumaar vaal maari neeluthu

    By Blogger Butterflies, at 11:38 PM, September 13, 2006  

  • super appu....enjoyed reading it...

    By Blogger Unknown, at 11:43 PM, September 13, 2006  

  • pretty busy blog u've got here. tnxx for stopping by. Im afraid Im not that fluent in reading Tamil so I really cant comment :(

    Keshi.

    By Blogger Keshi, at 12:07 AM, September 14, 2006  

  • சர்வ சாதாரணமா 90 100 கமெண்ட் வாங்கறதயே வேடிக்கை பாக்கற நானா, ப்ரேமா ரெகுலரா வரத பாத்து புகை விட போறேன்.. :) ஏதோ நாட்டாம வைர மூக்குத்திய மறக்காம இருந்தா சரி ;)

    By Blogger Porkodi (பொற்கொடி), at 1:18 AM, September 14, 2006  

  • Exchusemeeeeeee... yeanna nadakarthu inga????..inga ellam tamil la ezhithirkinga, adhunaala indha paakam vara maaten nu.. yellarumma saenthu.. my head ah adamanams pannitingaleeeee.. yeannoda mummy daddy ku therinjuthuna.. evalo feel pannuvaanga theiryuma....

    yean thalai ya vechu oru BS icecream oh, illa vethakozhambu oh..illa paani poori yo vaanga pooraen nu sonna kooda, nan ivalo feel pannirka maaten.. poiyum poiyum, oru lobster!!! Grrrrrrrrrrrr...

    Yearu adhu, nan periya padipellam padikaraen nu sonnadhu??? KK va??? yeannake neenga solli dhan pa theiryum... Danx danx.. idhellam padichum, kadaisila, yeannoda thalai ya adamanams panna sila peru suthithindrinkaanga... Adhudhan pity!!!

    By Blogger prithz, at 2:07 AM, September 14, 2006  

  • prithz..aiyo paavam neenga..unga thalaya lobsterukum nandukum elam vidranga..enga poiteenganu..kekka varathukula munthikiteenga... :D shellless nandu vera kekutha...G3...too much...prithz paavam...

    By Blogger gils, at 7:11 AM, September 14, 2006  

  • G3, prithz padicha padipuku atha suttalum en thalaila yeraathu :-)

    KK, g3 ku neenga idea vera kudukareenga :-)

    By Blogger Syam, at 12:04 PM, September 14, 2006  

  • bharani, already anupitane $1000 anupi iruken dr fees 300 to 400 varum...meethiya marakkama thirupi anupidunga (neenga sonnathu ungalukey varutha)

    shuba, frozen puliodharai eduthitu poitaa pochu, flag list ippo gopal palpodi ellam thaandi poiruchu :-)

    By Blogger Syam, at 12:07 PM, September 14, 2006  

  • bala, danks danks :-)

    keshi, Welcome and thanks for stopping by, already you have a comment here for attendance so no problem, I will try my best to post something which you could read :-)

    By Blogger Syam, at 12:07 PM, September 14, 2006  

  • பொற்கொடி, வைரத்துக்கு எதுக்குமா வைர மூக்குத்தி, சிங்கத்துக்கு செறுப்பு எதுக்கு :-)

    prithz, waaaaaat a long comment, athu onnum illa thalaikulla onnum illama hollow va irukum pothey G3 thalaiku biriyani kidaicha, unga thalaiku oru hotel vaangalaam athu thaan ellorum greedy :-)

    gils, athu onnum illa thalai prithz kitta thaan irukum, aana just a collateral security for mortgage :-)

    By Blogger Syam, at 12:08 PM, September 14, 2006  

  • collateral security....hahahaa...G3 vara mattangannu kalaasiteenga ponga..as u rtly said..adutha varam shift maruthaam :D

    By Blogger gils, at 1:34 PM, September 14, 2006  

  • neenga anupina 1000 murugan dollarum vanthu sernthuchi...athai kondu poi doctor kitta koduthen...avar tension agi meedhi irudha pallayum udachitar....ippayachum US dollar anupunga :)

    By Blogger Bharani, at 8:06 PM, September 14, 2006  

  • gils, G3 ku boneless nandu fry vaangi vechuruken aala kanom :-)

    bharani, appa expense illama velai mudinchuthunu neenga santhosa padanum :-)

    By Blogger Syam, at 10:12 AM, September 15, 2006  

  • Syam, innaikki velli kazhama so G3 nandu saapida maatangalo yennamo...

    By Blogger KK, at 12:09 PM, September 15, 2006  

  • 100 தான வேணும். இது 97

    By Blogger ஆவி அம்மணி, at 12:59 PM, September 15, 2006  

  • இது 98

    By Blogger ஆவி அம்மணி, at 1:00 PM, September 15, 2006  

  • இது 99

    By Blogger ஆவி அம்மணி, at 1:00 PM, September 15, 2006  

  • இது 100. நல்லா கவனிச்சிட்டேனா?

