Dhinamum Ennai Kavani

Wednesday, January 24, 2007

R's Kalattaas-III

இந்த படத்த பாருங்க என்னனு புரியலனா கடைசில இருக்கு விளக்கம்...அப்ப தெரியும் என்னோட்ட டொட்டடோகிராபி..இதுக்கும் இந்த போஸ்டுக்கும் எந்த சம்பந்தமும் லேதண்டி....


இந்த போடி பெரிய தில்லாலங்கடினு முன்னாடியே சொல்லி இருக்கேன் இல்ல...அவனோட கதைய கொஞ்சம் கேளுங்க...

ஒரு தடவை செமஸ்டர் முடிஞ்சு அவன் ஊருக்கு கிளம்பினான்..நாங்களும் இருடா நாளைக்கு தான் நாங்க எல்லாம் போறோம்னு சொல்லி பார்த்தோம் கேட்கல...சரி போடானு விட்டாச்சு...நைட் போயே ஆகனும்னு கிளம்பினவன் கலைல 5 மணிக்கு திரும்ப வந்து கதவ தட்டினான்...ஏண்டா போகலாயானு கேட்டதுக்கு...இல்ல போய் பழனி பஸ்ல ஏறுனேன்...ஒரு பிகர் இருந்தது அது எங்க போகுதுனு தெரியல அதுனால, நானும் பொள்ளாச்சிக்கு டிக்கட் எடுத்தேன் அந்த பிகர் பொள்ளாச்சில இறங்கல...அப்புறம் உடுமலை, பழனி னு டிக்கட் எடுத்து பழனி போனேன்...அந்த பிகர் மதுர பஸ்ல ஏறுச்சு...நானும் அது கூடவே மதுர போய்ட்டேன்...அங்க bus stand ல அவங்க அப்பன் வந்து பிக்கப் பண்ணிட்டு போய்டான்னு சொன்னான்...அதுனால என்னடா அங்க இருந்து உங்க ஊர் பக்கம் தான போய் இருக்கலாம் இல்லனு கேட்டதுக்கு..நானும் அப்படி நினைக்கும் போது இன்னொரு பிகர் வந்து கோயம்புத்தூர் பஸ்ல ஏறுச்சுனு நானும் ஏறிட்டேன்...இங்க வந்து இறங்குனதும் அதே கதை..இந்த அப்பனுகளுக்கு எப்படிதான் மூக்கு வேக்குமோ அப்படினு புலம்பிட்டு...ரொம்ப டையர்டா இருக்கு நாளைக்கே போறேன்னு படுத்து தூங்கிட்டான்....

நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல...இருந்தாலும் நாங்க மனம் தளருவோமா...ஒரு நாள் போடி பெட் கட்டி நான் போய் அந்த பிகர்ட பேசிட்டு வரேன்னு போனான்...கொஞ்ச நேரத்துல பாத்தா இவன் என்னமொ சொல்ல அந்த பிகரும் சிரிச்சிட்டே என்னமோ சொல்லிட்டு போகுது...எங்களுக்கு வயிறு வாய் எல்லாம் புகை...நைட் போடிய தனியா கூப்பிட்டு என்னடா பேசினேனு கேட்டதுக்கு...நான் எங்க பேசினேன்...போய் வடிவேல் ஸ்டைல்ல வாட் இஸ் யுவர் நெய்ம்னு கேட்டேன்...அது போடா நான்சென்ஸ் அப்படினு சொல்லுச்சு...நான் தேங்க்ஸ் சொன்னேன்...அதுனால சிரிச்சுட்டே போச்சுன்னு சொன்னான்....

அப்புறம் அங்கயும் இங்கயும் அலஞ்சு பார்த்திட்டு ஒன்னும் தேறாம...எங்க ஜீனியர் ஒரு பொண்ண பிராக்கட் போட்டுட்டான்..கேட்டா லவ்வாம்...அப்போ அவனுக்கு பைக் ஓட்ட தெரியாது அதுல இண்ட்ரஸ்டும் காட்டிக்க மாட்டான்...திடீர்னு ஒரு நாள் நைட் பைக் ஓட்டி பழகறேன்னு சொல்லிட்டு விடிய விட்ய நாங்க இருந்த தெருவ..பர்ஸ்ட் கியர்லயே ரவுண்ட் வந்திட்டு இருந்தான்...அடுத்த நாள் தான் தெரிஞ்சுது அந்த பிகர் பைக்ல போகனும்னு சொல்லிருக்குனு...இவனும் அந்த பொண்ண நேரு ஸ்டேடியம் வர சொல்லிட்டு பைக்ல உக்கார வெச்சு ஸ்டேடியம் சுத்தி பர்ஸ்ட் கியர்லயே 10 ரவுண்டு வந்து இருக்கான்...அந்த பொண்ணு வேற எங்கயாவது போலாமானு கேட்டதுக்கு...இல்ல இங்க எங்க சொந்தகாரங்க அதிகம் பாத்திட்டா பிராப்ளம் ஆகிடும்னு சொல்லி கடைசி வரைக்கும் பைக் ஓட்ட தெறிஞ்ச மாதிரியே பில்டப் குடுத்திட்டு வந்துட்டான்....

போன வாரம் போடிக்கு போன் பண்ணினேன்...ஒரே சத்தமா இருந்தது எங்கடா இருக்கனு கேட்டா தியேட்டர்ல இருக்கேன்னு சொன்னான்...என்ன படம் பார்க்கறேனு கேட்டதுக்கு வல்லவன்னு சொன்னான்..நான் த்தூ அத போய் தியேட்டர்ல பார்க்கரயாடானு கேட்டதுக்கு...என்ன பண்றது நயன் நல்லா இருக்கானு சொன்னாங்க அதுனால வீட்ல இருந்து பார்த்தா நல்லா ரசிக்க முடியாதுனு தியேட்டர் வந்தேன்னு சொன்னான்.....நல்லது சாமி நல்லது நம்ம எல்லாம் இப்படியே தான் என்னைக்கும் இருக்கனும் வாழ்க வளமுடன்னு சொல்லி போன வெச்சுட்டேன்....


