Dhinamum Ennai Kavani

Saturday, June 24, 2006

6 படை வீடு கொண்ட திருமுருகா

எப்படித்தேன் முருகன் 6 வீட்ட சமாளிச்சாரோ...அதுனால தான் அவரு கடவுள்

நான் பிளாக் எழுத ஆரம்பித்த சமயம் எந்த வலைபதிவுக்கு போனாலும் ஐ ஏம் டேக்ட் அப்படினு போட்டு எதோ ஒரு 15 கேள்விகளுக்கு பதில் போட்டு இருப்பாங்க(யாராவது இந்த I எப்படி போடரதுனு சொன்னீங்கனா புன்னியமா போகும்)...எனக்கு ஒரு எழவும் புரியல யாரு டேக் பன்றது, பிளாக்கர்ல பதிவு பன்னா அவங்க இப்படி கேள்விக்கு பதில் சொல்ல சொல்வாங்க போலனு நினைச்சுடு இருந்தேன்...இப்போ indianadoc & மனதின் ஓசை என்ன டேக் பன்னப்புறம் தான் தெறிந்தது.....

இந்த 6 விளையாட்ட எல்லோரும் பிளாக்ல விளையாடுவாங்கன்னு தெரிந்து தான் கடவுள் மனிதனுக்கு 6 அறிவு படைச்சானோ..

சரி 6 விளையாட்டில் ஆரம்பிப்போம்....

எனக்கு தெறிந்த ஆறு ஜந்துக்கு அப்புறம் வருவது மற்றும் எங்கள் ஊரில் ஓடும் அமராவதி

பிடித்த 6 நபர்கள்

1.ஐசுவரியா ராய்
2.குஷ்பூ
3.நயன் தாரா
4.அஸின்
5.ராணி முகர்ஜி
6.திரிஷா

சந்திக்க விரும்பும் 6 நபர்கள்

1.ஐசுவரியா ராய்
2.குஷ்பூ
3.நயன் தாரா
4.அஸின்
5.ராணி முகர்ஜி
6.திரிஷா

மறக்க முடியாத 6

காவிரிங்க ஒரு சமயம் குளிக்க போய் ஆத்தோடு போக இருந்தவன யாரோ புடிச்சு இழுத்து காப்பாத்துனாங்க

முடியாத 6

காலேஜ் படிக்கும் போது 6 பீர் ஒன்னா அடிக்கறேன்னு பந்தயம் கட்டி 5வது பீர் குடிக்கும் போது மொத்தமா வெளில பம்பிஸ்தானு (வெளில வந்துருச்சுங்க)

தவறுகள் 6

அது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது தான எப்பவும் பன்னீட்டு திரியறது...

அடிக்கடி பார்பவை 6

1. பேங் பேலன்ஸ்
2. கிரெடிட் கார்டு பேலன்ஸ் (மாச கடைசீல ரென்டும் மேட்ச் ஆகனும் இல்ல)
3. செல்போன் பில்
4. கடிகாரம்
5. ரென்டு கேபின் தள்ளி உக்கார்ந்து இருக்கும் வெள்ளைக்கார அம்மனி (அது நம்மள கன்டுக்கற மாதிரியே தெரியல)
6. ஈமெயில் (எங்க போனாங்க இன்னும் கமென்ட் போடலயே ஒருத்தரும்)

பிடித்த பாடல்கள் 6

சொன்னா உதைக்க வருவீங்க

அழைக்கும் 6வர்

எல்லோரையும் அழைக்கிறேன்...6றியாதையா எல்லோரும் இதே மாதிரி பதில் எழுதி ஒரு பதிவு இடுங்க...

அப்புறம் படிச்சிட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கமென்ட்/ஆப்பு/பின்னூட்டம்/வாய்ஸ்/மறுமொழி/ஊர் வம்பு இதுல ஏதாவது ஒன்னு சொல்லீட்டு போங்க
கடைசிக்கு நல்லா இல்ல/எங்க வீட்டு பால்காரன் இன்னைக்கு வரல/பக்கத்து வூட்டு டாகி வந்து எங்க வீட்ல உச்சா போயிருச்சு அப்படினு கூட சொல்லீட்டு போங்க...

