Dhinamum Ennai Kavani

Thursday, January 18, 2007

ஊடல்....

அதாவது மனைவியை கவர்வது எப்படினு திவ்யா ஒரு போஸ்ட் போட்டு இருந்தாங்க...அருமையான போஸ்ட்...ஆனா அவங்க சொல்றது அப்படியே follow பண்ணிட்டு இருந்தா...வாழ்க்கைல ஒரு திரில் இல்லாம போய்டும் இல்ல...அதுனால கொஞ்சம் ஊடலும் இருந்தாதான் நல்லா இருக்கும்...அதுக்கு இங்க சில டிப்ஸ்....

1. ஆபீஸ்ல ரொம்ப போரடிச்சு...எல்லா பிளாக்குக்கும் போய் கமெண்ட் போட்டும் அப்புறமும் என்ன பண்றது அப்படிங்கற நேரத்துல மனைவி கிட்ட இருந்து கால் வந்தா...நான் அப்புறம் பேசறேன் பிஸினு சொல்லி வெச்சுறனும்...சாயந்தரம் வீட்டுக்கு போன உடனே திருவிழா ஆரம்பிச்சுடும்...நானும் பார்த்திட்டே இருந்தேன் எல்லா பிளாக்லயும் உங்க கமெண்ட் இருந்தது நான் கூட்பிட்டா மட்டும் பிஸியானு...இந்த வார்த்தய வெச்சு அப்படியே சண்டைய டெவெலப் பண்ணிட்டா ஒரு வாரம் தாங்கும்....

2. Party ல அதிகமா தண்ணி அடிக்கலனு முன்னாடியே சொல்லிட்டு...அதிகமா அடிக்கறமோ இல்லயோ அடிச்ச மாதிரியே கொஞ்சம் act குடுத்து எல்லோரயும் திரும்பி பாக்க வெச்சா போதும்...அம்மணிகளுக்கு நல்லா சூடேறி பேச்சுவார்த்தை குறைஞ்சுடும்...ஒரு 10 நாள் ஓட்டலாம்...


3.பக்கத்துவீட்டுகாரி கேனத்தனமா இருந்தாலும்...அவள பாரு என்னமா டிரஸ் பண்றா என்னமா பேசறா செம IQ அப்படினு சொல்லுங்க...அன்னைக்கு ஒரு extra தீபாவளி வீட்டுல ...15 நாள் கேரண்டி....

4. ஆபீஸ்ல ஒரு பொண்ணுகிட்ட (பிகரா இருக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல, இருந்தா உங்களுக்கு சுளினு அர்த்தம்)..இன்னைக்கு சாயந்தரம் என் செல்போனுக்கு கூப்பிடு..வேற யாராவது எடுத்தா personal அப்புறமா பேசறேன்னு வெச்சுடுனு சொல்லிடுங்க....போன் வர நேரம் தங்கமணி எடுக்கற மாதிரி பார்த்துக்குங்க... அப்புறம் அன்னைக்கு வீட்டுல ஒரு சுனாமி பார்க்கலாம்....25 நாள் ஓட்டி வெள்ளி விழா கொண்டாடிடலாம்..

இது எல்லாம் try பண்ணி பார்த்த அப்புறம் உங்க அம்மணி சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்ல பார்த்தாங்க அப்படினு யாரும் என்கிட்ட complaint பண்ண கூடாது...

160 Comments:

 • 1st

  By Blogger Arunkumar, at 11:36 AM, January 18, 2007  

 • 2nd

  By Blogger KK, at 11:40 AM, January 18, 2007  

 • third..

  By Blogger மு.கார்த்திகேயன், at 12:48 PM, January 18, 2007  

 • ரொம்ப நாளாச்சு நாட்டாமை இவ்ளோ சீக்கிரம் உங்க பதிவுக்கு வந்து...

  By Blogger மு.கார்த்திகேயன், at 12:49 PM, January 18, 2007  

 • //நானும் பார்த்திட்டே இருந்தேன் எல்லா பிளாக்லயும் உங்க கமெண்ட் இருந்தது நான் கூட்பிட்டா மட்டும் பிஸியானு...//


  சண்டையை பிளாக்கிலிருந்து ஆரம்பிக்கிறீங்களா நாட்டாமை

  By Blogger மு.கார்த்திகேயன், at 12:50 PM, January 18, 2007  

 • நாட்டாமை, சொல்ற விஷயங்களை பாத்தா எல்லாமே நீங்க ட்ரை பண்ணினது போல..

  நான் கல்யாணம் செஞ்சவுடன் உங்க ட்ரிக்கை யூஸ் பண்றேன்.. ரெண்டாவதை தவிர

  By Blogger மு.கார்த்திகேயன், at 12:52 PM, January 18, 2007  

 • thala, pala vithaigala kaivasam vachirukeenga :)

  //
  ஒரு திரில் இல்லாம போய்டும் இல்ல...
  //
  thrillinga irukkuma-nu ellam theriyala aana thigilaa irukkum pola irukku :)

  By Blogger Arunkumar, at 1:35 PM, January 18, 2007  

 • 1 week
  10 days
  15 days
  25 days
  nu level levelaa kuduthu kalakittinga... ie, avan avan evalo mandai kaanjirkaano adhukku etha maathiri choose pannikanum oodala... engayo poitinga !!!


  aprom flight-la payyana saakaa vachi air-hostess kitta kadalai podradhu, chinatownla payyanoda sendhu ukkandhu sight adikkiradu ellam kanakkula varaadille? :P

  By Blogger Arunkumar, at 1:39 PM, January 18, 2007  

 • Syam: You shud take the best leave the rest. Avanga sooper post with beautiful pictures awesome and I left left a note ther.

  Unga CM kitta kamchengala??

  By Anonymous pria, at 2:21 PM, January 18, 2007  

 • ha ha ha ha..

  // (பிகரா இருக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல, இருந்தா உங்களுக்கு சுளினு அர்த்தம்)// mm correct dhaan

  எப்படி தான் மத்த Projectஇல்ல மட்டும் பிகரா இருக்கு இன்னு தெரியல..