எங்க ஊர்லயும் வெயில் பொளந்து கட்டுதுங்கோ..

143 Comments:

 • phasht!!!

  By Blogger KK, at 11:51 AM, January 24, 2007  

 • attendance annatha

  By Blogger Arunkumar, at 11:52 AM, January 24, 2007  

 • pdichittu varen

  By Blogger Sat, at 1:13 PM, January 24, 2007  

 • ROFTL
  ippadi oru aasami irundha entertainment (plua post poduradhuku topic)-ku panjame illa
  bike otta therinja maari scene kaatinadhu classic!
  naa kooda nadaraja service thaan....cycle kooda otta theriyadhu! (kevalam)...idhellam perusa kandukalenalum, engamma corect-a enna vidu vayasula chinnadhu, adhadhu en 6 vayasu cousin cycle-ottradha kamichi appa appa en manatha vaanguvaanga!...bike otta theriyama oru payyan college-la irundirukaradha nenacha konjam relieved-a irukku :P

  P.S: pudusa car otta kathu kitten...coimbatore janam vazhatum appadinu enga appa thaan car-a otti pazhaga kodukuradhe illa....andha instructor na ottina lachanathuku enna janmathukum marakkadhu!..naa padhila course-a vitutu UK kalambinadula adhuku enna oru santhosam!

  By Blogger Sat, at 1:25 PM, January 24, 2007  

 • நாமளாம் மாறிட்டா, அப்புறம் பொண்ணுங்கள யார் பாக்குறது?

  By Blogger ஜி, at 1:53 PM, January 24, 2007  

 • நாமளாம் மாறிட்டா, அப்புறம் பொண்ணுங்கள யார் பாக்குறது?

  By Blogger ஜி, at 1:54 PM, January 24, 2007  

 • அந்த நண்பர் நீங்கத்தானே... நீங்களே உங்கள வேறாளு மாதிரி கற்பனை பண்ணிப் போட்டிருக்கீங்க கரெக்டா....

  சும்மா உண்மையச் சொல்லுங்க...

  By Blogger ஜி, at 1:57 PM, January 24, 2007  

 • ejactly..enakum idhey doubt...partha already makkal ketutaanga..
  andha NABAR neenga dhaney?? :P

  By Blogger Marutham, at 2:47 PM, January 24, 2007  

 • Thank god Syam.mudhalil diski potadhukku.Photo confusion aagama thappichen.yabba ippodhan enakku nimadhi,late a vandhalum onga oorla freeze aagudhula.East coast is warm nu news kaettu romba kastama irundhadhu.nanga oru varama veyil pathu sogama irukkom.

  By Anonymous SKM, at 5:12 PM, January 24, 2007  

 • Nalla "bodi" friend nga.neenga yellam thirundhitta appuram ponnuga pavam.adi vangama sight adinga.

  By Anonymous SKM, at 5:14 PM, January 24, 2007  

 • Seekirama unga bodi friend'ku oru silai veckanumnga...
  Avar maathiri thalaivargal irukarthu namakku yevaluv urchagam ootuthu :)
  Vaazhga Bodi... Vaazhga antha ooru makkal :)

  By Blogger KK, at 5:20 PM, January 24, 2007  

 • @SKM - unga blog Karupu than yenakku pudicha color toine toine... appadi paatu paaduthu... (complete back screen kaamikuthu)

  By Blogger KK, at 5:21 PM, January 24, 2007  

 • 2 பிகருக்காக night தூக்கத்த தியாகம் செஞ்சாரு பாருங்க... போடிய பாராட்டுரதுக்கு வார்த்தையே இல்லீங்கண்ணா :)

  By Blogger Arunkumar, at 6:50 PM, January 24, 2007  

 • //
  இந்த அப்பனுகளுக்கு எப்படிதான் மூக்கு வேக்குமோ
  //
  LOL :)

  //
  கடைசி வரைக்கும் பைக் ஓட்ட தெறிஞ்ச மாதிரியே பில்டப் குடுத்திட்டு வந்துட்டான்....
  //
  ROTFL :)

  அப்பறம் உங்க friend ஆச்சே, நயன் பிடிக்காம இருக்குமான்ன?

  By Blogger Arunkumar, at 6:56 PM, January 24, 2007  

 • //
  நல்லது சாமி நல்லது நம்ம எல்லாம் இப்படியே தான் என்னைக்கும் இருக்கனும் வாழ்க வளமுடன்
  //
  அது நாட்டாமை :)

  SNOW இல்லனு வருத்தப்பட்டீங்களேனு நான் தான் அனுப்பி வெச்சேன். என்சாய்ய்ய்ய் பண்ணுங்க :)

  By Blogger Arunkumar, at 6:58 PM, January 24, 2007  

 • //நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல...//

  appo adhu figurea irundhirukadhu...or ivlo naal neenga partha edhuvum figurea irundhirikadhu..

  neenga thana andha ooru vittu orru vara character...thappa ellam nan eduthuka maatenga. appadi than busla pickup panni thangamani matinangala..

  adhenna number platea hide panita nanga summa vituduvoma...ivlo bayapadareengaley, oru number plate kaamika..idhenna chinnapullathanamala irukku.

  By Blogger ramya, at 9:52 PM, January 24, 2007  

 • Attendance Naattaamai!!

  By Blogger மு.கார்த்திகேயன், at 11:37 PM, January 24, 2007  

 • எனக்கென்னவோ நாட்டாமை தான் அந்த "போடி" ன்னு தோனுது

  By Anonymous veerakumar, at 11:43 PM, January 24, 2007  

 • cbe>pollachi>udumalai>palani>madurai>cbe

  தொரத்தி தொரத்தி சைட் அடிக்கிறாரே..
  marathan race மாரி...