அடுத்த பதிவுக்கு
KRK (புது மாப்பிள்ளை) டியா குடுத்து இருக்கார்..
தமிழில் ஈஸியாக பதிவு போடுவது எப்படி (Tamil Posting for Dummies)


சரி பேச வாய்ப்பு அளித்த
மனதின் ஓசை அவர்களுக்கும், இந்த இம்சைய இவ்வளவு நேரம் படித்த உங்களுக்கும் நன்றி அறிவித்து எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்

தமிழில் பதிவு இடும்படி அன்புடன் ஆனையிட்ட நாமக்கல் சிபி (ஈமெயிலில்) மற்றும் டோண்டு அவர்களுக்கும் நன்றி

55 Comments:

 • முருகனுக்கு என்னவோ 2 வீடுதான், ஆனால் அதை 5 வீட்டில் நிரவி ஒரு வீட்டில் தனியாகவே இருந்துட்டார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  By Blogger dondu(#4800161), at 9:33 PM, June 25, 2006  

 • பாக்கியம் பாக்கியம் நு கேள்வி பட்டு இருக்கேன்...முதல் கமென்ட் உங்ககிட்ட இருந்து வந்து இருக்கு...இப்போ தான் அதை அனுபவிக்க்றேன்...நன்றி டோண்டு ஸார்...

  By Blogger Syam, at 11:03 PM, June 25, 2006  

 • உங்கள் அடிக்கடி பார்ப்பவை அருமை.. ரசித்தேன்..

  //நான் பிளாக் எழுத ஆரம்பித்த சமயம் எந்த வலைபதிவுக்கு போனாலும் ஜ் ஏம் டேக்ட் அப்படினு போட்டு எதோ ஒரு 15 கேள்விகளுக்கு பதில் போட்டு இருப்பாங்க(யாராவது இந்த I எப்படி போடரதுனு சொன்னீங்கனா புன்னியமா போகும்)...எனக்கு ஒரு எழவும் புரியல//
  எனக்கும் ஒன்னும் புரியல.. என்ன சொல்ல வரீங்க?
  I = ai(in suratha)..

  //காவிரிங்க ஒரு சமயம் குளிக்க போய் ஆத்தோடு போக இருந்தவன யாரோ புடிச்சு இழுத்து காப்பாத்துனாங்க//
  பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. :-(

  //அப்புறம் படிச்சிட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கமென்ட்/ஆப்பு/பின்னூட்டம்/வாய்ஸ்/மறுமொழி/ஊர் வம்பு இதுல ஏதாவது ஒன்னு சொல்லீட்டு போங்க
  கடைசிக்கு நல்லா இல்ல/எங்க வீட்டு பால்காரன் இன்னைக்கு வரல/பக்கத்து வூட்டு டாகி வந்து எங்க வீட்ல உச்சா போயிருச்சு அப்படினு கூட சொல்லீட்டு போங்க...//
  :-)

  By Blogger மனதின் ஓசை, at 11:20 PM, June 25, 2006  

 • //பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. :-(
  //

  அதத்தேன் எல்லாரும் சொல்லீட்டு திரியராய்ங்க...என்ன பன்ரது இப்ப வருத்த பட்டு நோ யூஸ்...

  By Blogger Syam, at 11:58 PM, June 25, 2006  

 • Unga kusumbuku alave kedayatha syam....But sema kamadi...athuvum antha beer matter....vellakara ammani matter...veetukara ammaniku theriyuma....adi vaangarathula appadi enna santhosam ungaluku ..:)

  By Blogger Bharani, at 12:01 AM, June 26, 2006  

 • //யாராவது இந்த I எப்படி போடரதுனு சொன்னீங்கனா புன்னியமா போகும்)...//

  இதும்

  //எனக்கு ஒரு எழவும் புரியல//
  //

  இதும் தனி தனிங்னே..எப்படியோ "ஐ" போடரதுக்கு சொல்லி குடுத்தீங்க நன்றி...

  By Blogger Syam, at 12:01 AM, June 26, 2006  

 • bharani, adi vaangi palaki pochu...ippo apdiye gun la sutta kooda udambu thaangum... :-)

  By Blogger Syam, at 12:05 AM, June 26, 2006  

 • arumaiyaana aaru....intha tag paathavudana...naan syamukku vappom aapppunnu kattam pottu thittam theetttina inga vandu paatha big time aaapppu!adadaaa nenga erkanave bali aadu aiiputeengala!

  By Blogger Shuba, at 2:08 AM, June 26, 2006  

 • Yaruppa ivana kavarila irunthu kappathunathu, kappathi enga kaila matti vututengalapa:)) Hoi Trisha namba allu, Naan firstu santhitha peragu thaan ne pakkanum ok:)

  By Blogger Jeevan, at 3:44 AM, June 26, 2006  

 • //ippo apdiye gun la sutta kooda udambu thaangum... :-) //
  அப்படியா சொல்லுறிங்க. ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசித்து சொல்லவும்.

