Dhinamum Ennai Kavani

Friday, June 30, 2006

எளிய முறையில் தமிழ் பதிவு (Tamil Posting for Dummies)

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னாலான சிறிய உதவி இந்த பதிவு, இதற்கு பிள்ளயார் சுழி போட்ட KRK க்கு நன்றி (Thanks to KRK who initiated me for this post)

இந்த பதிவு தமிழில் டைப் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்காக, தமிழ் எழுத படிக்க தெறிந்திறுத்தல் அவசியம் அதை தவிர வேறு ஒன்றும் தெறிந்து இருக்க வேண்டியது இல்லை
( This is for people who are trying to learn how to type in Tamil, There are no prerequisites beyond a general familiarity with understanding,reading and writting Tamizh letters)

அப்புறம் இத யாருக்காவது சமர்ப்பனம் பன்னனும்னு தோனுச்சு நயன் தாராக்கு பன்னா அஸின் கோவிச்சுக்குவா, அஸின்க்கு பன்னா திரிசா கோவிச்சுக்குவா சரி இந்த மூனு பேருக்கும் பன்னலாம்னா தமிழ் நாட்டுல இருக்கும் ஒரு கோடியே இருபது லட்சம் இளைங்கர்களும் கோவிச்சுக்குவாங்க அதுனால freeah vidu தான்
( I wanted to dedicate this post to some one, if I dedicate it to Nayanthara, Asin will get mad at me, if I decide for Asin, Trisha will yell at me, If I dedicate this to all the three then 12 million youngsters in TamilNadu would wish me go to hell, so am just leaving it as it is)

சரி பாடத்துக்கு போவோமா (lets go to lesson)

இது கொஞ்சம் வயலும் வாழ்வும் மாதிரி இருக்கும் வேற வழி இல்ல
( This will look like Vayalum Vazhvum programme in DhoorDharshan but no other go)

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் (நன்றி செந்தழல் ரவி)
(click on the URL below to download and install Ekalappai software) http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3

அது முடிந்த பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) அல்லது இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு போய் Alt+2 அமுக்கிவிட்டு கீழே உள்ள முறையை பின்பற்றி தமிழில் டைப் அடிச்சு தூள் கிளப்புங்க
(Once you are done with installing the software open firefox or Internet Explorer press Alt+2 simultaneously,type in the letters using the following example)

என்னுடைய அனுபவத்தில் இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நன்றாக உள்ளது

(Internet explorer is better in my personal experience)

அ- a, ஆ- aa, இ - i, ஈ - ii , உ - u, ஊ- uu, எ - e, ஏ - ee, ஐ - ai, ஒ - o, ஓ - oo, ஔ - au, ஃ- q

க்- k, க - ka, கா - kaa , கி - ki, கீ - kii , கெ - ke, கே - kee, கு - ku, கூ - kuu, கொ - ko , கோ - koo , கை - kai, கௌ - kau

இது மாதிரி கடைப்பிடித்து மற்ற எழுத்துக்களையும் எழுதலாம், முதல் எழுத்துக்களை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்
( follow the same example for the remaining letters, I have given only the first letters below)

ங- nga, ச - sa, ஞ nja, ட ta, ண Na, த tha, ந - wa, ப - pa, ம - ma, ய - ya, ர - ra, ல - la, வ - va, ழ - za, ள - La, ற - Ra, ன - na

வட மொழி எழுத்துக்கள் இங்கே (here are the letters from Sanskrit)

ஜ - ja, ஷ - sha, ஸ - Sa, ஹ - ha

திரும்ப இங்கிலீஸ்க்கு போக Alt+1 அழுத்துங்க (Press Alt+1 to switch back to english mode)

சரி படிச்சு முடிச்சு உபயோகமா இருந்தா ஒரு 10 டாலர் மனி ஆர்டர்ல அனுப்பி வைங்க
(if you find it useful pls send 10 Dollars by money order)

முருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரானு கேக்காதீங்க, அப்புறம் யாரு அவரு மணி எனக்கு அவர தெரியாதேனும் சொல்லபடாது......
(pls don't ask me whether its Lord Muruga or Venkatachalapathi dollar, and don't tell me "I never know Mr.Mani" as well)

Next post is about Sex in The Cave , Ithu ambi oda marketing technic am just following it

67 Comments:

  • Idhu romba too much ah terila ungalukku????

