Dhinamum Ennai Kavani

Monday, February 05, 2007

சுடர்....கிளம்பிருச்சுய்யா...கிளம்பிருச்சு...

தேன்கூட்டுல புதுசா ஆரம்பிச்ச ரிலே சுடர் நம்ம வெட்டி ஆரம்ப்பிச்சு அப்படியே நம்ம கைல குடுத்துட்டாரு....பாசக்கார பயபுள்ள...நானும் என்னமோ கேள்விக்கு பதில் சொல்லனுமா நமக்கு ஆகாதேனு டென்சன் ஆகிட்டேன்...அப்புறமா தெரிஞ்ச்சுது இது எல்லாம் நம்ம வீரத்த பத்தி கொஸ்டின்ஸ்னு....

ரூல்ஸ் என்னானு தெரிஞ்சுக்க இங்க போங்க...அவரு கேட்ட 5 கேள்விக்கு பதில் சொல்றேன் கேட்டுக்குங்க....

1.எதுக்கு உங்க ப்ளாகுக்கு தினமும் என்னை கவனின்னு பேரு வெச்சீங்க? இது வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்கற மெசாஜா இல்லை....???

என்ன பேரு வெக்கறதுனே தெரியலீங்க...நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....

2. ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எப்பவாவது தோனியிருக்கா? எப்பவெல்லாம் தோனும்?

அது தோனாம இருக்குமா...ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்...

3. அமெரிக்க ஃபிகர்களிடம் கடலை போடுவதற்கும் நம்மூர் பெண்களிடம் கடலை போடவதற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன?

குட் கொஸ்டின்...ஐ லைக் இட் வெரி மச்.....இது பத்தி ஒரு தனி பதிவே போடலாம்...சரி இப்போதைக்கு கொஞ்சம்

இங்கிலீசுல கடலை போடனும் அதுதான் பெரிய பிரச்சனை....
யாரு என்னானு தெரிய வேண்டியது இல்ல...ஒரு ஹாய் சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு கடலை மிசின ஸ்டார்ட் பண்ணிடலாம்....
பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....

4. உண்மையா சொல்லுங்க.. பிப்ரவரி 14ன்னா உங்களுக்கு உங்க தங்கமணி நியாபகம் வருவாங்களா இல்லை நீங்க இதுவரைக்கும் ப்ரபோஸ் பண்ண பொண்ணுங்க நியாபகம் வருவாங்களா? (அப்படியே எப்படியெல்லாம் பண்ணீங்கனு டிப்ஸ் கொடுத்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும்)

இங்கதான் நம்ம வீரத்துக்கு சரியான சோதனை....டிப்ஸ் தனியா ஒரு போஸ்ட்ல பாத்துக்கலாம்...
இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...எத ஞாபகம் வெய்க்க...

5. அமெரிக்கர்களிடம் நீங்கள் கண்ட நல்ல பழக்கங்கள், நம்மூரிலிருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

நிறைய...என்னதான் லேட் ஆனாலும் முன்னாடி வந்தவங்கள போக விட்டு அவங்க turn க்கு வெய்ட் பண்ணுவாங்க...தெரிஞ்சவங்களோ இல்லயோ யார பார்த்தாலும் hi, how r you னு கேப்பாங்க...

**********************************************************

சரி இந்த சுடர எல்லோர் கிட்டயும் கொடுக்கனும்னு மனசு பூரா ஆசை இருந்தாலும்...ரூல்ஸ் ஒருத்தருக்கு தான் குடுக்கனும்னு...அதுனா நம்ம தானை தல கைப்புள்ள கையில இத ஒப்படைக்கறேன்....தல நவ் யூ ஸ்டார்ட் மீசிக்....

1. கைப்புள்ளனு பேரு உங்களுக்கு எப்படி வந்துச்சு...சொந்த பேரா, தானா வந்த பேரா, காரணப்பேரா, இல்ல பட்டபேரா?

2.வருத்தபடாத வாலிபர் சங்கம் னு ஆரம்பிச்சு,அதுக்கு ஒரு ஆபீஸ் புடிச்சி,போட்டு போர்டு மாட்டி, ஒரு பென்ஸ் கார் வாங்கி அதல ஏறி எங்கள தள்ள வெச்சு தெனமும் போய் அடி வாங்கிட்டு வரதுக்கு ஐடியா எப்படி தோனுச்சு?

3.அகமதாபாத் சப்பாத்திஸ் பத்தி நச்சுனு நாலு வரில சொல்லுங்க?