  By Blogger k4karthik, at 12:35 AM, January 25, 2007  

 • //எங்க ஊர்லயும் வெயில் பொளந்து கட்டுதுங்கோ//

  எங்க ஊர்ல மெய்யாலுமே வெயில் பொளந்து கட்டுதுங்கோ ..இப்போ வியர்த்து ஊத்துதுங்கோ....:-)

  STAY WARM !!
  ....

  By Anonymous prabhu, at 1:08 AM, January 25, 2007  

 • annatha.. ROTFL-O-ROTFL :))

  Hehe.. enakkennamo R = Bodi = Notaamai nnu thonudhu ;)

  By Blogger G3, at 2:24 AM, January 25, 2007  

 • //டொட்டடோகிராபி..இதுக்கும் இந்த போஸ்டுக்கும் எந்த சம்பந்தமும் லேதண்டி....//

  intentionalla totographynu ezhuthinalurunthe theriyuthu.. ungalukkum athukkum entha sambandhamum illanu.. :-)

  Neraiya peru ungalai santhega pattutanaga. so neenga thaan antha friend characternu unmaiya accept pannikonga ;-)

  By Blogger mgnithi, at 4:17 AM, January 25, 2007  

 • ஹாய் ஷ்யாம்,

  //டொட்டடோகிராபி..// அப்படீன்னா என்ன?

  //நாமளாம் மாறிட்டா, அப்புறம் பொண்ணுங்கள யார் பாக்குறது?//
  அதானே? இது நியாயமான கேள்வி...

  By Blogger Sumathi, at 5:57 AM, January 25, 2007  

 • ஹாய் ஷ்யாம்,

  //டொட்டடோகிராபி..// அப்படீன்னா என்ன?

  //நாமளாம் மாறிட்டா, அப்புறம் பொண்ணுங்கள யார் பாக்குறது?//
  அதானே? இது நியாயமான கேள்வி...

  By Blogger Sumathi, at 5:57 AM, January 25, 2007  

 • nattamai
  enna idu!! neenga sonna mathiri thaan nanum sollanum onnum piriyila!!!
  25th comment !!!
  correct thane
  edavathu speciala venum solren
  ana nalla kamadi Podiyoda

  By Blogger dubukudisciple, at 6:24 AM, January 25, 2007  

 • naan inga konjam late'oh? :(

  By Blogger Karthik B.S., at 7:36 AM, January 25, 2007  

 • //நானும் அப்படி நினைக்கும் போது இன்னொரு பிகர் வந்து கோயம்புத்தூர் பஸ்ல ஏறுச்சுனு நானும் ஏறிட்டேன்.//

  aaha yen oor kula pengalai "figure" endru kooriya ungal nanbanai paaratugirean! :)

  By Blogger Karthik B.S., at 7:48 AM, January 25, 2007  

 • //நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல//

  aaha...sema comedy syam!

  Same bloodu! :(

  By Blogger Karthik B.S., at 7:48 AM, January 25, 2007  

 • ha haa. ROTFL :) as usual. thanni adichuttu poto edutha mathiri irukku! :p

  pazhaya post ellam ippa thaan padichen. :) aapichla konjam biji illa? athaan!

  By Blogger ambi, at 8:15 AM, January 25, 2007  

 • besh besh!
  Adutha (english) post yappo?! ;)

  By Blogger Has to be me, at 8:16 AM, January 25, 2007  

 • அடடா... அசத்தல் படம்! அசத்தல் post!

  By Blogger Dreamzz, at 8:46 AM, January 25, 2007  

 • //...இல்ல போய் பழனி பஸ்ல ஏறுனேன்...ஒரு பிகர் இருந்தது அது எங்க போகுதுனு தெரியல அதுனால, நானும் பொள்ளாச்சிக்கு டிக்கட் எடுத்தேன் அந்த பிகர் பொள்ளாச்சில இறங்கல..//

  இது மாதிரி எல்லாம் நாம ஒருத்தர் தான்னு இருந்தேன்! பல பேரு போட்டிக்கு இருக்காங்களா! ஹி ஹி!

  By Blogger Dreamzz, at 8:46 AM, January 25, 2007  

 • //நான் த்தூ அத போய் தியேட்டர்ல பார்க்கரயாடானு கேட்டதுக்கு...என்ன பண்றது நயன் நல்லா இருக்கானு சொன்னாங்க அதுனால வீட்ல இருந்து பார்த்தா நல்லா ரசிக்க முடியாதுனு தியேட்டர் வந்தேன்னு சொன்னான்.....//

  அழக ரசிக்க தடையா! என்ன அநியாயம் அவங்க வீட்டுல! பாவம் போடி!

  By Blogger Dreamzz, at 8:47 AM, January 25, 2007  

 • chancae illa..."போடி" kalakkal comedy...

  aaamaaa adhu eppidi neenga panninadha unga frnd panninaa maadhiriyeeeee ezhudhareenga???tea kadai'la accountu...innum vera ennalaamo... :))

  By Blogger golmaalgopal, at 9:35 AM, January 25, 2007  

 • Syam: Unga friend ku vera edamey illaya neru stadium vitta. Its an open space for all learners. Ana gf ellam vechitu leaner a oru round vandhaduku sooper "O" dhan podanum.

  @kk: urchalam vutudhu?? Aha edula syam sethuteengala. CMku thringa nethi adi dhan.