    Anyways... good deed ;)

    By Blogger prithz, at 2:57 PM, June 30, 2006  

  • மணியாடர் அனுப்ப முடியவில்லை

    பெற்றுக்கொள்ளுங்கள் நன்றியை....!!!

    By Blogger ALIF AHAMED, at 4:49 PM, June 30, 2006  

  • Thanks for sharing...

    By Blogger Priya, at 5:47 PM, June 30, 2006  

  • adadadadaaa!phone potta post elutharaanga,tamila elutina post eluthraanga...mmm!anyway thats good on u !cos more people will attempt writing in Tamil!

    So y don u popst juniors photo?

    By Blogger Butterflies, at 9:13 PM, June 30, 2006  

  • aamaam,ethuky english translation?

    By Blogger Gopalan Ramasubbu, at 11:13 PM, June 30, 2006  

  • good one syam...money order panni iruken...100 dollars panniten...90 dollars thirumba anupidunga....even if it get delayed to receive the 100 dollars :)

    By Blogger Bharani, at 1:24 AM, July 01, 2006  

  • மிக்க நன்றி. நல்ல மென்ப் பொருல்.

    By Blogger KK, at 4:11 AM, July 01, 2006  

  • oruthar comment sectionla irukara commentsa pathutu athai oru postaa potta syam vazhga! btw gud info, for those who r really looking for.

    sari, last linela yennpa ennai ezhukaraa? naane asinenu che, sivanenu irukken! sambo mahadevaa! :)

    By Blogger ambi, at 4:34 AM, July 01, 2006  

  • Hi,
    I am glad that you liked my words and the template too.

    Good post. But I am already having it. :) Thanks anyways.

    Hoping to see you in my blog again,
    Aizwaikcha.

    By Blogger Princess, at 5:18 AM, July 01, 2006  

  • பங்காளி, என்ன இது, நீ ஏதோ ஏகப்பட்ட Options கொடுப்பனு பாத்தா, ஒரே ஒரு வழியை தான் சொல்லி இருக்க. இதுக்கு ஒனக்கு பத்து டாலர் வேற மணியாடர் பண்ண சொல்லுற. சரி, பங்காளி ஏதோ பண கஷ்டத்தில் இருக்குறனு சூடான் போஸ்ட் ஆபிஸ்ல போயி கேட்டேன். இது மாதிரி மணியாடர் எல்லாம் அனுப்ப முடியாதுனு சொல்லிட்டான். அது நாள நீ நேரா போயி புஷ் பாத்து நான் சொன்னேன் சொல்லி ஒரு பத்து டாலர், இல்ல ஒரு 20 டாலரா கேட்டு வாங்கிக்க.

    By Blogger நாகை சிவா, at 7:30 AM, July 01, 2006  

  • Hai Syam,
    Thank you for sharing this useful information.
    LOL at Nagai Siva's comment.

    By Blogger Raji, at 12:11 PM, July 01, 2006  

  • Romba useful-aana post, Syam. I'll download the software now. Maybe adutha dhadava Tamil-la comment panna try panraen.

    Nayantara, Asin..... Hmm..... ippo kuda avangala vida maatingala?

    By Blogger Unknown, at 2:42 PM, July 01, 2006  

  • pritz, ithu three much I have provided three names :-)

    மின்னல், அனுப்பரேனு நினைச்ச அன்பே போதும் (எத்தினி பேரு கிளம்பி இருக்கீங்க) :-)

    priya, thanks :-)

    By Blogger Syam, at 12:48 AM, July 02, 2006  

  • shuba, innum மேலிடத்துல இருந்து order varala photo post panrathuku..:-)

    veda, அரசியல்ல இது எல்லாம்.... :-)

    GR, million dollar kostin.. :-)

    By Blogger Syam, at 12:51 AM, July 02, 2006  

  • bharani, thx.. I received $100 and change illa so $900 bill anupi iruken..unga panga eduthitu meetiya anupavum... :-)

    KK, welcome and thanks for visiting..உங்க blog ah அரைகுறையா பார்த்தேன்..will read it fully once am get back to WORK :-)))))))

    By Blogger Syam, at 12:56 AM, July 02, 2006  

  • ambi, yenna thala சிஷ்யன்னா அப்டி தான் இருப்பாங்க... :-)


    Aizwaikcha, welcome...indha name ku wot meening.... :-)