4.இது பிப்ரவரி மாசம்ங்கறதால இந்த வருசம் ப்ரபோஸ் பண்ண கார்டு, கெக்கே பொக்கே எல்லாம் வாங்கி வெச்சுட்டீங்களா?

5.நம்ம ஊர் தலைவருங்கள்ள (இருந்த/இருக்கிற) யார உங்களுக்கு ரொம்ப்ப பிடிக்கும்..ஏன்?
130 Comments:

 • first

  By Blogger Arunkumar, at 9:34 PM, February 05, 2007  

 • arun katchi vaazga vaazga :-)

  By Blogger Syam, at 9:37 PM, February 05, 2007  

 • நாட்டாமை,
  கலக்கல்!!!

  By Blogger வெட்டிப்பயல், at 10:11 PM, February 05, 2007  

 • இதை அப்படியே இங்க லிங் கொடுங்க

  http://www.thenkoodu.com/sudar.php

  By Blogger வெட்டிப்பயல், at 10:12 PM, February 05, 2007  

 • வெட்டி,

  நீங்களே சர்டிபிகேட் குடுத்திட்டீங்க...ரொம்ப டாங்க்ஸ் :-)

  By Blogger Syam, at 10:12 PM, February 05, 2007  

 • வெட்டி,

  //இதை அப்படியே இங்க லிங் கொடுங்க//

  குடுதுட்டேன்...இப்போ பாருங்க வந்துருக்கும் :-)

  By Blogger Syam, at 10:14 PM, February 05, 2007  

 • //Syam said...
  வெட்டி,

  //இதை அப்படியே இங்க லிங் கொடுங்க//

  குடுதுட்டேன்...இப்போ பாருங்க வந்துருக்கும் :-)
  //

  ரொம்ப டாங்கிஸ் நாட்ஸ்...
  தலக்கு அப்படியே ஒரு மெயில தட்டி விட்டுடுங்க :-)

  By Blogger வெட்டிப்பயல், at 10:26 PM, February 05, 2007  

 • //ரொம்ப டாங்கிஸ் நாட்ஸ்...
  தலக்கு அப்படியே ஒரு மெயில தட்டி விட்டுடுங்க :-) //

  தலயோட மெயில் ஐடி எங்கிட்ட இல்ல...நீங்க ஒரு மெயில் அனுப்பிடறீங்களா?

  By Blogger Syam, at 10:35 PM, February 05, 2007  

 • //Syam said...
  //ரொம்ப டாங்கிஸ் நாட்ஸ்...
  தலக்கு அப்படியே ஒரு மெயில தட்டி விட்டுடுங்க :-) //

  தலயோட மெயில் ஐடி எங்கிட்ட இல்ல...நீங்க ஒரு மெயில் அனுப்பிடறீங்களா?
  //

  பண்ணியாச்சு :-)

  By Blogger வெட்டிப்பயல், at 10:36 PM, February 05, 2007  

 • 10+dhool+Kareenga (Hindi + Tamil)

  By Blogger KK, at 10:40 PM, February 05, 2007  

 • Super'a tag yezhuthi irukeenga thala!!

  Unga blog peruku ippadi oru pinotam'a???? Naan paartha lorry'la irkira bucket'la lam Fire thane yezhuthi irunthuchu...

  By Blogger KK, at 10:49 PM, February 05, 2007  

 • //பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....//
  Ithuke ungalukku oru Dr pattam koduthudalam... Inila irunthu neenga Dr.Notamai :)

  By Blogger KK, at 10:50 PM, February 05, 2007  

 • costin #4
  Neenga Rajathi raja raja kulothunga raja gam beer'a Raja Bacardiya Raja Smirnof'a Raja old monk'a Raja McDowells'a Kathavaraya Samalik mannan appadinu prove panniteenga :)

  By Blogger KK, at 10:53 PM, February 05, 2007  

 • adengappa, namaku munnadi 12 peru commentitangaley...innum ethanai naal wait pannanumo, indha postku neenga double century adichadhuku appuram post podalamnu mudivu seiveenga, nanum adhula first commentalamnu aasaiya varuven, vandha nan padichu mudikaradhukulla pala per commentidaranga..

  naaatamai ini theerpa maathi sollu, adutha post podanumna en kitta sollitu than podanum :) ..nan oru dhadavai modhala commentareney..