  //அப்புறம் படிச்சிட்டு அப்படியே போய்டாதீங்க.....ஏதாவது ஒன்னு சொல்லீட்டு போங்க//
  சிக்-குன்-குனியா நோய்க்கு கழுதைப்பால் குடித்தால் சரியாகி விடுமாம். ஒரு லிட்டர் தற்சமயம் ஆயிரம் ரூபாயாம்.

  By Blogger நாகை சிவா, at 4:43 AM, June 26, 2006  

 • //5. ரென்டு கேபின் தள்ளி உக்கார்ந்து இருக்கும் வெள்ளைக்கார அம்மனி (அது நம்மள கன்டுக்கற மாதிரியே தெரியல)

  Mugil-ku therinja ungala sema kaatu kaata poraan! :-)

  By Blogger Karthik B.S., at 4:51 AM, June 26, 2006  

 • @யாரோ புடிச்சு இழுத்து காப்பாத்துனாங்க
  enna adhukulla marandhutiaaah?
  @சந்திக்க விரும்பும் 6 நபர்கள்
  en pera podavey illai'ey?
  (ungala காப்பாத்து'nathukaaaga)
  @தவறுகள் 6
  he he he...enna madhiri'ey thaan neengaluma? cheers....
  @அடிக்கடி பார்பவை 6
  unga veetu mirror escape'aah?..
  @பிடித்த பாடல்கள் 6
  neenga pa.vijai neighbour'a?

  By Blogger My days(Gops), at 6:38 AM, June 26, 2006  

 • syam
  Translation pls.....naan tamil padikarathu-kula vidunjudum! I can read but semma slow as I've never had a formal education of tamil! Ellam namma madras tamil than theyriyum! I realised from the title that its got something 2 do with muruga. Pakki full padika patience illai! Next time onwards tamil post mudinja pls put the english translation as well! Thanks

  By Blogger Has to be me, at 11:14 AM, June 26, 2006  

 • பிடித்த பாடல்கள் 6

  சொன்னா உதைக்க வருவீங்க


  Yen ippadi solringa???

  By Blogger prithz, at 11:17 AM, June 26, 2006  

 • rendu cabin thalli irukkara vellakaara ammani pathi Mughil-oda amma-kku theriyumaa??

  By Blogger kuttichuvaru, at 12:26 PM, June 26, 2006  

 • Cut copy paste panna easy'a irukunnu...6 actress periyum repeat pannitinga??? Idhula unga Mrs. perai kanom??? Irukattum...patha vekirane...

  Athoda poi irundha...evelo nalla irukkum...thenamum meenaaaaa sapudulam..

  Beer kudikirannu sollaradhukku vetkama illai??? karumam....idhaiyellama blog'la eludhuvanga..karumam karumam...yellam TCE budhi..:))

  Naan than comment potutane..parthu rasinga...

  //அடுத்த பதிவுக்கு KRK (புது மாப்பிள்ளை) //
  Ethiniperu kelambi irukinga...ippai...pavigala

  By Blogger krk, at 12:57 PM, June 26, 2006  

 • shuba, thanks, unga aarum soober, 6 masam thangunathaukaaga karaikudi makkale pugalndhu thalliteenga...paasakaara pullaya irupeenga pola iruku :-)

  jeevan, nee vandhu kural kuduthitu poratha paartha, vivek padathula oru ponnu vandhu adikadi "kalath kaa math kar" nu sollitu pogum athu maari bayamuruthara :-)

  நாகை சிவா
  //அப்படியா சொல்லுறிங்க. ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசித்து சொல்லவும//
  ஓசிச்சா மட்டும் அடி விழரத தடுக்கவா முடியும்
  //சிக்-குன்-குனியா நோய்க்கு//
  சிக்கன் குனிய முடியலனா கழுட அடிச்சு சட்டில வச்சுட்டு போகவேண்டியது தான...இதுக்கு எதுக்கு 1000 ரூவா செலவு பன்னனும்...