    By Blogger Syam, at 12:58 AM, July 02, 2006  

  • நாகை சிவா,

    //ஒரு பத்து டாலர், இல்ல ஒரு 20 டாலரா கேட்டு வாங்கிக்க//

    அண்னே நீ சொன்னீனு போனேன், நீ போன தடவை வந்த்ப்போ ரம்மில புஷ் கிட்ட $50 அக்கவுண்ட் சொல்லீட்டு போய்டியாம்ல...இப்போ எனக்கு $30 நட்டம்.... :-)

    By Blogger Syam, at 1:03 AM, July 02, 2006  

  • raji, thx, avaruku enna yen pakata kaali pannitu sandosama irukaaru.. :-)


    Karthik B.S., avangala ungalukum intro panni veikaren...apdiye amuki vaasaikkalaam... :-)

    By Blogger Syam, at 1:07 AM, July 02, 2006  

  • /*
    முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் */

    இன்னொரு வழி http://www.jaffnalibrary.com/tools/Unicode.htmஇந்த தளத்துக்கு போய் thaminglishஐ select செய்து Typeபண்ண ஆரம்பிங்க.இதுக்கு download எல்லாம் செய்யத் தேவயில்லை.

    By Blogger பரத், at 2:41 AM, July 02, 2006  

  • adadada, edho nannan-oda programme partha madhiri iruku :)) Seri, adhu enna ambi-oda follower-a neenga? Adhe nayan, adhe asin, adhe scene podaradhu..evalo per thiriyareenga ippadi?

    By Blogger KC!, at 6:25 AM, July 02, 2006  

  • its a useful post. i am using Indoword software, now i am not in a idea to post tamil blogs. Haha next post yeatho ksamusa posta irukum pola.

    By Blogger Jeevan, at 8:59 AM, July 02, 2006  

  • very good info :)

    By Blogger smiley, at 9:04 AM, July 02, 2006  

  • //LOL at Nagai Siva's comment. //
    யாருப்பா அது, நம்மளை வச்சு காமெடி பண்ணுவது. :)))

    //அண்னே நீ சொன்னீனு போனேன், நீ போன தடவை வந்த்ப்போ ரம்மில புஷ் கிட்ட $50 அக்கவுண்ட் சொல்லீட்டு போய்டியாம்ல...இப்போ எனக்கு $30 நட்டம்.... :-) //
    பயபுள்ள உன்னையும் ஏமாத்திட்டானா, வர வர எல்லாரையும் ஏமாத்துறான். ரம்மில அவன் என்னிக்கு ஜெயிச்சி இருக்கான், நீ உன்னும் கவலைப்படாத அவன நான் கவனிச்சுக்குறேன்.

    By Blogger நாகை சிவா, at 11:22 AM, July 02, 2006  

  • Hm....Echoose me sir,
    Class'a gavanikka mudila. Seekrama padichu purinjuka try panraen :D...
    Amaam as Shuba says,
    Seekram Junior Photo podungalaen...

    By Blogger Marutham, at 3:04 PM, July 02, 2006  

  • dai nee thanglish leya yezhudu..ennakku tamizh paddikka theriyathu...:(

    By Blogger Kavitha Jay, at 4:18 PM, July 02, 2006  

  • Very useful post.. oru naal try panren :-)
    Enna neenga kadasi para la enna ezhudhuneenga nu mattum koncham purila, mathadhellaam crystal clear aa irundhudhu :-p

    By Blogger Ms Congeniality, at 11:16 PM, July 02, 2006  

  • barath, download and install problem na ipdi pannalaam, ithayum add pannidure, thanks :-)

    usha, enna ipdi ketuteenga nayan, asin ellam TN la irukum all youngsters ku sondha kaaranga thaana :-)

    jeevan, next post kasamula ellam illa but intresting one :-)

    By Blogger Syam, at 11:58 PM, July 02, 2006  

  • smiley, thanks :-)

    நாகை சிவா,
    //நீ உன்னும் கவலைப்படாத அவன நான் கவனிச்சுக்குறேன்//

    ஆமான்ணே அவனுக்கு ஒரு கன்னி வெடி வெச்சு விடு :-)

    marutham, athellaam thaana puriyum, photos koodiya viraivil :-)

    By Blogger Syam, at 12:02 AM, July 03, 2006  

  • mystery, athuku thaana kila englees translation kuduthu iruken..un range ku French ellam enaku theriyaathuba.. :-)

    Ms, kadaisi para na 10 dollar matter ah athu neraya peruku puriyala... athuku next para na adutha post la clear ah therinjidum :-)

    By Blogger Syam, at 12:04 AM, July 03, 2006  

  • oh Great link syam..