  By Blogger ramya, at 11:08 PM, February 05, 2007  

 • நாட்டாமை, அட்டென்டன்ஸ்

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:14 PM, February 05, 2007  

 • /திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்...//

  நாட்டாமை, இது அல்டிமேட்.. உங்க பிளாகிற்கு முதல் முறை வந்தபோது எனக்கும் இது தான் தோன்றியது.. ஆனா இந்த வாசகம் லாரின் பக்கவாட்டில் இருக்கும் பேட்டரியில் எழுதபட்டிருக்கும்னு நினைக்கிறேன்.. இது சரியான்னு தெரில

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:17 PM, February 05, 2007  

 • //அதுனா நம்ம தானை தல கைப்புள்ள கையில இத ஒப்படைக்கறேன்....தல நவ் யூ ஸ்டார்ட் மீசிக்....//

  எல்லாமே முஷ்கில் சவாலா இருந்தாலும் 12பியோட பாசத்துக்குக் கட்டுப்படறேன். இன்னிக்கு ராத்திரிக்கு சொ.செ.சூ. வச்சிக்கிறேன். ஓ.கே.வா?

  By Blogger கைப்புள்ள, at 11:18 PM, February 05, 2007  

 • //பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....//

  யாரோ ஒரு பொண்ணு உங்க கிட்ட பேசின பிறகு, இப்படி உண்மையை சொல்லிடுச்சு போல, நாட்டாமை

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:18 PM, February 05, 2007  

 • கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா..

  புது டேக்கோடு கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்கையா..

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:21 PM, February 05, 2007  

 • ரொம்ப நாள் கழிச்சு நாட்டாமை பதிவுல இத்தனை பின்னூட்டங்கள் போட்டிருக்கேன்.. நிம்மதியா தூங்குவேன்

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:22 PM, February 05, 2007  

 • நாட்டாமை நாட் அவுட்...:)))

  By Blogger தேவ் | Dev, at 11:50 PM, February 05, 2007  

 • ஏ டங்கா டுங்கா தவுட்டுக்காரி பாட்டு ஸ்டார்ட்டிங்ல வர ம்யூசிக்க இங்க ஊதிக்கிறேன் இந்த டேகுக்கு :)

  By Blogger Arunkumar, at 12:27 AM, February 06, 2007  

 • பெயர்க்காரணம் கலக்கல்ஸ்

  //
  பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....
  //
  பெஸ்ட்டு :) சூப்பரா சொன்னீங்க.

  By Blogger Arunkumar, at 12:29 AM, February 06, 2007  

 • சரியான ஆளுக்குத்தான் டார்ச் லைட் பாஸ் பண்ணியிருக்கீங்க. கைப்பு, பட்டைய கெளப்புங்க :)

  By Blogger Arunkumar, at 12:31 AM, February 06, 2007  

 • 25 போட்டுட்டு தூங்க போறேன்.

  By Blogger Arunkumar, at 12:32 AM, February 06, 2007  

 • 12B,

  சூப்பரப்பு :)

  By Blogger இராம், at 1:56 AM, February 06, 2007  

 • தல,

  நீ எங்கே இருக்கே.... நம்ம 12B குடுத்த டார்ச்லைட்'யை தூக்கிட்டு சீக்கிரம் ஓடியா பார்ப்போம் :)

  By Blogger இராம், at 1:57 AM, February 06, 2007  

 • ஹாய் நாட்டாம,

  சூப்பர்.... என்னமா கலக்கியிருக்கீங்க....நாட்டாமனு நிரூபிச்சிடீங்கல்ல....

  By Blogger sumathi, at 3:15 AM, February 06, 2007  

 • ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் .....
  illappa onnu pothathu oru nallu quarter utta thaan idea ellam tube light pola flash panna arambikkum
  good post... lol

  By Blogger smiley, at 4:40 AM, February 06, 2007  

 • hello nattamai.. coming back after a long time... how are you doing?
  -Viji

  By Anonymous Anonymous, at 5:01 AM, February 06, 2007  

 • present sir!

  By Blogger Has to be me, at 5:36 AM, February 06, 2007  

 • super natammai....adhe nakkal..adhe nayyandi...