  மாட்ர்ரான் Project Resource ikkum மனம் உண்டு உண்டு உண்டு

  :)

  By Blogger Adiya, at 2:24 PM, January 18, 2007  

 • சண்டை போடறது இவ்ளோ கஷ்டமா என்ன? நல்லா ஐடியா குடுத்திருக்கிங்க. இவ்ளோவயும் ஒரு ஆள் பொருத்துட்டிருக்காங்களே - உங்க தங்கமணி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்கப்பா...

  //இது எல்லாம் try பண்ணி பார்த்த அப்புறம் உங்க அம்மணி சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்ல பார்த்தாங்க அப்படினு யாரும் என்கிட்ட complaint பண்ண கூடாது...//
  complaint பண்ண ஆள் இருந்தா தானே? எல்லாரும் உங்க தங்கமணி மாதிரி நல்லவங்களா இருப்பாங்களா என்ன?

  By Blogger Priya, at 2:37 PM, January 18, 2007  

 • அப்படியே ஊடல் முடிஞ்சு சமாதானப் படுத்தறது எப்படினு சொல்லலாம்ல? நீங்க பண்ற கூத்தலாம் கேட்டு நாங்களும் சந்தோஷமா இருப்போம்.

  By Blogger Priya, at 2:38 PM, January 18, 2007  

 • @arun, KK & MK,

  pre-KG நல்லா படிச்சிருக்கிங்க. ஒத்துக்கறோம்.

  By Blogger Priya, at 2:39 PM, January 18, 2007  

 • Thala!! super'a iruke intha matter... Kalayanathukku appuram sila varushathukku appuram use pannuren...
  Kalayanam aagi konja naal vote ketkura arasiyal vaathi maathiri... deposit (alias Saapaad) lose pannama secure pannikanum :)
  Once deposit'ku onnum bhayam illainu aana appuram... Jaicha politician maathiri aaganum... Intha maathiri oodal'lam try pannalam :) yenna notamai naan sollurathu :)

  By Blogger KK, at 3:56 PM, January 18, 2007  

 • @Priya - //pre-KG நல்லா படிச்சிருக்கிங்க. ஒத்துக்கறோம். //
  Yellam Madhuri Dixit solli koduthathu :) Intha perumai avangaluke seratum :D

  By Blogger KK, at 3:59 PM, January 18, 2007  

 • Ippadithan yen friend oruthan idu mathiri try panni avanoda wife, avaloda, chithappavoda, machanoda, onnuvitta mamavoda, renduvitta athaiyoda 60 avathu kalyanathukku pullaya kuuttikittu business classle india poittu thirumbhi vanda.............. idhellam namakku thevaiya????
  wives have powerful weapons :-)

  By Blogger SathyaPriyan, at 4:35 PM, January 18, 2007  

 • LOL!nalla Ideas! Nijamavae yeppdi unga thangamani ungalai samalikiranga? Ingae niraya bachelors thanae varanga? avangalukku ippovae traininga?
  nadathunga Nattamai nadathunga.

  By Anonymous SKM, at 5:38 PM, January 18, 2007  

 • idhelam nemba over..ladies na ungalukku velayatta poyiduchu illa.. u r gng to get doses not dosas frm ur wife if she reads it..will she?

  By Anonymous Manju, at 5:38 PM, January 18, 2007  

 • அடராமா...ஏன் நாட்டாமை உங்களுக்கு இப்படிஒருநல்லெண்ணம்!

  By Blogger Dreamzz, at 8:55 PM, January 18, 2007  

 • / அப்புறம் அன்னைக்கு வீட்டுல ஒரு சுனாமி பார்க்கலாம்....25 நாள் ஓட்டி வெள்ளி விழா கொண்டாடிடலாம்..//
  இது தான் Top! தீபாவளி மட்டும் இல்ல.. பொங்கல், christmas என்று line a கொண்டாடவேண்டியது தான்

  By Blogger Dreamzz, at 8:56 PM, January 18, 2007  

 • present sir!

  By Blogger Karthik B.S., at 10:40 PM, January 18, 2007  

 • thalaivarey "kanavari kavarvadhu eppadi"nu aduthu podunga! :)

  By Blogger Karthik B.S., at 10:49 PM, January 18, 2007  

 • அண்ணா... நாட்டாமையண்ணா...
  வணக்கமுங்கணா... இப்பதானுங்கணா இந்த பக்கமா வாரேன்...

  By Anonymous veerakumar, at 12:21 AM, January 19, 2007  

 • Edho blog ulagam 4 naal nalla irukkattumnu leave udalaamnu paatha.. appo dhaan ellarum post pottu vethala paaku vechu koopidareenga.. idhellam romba aniyaayam :(

  By Blogger G3, at 12:55 AM, January 19, 2007  

 • Seri.. vandhadhukku oru quarter adichikkaren ;)

  By Blogger G3, at 12:55 AM, January 19, 2007  

 • Neenga blogla adikkara koothellam nerla paathumae unga thangamani ungala uyiroda vittu vechirukkaangala?? Aaha.. unmailiyae avanga deiva piravi dhaan.. ;)

  @KK : //Kalayanam aagi konja naal vote ketkura arasiyal vaathi maathiri... deposit (alias Saapaad) lose pannama secure pannikanum :)
  Once deposit'ku onnum bhayam illainu aana appuram... Jaicha politician maathiri aaganum...//
  Perfect arasiyal vaadhiya iruppeenga pola irukkae.. irunga unga thangamani vandhadhum modhalla indha commentsellam avangala padikka veikkanum.. :P

  By Blogger G3, at 12:59 AM, January 19, 2007  

 • ada enna oru shokaanaa oodal ideas maamu

  indha office la vettiya OB adichaalum thangamaninga phone pannaa mattum meeting, busy maa, konjam kazichu panraen . en pinnadi naalu paeru irukaangannu adichu vidardae oru thani sugam dhaan lol

  By Blogger Kittu, at 1:34 AM, January 19, 2007  

 • ennama tips kudukareenga natammai....ethana thadaava veetla thodapakattayala adi vaanganeenga :)

  By Blogger Bharani, at 2:18 AM, January 19, 2007  

 • avlo adi vaangiyum adhukellam bayapadaama ippadi oru post podareenga paarunga...adukuthaan ungaluku aala marathadiyum andha pithala sombhum :)

  By Blogger Bharani, at 2:19 AM, January 19, 2007  

 • 30th :)

  By Blogger Bharani, at 2:19 AM, January 19, 2007  

 • விடுங்க மக்களே இவரு இங்க சொன்னதெல்லாம் வீட்டுல ட்ரை பண்ணியிருப்பாருன்னு நினைக்கிறீங்க? இருக்கவே இருக்காது:)இல்லேன்னா அவரு கடைசியா சொன்னது நடந்துருக்கணுமே. இதிலிருந்து தெரியல, அங்க செய்ய முடியல அதான் இங்க வந்து புலம்புராரு,ஏன்னா நாட்டாமைக்கு தங்கமணி கிட்ட ஒரு மருவாதை,பக்தி,ஹிஹி:)

  By Blogger வேதா, at 3:38 AM, January 19, 2007  

 • super!! idhu nallaa irukkee!! idhae techniqueah wives follow panna enna nadakumungnnaa?