  By Anonymous pria, at 11:18 AM, January 25, 2007  

 • KK, arun

  one more bacardi with pepper chicken fry :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • sat,
  indha maathiri niraya aasamis enga gangla including me, nalla velai neenga car otti palaguna time la naan anga illa :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • ஜி,
  //நாமளாம் மாறிட்டா, அப்புறம் பொண்ணுங்கள யார் பாக்குறது? //

  சரியா சொன்னீங்க :-)

  //நீங்களே உங்கள வேறாளு மாதிரி கற்பனை பண்ணிப் போட்டிருக்கீங்க கரெக்டா....//

  அடடா என்னமா கண்டுபுடிக்கறீங்க சாமி, சரி என்னைய பத்தியும் எழுதறேன் :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • marutham,
  ungalukum ithey doubt ah...sari future episodes la enna pathi eluthum pothu theriyum athu naan thaana nu :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • SKM,
  //late a vandhalum onga oorla freeze aagudhula//
  enga oorla eppavum freeze aagarathu thaan...aana this time unga oor was a surprise... :-)

  //adi vangama sight adinga//

  adi vilaramaathiri irundha naanga odura ottam olympic la oduna gold medal confirmed :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • KK,
  //Avar maathiri thalaivargal irukarthu namakku yevaluv urchagam ootuthu//

  avan thaan enaku guru :-)

  //@SKM - unga blog Karupu than yenakku pudicha color toine toine//

  LOL :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • arun,
  //2 பிகருக்காக night தூக்கத்த தியாகம் செஞ்சாரு பாருங்க...//

  oru night enna oru week mulichu irupaan :-)

  //அப்பறம் உங்க friend ஆச்சே, நயன் பிடிக்காம இருக்குமான்ன? //

  ellorum ore frequency :-)

  //SNOW இல்லனு வருத்தப்பட்டீங்களேனு நான் தான் அனுப்பி வெச்சேன். என்சாய்ய்ய்ய் பண்ணுங்க //

  romba danks...enna oru helping tendency ponga :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • ramya,
  //appo adhu figurea irundhirukadhu...or ivlo naal neenga partha edhuvum figurea irundhirikadhu..//

  epdinga ipdi ellam... :-)

  //neenga thana andha ooru vittu orru vara character//

  athu bodi thaan aana sometimes avan kooda serndhu naanum...konjam wait maadi enna pathiyum elutharen :-)

  //adhenna number platea hide panita nanga summa vituduvoma//

  athu pathi oru post poda poren athunaala thaan ippothaiku hiding :-)

  By Blogger Syam, at 1:13 PM, January 25, 2007  

 • மு.க,

  marked :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • veerakumar,
  LOL... :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • prabhu,
  ungala paarthu thaan naanum sonnen :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • g3,

  nalla kandupudikareenga...007 thothaan ponga :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • mgnithi, sumathi, dubukudisciple

  athu photography gounder style la sonnen :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • mgnithi,
  //Neraiya peru ungalai santhega pattutanaga//

  athuku ellam namma asandhuruvoma :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • sumathi,
  //அதானே? இது நியாயமான கேள்வி... //

  கரெக்ட்டா சொன்னீங்க :-)

  By Blogger Syam, at 1:14 PM, January 25, 2007  

 • dubukudisciple,
  //25th comment //

  kotar adichuteenga thotuka enna venum... :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • BSK,

  late ellam illa... :-)

  //aaha yen oor kula pengalai //

  ennaathu ithu yen oor un oor nu...namma oor :-)

  //aaha...sema comedy syam!

  Same bloodu! :( //

  athuku ellam asara koodaathu :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • ambi,
  nee irukara busy la inga vandhathey periya visayam skype vedichu sitharra alavaku kadalai nadakuthunu kelvi paten :-)

  //thanni adichuttu poto edutha mathiri irukku//

  2007 james bond award goes to........ AMBI :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • HTBM,

  next post potruvom :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • dreamzz,

  //அடடா... அசத்தல் படம்! அசத்தல் post! //

  danks... danks :-)

  //இது மாதிரி எல்லாம் நாம ஒருத்தர் தான்னு இருந்தேன்! பல பேரு போட்டிக்கு இருக்காங்களா//

  bus la vara mukkaal vaasai pasanga ipdi thaan :-)

  //அழக ரசிக்க தடையா! என்ன அநியாயம் அவங்க வீட்டுல//

  avan veetula mattum illa ellor vetlayum thaan :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • golmaal,

  //chancae illa..."போடி" kalakkal comedy...//

  ithayum sollitu...

  //aaamaaa adhu eppidi neenga panninadha unga frnd panninaa maadhiriyeeeee ezhudhareenga//

  ithayum solreengaley...sari enna pathi elutha poren appo therium naan evvvvvvvvvaaaaaaalooooo nallavannu :-)

  By Blogger Syam, at 1:15 PM, January 25, 2007  

 • pria,
  //Unga friend ku vera edamey illaya neru stadium vitta Its an open space for all learners//

  athunaala thaan anga ponaan...coz andha area la poravanga ellaam konjam ushaaraavey thaan povaanga...evanaavathu L board vandhu modhiduvaan apdinu :-)

  By Blogger Syam, at 1:16 PM, January 25, 2007  

 • //sari enna pathi elutha poren appo therium naan evvvvvvvvvaaaaaaalooooo nallavannu :-)//

  neenga yezhuthunga yesamaan... appuram paarunga, neenga yethu pannalum start mesic than. Neenga nadanthu pogumbothu... "Yejamaan kaal adi mann yeduthu...."

  Neenga car otitu pogumbothum mesic "Oruvan oruvan muthalaali..."

  Appuram G3 vanthu "Who is this man?" appadinu ketkumbothum oru song... "Yen peru padayappa...."

  Neenga aani pudingings pannum bothum mesic... "Vetri nichayam ithu veru sathiyam..."

  Appuram office mudichu veetukku ponathum TBI ungala paarthu oru song paaduvaanga..."Nee nadanthal nadai azhagu..."

  Blog'la comment adikumbothu..."Pothuvaaga yen manasu thangam..." appadinu paatu poduvom...

  Neenga Mughil kooda vilayaadum bothum oru song..."Superstar yaarunu keta chinna kuzhanthaiyum sollum..."

  Neenga aarambinga notamai naanga continue pannikurom... :D

  Thalaivar Vaazhga!!