  By Blogger Bharani, at 5:48 AM, February 06, 2007  

 • //இங்கிலீசுல கடலை போடனும் அதுதான் பெரிய பிரச்சனை//....idhu dhaan bayangara pblme...enndhan namma bashayila kadala podura maadhiri varuma :)

  By Blogger Bharani, at 5:49 AM, February 06, 2007  

 • //இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது//...LOL...corretuba :)

  By Blogger Bharani, at 5:49 AM, February 06, 2007  

 • //அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்//.....idhi idhu dhaan namaku azhagu :)

  By Blogger Bharani, at 5:51 AM, February 06, 2007  

 • //நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....
  //

  இப்படி வச்சதுக்கு அப்பரமாவது உங்கள கவனிக்கிறாங்களா?

  //நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்...//

  வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி தானுங்க

  //அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது..//

  நம் ஊர் பிகர்ஸ் கட்டாயம் படிக்க வேண்டிய lines

  //5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...//

  ஊர்ல யாரையும் விட்டுவைக்கல போல... தங்கமணிய பக்கதுல வச்சிடே இப்படி ஒரு statementa? தைரியம்தான்...

  *******************************

  போட்டி நல்லாதான்யா இருக்கு.... அடுத்து யாருக்கு... கைப்புள்ளவா? சூப்பருங்கோ..

  By Blogger k4karthik, at 6:10 AM, February 06, 2007  

 • இப்படி பேர் வச்சதுக்கப்புறம் நீங்க தினமும் கவனிக்கிறீங்களா?

  By Anonymous .:: MyFriend ::., at 8:53 AM, February 06, 2007  

 • நாட்டாமை,

  எப்போ புது ப்ளாக்கருக்கு குடி புகுந்து பால் காய்ச்ச போறீங்க?

  By Anonymous .:: MyFriend ::., at 8:54 AM, February 06, 2007  

 • நாட்டாமை யாருமே 'தீர்ப்ப மாத்திச் சொல்லு'ன்னு சொல்ல முடியாம பண்ணிட்டீங்களே...

  By Blogger ஜி, at 8:55 AM, February 06, 2007  

 • aahaa.. kelambittangayya, kelambittanga!

  By Blogger shree, at 9:37 AM, February 06, 2007  

 • ////திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....//

  nalla vela, namma ooru kadaigal'la irrukira,

  ennai paaru yogam varum'ngra board ungalukku nyabagam varala..

  By Blogger My days(Gops), at 10:19 AM, February 06, 2007  

 • //ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்//
  apppppa matha days ellam avangalukku theriaaama thaaana? gud gud...ducalty working everywhr brother....

  By Blogger My days(Gops), at 10:20 AM, February 06, 2007  

 • //இங்கிலீசுல கடலை போடனும் அதுதான் பெரிய பிரச்சனை....//
  lol....

  //இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....//
  rotfl...
  adhey adhey adhey ingaium same pinch thaaan brother....

  By Blogger My days(Gops), at 10:22 AM, February 06, 2007  

 • //அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...//
  naaan nambiten....secret'a enakkum konjam sollikodutheeeenga....
  bro, idhu personal'a me asking...
  here no katchi ok...
  lol...

  By Blogger My days(Gops), at 10:24 AM, February 06, 2007  

 • //என்னதான் லேட் ஆனாலும் முன்னாடி வந்தவங்கள போக விட்டு அவங்க turn க்கு வெய்ட் பண்ணுவாங்க...//
  namma oorla'ium (india) ipppa appadi thaan...but enna "ladies"'a madhikira naaadu namma naadu..
  so, ladies eppa late'a vandhaalum avangala first'a vuttudraaanga...

  By Blogger My days(Gops), at 10:26 AM, February 06, 2007  

 • 46

  By Blogger My days(Gops), at 10:26 AM, February 06, 2007  

 • 47 vandha dhey vandhaachi

  By Blogger My days(Gops), at 10:26 AM, February 06, 2007  

 • 48 sare edhir katchi paaavam

  By Blogger My days(Gops), at 10:26 AM, February 06, 2007  

 • 49 thanipatta morai'la neeenga brother'a vera poiteeeenga..

  By Blogger My days(Gops), at 10:27 AM, February 06, 2007  

 • so, 50 from myside...

  By Blogger My days(Gops), at 10:27 AM, February 06, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Blogger tnnd168, at 11:37 AM, February 06, 2007  

 • super. i expect more detailed post for the kadalai and america-india

  By Anonymous usrisp, at 12:19 PM, February 06, 2007  

 • @ saym:
  dhinamum ennai kavani.. kandipa edhu pakathula erukara blonde parkavey epdi oru title.

  kadalai ella oorlayem onnu dhan syam. Enna inga konjam rombavey english pesanum, apram credit card bathirama vechukanum.