    By Blogger மு.கார்த்திகேயன், at 4:28 AM, July 03, 2006  

  • சொல்றவங்க சொல்லட்டும்.

    பயனுள்ள தகவல் என்பதில் ஐயமில்லை.

    By Blogger Chellamuthu Kuppusamy, at 9:33 AM, July 03, 2006  

  • @usha, ellaam yen neram..

    @syam, amaam, syam asinukku annan morai, nayan syamku chithi ponnu (athavathu sister).. he hee :)

    solla maranthutene, Aish kutti, syamukku perippa ponnu. ROTFL :)

    By Blogger ambi, at 9:38 AM, July 03, 2006  

  • Thanku 4 the translation!!! :)

    By Blogger Has to be me, at 10:14 AM, July 03, 2006  

  • lord, thanks and I agree with you, I can also give you an example, Nayanthara va oru word ah type panna mudiyaathu apdi panna நயந்தாரா னு வரும் இல்லனா நயன் தாரா னு தனி தனியா type pannanum :-)

    By Blogger Syam, at 12:47 PM, July 03, 2006  

  • KM, thanks, sister wedding nalla padiya mudinchuthaa :-)

    KC, வருகைக்கும் பயனுள்ள பதிவு என்று இதை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி.... :-)

    ambi, Thrisha va yen vittuteenga athayum list la serthu sandhosa padunga... :-)

    HTBM, my pleasure :-)

    By Blogger Syam, at 12:51 PM, July 03, 2006  

  • Already I am using this

    By Blogger Unknown, at 10:12 PM, July 03, 2006  

  • enna kodumai ithu! ambi ku oru follower'a?! urupta madhiri dhan. ;)

    By Blogger Viji, at 12:07 AM, July 04, 2006  

  • nalla muyarchi.....
    eppadi paanam anuppunum sollala... :)

    Cheers!
    :)

    By Blogger Vishnu, at 6:08 AM, July 04, 2006  

  • ஹெல்லொ எபபடி இருகெங்அ

    By Blogger Vishnu, at 6:12 AM, July 04, 2006  

  • btw, onga marketing technique la theeya vekka! idha padichitu irundhappo, pakkathla yaro adha paathu, enna kevalama thuppittu poranga! :(

    By Blogger Viji, at 7:36 AM, July 04, 2006  

  • ennapaa, syam, santhosamaa? paaru yen imageu epdi damage Aayi pochunu! :)

    edaakoodama oru padam pera pottu ennai vera ezhuthu vittutaa!

    @viji, naan thani Aalu illa, yen pinnadi oru kootame irukku. he hee :)

    By Blogger ambi, at 9:34 AM, July 04, 2006  

  • bala, ellorum ungala maathiri advanced ah iruka mudiyuma :-)

    viji, yethayo manasula vechutu sollra maathiri iruku (1st comment)
    pakathula paarthu thupinavangaluku proramaya irukum :-)

    Protector, naan ungala nerla paarkum pothu vaangikaren, Tamil good try :-)

    ambi, athu padam illa, btw viji oda last comment ayum paarthudunga :-)

    viji, ithu ellam anbaala serdha kootam :-)

    By Blogger Syam, at 2:54 PM, July 04, 2006  

  • The point of this post I guess is the character coding from English to tamil. Honestly, I couldn't find it anywhere when I started searching and found it a bit difficult to type 'ந்'. Add some keywords to this post so that people can find it via search engines. ( "Sex in the cave" எல்லாம் வேணாம :p்)

    PS- தமிழ் நாட்டுல 12 million னா, அமெரிக்கா, ஆஃப்பிரிக்கா எல்லாம் எதுல சேத்தீ ? அப்படி பாத்தா public figure ஒண்ணுத்துக்கும்்துக்கும் "சமர்ப்பனம்" பண்ண முடியாது. பரவை முனியம்மா லேந்து ப்ரீத்தீ ஸிந்தா வரைக்கும் வரிஞ்சு கட்டீட்டு வர ஆளுங்க இருக்கானுவ.

    By Blogger bharat, at 5:16 PM, July 04, 2006  

  • bharat, thanks for visiting and the excellent idea of adding some key words

    you have to type "w" to print ந், siffix "a" for ந

    அப்புறம் 12 M வந்து எல்லா நாட்டுலயும் இருக்கும் தமிழ் இளைங்கர்களையும் சேர்த்து தான் :-)

    By Blogger Syam, at 6:57 PM, July 04, 2006  

  • i've saved this post!! naanum try panna poren.. :)

    By Blogger Aconfusedsoul, at 2:26 AM, July 05, 2006  

  • nanbaa.....eppadi ippadi ellam?
    neenga chinna vaysula, teacher aaganum'nu ninaicheengala?
    gud gud..

    btw, nalla post..useful'a irrukum oru silarukku.
    (ey, adhuku yen enna oru maadhiri paakureenga?)