  By Blogger Syam, at 1:22 PM, June 26, 2006  

 • Karthik B.S, ithuku ellam bayandha velai aaguma :-)

  gops,
  //unga veetu mirror escape'aah?..//
  andha adikadi paarka enaku enna kiruka pudichu iruku :-)

  HTBM, its a tag, homework ku oru homework ah, I will try atleast apdiye thanglish la potudaren... :-)

  pritz, athuva oru song um urupadiya theriala, so ipdi pottu samaalichuten :-)

  By Blogger Syam, at 1:26 PM, June 26, 2006  

 • kutti, aiyo aiyo enna pottu paarkathey ellorukum pollappa poche...konja neram gilma pannalaamna vida maatengaraangale :-)

  KRK, enna oru arivu
  //thenamum meenaaaaa sapudulam// enaku thonaama poche...

  KCT pasangaluku beer naala ennanu theriyaathu enna panrathu paavam....puthusa kalyaanam aanaalum aatchu ipdi andhar balti adikarathu ippo thaan saami paarkaren

  By Blogger Syam, at 1:30 PM, June 26, 2006  

 • இப்ப புரியுதுப்பு நீ ஏன் தங்கிலீஸில் எழுதுரன்னு ........:)

  (நீயும் நம்ம கேசு தான்)

  By Blogger மின்னுது மின்னல், at 2:55 PM, June 26, 2006  

 • //பிடித்த 6 நபர்கள்

  1.ஐசுவரியா ராய்
  2.குஷ்பூ
  3.நயன் தாரா
  4.அஸின்
  5.ராணி முகர்ஜி
  6.திரிஷா//

  kalyanam aagi oru kolanthai iruku, ipadi ah list poduvanga ?konjamavathu porupu irukutha ungalaku? unga veetukaramma romba blog ellam padika matangala?;)

  By Blogger Gopalan Ramasubbu, at 10:35 PM, June 26, 2006  

 • //பிடித்த 6 நபர்கள்//
  unga veetula neenga blog ezhutharthey theriyatho? athaan ivlo thilla ezhuthareenga:)
  //தவறுகள் 6
  அது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது தான எப்பவும் பன்னீட்டு திரியறது...//
  payangara unmai vilibi-ya irukeenga;)

  //பிடித்த பாடல்கள் 6
  சொன்னா உதைக்க வருவீங்க//
  yaar kitta solli uthai vaangineenga?;)

  By Blogger வேதா, at 12:13 AM, June 27, 2006  

 • superra yeludhi irukkenga.

  By Blogger shree, at 1:31 AM, June 27, 2006  

 • Plz refer to bharani's comments ;-).... copy, paste panni pazhakkam aayiduchu

  By Blogger Bala.G, at 3:01 AM, June 27, 2006  

 • Yebba naan tamizh post potta udane neengalum pangukku pottuteenga, but font problem I can't read it probably for another week or so.

  But still thought I should register my displeasure on behalf of the womenkind about this adi vaanguradhu and adi kudukuraa comments, sagikkale. These jokes should be left behind in the 60s comic books, move on with the times guys. Men!!!

  By Blogger WA, at 4:11 AM, June 27, 2006  

 • //அடிக்கடி பார்பவை 6
  1. பேங் பேலன்ஸ்//

  ரொம்ப சரி :)

  By Blogger அனுசுயா, at 6:06 AM, June 27, 2006  

 • மின்னுது மின்னல்,
  மின்னல் மாதிரி வந்த வேகத்துல என்னமோ சொல்லீட்டு போய்டப்பு ஒன்னும் புரியல...... :-)


  GR, ithula enna iruku manasula irukarathu thaan velila varum :-)

  veda, welcome, unmaya thavira vara ethuvum enaku theriyaathu... :-)

  shree, mikka nandri :-)

  bala, vara vara ungalukku sombarithanam athigamaayite poguthu :-)

  wa, ungaluku thaan tamil la post poda theriuma enagalukum theriumnu kaata thaan
  //I should register my displeasure//
  apdiye pongi elundhuteenga,
  nalla velai neenga soneenga itha naan sollirundha nalla irukaathu... :-)

  அனுசுயா, நன்றி, அது மைனஸ்ல போகாம இருக்கும் வரை நல்லது... :-)

  By Blogger Syam, at 10:06 AM, June 27, 2006  

 • nalla irukku...romba vaazhndheenga neenga(:-)...vella kaari pathi veetu kaariku theriyumaa?unga bloga pathi avanga kitta solli irukeengala?

  By Blogger Ramya, at 12:43 PM, June 27, 2006  

 • adhu seri, unga ootu ammani-ku vellai kara ammani pathi theriyuma?? ;) BTW, en blog-la unga question-ku ayyo ayyo ayyo!