  Febraury 14th naley mathavangala pathi dhan yosikanum. Anikum vitla erukaranvangala pathi yosicha, bore adikum.

  By Anonymous pria, at 12:42 PM, February 06, 2007  

 • @ syam- sorry typo error.

  By Anonymous pria, at 12:43 PM, February 06, 2007  

 • 55th commentu :-)

  //நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..//
  Notaamai.. neengala ivlo yosicheenga? Nambaradhukkae konjam kashtama irukkae :-)

  By Blogger G3, at 12:56 PM, February 06, 2007  

 • //திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு//
  Appadiya? idhu varaikkum naan note pannala.. next time paathuttu confirm pandren :-)

  By Blogger G3, at 12:56 PM, February 06, 2007  

 • //அது தோனாம இருக்குமா...//
  Masaaj correcta nadandhudha? indha badhila paathadhum ;-)

  By Blogger G3, at 12:57 PM, February 06, 2007  

 • //இங்கிலீசுல கடலை போடனும் அதுதான் பெரிய பிரச்சனை.....//
  Notaamai idhu ungalukku kashtama.. Adhaan thala tips kuduthirukkarae.. I talk english I walk english I sleep englishnu line-a eduthu vuda vendiyadhu dhaanae.. :-)

  By Blogger G3, at 12:58 PM, February 06, 2007  

 • //பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....//
  Adheppadi sollum.. Adhukku dhaan thamizh theriyaadhey.. venumna englipishla edhaavadhu sollalam ;-)

  By Blogger G3, at 12:59 PM, February 06, 2007  

 • //இங்கதான் நம்ம வீரத்துக்கு சரியான சோதனை....//
  ROTFL :-)

  //எத ஞாபகம் வெய்க்க...//
  adhaanae.. edhaavadhu success aayirundha nyaabagam irukkum :-)

  By Blogger G3, at 1:00 PM, February 06, 2007  

 • //தெரிஞ்சவங்களோ இல்லயோ யார பார்த்தாலும் hi, how r you னு கேப்பாங்க...//
  Unmailiyae idhu super pointu..:-)

  Engalukku jolly-a P1 tkt-a create panniduvaanunga.. Seri SLAkkula solve pannanumaennu naama tensiona call panna.. Avan coola Hi.. How are you doing.. Hope you have a wonderful daynnu aarambippan paarunga... chancae illa :-) Problem avanukku irukkum.. aana tension namakku than irukkum.. avanga relaxed-a handle pannuvaanga :-)

  By Blogger G3, at 1:03 PM, February 06, 2007  

 • //arun katchi vaazga vaazga :-) //
  Arun katchi vaazhgava? neenga adhula illaya? thookitaangala? :P

  By Blogger G3, at 1:04 PM, February 06, 2007  

 • @bharani : //enndhan namma bashayila kadala podura maadhiri varuma :) //
  Aaha.. Ungal thaai mozhi patrai paaraatugiren :-)

  By Blogger G3, at 1:07 PM, February 06, 2007  

 • @K4K : //ஊர்ல யாரையும் விட்டுவைக்கல போல... தங்கமணிய பக்கதுல வச்சிடே இப்படி ஒரு statementa? தைரியம்தான்...//
  Avaroda profile-la poi avaroda interests-a paarunga.. Notaamaiyoda dhairiyam ungalukku thella theliva puriyum :-)

  By Blogger G3, at 1:08 PM, February 06, 2007  

 • @My days : //ennai paaru yogam varum'ngra board ungalukku nyabagam varala.. //
  ROTFL :-)

  By Blogger G3, at 1:09 PM, February 06, 2007  

 • Habba.. Late-a vandhaalum adichu aadiyaachu.. thala.. 65th commentukku chicken-65 parcel plz :-)

  By Blogger G3, at 1:10 PM, February 06, 2007  

 • nice kostins ku gumm answers maams

  //பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....// unmai...aana இன்னொருத்தனுக்கு கால் பண்ணி avan kooda vera oru round paakkumae maams :)

  //அது தோனாம இருக்குமா...ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...// enna maams friday gujaals laam solluvanne paatha niceaa bakaardikku plate maariduchu LOL

  By Blogger Kittu, at 2:12 PM, February 06, 2007  

 • kizhinjudhu 68a :((

  By Blogger பொற்கொடி, at 2:34 PM, February 06, 2007  

 • seri vandadhukku

  By Blogger பொற்கொடி, at 2:34 PM, February 06, 2007  

 • rounda 70 avadhu pottukaren :(

  By Blogger பொற்கொடி, at 2:34 PM, February 06, 2007  

 • Ivlo dhooram thirumba vandhirukken

  By Blogger G3, at 4:25 PM, February 06, 2007  

 • vandhuttu summa pogalaama?