  By Blogger KK, at 2:15 PM, January 25, 2007  

 • KK,

  ROTFL-O-ROTFL, ivalo paatu ore time la osichu irukeenga....indha paatu ellaam ungaluku thaan sari varum pola iruku :-)

  By Blogger Syam, at 2:21 PM, January 25, 2007  

 • neon genesis evangelion hentai movie neon genesis evangelion hentai movie [url=http://hhent.com/index64.html]neon genesis evangelion hentai movie[/url] neon genesis evangelion hentai movie

  This a good link's !
  [i]Posted by Admin[/i]

  By Anonymous Anonymous, at 2:50 PM, January 25, 2007  

 • kalakkitinga KK :)
  supera yosichirukeenga :)

  naataama villu vandila kaal eduthu vaikambode...
  "oh ho ho ho
  oh ho ho
  oh ho ho ho ho
  namma naataamai paadham patta..."
  nu paadi asathidanum :)

  syam, paathingala... neenga ungala pathi eludurennu sonnadume naangellam kushi aayitom :)
  seekiram podunga !!!

  By Blogger Arunkumar, at 3:11 PM, January 25, 2007  

 • arun,

  enna komaali aaki vedikkai paarka thaan evalo sandhosam...sari pannitaa pochu :-)

  By Blogger Syam, at 3:17 PM, January 25, 2007  

 • cha cha,
  unga autobiography-ku introducsan avalo amogama irukkumnu solla vanden :)

  By Blogger Arunkumar, at 3:27 PM, January 25, 2007  

 • @Arun - Athe athe...
  unga comment padicha odane yenakku... "Kannu pada poguthaya chinna gounder'e..." paatu nyavagam vanthuduchu :)

  Notamai... Introduction balama irukanum :) Appo than unga rasigargal aagiya naanga karpooram yethi... whistle adichu... kondada mudiyum :)

  By Blogger KK, at 4:03 PM, January 25, 2007  

 • ya after a long time trying to make my thoughts shoot up from the barren soil. thnaks for smelling my shoot and leaving a comment. that photograph is good. thatz normal way sujatha does in katrathum ketathum in vikatan. nice friend podi. en khatha athukku mella. 10000 nose cut vangiya appura jolly party

  By Blogger Known Stranger, at 8:07 PM, January 25, 2007  

 • Hello!

  Nice site, keep up the good work .

  [url=http://buy-phentermine.hem.nu]http://buy-phentermine.hem.nu[/url] BUY PHENTERMINE
  BUY PHENTERMINE
  http://blog.sol.no/buy-phentermine
  BUY PHENTERMINE
  http://buy-phentermine.hem.nu buy phentermine
  http://buy-phentermine.hem.nu phentermine online
  http://buy-phentermine.hem.nu order phentermine
  http://buy-phentermine.hem.nu cheap phentermine
  http://buy-phentermine.hem.nu buy phentermine online
  http://buy-phentermine.hem.nu phentermine diet pill
  http://buy-phentermine.hem.nu phentermine online pharmacy
  http://buy-phentermine.hem.nu phentermine prescription
  http://buy-phentermine.hem.nu what is phentermine
  http://buy-phentermine.hem.nu free phentermine

  By Anonymous Anonymous, at 11:26 PM, January 25, 2007  

 • sariyana vaalu pasangappa. btw first foto puriyalaye??
  seri, indha madhiri yellam blog eludharadhu unga thangamanikku theriyuma??

  By Blogger shree, at 11:31 PM, January 25, 2007  

 • ஹாய் ஷ்யாம்.

  இன்னிக்கு காலைல எழுந்ததிலேயிருந்து ஏதோ ஒரு மூடு அவுட். ஏதோ வேலையெல்லாம் முடிச்சுட்டு அதே மூடு அவுட்டுல வந்து உங்க பிளாக் கமெண்ட்ஸ்ச பாத்துகிட்டு இருக்கும் போது திடீருன்னு இந்த கே.கே வும், அருணும், நீங்களும் அடிச்ச கமெண்ட்ட படிச்சுட்டு சிரிச்சுட்டேன் போங்க... really soooo funny & back to good mood. really u people are making others to enjoy so much. Thank u Shyam, Arun & kk.

  By Blogger Sumathi, at 2:15 AM, January 26, 2007  

 • yeah! I've started to blog regularly, hope to be regular....

  By Blogger Princess, at 3:01 AM, January 26, 2007  

 • //ennaathu ithu yen oor un oor nu...namma oor :-)//

  seri seri NAMMA ooru! :)

  By Blogger Karthik B.S., at 6:28 AM, January 26, 2007  

 • //Nice site, keep up the good work .

  [url=http://buy-phentermine.hem.nu]http://buy-phentermine.hem.nu[/url] BUY PHENTERMINE
  BUY PHENTERMINE
  http://blog.sol.no/buy-phentermine
  //

  dhora english yellam pesararu!

  inna Syam, unga blog mela yaaro kannu vechitaanga pola? Ippadi spam yellam varudhu! :)

  By Blogger Karthik B.S., at 6:36 AM, January 26, 2007  

 • //athu bodi thaan aana sometimes avan kooda serndhu naanum//

  paravayilla vetka padareenga...naney purinjukaren, bodiyum neengale apdinu..

  jeekiram adutha bosta podunga annatha..

  By Blogger ramya, at 8:42 AM, January 26, 2007  

 • என்னத்தைச் சொல்றது? பின்னூட்டம்தான் நூத்துக் கணக்கிலேன்னா, ப்ளாக் திறக்கக் கூட நூத்துக் கணக்கிலே இல்ல ஐடம் வருது? என்னவோ போங்க, திறக்கவே ரொம்ப நேரம் ஆகுது? அது எப்படி உங்களுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டம் வருது? ம்ஹூம் அதெல்லாம் புகை ஒண்ணும் வரலியே? வாசனை வருது?

  By Blogger கீதா சாம்பசிவம், at 8:49 AM, January 26, 2007  

 • அன்பு ஸ்யாம்..
  கொஞ்சம் லேட்...
  ஆஹா..ஆஹா...கலக்கல் பதிவு..
  சும்மா நச்சு நச்சுன்னுயிருக்கு ஒவ்வொரு விஷயமும்..