    By Blogger My days(Gops), at 8:08 AM, July 05, 2006  

  • அருமை!அருமை! இதற்க்காக நான் 6 மாதங்களுக்கும் மேலாக அல்லள் பட்டுக்கொண்டிருந்தேண்.

    யாராச்சும் அப்படியே ஒரு spellcheck feature சீக்கிரம் கண்டுபிடிங்அப்பா!

    By Anonymous Anonymous, at 9:41 AM, July 05, 2006  

  • Thanks fr praying 4 my dad. The docs have ruled out cancer.
    How is Mughil? Y dont u post his pics?

    By Blogger Has to be me, at 9:57 AM, July 05, 2006  

  • fun2fun, thanks for visiting, neengalum tamizh ku thondu aatrunga :-)

    தீ டாக்கட்டிவ் மேன், வருகைக்கு நன்றி, எப்படியோ இப்போவாவது கண்டுபுடிச்சிடீங்களே...spell check already இருக்கும் போல இருக்கு எங்கனுதான் கண்டுபுடிக்கனும்... :-)

    HTBM, thats wonderful news, Mughil is doin great...phots soon :-)

    By Blogger Syam, at 2:17 PM, July 05, 2006  

  • Gops, unga comment padichu mei marandhu publish pannama vituten...தப்புதேன் மன்னிச்சுகிடுங்க... :-)

    By Blogger Syam, at 2:30 AM, July 06, 2006  

  • chellam thxxxxxxxxxxxxxxxxxx....mudhal muraiya...oru urupudiyana aaaa nalla post....idhayum veetla sollurane...

    By Blogger ruby, at 5:58 AM, July 07, 2006  

  • KRK, muthal muraya paaraati irukeenga...nandri :-)

    By Blogger Syam, at 11:29 AM, July 08, 2006  

  • ஷயாம்,
    மிகவும் useful தகவல்.

    நன்றி.

    By Blogger Pavithra, at 1:31 PM, July 12, 2006  

  • pavithra, welcome here, useful nu summa sollama atha enforce um panniteenga pola iruku :-)

    By Blogger Syam, at 3:56 PM, July 12, 2006  

  • இதைதானய்யா இவ்ளோ நாளா செஞ்சுட்டு இருக்கோம்.

    புதுசா ஏதாவது சொல்லுவேனு பாத்துட்டு ஏமாந்துட்டேன்

    By Blogger கதிர், at 11:37 AM, August 03, 2006  

  • தம்பி, அண்ணே ஏதோ ராமர்க்கு அணில் மாதிரி உங்க கூட சேர்ந்து உதவலாம்னு தான்... :-)

    By Blogger Syam, at 11:48 AM, August 03, 2006  

  • பட்டைய கெலப்பிட்டிங்க அப்பு!

    ரொம்ப டாங்சு!

    ஜகன்.

    By Anonymous Anonymous, at 8:23 AM, August 16, 2006  

  • [URL=http://www.trytry.info/?220]She will love you more than any other guy[/URL]

    [URL=http://www.trytry.info/n/?220]Summer is coming, time to tone up![/URL]

    [URL=http://www.trytry.info/q/?220]Discover the feeling of being young again[/URL]

    [URL=http://www.trytry.info/r/?220]Give yourself the edge over the other guys[/URL]

    [URL=http://www.trytry.info/s/?220]Don't get ripped off my fakes anymore[/URL]

    By Anonymous Anonymous, at 12:01 PM, November 29, 2006  

  • Give me link to SEO software (promotion, advertisement, etc.). I'm need it to promote my new e-shop.
    Thanks.