  By Blogger G3, at 4:25 PM, February 06, 2007  

 • vandhadhukku oru attendence pottukkaren :-)

  By Blogger G3, at 4:25 PM, February 06, 2007  

 • Verum attendence mattuma?

  By Blogger G3, at 4:25 PM, February 06, 2007  

 • Illa vaira vizha commentum pottutae poren :-)

  75!!!

  By Blogger G3, at 4:26 PM, February 06, 2007  

 • g3, 17 comment ungalldhu, enna akramam idhu?

  By Blogger பொற்கொடி, at 5:48 PM, February 06, 2007  

 • @porkodi : //g3, 17 comment ungalldhu, enna akramam idhu? //
  Kaasa panama? poda vendiyadhu dhaanae.. :-) Naamalum adichu aada venaama? potti vera balamaayiduchu ippo :-)

  By Blogger G3, at 5:56 PM, February 06, 2007  

 • நாட்டாமை எல்லா பதிலும் கலக்கல் :)))

  By Blogger கோபிநாத், at 9:46 PM, February 06, 2007  

 • //நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்../

  Aanalum romba yosichurukeenga pavam..

  By Blogger ராஜி, at 10:56 PM, February 06, 2007  

 • kalakkal post nataamai... especially this one
  //
  ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எப்பவாவது தோனியிருக்கா? எப்பவெல்லாம் தோனும்?

  அது தோனாம இருக்குமா...ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்...//

  By Anonymous veerakumar, at 12:42 AM, February 07, 2007  

 • "திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்.."

  heheheheeeee :)
  arumaiya ezhuthareenga.
  keep it up.

  By Blogger Princess, at 3:52 AM, February 07, 2007  

 • naan inga vandhutu ponen! :)

  By Blogger Karthik B.S., at 4:43 AM, February 07, 2007  

 • Awwwwwwwwwwwwwww!!! Tamil post! :(

  AVP :D

  By Blogger prithz, at 7:39 AM, February 07, 2007  

 • மக்கள் டூ மச் ஆணிஸ் ஆப் அமேரிக்கா...சீக்கிரம் உங்களுக்கு பதில் போடுறேன்

  By Blogger Syam, at 1:09 PM, February 07, 2007  

 • Thala.. round-a oru 85 pottukaren :-)

  By Blogger G3, at 1:11 PM, February 07, 2007  

 • @g3
  //Thala.. round-a oru 85 pottukaren//
  round katti adikaradhulla ungala adichukka mudiyaadhu pola saamiyov

  By Blogger Kittu, at 2:45 PM, February 07, 2007  

 • Intersting question and answer Syam!

  "அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...எத ஞாபகம் வெய்க்க..." Ippadi kallakuringala thala. Ithu ippakuda nadakutha, illa marriageku munnadiya?

  By Blogger Jeevan, at 7:00 AM, February 08, 2007  

 • Soober guru.... :))

  //இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...எத ஞாபகம் வெய்க்க...//

  aahaa....aahaa...

  //டிப்ஸ் தனியா ஒரு போஸ்ட்ல பாத்துக்கலாம்//

  Aaval udan edhirpaakirom... ;))

  seekaram podaradhu...ooospull'ah irukkum'la...

  By Anonymous golmaalgopal, at 7:30 AM, February 08, 2007  

 • Hmmm....even i have wondered about ur blog's name often. quite different. What came to my mind though was one flop serial (movie?!) telecast on dd by this name years back. all the while i thought, why would someone name their blog after that???! :D

  By Blogger Sat, at 9:12 AM, February 08, 2007  

 • kk correcta sonnappa..

  Nattamai ennama araichi panni (athuvum sonthama ) ezuthu irukkarau..inmel avar

  Dr. NATTAMAI than,,


  ///Neenga Rajathi raja raja kulothunga raja gam beer'a Raja Bacardiya Raja Smirnof'a Raja old monk'a Raja McDowells'a Kathavaraya Samalik mannan appadinu prove panniteenga ///

  appa,vasichu tired aaiteen.. Oru Quarter pls...