  By Anonymous Bindu, at 4:38 AM, January 19, 2007  

 • ஹாய் ஷ்யாம்,

  சூப்பர் லொல்லுதான்.நீங்க வீட்டுல எலின்னும் வெளியில புலின்னும் தான் எங்களுக்கெல்லாம் தெரியுமே..!
  சரி உங்க அடுத்த போஸ்ட் இது தான் அதாவது,"தங்கமணி கிட்ட சரண்டர் ஆவது எப்படி"-னு. இல்லன்னு வச்சிகோங்க அடுத்த ஸ்டெப் இதையே
  திருப்ப வேண்டியிருக்கும்.

  By Blogger Sumathi, at 4:41 AM, January 19, 2007  

 • parava illiye....nalla creative ideas for commiting suicide! :D
  Adutha post purushanai eveidence illama close panradhunu eppadinu potta unga better half-ku udhavum :P

  By Blogger Sat, at 6:38 AM, January 19, 2007  

 • ஹாய் ஷயாம்!!!
  ஆனாலும் ரொம்ப நல்லவனபா நீ!!!
  இந்த ப்ளாக் போட தங்கமணி கிட்ட எத்தனை அடி வாங்கினியோ??? ம்ம்ம்...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு இந்த ப்ளாக் அப்படி தானே!!!

  By Blogger dubukudisciple, at 6:56 AM, January 19, 2007  

 • ஆமாம் இது என்ன உன்னோட ப்ளாக்ல வர வர எல்லாரும் 1,2,3 கத்துக்கராங்க??

  By Blogger dubukudisciple, at 6:57 AM, January 19, 2007  

 • i am 35, 36, 37
  ஹி ஹி ஹி

  By Blogger dubukudisciple, at 6:57 AM, January 19, 2007  

 • நாட்டாமை...
  கலக்கிட்டீங்கலா... இல்ல கலங்குறிங்கலன்னு தெரியல...

  \\ஆனாலும் ரொம்ப நல்லவனபா நீ!!!
  இந்த ப்ளாக் போட தங்கமணி கிட்ட எத்தனை அடி வாங்கினியோ??\\

  ஆஹா...தல இன்ன மேட்டரு இப்படி போவுது..வலி ஜஸ்த்திய தல... தெரியுது தல...இதுக்கெல்லாம் அழக்கூடாது...

  By Blogger கோபிநாத், at 8:46 AM, January 19, 2007  

 • இது என்ன ஸ்கூல் மாதிரி எல்லாம் 1st 2nd, 3rdனு சொல்லிட்டு. அது சரி, சும்மா உங்க தங்கமணி கூட எப்படிச் சண்டை போட்டோம்னு சொல்றதுக்கு ஒரு பதிவா? கஷ்டம், கஷ்டம், நிஜமாவே ஆஃபீஸ்லே வேலை பார்க்கறீங்க? உங்களை எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ உங்க தங்கமணி? இதிலே முகிலுக்கு வேறே இப்போவே ஃபிகர் பார்க்க ட்ரெயினிங். கஷ்டம்டா சாமி!

  By Blogger கீதா சாம்பசிவம், at 10:38 AM, January 19, 2007  

 • ஹை, அப்படியா வேதா, நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும். எல்லாம் ஒரு இது அதான் பயம் தான் அதானே? ஹிஹிஹி, ச்யாம் இப்போப் புரியுது.

  By Blogger கீதா சாம்பசிவம், at 10:39 AM, January 19, 2007  

 • arun, KK, MK

  aaga vechuruvom indha weekend katcheriya :-)

  By Blogger Syam, at 11:59 AM, January 19, 2007  

 • மு.க,
  //சண்டையை பிளாக்கிலிருந்து ஆரம்பிக்கிறீங்களா நாட்டாமை//

  இது என்னோட ஐடியா...அவங்க அவங்க திறமைக்கு தகுந்த மாதிரி பண்ணலாம்... :-)

  //நாட்டாமை, சொல்ற விஷயங்களை பாத்தா எல்லாமே நீங்க ட்ரை பண்ணினது போல..//

  நான் நல்லா இருக்கறது புடிக்கலயா உங்களுக்கு :-)

  By Blogger Syam, at 11:59 AM, January 19, 2007  

 • arun,
  //thigilaa irukkum pola irukku//

  கல்யாண வாழ்க்கையே ஒரு திகில் தான :-)

  //aprom flight-la payyana saakaa vachi air-hostess kitta kadalai podradhu, chinatownla payyanoda sendhu ukkandhu sight adikkiradu ellam kanakkula varaadille?//

  இது எல்லாம் சில மணி நேரம் தான் தாங்கும் அருண்... :-)

  By Blogger Syam, at 11:59 AM, January 19, 2007  

 • pria,
  I agree...avanga nalla post potta athuku opp ithu...CM kitta naan ethuku kaamikka poren :-)

  By Blogger Syam, at 12:00 PM, January 19, 2007  

 • adiya,
  //எப்படி தான் மத்த Projectஇல்ல மட்டும் பிகரா இருக்கு இன்னு தெரியல..