  \\நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல...இருந்தாலும் நாங்க மனம் தளருவோமா...\\

  இதுதான் "தல"ங்கிறது...

  \\அடடா என்னமா கண்டுபுடிக்கறீங்க சாமி, சரி என்னைய பத்தியும் எழுதறேன் :-)\\

  ஆஹா...சூப்பர் தல உடனே ஆரம்பிச்சுடுங்க...

  By Blogger கோபிநாத், at 9:13 AM, January 26, 2007  

 • 75th!!!

  By Blogger G3, at 9:30 AM, January 26, 2007  

 • Menu kudukkaama poitaenae.. Enakku prawn fried rice parcel anuppidunga :)

  By Blogger G3, at 10:01 AM, January 26, 2007  

 • PRESENT SIR, PADICHUTU VARENNN

  By Blogger மணி ப்ரகாஷ், at 10:32 AM, January 26, 2007  

 • Arun,
  autobiography ah namma kathai ellam figure oda parents auto anupinathu thaan :-)

  By Blogger Syam, at 10:42 AM, January 26, 2007  

 • KK,
  //Introduction balama irukanum :) Appo than unga rasigargal aagiya naanga karpooram yethi... whistle adichu... kondada mudiyum //

  sari sari oru mudivoda thaan irukeenga...atha padichitu thangamani enaku vethali pottu vida plan panniteenga pola :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • KS,
  good to see u back after a long while...

  //that photograph is good. thatz normal way sujatha does in katrathum ketathum in vikatan//

  danku danku...sujatha writing enaku pidikum...enakey theriyaama vandhuruchu pola :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • shree,
  chinna vaalu ellam illa anumaar vaalu :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • sumathi,
  glad that we were able to relieve your stress :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • princess,
  g8 keep it up :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • BSK,
  //seri seri NAMMA ooru! //

  athu :-)

  //dhora english yellam pesararu//

  dhara naley inglees thaana pesuvaanga :-)

  //Ippadi spam yellam varu//
  apdi rendu comment vandha santhosam thaan :-)

  By Blogger Syam, at 10:43 AM, January 26, 2007  

 • ramya,
  //paravayilla vetka padareenga//
  vetkama naana...dho da :-)

  By Blogger Syam, at 10:44 AM, January 26, 2007  

 • கீதா சாம்பசிவம்,
  எல்லாம் தலைவியோட ஆசி தான்... :-)

  //அது எப்படி உங்களுக்கு மட்டும் இத்தனை பின்னூட்டம் வருது? ம்ஹூம் அதெல்லாம் புகை ஒண்ணும் வரலியே? வாசனை வருது? //
  அது வாசனைனு எங்களுக்கும் தெரியுமே :-)

  By Blogger Syam, at 10:44 AM, January 26, 2007  

 • கோபிநாத்,
  //சும்மா நச்சு நச்சுன்னுயிருக்கு ஒவ்வொரு விஷயமும்..//

  இதுல உள்குத்து ஒன்னும் இல்லயே...
  :-)

  //ஆஹா...சூப்பர் தல உடனே ஆரம்பிச்சுடுங்க...//

  கொஞ்சம் உடம்ப தேத்திட்டு ஆரம்பிச்சுடொவோம் :-)

  By Blogger Syam, at 10:44 AM, January 26, 2007  

 • g3,
  kaariyathula correct ah irupeengaley...enna prawn nu sollave illa...white prawn ah illa tiger prawn ah :-)

  By Blogger Syam, at 10:44 AM, January 26, 2007  

 • ROTFL @ KK and Arun's comments.
  nalla yosikireenga rendu perum.
  Syam,sishyargalukku nalla training dhan.:D

  By Anonymous SKM, at 12:15 PM, January 26, 2007  

 • Hi Syam,
  Andha photo vukkum kalattavukkum enna sambandham???
  nayantharavukkaga vallavan padathai theatre la poi partha bodi bayangara jollu party thaan.

  By Blogger Prema Sundar, at 4:45 PM, January 26, 2007  

 • நாட்டாமை ,,

  எனக்கு ஏன் பிரசண்ட் போடல... //லேதண்டி// ய சூஸ்த்தேனு..சோ, மீரு பாக உண்ணேரா.

  போடி ரவுசு கட்டி ஆடி இருக்காரு போல..... ம்ம்ம்..அவருக்காவது பிகரோட அப்பனுகளுக்கு மூக்கு வேர்த்து வர்றதுக்குள்ள ஒரு உலகத்த சுத்திட்டு வந்துடுராறு பிகர பார்த்துகிட்டே. நான் பார்த்தா, பிகருகளுக்கே மூக்கு வேத்து எஸ் ஆயிடுதுங்க...

  முகில் கிட்டதான் இனிமேல் அட்வைஸ் வாங்கனும்..

  By Blogger மணி ப்ரகாஷ், at 6:17 PM, January 26, 2007  

 • நாட்டாமை , டொட்டடோகிராபினா காருல இருக்கிற நம்பர் பிளேட்ட மறைக்கிறதா..

  யாரோட காரு? இல்ல ஒரு டவுட் வந்த்துச்சு, அதுதான் கேட்டேன்ன்ன்ன்..

  நீங்க எங்கயும் யாரொடயும் போய் இந்த கிராபிய எடுக்கலயே...?

  By Blogger மணி ப்ரகாஷ், at 6:20 PM, January 26, 2007  

 • Oor chutti mudichchiddu naan vanthaachchu.. ;-)

  By Anonymous .:: MyFriend ::., at 9:22 PM, January 26, 2007  

 • Oh. ithukkuthaan payyanunGka iravilEye veeddukku kiLamburaanGgalaa? Naan etho, "home sick"nnula Ninaichchen..

  By Anonymous .:: MyFriend ::., at 9:23 PM, January 26, 2007  

 • 95th comment ;-)

  By Anonymous .:: MyFriend ::., at 9:36 PM, January 26, 2007  

 • veyila?poi.......