    By Blogger ஆவி அம்மணி, at 1:00 PM, September 15, 2006  

  • KK, avangakulu kuduthu vechathu avalo thaan :-)

    அமானுஷ்ய ஆவி, என்னதான் ஆவி மேல நம்பிக்கை இல்லனாலும் ஒரு நிமிஷம் பகீர்னு இருந்தது...என்னமோ போ நல்ல இருந்தா சரி...வழக்கமா ஆவி கெடுக்கும்னு சொல்வாங்க இது குடுக்கும் ஆவியா இருக்கும் போல :-)

    By Blogger Syam, at 1:19 PM, September 15, 2006  

  • syam ://G3 ku boneless nandu fry vaangi vechuruken//

    Idho aajar.. engae en nandu fry??

    //avangakulu kuduthu vechathu avalo thaan//

    Ippadi thappaana mudivukkellam vandhudaadheengaaaa

    KK : //innaikki velli kazhama so G3 nandu saapida maatangalo yennamo//

    Vellikezhama vaara vaaram varum nandu fry varuma?

    By Anonymous Anonymous, at 2:01 PM, September 15, 2006  

  • G3,
    //Idho aajar.. engae en nandu fry//

    ithuku ellam correct ah mooku vethurumey...sari sari indhanga sappitu ponga :-)

    By Blogger Syam, at 3:16 PM, September 15, 2006  

  • //ithuku ellam correct ah mooku vethurumey...sari sari indhanga sappitu ponga//

    Enna pandradhu.. ellam ungaloda sendhadhaala erpatta pazhakka dhosham dhaan.. Unga punniyathula innikku nandu fry.. nandri nandri..

    Badhilukku KK en thalaya adamaanam vechu ungalukku Kaaka briyani en saarba Fedex'la parcel panniduvaaru (So neengalum vaanathaiyae paathuttirunga):P

    KK, Correcta anuppidunga.. :)

    By Anonymous Anonymous, at 3:32 PM, September 15, 2006  

  • 103 per moi ezhudiyachu.adutha post
    podungo.illanna pesama "vambu medai"nu potta innum vasadhi.

    andha "aavikarar"rombavae bayapadutheetar oru nimisham.ungalukku enna kannu kinnu pattu ippdi nilama vandu pochanu oru nimisham payanduten.

    yenna,vairamookuthi,nandu curry,p.sadam yellam kodukka stronga irukanumae neenga.--skm

    By Blogger EarthlyTraveler, at 3:35 PM, September 15, 2006  

  • Syam, ungalukku sooda Biryani anupanumnu FedEx bathila Gmail'la anupichuten...saaptu nalla irunthuchanu sollunga... :)

    By Blogger KK, at 3:44 PM, September 15, 2006  

  • G3, Unga thalaiya adaman vekkurathuku thanthathukku...Madrass style'a oru vanakam potukuren :)

    By Blogger KK, at 3:45 PM, September 15, 2006  

  • syam, neenga verum vaai vaarthaiya thaan sonnenga.. avar paarunga evlo azhaga sidedishoda briyani anuppi irukkar ungalukku.. Kathukkonga syam.. kathukkonga..

    KK, en thalaya adamanathukku othukkita andha paithiyakaaran yaaro??

    By Anonymous Anonymous, at 3:58 PM, September 15, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Blogger enRenRum-anbudan.BALA, at 5:39 AM, September 16, 2006  

  • //என்னதான் ஆவி மேல நம்பிக்கை இல்லனாலும் ஒரு நிமிஷம் பகீர்னு இருந்தது//

    என்னைப் பார்த்தால் அவ்வளவு பயமாவா இருக்கு! நான் ரொம்ப சாதுவாக்கும்!

    By Blogger ஆவி அம்மணி, at 8:55 AM, September 16, 2006  

  • aaahaaaa....
    Prithz thalaya adamanam vekka naanum aadharavu therivikkiraen! :)

    By Blogger Unknown, at 11:55 AM, September 16, 2006  

  • G3, etho enkooda palakunathuku indha maathiri, aamaa aama KK film kaatarar...I mean biriyani picture anupinaar :-)

    KK, neenga gmail la anupinathunaala athu sooda illa aaripochu, irundhaalum microwave punniathula adjust paniten... :-)

    By Blogger Syam, at 12:45 PM, September 16, 2006  

  • SKM, yetho makkal punniathula ivalo comment vandhuruchu..."vambu medai" per kooda nalla thaan iruku...

    அமானுஷ்ய ஆவி, எனக்கு என்னமோ இது தெரிஞ்ச ஆவி மாதிரி இருக்கு.. :-)

    karthik b.s, aama aama neengalum namma katchi thaana :-)

    By Blogger Syam, at 12:45 PM, September 16, 2006  

  • இந்த பதிவோட முதல் வரிய படிக்கவும்.. அடுத்த பதிவை போடவும்..

    By Blogger Porkodi (பொற்கொடி), at 3:51 AM, September 17, 2006  

  • Agaaaaaaa... karthikkkkkk.. idhullaam romba over... cha.. adhutha enemy yeannaku neenga dhan :P

    By Anonymous Anonymous, at 8:15 AM, September 17, 2006  

  • prithz cool down.

    Aana un enemy no. 1 rangeku ennala vara mudiyadhu!

    By Blogger Unknown, at 11:11 AM, September 17, 2006  

  • பொற்கொடி, படிச்சாச்சு புதுசும் போட்டாச்சு :-)

    prithz, thanks for giving your thalai for adamaanam :-)

    karthik b.s, athu yaaru enemy no.1 :-)

    By Blogger Syam, at 4:37 PM, September 17, 2006  

Post a Comment

<< Home