  மாட்றான் Project Resource ikkum மனம் உண்டு உண்டு உண்டு
  //

  இதே கேள்வி எனக்கும் எப்பவும் உண்டு :-)

  By Blogger Syam, at 12:00 PM, January 19, 2007  

 • priya,
  //உங்க தங்கமணி ரொம்ம்ம்ம்ம்ப நல்லவங்கப்பா...//

  நான் இல்லனா சொல்ல முட்யும்... :-)

  //அப்படியே ஊடல் முடிஞ்சு சமாதானப் படுத்தறது எப்படினு சொல்லலாம்ல//

  இதுக்கு எல்லாம் lot of tricks இருக்கற மாதிரி தெரியல....direct to foot தான்... :-)

  By Blogger Syam, at 12:00 PM, January 19, 2007  

 • KK,

  //Kalayanathukku appuram sila varushathukku appuram use pannuren...//

  usharaa thaan irukeenga pola :-)

  //Kalayanam aagi konja naal vote ketkura arasiyal vaathi maathiri... //

  ithula ellaam namma soora pulikal atche :-)

  //Yellam Madhuri Dixit solli koduthathu //

  I agree... :-)

  By Blogger Syam, at 12:01 PM, January 19, 2007  

 • sathya,
  உங்க friend வல்லிய பார்ட்டி போல இருக்கு...நம்ம எல்லாம் McD போறதுக்கே ரெண்டு தடவ CC ல எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு பார்த்திட்டு போகனும்...இதுல first class flight ah :-)

  By Blogger Syam, at 12:01 PM, January 19, 2007  

 • SKM,

  danku danku...how was your pongal celeb...bolg close pannama irundha...ippo athu pathi soober ah oru post padichu irukalaam..with saapaadu pictures... :-)

  By Blogger Syam, at 12:01 PM, January 19, 2007  

 • manju,
  u mean doses from dosa karandi :-)

  By Blogger Syam, at 12:01 PM, January 19, 2007  

 • dreamzz,
  //ஏன் நாட்டாமை உங்களுக்கு இப்படிஒருநல்லெண்ணம்//

  நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவும் தப்பு இல்ல :-)

  //தீபாவளி மட்டும் இல்ல.. பொங்கல், christmas என்று line a கொண்டாடவேண்டியது //

  சரியா சொன்னீங்க...அவங்க அவங்க தங்கமணி திறமைக்கு தகுந்த மாதிரி :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • BSK,
  //kanavari kavarvadhu eppadi"nu aduthu podunga//

  athu ellam ethuku namma makkal fame ku mayanga maataanganu theriyaatha :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • veerakumar,
  வாங்க வாங்க...வருகைக்கு ரொம்ப நன்றி...அடிக்கடி வாங்க :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • g3,
  blog ulagam irukatum...neenga epdi nimmathiya irukalaamnu thaan :-)

  //vandhadhukku oru quarter adichikkaren //
  oorukaai water packet venuma :-)

  //blogla adikkara koothellam nerla paathumae unga thangamani ungala uyiroda vittu vechirukkaangala//

  yen yen yennu ketkaren...naan nimmathiya irukarathu ungaluku pidikalaya :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • kittu,
  danks maams, ithu ellam ungala maathiri naalu periyava kitta irundhu kathu kitathu thaan :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • bharani,
  //ethana thadaava veetla thodapakattayala adi vaanganeenga//

  ithu ellam poi yaaraavathu count pannitu irupaangala :-)

  //avlo adi vaangiyum adhukellam bayapadaama ippadi oru post podareenga paarunga//

  namma ellam yaaru ratham sotta sotta ethiriya bandhu aaduravanga :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • வேதா,
  //இங்க சொன்னதெல்லாம் வீட்டுல ட்ரை பண்ணியிருப்பாருன்னு நினைக்கிறீங்க//

  அதாவது நான் என்னா சொல்ல வரேன்னா உபதேசம் ஊருக்கு தான் :-)

  //ஏன்னா நாட்டாமைக்கு தங்கமணி கிட்ட ஒரு மருவாதை//

  கொஞ்ச நஞ்சம் எல்லாம் இல்ல பயபக்தி :-)

  By Blogger Syam, at 12:02 PM, January 19, 2007  

 • bindu,
  ஆகா ஆரம்பிச்சுட்டாங்கையா...
  ஆரம்பிச்சுட்டாய்ங்க :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • sumathi,
  //சூப்பர் லொல்லுதான்.நீங்க வீட்டுல எலின்னும் வெளியில புலின்னும் தான் எங்களுக்கெல்லாம் தெரியுமே//

  நல்ல வேளை நான் வெளிலயும் எலிங்கறது உங்களுக்கு தெரியல :-)

  //தங்கமணி கிட்ட சரண்டர் ஆவது எப்படி//

  இது எல்லாம் ஒரு விசயமா...டபால்னு கால்ல... :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • sat,
  neengaley nalla nalla idea kuduthu enna gaali panrathula kuriya irukeenga :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • dubukudisiple,

  //ஆனாலும் ரொம்ப நல்லவனபா நீ//

  யக்கா...ரொம்ப டாங்ஸ்... :-)

  //ஆமாம் இது என்ன உன்னோட ப்ளாக்ல வர வர எல்லாரும் 1,2,3 கத்துக்கராங்க//

  அது மாதுரி தீக்ஷித் சொல்லி குடுத்தத இங்க பிராக்டீஸ் பண்றாங்க... :-)

  //i am 35, 36, 37
  ஹி ஹி ஹி //

  டாங்க்ஸ் அகெய்ன் :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • கோபிநாத்,

  நாயகன் கேள்வி மாதிரி இருக்கு...
  //கலக்கிட்டீங்கலா... இல்ல கலங்குறிங்கலன்னு தெரியல//

  தெரியலயேப்பா.... :-)

  //இதுக்கெல்லாம் அழக்கூடாது... //

  ஆகா...நம்ம எல்லாம் யாரு...யனையே மிதிச்சா கூட வலிக்காத மாதிரியே சூப்பரா நடிப்போம் இல்ல :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • கீதா சாம்பசிவம்,

  //இது என்ன ஸ்கூல் மாதிரி எல்லாம் 1st 2nd, 3rdனு சொல்லிட்டு//

  சின்ன பசங்க ஏதோ சொல்லிட்டு போரோம் இதுக்கு எல்லாம் போய் கோபபட்டுட்டு :-)

  //இதிலே முகிலுக்கு வேறே இப்போவே ஃபிகர் பார்க்க ட்ரெயினிங்//
  அதாவது அப்பாதான் மகனுக்கு முதல் குரு...அதுனால குருவோட வேலைய கரெக்ட்டா செய்யனும் இல்ல :-)

  //ஹிஹிஹி, ச்யாம் இப்போப் புரியுது//

  உங்களுக்கு புரியாம இருக்குமா :-)

  By Blogger Syam, at 12:03 PM, January 19, 2007  

 • oh ho...ipppo thalaivar ejukeshanal blog poda aarambichuteengalo?? indha blog'kku apparam enga irukeenga??vootla dhaane illa hospitallaya??? :))

  By Blogger golmaalgopal, at 1:03 PM, January 19, 2007  

 • apparam....ippove jr'kku traininga'ah .....nadakkattum nadakkatum.........