  By Anonymous MANJU, at 10:05 PM, January 26, 2007  

 • மன்னிச்சுக்கோங்க நாட்டாமை.. வருகைக்கு மட்டும் ஒரு சலாம் போட்டுட்டு ஓடிட்டேன்.. இப்போ தன் புல்லா படிச்சு முடிச்சேன்

  By Blogger மு.கார்த்திகேயன், at 10:40 PM, January 26, 2007  

 • என்ன உங்க போடி கல்லுக்கு சேலையை கட்டிவிட்டாக் கூட ஒரு ரவுண்டு சுத்தி வருவார் போல.. உங்க நண்பராச்சே நாட்டாமை

  By Blogger மு.கார்த்திகேயன், at 10:41 PM, January 26, 2007  

 • அட நாம தான் 99வது பின்னூட்டமா

  By Blogger மு.கார்த்திகேயன், at 10:41 PM, January 26, 2007  

 • அட 100 போட்டது நாம தான்.. நாட்டாமை கோப்பையை நமக்கு பார்சல் பண்ணிடுங்க

  By Blogger மு.கார்த்திகேயன், at 10:42 PM, January 26, 2007  

 • Naan 101-vadha moi vechidaren :))

  75th commentukku white prawn fried rice-um, 101-aavadhu commentukku tiger prawn fried rice-um anuppidungo :))

  By Blogger G3, at 3:05 AM, January 27, 2007  

 • நாட்டமை என்ன இன்னமுமா கொடி எத்துறீங்க.. அந்த வெள்ளை வேட்டிய கழட்டி வையுங்க... என்னோட போஸ்டுக்கு வரலையா..அதான் வந்து சொல்லிட்டு போக வந்தேன்

  By Blogger மணி ப்ரகாஷ், at 3:16 AM, January 28, 2007  

 • //கோயம்புத்தூர் பஸ்ல ஏறுச்சுனு நானும் ஏறிட்டேன்...இங்க வந்து இறங்குனதும் அதே கதை..//
  ROTFL :))

  //பர்ஸ்ட் கியர்லயே ரவுண்ட் வந்திட்டு இருந்தான்...அடுத்த நாள் தான் தெரிஞ்சுது அந்த பிகர் பைக்ல போகனும்னு சொல்லிருக்குனு.//
  unga mela ellam avlo nambikai unga friend'ku :))

  //இல்ல இங்க எங்க சொந்தகாரங்க அதிகம் பாத்திட்டா பிராப்ளம் ஆகிடும்னு சொல்லி கடைசி வரைக்கும் பைக் ஓட்ட தெறிஞ்ச மாதிரியே பில்டப் குடுத்திட்டு வந்துட்டான்...//
  chance'ey illa....

  //என்ன பண்றது நயன் நல்லா இருக்கானு சொன்னாங்க அதுனால வீட்ல இருந்து பார்த்தா நல்லா ரசிக்க முடியாதுனு தியேட்டர் வந்தேன்னு சொன்னான்.....//
  adada...

  By Blogger My days(Gops), at 6:42 AM, January 28, 2007  

 • hope u read b4 u come up wid a new post :D

  By Blogger prithz, at 7:18 AM, January 28, 2007  

 • First, ezhuthu kooti padichathuku, oru saravana bhavan spl means parcel anupunga pa!

  LOL! semma comedy! Semma koothu adichirkinga polarku.. indha maadiri pasanga adikara koothu laam kinda fun. Indha oorula, college is ntn but studies.. indha maadiri experience laam illave illa! Idhulaam irundha dhan college life la konjam kick irukum! Inga oru mannum illa. atleast neenga podra post vechu, manasa thethings pannikalaam :) Inum nirayya podunga indhamaadiri :)

  ROTFL @ kk!!! Kalakitinga as usual :)

  By Blogger prithz, at 7:37 AM, January 28, 2007  

 • Nayanthara ku fan a? rejjjeted!!:-)

  By Blogger Deepa, at 11:06 AM, January 28, 2007  

 • Tok.. tok.. Weekend mudinju poch.. return vaanga :-)

  By Blogger G3, at 4:12 AM, January 29, 2007  

 • 108-aavadhu thenga.. chorry.. 108-aavadhu commentu :D

  By Blogger G3, at 4:12 AM, January 29, 2007  

 • super post thalaiva.. reminding me of my college days, NSS campula adichu kuthu.. pasanga figures impress panna ennavellam pannavangagaradha nenaithale inikkum..

  By Blogger Venkatesh, at 4:53 AM, January 29, 2007  

 • அட அட அட என்ன ஒரு திறமை.. தன்னப்பத்தியே சொல்லறதுக்கு பதிலா என் நண்பன்னு சொல்லிக்கிறீங்க.. பலே ஆளுதான் நாட்டாமை!

  கலக்கலா எழுதி இருக்கீங்க தல!

  By Blogger Deekshanya, at 4:54 AM, January 29, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 7:10 AM, January 29, 2007  

 • SKM,

  actually avanga kitta irundhu naan thaan training edukanum :-)

  By Blogger Syam, at 12:09 PM, January 29, 2007  

 • prema,

  photo kum postkum onnum sambandham illanga...summa potaen... :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • மணி,

  நீங்க திரும்பி வருவீங்கனு பார்திட்டே இருந்தேன் அதுனால தான் அட்டெண்டன்ஸ் போட மறந்துட்டேன்... :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • மணி,
  //மீரு பாக உண்ணேரா//

  சூப்பர் பாக உண்ணாரு... :-)

  //டொட்டடோகிராபினா காருல இருக்கிற நம்பர் பிளேட்ட மறைக்கிறதா..//

  அது போட்டோகிராபிய தான் கவுண்டர் ஸ்டைல்ல சொன்னேன்...அது என்னோட கார்தான்...அது பத்தி தனியா ஒரு போஸ்ட் லேட்டர் :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • my friend,

  welcome back....