    By Anonymous Anonymous, at 6:11 AM, January 05, 2007  

  • [color=#69c]Who knows more aboutx[/color] [url=http://creditcard.drypure.com]what is credit card apr[/url]

    By Anonymous Anonymous, at 4:35 AM, January 10, 2007  

  • Only for community dhinamum-ennai-kavani.blogspot.com! HOT! Out of stock
    1.[URL=http://www.gettopdrug.info/tramadol.htm]Cheap TramadolNo Prior Prescription Required. US Based Pharmacy, US Licensed Doctors, Free Online Consultation. Fedex Overnight Shipping.[/URL]
    2.[URL=http://www.gettopdrug.info/viagra.htm]Best Prices on Viagra[/URL]

    By Anonymous Anonymous, at 6:04 PM, January 13, 2007  

  • Hello
    Best Free Porn Movies Gallery :
    [url=http://freexmovies.info]porn[/url] [url=http://uniform.freexmovies.info]uniform[/url] [url=http://transsexuals.freexmovies.info]transsexuals[/url] [url=http://toying.freexmovies.info]toying[/url] [url=http://teen-sex.freexmovies.info]teen-sex[/url] [url=http://teen-porn.freexmovies.info]teen-porn[/url] [url=http://teen-oral.freexmovies.info]teen-oral[/url] [url=http://russian-porn.freexmovies.info]russian-porn[/url] [url=http://pornstar.freexmovies.info]pornstar[/url] [url=http://porn-star.freexmovies.info]porn-star[/url] [url=http://pissing.freexmovies.info]pissing[/url] [url=http://oral-sex.freexmovies.info]oral-sex[/url] [url=http://nylon.freexmovies.info]nylon[/url] [url=http://mature.freexmovies.info]mature[/url] [url=http://lesbians.freexmovies.info]lesbians[/url] [url=http://lesbian-porn.freexmovies.info]lesbian-porn[/url] [url=http://interracial.freexmovies.info]interracial[/url] [url=http://home-porn.freexmovies.info]home-porn[/url] [url=http://hardcore.freexmovies.info]hardcore[/url] [url=http:
    //hairy-pussy.freexmovies.info]hairy-pussy[/url] [url=http://gays.freexmovies.info]gays[/url] [url=http://fat-porn.freexmovies.info]fat-porn[/url] [url=http://ebony-movies.freexmovies.info]ebony-movies[/url] [url=http://blowjob.freexmovies.info]blowjob[/url] [url=http://big-tits.freexmovies.info]big-tits[/url] [url=http://bdsm.freexmovies.info]bdsm[/url] [url=http://asia.freexmovies.info]asia[/url] [url=http://anal-sex.freexmovies.info]anal-sex[/url] [url=http://amature-porn.freexmovies.info]amature-porn[/url] [url=http://adult.freexmovies.info]adult[/url]

    By Anonymous Anonymous, at 10:28 AM, January 19, 2007  

  • Hi

    Is desire to make insurance houses
    prompt office

    By Anonymous Anonymous, at 8:41 AM, February 02, 2007  

  • By Anonymous Anonymous, at 12:07 PM, February 07, 2007  

  • ஷ்யாம் அவர்களே,
    இனிய தமிழிலேயே எழுதும் முறையை விளக்கியதற்கு மிக்க நன்றி. :)
    வெகுநாள் தேடிக்கிடைத்த ஆனந்தம்…

    தீஞ்சுவைத் தமிழில் உங்கள் எழுத்தும்/சிந்தனையும் தொடர எமது வாழ்த்துக்கள்,

    மினர்வா*
    பி.கு. ஆஹா, புனைப்பெயரும் இனிய தமிழில் தித்திப்பதென்ன… ;)

    By Blogger minerva, at 3:05 AM, March 15, 2007  

  • Hi & Sorry,
    Forgot to mention this earlier - i think U're beginning to get spam comments - U need to turn on your:
    i. "Word Verification" (Blogger Dashboard>Settings>Comments page)
    and/or
    ii. 'Disallow' Anonymous Comments (from the same blogger page).

    Apologies for this quickie msg, but as much as i love Tamil (and to finally, be able to post in it's a gd feelin' :) ), it's faster to type in EL ~ for now, at least.
    Thanks and do take care,
    minerva*

    By Blogger minerva, at 3:11 AM, March 15, 2007  

  • I believe I may have picked up a virus. Just yesterday my pc started acting "funny" - locking up when moving from one thing to another, etc. Then today I attempted to log into my online bank account and was taken to a page (which looked as though it was part of my bank's site) that was asking for my name, dob, ss#, bank card number, pin, etc in order to "verify" me. I knew this wasn't right so I closed internet explorer, re-opened and tried going to Ebay, when I attempted to log in there I was taken to the same sort of page but this time it looked like it was part of the Ebay site. Does anyone know what could be doing this and how to fix it? [url=http://gordoarsnaui.com]santoramaa[/url]

    By Anonymous Anonymous, at 1:37 PM, February 18, 2010  

Post a Comment

<< Home