  By Blogger golmaalgopal, at 1:04 PM, January 19, 2007  

 • Hey Hey Enna aachu unakku
  pudusa intha tips etharku
  netru nee ipadi illai
  inru eppadi nallavan aanaai ?

  By Blogger Adaengappa !!, at 1:50 PM, January 19, 2007  

 • ungala gaali panna naanga idea thaniya kodukanuma...2 more posts like this and you'd be signing your will :))

  By Blogger Sat, at 2:15 PM, January 19, 2007  

 • I portest this post by not commenting..ayyo I commented. But you get the point.

  By Blogger Deepa, at 3:32 PM, January 19, 2007  

 • //how was your pongal celeb...bolg close pannama irundha...ippo athu pathi soober ah oru post padichu irukalaam..with saapaadu pictures... :-)//
  nan sapdradhai picture potta kannu pattudum.
  adhai patha unga thangamani ungalai pattuni poottudum.yedhukku pavam neenga pozhachu pongannudhan.

  By Anonymous SKM, at 4:21 PM, January 19, 2007  

 • golmaalgopal,

  vaanga saar...epdi irukeenga....

  //ejukeshanal blog poda aarambichuteengalo//

  etho namaala mudinjathu :-)

  //vootla dhaane illa hospitallaya//

  ithu ellam naalu per padikara idhathula ipdi ketkalaama..thaniya solren :-)

  By Blogger Syam, at 7:46 PM, January 19, 2007  

 • prabhu(adengappa),
  enna atchu dhideernu bagavath geetha range ku pesa aarambichuteenga :-)

  By Blogger Syam, at 7:47 PM, January 19, 2007  

 • sat,
  athu kooda enaku theriyaatha...athunaala indha maathiri next post konjam gap kuduthu thaan :-)

  By Blogger Syam, at 7:47 PM, January 19, 2007  

 • deepa,
  sari sari free ah vidunga...next time correct pannidalaam :-)

  By Blogger Syam, at 7:47 PM, January 19, 2007  

 • SKM,
  kannulayaavathu paarthitu irundhom ippo athukum vazhi illa :-)

  By Blogger Syam, at 7:47 PM, January 19, 2007  

 • oru half + oru quarter :))

  By Blogger G3, at 7:53 PM, January 19, 2007  

 • G3,
  wait pannitu irundheenga pola...sari half ku thotukka enna venum :-)

  By Blogger Syam, at 7:55 PM, January 19, 2007  

 • Syam,
  IE-la endha tamil font padichaalum letters clear-a irundhuchu aana Firefox neraya letters sodhapiduthu, what is the soln for that?

  Sorry for asking technical kosteens and spoiling the flow of this nakkal blog :-)

  By Blogger The Talkative Man, at 12:14 AM, January 20, 2007  

 • TTM,

  firefox la naanum try panni paarthuten...athu ennamo left align, right align nu solraanga...namakku irukara alignment tey problem... :-)

  By Blogger Syam, at 12:20 AM, January 20, 2007  

 • ur tagged ......

  By Blogger VIDYA, at 5:34 AM, January 20, 2007  

 • ada paavigala! Unga thalaila neengale mannai vaari pottukareengale!!!

  By Blogger Usha, at 5:50 AM, January 20, 2007  

 • anubavachi sollraruppa, ellorum nalla ketukkonga. Ippadi thaan adikkadi escape aguringala syam?!!

  By Blogger Jeevan, at 6:17 AM, January 20, 2007  

 • rotfl. Sooper post

  By Anonymous WA, at 8:57 AM, January 20, 2007  

 • Innoru tamil post ah :0

  By Blogger Bharathi, at 9:35 AM, January 20, 2007  

 • inum konjam wait pannen na 100th podalam.

  By Blogger பொற்கொடி, at 12:58 PM, January 20, 2007  

 • idhellam oralavu nan try pannalam nu paakren, konjam enaku etha maadri mathitu ;) romba danks nattamai, romba bore adikudu paarunga adhaan.

  By Blogger பொற்கொடி, at 1:10 PM, January 20, 2007  

 • Next post ku naa coment panren :P
  Intha velayatukku naa varala :D

  Bytheway there is a tag in my blog. I felt you might be interested 2 write the tag :)

  Pls have a look and feel free 2 ignore if you are not interested to write :)

  By Blogger Ponnarasi Kothandaraman, at 6:01 AM, January 21, 2007  

 • Dangerous post :D

  By Blogger prithz, at 12:51 PM, January 21, 2007  

 • Epdi veethula sonnal kandipa diverse than!! Aanaal uthaal illama marriage lifela santhosam illai. So, hats to your idea.

  By Blogger Senthil Kumar, at 10:13 PM, January 21, 2007  

 • Thanks for visiting my blog syam.
  Neenga romba periya aalu poola...Unga comments page padikkavae neraam poodhadhu pola...
  Neram irukum poadhu unga blogs padichu naanum yen comments solluraenae....
  Then Naattamai ....Sandai adhigama poodatheenga ..

  By Blogger Raji, at 1:14 AM, January 22, 2007  

 • 12B,

  என்ன இது.... எப்பிடி இப்பிட்டியெல்லாம் யோசிக்கிறீங்க, இல்லே இதிலே இருக்கிறது எல்லாம் சொந்த அனுபவமா??? :)

  By Blogger இராம், at 3:21 AM, January 22, 2007  

 • hahahaha.... semma post nattamai. adhe madhiri pasangala kadupetha penngalukkum tipsh kudunga.. ;-)
  -Viji

  By Anonymous Anonymous, at 4:00 AM, January 22, 2007  

 • first i apologize for my late attendance...