  //home sick"nnula Ninaichchen.. //

  home sick ah apdinaa...naanga ellam veetuku pona home la irukaravanga ellam sick aagi poiduvaanga :-)

  and thx for 95th :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • manju,

  hee hee...sema cold athu thaan apdi sonnen :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • மு.க,
  என்னாது இது எப்போ டைம் கிடைக்குதோ அப்போ வாங்க...

  //என்ன உங்க போடி கல்லுக்கு சேலையை கட்டிவிட்டாக் கூட ஒரு ரவுண்டு சுத்தி வருவார் போல.. //

  ஒரு ரவுண்டுனு சொல்லி அவன இப்படி அவமான படுத்திட்டீங்களே...கண்டிப்பா 10 ரவுண்டாவது வருவான்.. :-)

  ஆகா சென்னைல சச்சின் அடிக்க முடியாத செஞ்சுரிய நீங்க அடிச்சுட்டீங்க....கோப்பை உங்களூக்கு தான் :-)

  By Blogger Syam, at 12:10 PM, January 29, 2007  

 • g3,
  pull arikuthu...saapaatu visayathula evalo correct ah irukeenga...fried rice sooda vandhu serndhuthaa :-)

  By Blogger Syam, at 12:11 PM, January 29, 2007  

 • gops,
  //unga mela ellam avlo nambikai unga friend'ku //

  romba correct ah soneenga...enga kitta ithu pathi solli irundhaana...kaalaila varaikum first gear enga irukunnu kooda solli kuduthu iruka maatom :-)

  By Blogger Syam, at 12:11 PM, January 29, 2007  

 • prithz,
  day by day your tamil reading capacity increases...great.... :-)

  sure...innum niraya iruku indha maathiri incidents...will post it as I remember those... :-)

  By Blogger Syam, at 12:11 PM, January 29, 2007  

 • deepa,
  nayanthara mattum illa...all heroines kum naanga A/C, athaavathu fan ah vida jaasthi :-)

  By Blogger Syam, at 12:11 PM, January 29, 2007  

 • g3,

  open panniathcu...108 vathuku pudiyungal oru FM radio :-)

  By Blogger Syam, at 12:12 PM, January 29, 2007  

 • venkatesh,

  yep and thx for reminding me of NSS camp...athula irundhu oru 2 or 3 posts thethalaam :-)

  By Blogger Syam, at 12:12 PM, January 29, 2007  

 • deekshanya,
  வேற பேர்ல சொன்னாலும் நான் தான்னு எப்படி தான் கண்டுபிடிக்கறீங்களோ :-)

  By Blogger Syam, at 12:12 PM, January 29, 2007  

 • :)) sooper pola avaru, aana first gear-laye poradhu avaroda figure-ku therilaya? bike gaali aayirukume? ;)

  By Blogger Usha, at 12:18 PM, January 29, 2007  

 • //all heroines kum naanga A/C//
  @Syam, ROTFL!!! :D

  By Blogger KK, at 1:05 PM, January 29, 2007  

 • usha,

  andha idathula slow vaa thaan poga mudiyum...thats y he selected that place...athula ellam sema ushaaru namma pasanga :-)

  By Blogger Syam, at 1:42 PM, January 29, 2007  

 • KK,

  nethu sun tv la paarthen andha joke :-)

  By Blogger Syam, at 1:43 PM, January 29, 2007  

 • Unga friend unga kuda irundha pozhudhu poradhae theriyadhu nu sollunga..Kalasikittae irukkalam pola:)

  By Blogger ராஜி, at 3:15 AM, January 30, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 4:32 AM, January 30, 2007  

 • Grrrrrrrrrrr!!! neenga yeannoda blog pakkame not coming!!!!!!!! :(

  By Blogger prithz, at 5:58 AM, January 30, 2007  

 • @ prithz

  //grrrrrrrrrrr!!! neenga yeannoda blog pakkame not coming!!!!!!!! :(/./

  virupam irudha varuvom la..varuvom la..varuvom la..! :P

  By Blogger Karthik B.S., at 11:36 AM, January 30, 2007  

 • raji,

  enga gang la ellorum ipdi thaan :-)

  By Blogger Syam, at 11:46 AM, January 30, 2007  

 • prithz,

  puthu blog ethuna aarambichu irukeengala...naan vandhitu thaana iruken :-)

  By Blogger Syam, at 11:46 AM, January 30, 2007  

 • BSK,

  DHOOL :-)

  By Blogger Syam, at 11:46 AM, January 30, 2007  

 • Aavaru bike Otturathu, athukku sonna karanamum super.

  R's Kalattaas is Kalakkal!!

  Ennaku vallavanla romba pudikathathu antha title music thaan, Vallavaaa... aaaa... aaaa... aaaa.... aaa...

  By Blogger Jeevan, at 5:09 AM, February 02, 2007  

 • This comment has been removed by a blog administrator.

  By Anonymous Anonymous, at 10:03 AM, February 02, 2007  

 • நாட்டாமை,
  அந்த பஸ்ல போயிட்டு வந்த மேட்டர் டாப்பு... அவரோட விடா முயற்சிக்கே பாராட்டணும் ;)

  By Blogger வெட்டிப்பயல், at 1:14 AM, February 04, 2007  

 • jeevan,

  avan thaan periya thillalangadi party atche...vallavan la ellamey sema kadi :-)

  By Blogger Syam, at 10:07 PM, February 05, 2007  

 • வெட்டி,

  விடா முயற்சி ஒரு தடவையா ரெண்டு தடவயா...கஜினி எல்லாம் பிச்சை எடுக்கனும் :-)

  By Blogger Syam, at 10:07 PM, February 05, 2007  

 • By Blogger kingrani, at 8:59 AM, November 03, 2017  

 • If you want to crazy truth or dare questions over text click links below
  Crazy Truth or are Questions Over Text

  By Blogger kmii, at 12:37 AM, January 12, 2018  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home