  By Blogger Usha, at 5:06 PM, June 27, 2006  

 • நீங்க போகிற பதிவுகள் லிஸ்ட்ல என்னோட பேரைப் பார்க்கும் போது எல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. முதலில் நீங்கதான் என்னோட பதிவுக்கு லின்க் கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நாளா இதைப் பத்தி சொல்லணும்னு.
  உங்க ஆறு பதிவு பார்த்தேன். அது சரி, இத்தனை பேரைக் கொடுத்திருக்கீங்களே? உங்க வீட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா? இல்லாட்டி இன்னும் கல்யாணம் ஆகலையா? தினமும் இவங்க தான் உங்களைக் கவனிக்கிறாங்களா?

  By Blogger கீதா சாம்பசிவம், at 5:01 AM, June 28, 2006  

 • அட, கல்யாணம் ஆகிக் குழந்தை கூட இருக்கா? உங்க வீட்டு அம்மாவுக்குப் போட்டுக் கொடுக்கறேன்.

  By Blogger கீதா சாம்பசிவம், at 5:05 AM, June 28, 2006  

 • //சந்திக்க விரும்பும் 6 நபர்கள்
  //பிடித்த 6 நபர்கள்
  1.ஐசுவரியா ராய்
  2.குஷ்பூ
  3.நயன் தாரா
  4.அஸின்
  5.ராணி முகர்ஜி
  6.திரிஷா//

  ஆஹா...என்னே ஒரு உயர்ந்த லட்சியம்,
  இந்த தமிழ் சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றிய பணி எவ்வளவு அளப்பெரியது!!
  உங்க ரவுசு தாங்க முடியலைங்க
  :-D

  By Blogger barath, at 9:16 AM, June 28, 2006  

 • //மொத்தமா வெளில பம்பிஸ்தானு //

  he hee, oc lakudichaa apdi thaan.
  asinaaa? gr...rrrr. ethanai peru yaa kelambi irukeengaaa?

  first unnai thaan tag pannanumnu nenaichen, but forgetten. ippo thaan nimathi..

  By Blogger ambi, at 9:30 AM, June 28, 2006  

 • இத முதலிலேயே முருகனுக்கு தெரியாதுன்னு நெனைக்கிறேன். அதனாலதான் ஆறுப்படை வீடு. இல்ல நம்ம கொண்டர் சொல்ற மாதிரி சோறுப் படை வீடுதான் :-) .. இருந்தாலும், கூவம் 6 விட்டுவிட்டீரே ?

  By Blogger Yuva, at 9:52 AM, June 28, 2006  

 • ramya, yemma ellorukkum andha vellaikaari melaye kanna irukeenga athu thavira ethanai arivupoorvamaana visayam solli iruken :-)

  usha, v.kaari & o.kaari you too... :-)

  geetha, எதோ உங்கள மாதிரி நல்ல எழுத்தாளர்கள் (!!!???) லின்க் வெச்சா அப்போவாவது என்னோட பிளாக் உருப்படும்னுதான்..போட்டு குடுக்கறது என்ன புதுசா :-)

  By Blogger Syam, at 10:48 AM, June 28, 2006  

 • barath, இப்படி உயர்ந்த லட்சியம் இருந்தா தான் வாழ்கைல உயர முடியும் :-)

  ambi, free ah குடுத்தா பினாயில கூட குடிப்போம்...நல்லா நிம்மதியா தூங்குங்க :-)

  yuva, "சோறு படை வீடு" LOL..கரெக்டா சொன்னீங்க, அது பாருங்க கூவத்துக்கு நல்ல நேரம் என் வாழ்கைல குறுக்கிடல :-)

  By Blogger Syam, at 10:53 AM, June 28, 2006  

 • Pidichadhu aishwarya raiiya? ungalukku kirukaaaa?

  By Blogger bindhu, at 12:26 PM, June 28, 2006  

 • Enna Syam,
  Oru aaru beer ku appeeet aayitteenga?
  Waiting for the next post for dummies.

  By Blogger Prabhu, at 4:07 PM, June 28, 2006  

 • Syam - 5 beer adichingala!!! Inime ungaluku "beer"bal Syam endru peyar sutukiren :P lol

  By Blogger Arjuna_Speaks, at 4:35 AM, June 29, 2006  

 • Enakku pudicha 6 icecream varities.. Venila, chocobar, pista, casata, Black currant, appuram innoru venila.