  By Blogger ramya, at 7:05 AM, January 22, 2007  

 • adhenna ungaluku ippadi oru aasai ellam varudhu...

  yen neenga sanda potadhu pathadhunu mathavangalayum usupethi vidareenga..

  enna nallennam ungalukku..

  By Blogger ramya, at 7:08 AM, January 22, 2007  

 • thrill irukanum ippadi ellam irundha oru neram pola oru neram irukaadhungooo...ellam putukinu pogama irukara levelku vachikanum...

  By Blogger ramya, at 7:09 AM, January 22, 2007  

 • anyway oodal illama irundha konjam kadi than ...nalla post podareenga ponga..

  By Blogger ramya, at 7:10 AM, January 22, 2007  

 • 96'ngo!

  By Blogger Karthik B.S., at 9:25 AM, January 22, 2007  

 • thonnoothi yezhu! :)

  By Blogger Karthik B.S., at 9:26 AM, January 22, 2007  

 • 98

  By Blogger Karthik B.S., at 9:26 AM, January 22, 2007  

 • 99

  By Blogger Karthik B.S., at 9:26 AM, January 22, 2007  

 • Yedutha Century! :)

  By Blogger Karthik B.S., at 9:26 AM, January 22, 2007  

 • Century & 1 naanakum :P

  Paavam unga WIFE!! Vera ennatha solla??!

  By Blogger Marutham, at 11:20 AM, January 22, 2007  

 • century&2

  enkita mattum sollunga..unga valkaiyela pala thrill a pathu iruppenga pola..


  pinnadi use agum.. thnks nga nattaami...

  By Blogger மணி ப்ரகாஷ், at 2:23 PM, January 22, 2007  

 • நாட்டாமை..

  எனக்கு ஒரு டவுட்டு..

  இந்த மாதிரி காரண காரியத்தோடதான் சண்டை வருமா..

  அவங்க சொன்ன பதிவுல இருக்கறதுக்கு மேலயே ஃபாலோ பண்ற என்ன மாதிரி பதிவிரதனுக்கு காரண காரியமே இல்லாம திட்டு கிடைச்சு..

  அந்த சண்டையில நாம பதில் சொன்னாலும் தப்பு.. சொல்லாட்டியும் தப்புன்னு டெவலப் ஆகி... கோல்டன் ஜுப்ளியே பார்க்கறனே..

  ம்ம்... என்ன சொல்றது.

  By Blogger அரை பிளேடு, at 3:01 PM, January 22, 2007  

 • [url=http://tramadol-best5.blogspot.com/]tramadol[/url] http://tramadol-best5.blogspot.com/
  Good Luck!

  By Anonymous Anonymous, at 5:43 PM, January 22, 2007  

 • Syam,idelaam mathavanga try panatum...neenga naan solradha try pane paarunga...
  onum ila...neenga eludhina indha blog-a onga wife kitta kaamenga...apram paarunga oodala - golden jublieeyae kondaduveenga ;)
  -Anonymous ஸ்னேகிதி.

  By Anonymous Anonymous, at 12:11 AM, January 23, 2007  

 • naatamai...inda idea englukku mattum thaane? Makka...neenga usaaru...

  By Blogger Harish, at 12:12 AM, January 23, 2007  

 • இதுக்கு அப்புறம் ஒண்ணும் எழுதலியா? 106 கமெண்ட்ஸ் வந்திருக்கு, ஆனால் பதிவிலே 38 தான் காமிக்குது! எனக்கு ஒரே அதிர்ச்சியாப் போச்சு, இது ச்யாம் பதிவுதானா வேறே பதிவுக்கு வந்துட்டோமோன்னு, உள்ளே பார்த்தால் 106 கமெண்ட்டுன்னு பார்த்ததும் தான் உறுதியாச்சு.

  By Blogger கீதா சாம்பசிவம், at 3:24 AM, January 23, 2007  

 • Ammani tin kattitaangala? 3 naala commentukku replya kaanom :))

  Seri namma moi 108 :))

  By Blogger G3, at 6:07 AM, January 23, 2007  

 • Tamil cinemala vara naatamaina eppadi kudumbathula sandai varama nadathunkarathunu vethailya pottu thuppi thuppi karuthu solluvar..

  Aaana neenga kuthukalama irukkara kudumbathula eppadi kummi adikarathunu idea kuduthurukeenga..

  Aduthu evalo thaan adi vaanginalum vadivelu maathiri thaangurathukku enna pannanum sonnengana nalla irukkum.. Ungalukku ithula nalla experience irukkumnu enga ellarukum therriyum :-)

  By Blogger mgnithi, at 8:30 AM, January 23, 2007  

 • vidya,

  tag ah naan ah... hee hee hee :-)

  By Blogger Syam, at 11:52 AM, January 23, 2007  

 • usha,
  naanga ellaam yaanai maathiri athunaala apdi thaan :-)

  By Blogger Syam, at 11:52 AM, January 23, 2007  

 • jeevan,

  escape ah....athu sari :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • WA,
  danku danku :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • bharathi,
  yep another mokkai :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • பொற்கொடி,
  nee thelivaa thaan iruka pola iruku...jamaai :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • ponnarasi,
  ithuku ellam bayandha epdi...
  tag kum enakum oru romba dhooram... :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • prithz,

  namma ellam danger zone la vaalndhu palakiyaachu illa :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • senthil kumar,
  vaanga vaanga...thx for visiting...diverse range ku porathukulla kaalla vilundhudanum :-)

  By Blogger Syam, at 11:53 AM, January 23, 2007  

 • raji,

  welcome and thx for visiting, periya aala ah...ipdiye ethi vittu ethi vittu thaan udambu ranagalama iruku...adikadi vaanga :-)

  By Blogger Syam, at 11:54 AM, January 23, 2007  

 • இராம்,
  //இல்லே இதிலே இருக்கிறது எல்லாம் சொந்த அனுபவமா//

  இன்னும் அந்த அளவுக்கு தெகிரியம் பத்தாதுங்க நமக்கு :-)

  By Blogger Syam, at 11:54 AM, January 23, 2007  

 • viji,

  penngaluku puthusa tips venuma enna :-)

  By Blogger Syam, at 11:54 AM, January 23, 2007  

 • ramya,

  late ah varathuku ellam feel pannitu irukeengaley..