  By Blogger மணி ப்ரகாஷ், at 11:14 AM, February 08, 2007  

 • //..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..//

  ithukku than Dr.Nattamai thaniya poi adichutu yocika koodathununu solarathu,

  kooda engalyum koopitu iruntha nanga ellam unaga thedalai 100milesku start panni vitu iruppom..

  By Blogger மணி ப்ரகாஷ், at 11:17 AM, February 08, 2007  

 • //அது தோனாம இருக்குமா...ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்//

  achocho.. choo sad.. :(

  By Blogger மணி ப்ரகாஷ், at 11:17 AM, February 08, 2007  

 • //குட் கொஸ்டின்...ஐ லைக் இட் வெரி மச்.....இது பத்தி ஒரு தனி பதிவே போடலாம்...சரி இப்போதைக்கு கொஞ்சம்//

  eppa ? eppa> eppa..kongam pathu seekaram podunga nattamai..

  sari metiya appala vanthu commenturen

  By Blogger மணி ப்ரகாஷ், at 11:18 AM, February 08, 2007  

 • @Kittu : //round katti adikaradhulla ungala adichukka mudiyaadhu pola saamiyov //

  Post podaradhulla neenga mannar.. nammalaa adhula dhaan ungalalaan adikka mudiyala edho idhulayaavadhu adichikkaraenae.. :-)

  By Blogger G3, at 12:31 PM, February 08, 2007  

 • Notaamai.. 100 adicha dhaan commentukku reply pannanumnu kolgaiya?

  By Blogger G3, at 12:32 PM, February 08, 2007  

 • appadina unga aasaiya naan niravetharen :-)

  By Blogger G3, at 12:32 PM, February 08, 2007  

 • Naan 100 comment pottappuramaavadhu vandhu commentukku reply pannungo :-)

  By Blogger G3, at 12:32 PM, February 08, 2007  

 • Ungalukku Dr pattam laan kuduthirukkaanga.. atleast adhukku oru nandri sollavaavadhu neenga vara venaam :-)

  By Blogger G3, at 12:33 PM, February 08, 2007  

 • Anegama ungaloda 100 commentla quarter (25) commenu ennudhu dhannu nenaikkaren ;-)

  By Blogger G3, at 12:34 PM, February 08, 2007  

 • Adichaachu Century !!! :-)

  By Blogger G3, at 12:34 PM, February 08, 2007  

 • Ippavaavadhu vandhu reply pannunga...

  Naan appuram vandhu chk pannikkaren unga repliesa :-)

  By Blogger G3, at 12:34 PM, February 08, 2007  

 • @g3: Unga commentku reply panredukey syam ku oru assitant venum nenaikeren.

  By Anonymous pria, at 12:36 PM, February 08, 2007  

 • Syam, summa solla koodadhu, the k in your kavani shows your tamil pulamai. First time vandhappo naan over a impress aanen adha paatthu.:-)

  By Blogger Deepa, at 10:34 PM, February 08, 2007  

 • ஏங்க நாட்டாம இருக்குற குழப்பம் பத்தாதுனு தீபா என்ன சொல்றாங்க புரிலியே :( கொஞ்சம் விளக்கம் ப்ளீஜ்!

  By Blogger பொற்கொடி, at 1:38 AM, February 09, 2007  

 • கலக்குற ஸ்யாம் !

  By Blogger சுந்தர் / Sundar, at 2:07 AM, February 09, 2007  

 • அப்படியே 'நாட்டாமை' பெயர் காரணமும் சொல்லிடுங்க!

  By Blogger Me too, at 9:01 PM, February 09, 2007  

 • am back...afta long leave :)... how r u man...and the kid....

  Cheers
  :
  )

  By Blogger :: The Protector ::, at 10:01 AM, February 10, 2007  

 • அட இத எப்படி இவ்ளோ நாள் miss பன்னேன்!

  By Blogger Dreamzz, at 4:55 PM, February 10, 2007  

 • பதில் எல்லாம் சூப்பர்!

  By Blogger Dreamzz, at 4:55 PM, February 10, 2007  

 • //ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்...//

  ROFL! athu sari

  By Blogger Dreamzz, at 4:56 PM, February 10, 2007  

 • //5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...எத ஞாபகம் வெய்க்க...//

  அடடா! ஒரு historyஏ இருக்கு இங்க!
  கலக்குங்க!