  By Blogger Sasiprabha, at 7:57 AM, June 29, 2006  

 • bindhu, first one pudichathunaala appuram second one pudichuthu :-)

  prabhu, ipdi 6 beer thaana nu ethi vittu thaan enna kudikka vechaanga, next post indha weekend ready paniduren :-)

  arjuna, yerkanave thanni vandi nu oru per iruku ithuvum kooda irundhutu pogatumae :-)

  sasi, indha 6 varities ah 6 times saapidanum :-)

  By Blogger Syam, at 10:42 AM, June 29, 2006  

 • சைய்டுல நம்ம பேரு வந்துருக்கு

  நன்றிப்பு நன்றி :)


  (வித்தியாசமாகவே திங்க் பன்னுறிங்க)

  By Blogger மின்னுது மின்னல், at 3:19 PM, June 29, 2006  

 • //வித்தியாசமாகவே திங்க் பன்னுறிங்க//

  நெசமாவா...சொல்ல்ல்லவே இல்ல்ல்ல.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

  By Blogger Syam, at 4:22 PM, June 29, 2006  

 • //ரென்டு கேபின் தள்ளி உக்கார்ந்து இருக்கும் வெள்ளைக்கார அம்மனி (அது நம்மள கன்டுக்கற மாதிரியே தெரியல)//

  என்ன ஸ்யாம் முயற்சி திருவினையாக்கும் ! கமான். cheerup!!

  By Blogger ஜொள்ளுப்பாண்டி, at 5:14 AM, June 30, 2006  

 • //பிடித்த பாடல்கள் 6

  சொன்னா உதைக்க வருவீங்க//

  அப்படியெல்லாம் பண்ண மாட்டோம், சொல்லுங்க

  By Blogger ILA(a)இளா, at 6:18 AM, June 30, 2006  

 • aahaaa, unga wife ongaloda blog ellam padikardhu illaya?? :P :P

  By Blogger Viji, at 7:57 AM, June 30, 2006  

 • ஜொள்ளுப்பாண்டி,
  வாங்க வாங்க

  //என்ன ஸ்யாம் முயற்சி திருவினையாக்கும்//

  அந்த நம்பிக்கைல தான் காலத்த ஓட்டிட்டு இருக்கேன் :-)

  By Blogger Syam, at 10:56 AM, June 30, 2006  

 • ILA(a)இளா, வருகைக்கு நன்றி

  //அப்படியெல்லாம் பண்ண மாட்டோம், சொல்லுங்க
  //

  காத குடுங்க உங்களுக்கு மட்டும் சொல்றேன் :-)

  By Blogger Syam, at 10:58 AM, June 30, 2006  

 • Viji, pottu kudukaratha vitutu ambi sonna homework ah panna paarunga :-)

  By Blogger Syam, at 10:59 AM, June 30, 2006  

 • oru idea tharen, onga paapa va office ku kootitu vaanga, andha vellaikaara ammani thaana "sooo cute" nu(mughil a, ongala illa) sollitu onga cubicle ku varuvaanga :-p..aana veetla irukara ammani ya samaalikardha pathiyum koncham yosichikonga..

  By Blogger Ms.Congeniality, at 8:01 AM, July 02, 2006  

 • Ms, Idea soober try panni paarkaren, ammani ya samaalika oru idea kudukaamaya poiruveenga :-)

  By Blogger Syam, at 12:06 AM, July 03, 2006  

 • Chumma bore adikkum bodhellam ippadi edhaavadhu blog spota nondittiruppen.. Aana unga blog spotla comments padichappo konjam poraamayaavum irukku.. ellarum orey family pola full contactsla irukkeenga pola? en friendslaan inga local chennaila irundhuttae oru naal meet panna plan pannaalo illa phone pannalo over bcnnu aluthukkaraaanga.. Hmm.. edhukkum oru kuduppanai venum.. :(

  Unga blog pathi erkanavae ellarum nalla otti irukkaanga.. so indha vaati neenga pozhachikkonga.

  By Anonymous G3, at 1:19 AM, July 05, 2006  

 • G3, Welcome and thanks 4 visiting, don't worry ellorum sometimes bc ah irukarathu thaan...neengalum vandhu unga panga (athu thaan otturathu) pannitu ponga :-)

  By Blogger Syam, at 2:13 PM, July 05, 2006  

 • unga tamil typing um super, tamilish typing um super, chumma kalakureenga syam .........good!

  By Blogger Divya, at 3:00 AM, November 26, 2006  

 • I have read your article, it is very informative and helpful for me.I admire the valuable information you offer in your articles. Thanks for posting it.

  Hopscotch Cashback offers
  Hopscotch Cashback Coupons 2018

  By Blogger kingrani, at 5:07 AM, January 12, 2018  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home