  //adhenna ungaluku ippadi oru aasai ellam varudhu...

  yen neenga sanda potadhu pathadhunu mathavangalayum usupethi vidareenga..

  enna nallennam ungalukku..//

  yaam petra inbam...

  //ellam putukinu pogama irukara levelku vachikanum... //

  andha level varum bothu kabaal nu kaala vilundhudanum...

  //anyway oodal illama irundha konjam kadi than ...nalla post podareenga ponga.. //

  danks danks :-)

  By Blogger Syam, at 11:54 AM, January 23, 2007  

 • BSK,

  unga paasatha adikadi prove panidureenga...avvvvvvvv :-)

  By Blogger Syam, at 11:54 AM, January 23, 2007  

 • marutham,

  yenga enna paartha paavama theriyalaya :-)

  By Blogger Syam, at 11:55 AM, January 23, 2007  

 • மணி,

  //enkita mattum sollunga..unga valkaiyela pala thrill a pathu iruppenga pola..//

  ungaluku illathatha...sollita pochu :-)

  By Blogger Syam, at 11:55 AM, January 23, 2007  

 • அரை பிளேடு,

  //இந்த மாதிரி காரண காரியத்தோடதான் சண்டை வருமா..//

  ஒன்னும் காரணம் இல்லனா இத யூஸ் பண்ணலாம்னு சொல்ல வந்தேன்...

  //அவங்க சொன்ன பதிவுல இருக்கறதுக்கு மேலயே ஃபாலோ பண்ற என்ன மாதிரி பதிவிரதனுக்கு காரண காரியமே இல்லாம திட்டு கிடைச்சு..

  அந்த சண்டையில நாம பதில் சொன்னாலும் தப்பு.. சொல்லாட்டியும் தப்புன்னு டெவலப் ஆகி... கோல்டன் ஜுப்ளியே பார்க்கறனே..//

  எப்பவும் அவங்க அப்படிதான் இருப்பாங்க...என்ன பண்றது புருசனா வாழ்க்கை பட்டுட்டா இத எல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும் :-)

  By Blogger Syam, at 11:55 AM, January 23, 2007  

 • -Anonymous ஸ்னேகிதி,

  vaanga vaanga..thx for visiting....

  //neenga eludhina indha blog-a onga wife kitta kaamenga//

  summave ennoda mudhugu paluthudum...athula ithu veraya :-)

  By Blogger Syam, at 11:55 AM, January 23, 2007  

 • harish,
  //inda idea englukku mattum thaane//

  pinna itha naan panni adi vaanga enaku enna kiruka pudichu iruku :-)

  By Blogger Syam, at 11:55 AM, January 23, 2007  

 • கீதா சாம்பசிவம்,

  நல்ல வேளை 38 தான் இருக்குனு அப்படியே திரும்பி போகாம இருந்தீங்களே :-)

  By Blogger Syam, at 11:56 AM, January 23, 2007  

 • g3,
  namma thaan peenix paravai atche...thirumbi vandhutom illa :-)

  By Blogger Syam, at 11:56 AM, January 23, 2007  

 • mgnithi,
  cinimala vara naataamai maathiri namma iruka mudiyuma...appuram original naataamaikum namakum diff illaama poidum illa...

  //Aduthu evalo thaan adi vaanginalum vadivelu maathiri thaangurathukku enna pannanum sonnengana nalla irukkum..//

  athuku perusa onnum panna vendaam...continuous ah adi vaangina appuram palaki poidum :-)

  By Blogger Syam, at 11:56 AM, January 23, 2007  

 • eppadi maams ippadi century adichu norukara...paesaama india teamla saerubaa...world cupaavadhu jeyikkalam

  By Blogger Kittu, at 4:51 PM, January 23, 2007  

 • ada paavigala bore adikkudunu ippadi yellama yosichu kudumbathula kozapatha undakkuvanga? nalla dharma sindhanai... adha naan paratren...

  By Blogger oliveoyl, at 2:56 AM, January 24, 2007  

 • //அப்படியே ஊடல் முடிஞ்சு சமாதானப் படுத்தறது எப்படினு சொல்லலாம்ல//

  இதுக்கு எல்லாம் lot of tricks இருக்கற மாதிரி தெரியல....direct to foot தான்... :-)


  aniyayathukku unmai pesaringa.....
  i like that!!!

  By Blogger oliveoyl, at 2:58 AM, January 24, 2007  

 • Naalaikku neenga vandhu G3 135-aavadhu comment pottadhillannu sollida kooadhailla.... adhukku thaan indha comment :-)

  135 :-)

  By Blogger G3, at 7:57 AM, January 24, 2007  

 • //ipdiye ethi vittu ethi vittu thaan udambu ranagalama iruku...adikadi vaanga :-) //

  Ipodhaikku yenaku therinju naan oruthi mattum dhaanugoooo

  Kandippa varean...

  By Blogger Raji, at 9:19 AM, January 24, 2007  

 • nature blog is immortal...

  Aiz.

  By Blogger Princess, at 9:53 AM, January 24, 2007  

 • ROTFL -:)
  (brother, ippa thaan unga post'a paarthen... nethu inga update aagavey illa..server probs)

  //பக்கத்துவீட்டுகாரி கேனத்தனமா இருந்தாலும்//
  eppadi brother, alaagana பக்கத்துவீட்டுகாரி namma வீட்டு pakkam mattum irruka maatenguraanga'nu nerai'a peru kooovunadhu ketruchaa?
  :))

  // (பிகரா இருக்கனும்னு எல்லாம் அவசியம் இல்ல, இருந்தா உங்களுக்கு சுளினு அர்த்தம்)..//
  enakku ''சுளி'' illai.. :(.