  By Blogger Dreamzz, at 4:58 PM, February 10, 2007  

 • nattamai ,

  eppa varuveengaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa?


  apprum friday eve eppdi poonathu.

  any new brand? or same blood. blood = BACARDI nu neenga sonnatha nan niyabagam paduthinen

  By Blogger மணி ப்ரகாஷ், at 10:15 PM, February 10, 2007  

 • Notaamai.. boto paathuttu commentaama poga mudiyala.. ;-)

  Aala vida vaalu rommmmmmmba perusaa keedhu :P

  By Blogger G3, at 1:19 AM, February 12, 2007  

 • நாட்டாமை, புது வருஷத்தப்போ நீங்க மல்லாந்து கிடந்தப்போ எடுத்ததா, இந்த புரபைல் படம்..

  பேசாம உங்க பேரை பூனையார்னு மாத்திடலாமா

  By Blogger மு.கார்த்திகேயன், at 9:35 PM, February 12, 2007  

 • Thala.. Ennadhidhu.. Suryan FMla kaadhal vaaramnu soldra maadiri neenga pona vaarathula irundhey valentines vaaram kondaada aarambichiteengala? Aal total upscond???

  Ennamo nalla irundha cheri ;-)

  By Blogger G3, at 10:10 AM, February 13, 2007  

 • நாட்டாமை, போட்டோ சூப்பரு. என்ன ஒரு depiction!!

  பதில்லாம் எப்பவும் போல ROFTL :)

  //பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....//
  அது எப்படி நிச்சயமா சொல்றிங்க?


  //அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...//
  நீங்க ரொம்ப அன்பானவருங்கோ..

  By Blogger Priya, at 1:29 PM, February 13, 2007  

 • நாட்டாமை, காதலர் தின வாழ்த்துகள்..

  முகிலுக்கு வந்த ரோஜா பூவ எடுத்து உங்களுக்கு வந்ததுனு சொல்லாதீங்க....

  By Blogger மணி ப்ரகாஷ், at 11:06 PM, February 13, 2007  

 • நாட்டாமை, என்ன V.day ல காணாம போய்ட்டிங்க. எங்கயாவது ஏடாகூடம் பண்ணி யாராவது புடிச்சி உள்ள தள்ளிட்டாங்களா? சொல்லுங்க வந்து ஜாமின் குடுக்கறோம்.

  By Blogger Priya, at 6:08 PM, February 14, 2007  

 • Thalaiva... solla maranthutene... profile image super!!!
  Namathu katchi vaazhga!!! :D

  By Blogger KK, at 10:42 AM, February 15, 2007  

 • Vanthathukku round'a 120 :)

  By Blogger KK, at 10:43 AM, February 15, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 12:00 PM, February 16, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 12:16 PM, February 16, 2007  

 • 123 naaney

  By Blogger My days(Gops), at 1:39 AM, February 17, 2007  

 • 124 nalla irukeeengala?

  By Blogger My days(Gops), at 1:39 AM, February 17, 2007  

 • 125 adichahi round'a

  By Blogger My days(Gops), at 1:40 AM, February 17, 2007  

 • idhu varaikum naan partha tag-laye konjam sensible tag idhan :) nalla irundhadhu unga badhil ellam - aama thalaiva, unga age 674-a? eppo yagaa munivar aaneenga?? ;)

  By Blogger Usha, at 4:57 AM, February 17, 2007  

 • Helo!
  vERY GOOD!
  tANK YOU

  By Blogger david santos, at 9:49 AM, February 17, 2007  

 • கலக்கலான பதில்கள் நாட்டாமை.
  சும்மா நேரம் போனதே தெரியலா.
  இருந்தாலும் G3 ரவுண்டு கட்டி அடிக்கரது கொஞ்சம் ஓவர் தான்...

  'தினமும் என்னை கவனி' - பெயர் காரணம் அருமை.

  By Blogger மழைத்துளி, at 4:19 PM, February 19, 2007  

 • நாட்டாமை

  என்னது இது..பதிலயும் காணோம்,பதிவயும் காணோம்..,

  அத்தன பஞ்சாயத்த... எத்தன தீர்ப்பதான் நீங்க வழங்குவீங்க

  By Blogger மணி ப்ரகாஷ், at 1:08 AM, February 20, 2007  

 • @Mazhaithuli : //இருந்தாலும் G3 ரவுண்டு கட்டி அடிக்கரது கொஞ்சம் ஓவர் தான்...//

  Namma notaamai rommmmmmmba nallavarungo.. Ethana round-u katti adichaalum thaanguvaaru... ;-)

  Notaamai.. next roundu- 130 :-D

  By Blogger G3, at 1:34 AM, February 20, 2007  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home