  //இது எல்லாம் try பண்ணி பார்த்த அப்புறம் உங்க அம்மணி சாப்பாட்டுல விஷம் வெச்சு கொல்ல பார்த்தாங்க அப்படினு யாரும் என்கிட்ட complaint பண்ண கூடாது... //
  enga oorla idha thaan solluvaanga,
  pillai'aium killivittu, appuram thottillaium......he he he he

  By Blogger My days(Gops), at 10:28 AM, January 24, 2007  

 • kittu,

  maams ellam ungala maathiri naalu paasakaaranga irukarathunaala thaan :-)

  By Blogger Syam, at 11:26 AM, January 24, 2007  

 • oliveoyl,
  //nalla dharma sindhanai... adha naan paratren...//

  danks danks...etho ennala mudinjathu... :-)

  //aniyayathukku unmai pesaringa.....
  i like that!!! //

  ennanga panrathu unmai pesaatiyum ellorukum theriyaatha enna :-)

  By Blogger Syam, at 11:27 AM, January 24, 2007  

 • g3,
  aniyaayathuku ushaara irukeenga :-)

  By Blogger Syam, at 11:27 AM, January 24, 2007  

 • raji,
  //Ipodhaikku yenaku therinju naan oruthi mattum dhaanugoooo

  Kandippa varean...
  //

  neenga mattum illa niraya per ipdi thaan ethi vittu vedikai paarkaraanga ennai :-)

  By Blogger Syam, at 11:27 AM, January 24, 2007  

 • princess,

  so you are saying...this is not nature and am going to face mortality soon :-)

  By Blogger Syam, at 11:27 AM, January 24, 2007  

 • gops,

  bro indha blogger apdi thaan appo appo sothapum...

  //enakku ''சுளி'' illai.. //

  enakum :-)

  //pillai'aium killivittu, appuram thottillaium......he he he he //

  apdina enna.... :-)

  By Blogger Syam, at 11:27 AM, January 24, 2007  

 • கொஞ்ச நாள் நான் இங்க ஒதுங்கலைன உடனே இத்தினி போஸ்ட்டா?

  இப்ப எனக்குத் தேவைப் படல... ஆனா நோட் பண்ணி வச்சிருக்கேன்.. அப்பால பயன்படுத்திடுறேன்..

  By Blogger ஜி, at 1:50 PM, January 24, 2007  

 • அப்புறம் கூகுள் கண்டதையும் வாங்கிட்டு இருக்கான்.. உங்க ப்ளாக்கையும் வித்துடாதீங்க.. அட்லீஸ்ட் இந்தப் போஸ்ட்ட மட்டுமாவது அப்டியே வச்சிக்கோங்க... அப்புறம் தொலஞ்சுப் போச்சுன்னா... எனக்கு வேற ஞாபக மறதி ஜாஸ்தி...

  By Blogger ஜி, at 1:51 PM, January 24, 2007  

 • ஜி,

  //கொஞ்ச நாள் நான் இங்க ஒதுங்கலைன உடனே இத்தினி போஸ்ட்டா//

  ஏங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா...நான் வாரத்துக்கு ஒரு போஸ்ட் போடுறதுக்கே தாவு தீர்ந்துடுது... :-)

  //இப்ப எனக்குத் தேவைப் படல... ஆனா நோட் பண்ணி வச்சிருக்கேன்.. அப்பால பயன்படுத்திடுறேன்.. //

  உங்களுக்கு இல்லாததா... :-)

  //அப்புறம் கூகுள் கண்டதையும் வாங்கிட்டு இருக்கான்.. உங்க ப்ளாக்கையும் வித்துடாதீங்க//

  போட்டீங்களே ஒரு போடு...செம உள்குத்து போங்க :-)

  By Blogger Syam, at 4:06 PM, January 24, 2007  

 • எல்லாம் 'எங்க அம்மா வீட்டுக்கு போறேன்'னு போக முடியாதுங்கற தைரியம்!!

  By Blogger Me too, at 9:57 PM, January 24, 2007  

 • me too,

  என்னது அம்மா வீட்டுக்கு போக முடியாதா...மேல sathyapriyan comment பாருங்க தெரியும் :-)

  By Blogger Syam, at 10:37 AM, January 25, 2007  

 • 150th Comments ;-)
  appaada.. eppadinGka ippadi 150-aiyum thaanNdi avvalavu easy-aa parakkureenGa?

  By Anonymous .:: MyFriend ::., at 9:16 PM, January 26, 2007  

 • புது மண தம்பதிகள் உங்க கிட்ட வந்து அறிவுரை கேட்ட அப்புறம் அவ்வளவுதான்.. ஒரே வாரத்துல டைவர்ஸ்தான்.. ஹீ ஹீ ஹீ..

  நீங்க இதை மெகா தொடர் எடுக்க ராதிகாவின் ரடான் டீவிக்கு கொடுக்கலாமே. இப்பவெ 1-2-3ன்னு ஒருத்தனுக்கு மனைவி ஏறிக்கிட்டே போகுது.. உங்க கதையில 10 மனைவி ஒருத்தனுக்கு வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை நாட்டாமை. ;-)

  By Anonymous .:: MyFriend ::., at 9:16 PM, January 26, 2007  

 • 152ndu! ammadiyo. Oru vazhiya unga comments ellam padichututen kashta pattu. Ena elam experience la pesarengalo?? Kalakunga.

  By Blogger Heidi Kris, at 10:52 PM, January 26, 2007  

 • hehe adu enanga en pera vechu APnu solrenga? Heidi kris kum AP kum ena sambandam?? AP na ena? Ashok pillar aa? :D illa Arunachal pradhesh? Andra pradesh? or Aapu-rika la edachum Paalaivanamaa? :P. Na suthamana agmark tamizhachinga! :D

  By Blogger Heidi Kris, at 1:49 PM, January 27, 2007  

 • my friend,

  //eppadinGka ippadi 150-aiyum thaanNdi avvalavu easy-aa parakkureenGa//

  ellaam ungala maathiri naalu nalla friends irukarathunaala thaan :-)

  //உங்க கதையில 10 மனைவி ஒருத்தனுக்கு வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்க்கில்லை//

  oru manaivi kittave adi vaanga mudiyala...ithula 10 ah :-)

  By Blogger Syam, at 12:16 PM, January 29, 2007  

 • heidi kris,
  welcome...athu ennamo unga pera paarthathum Andhra Pradesh nu nenaichen...appuram neenga boy num nenaichen...athu ennamo theriyala ipdi thappu thappavey calculate panni iruken :-)

  By Blogger Syam, at 12:16 PM, January 29, 2007  

 • hehe.. it is okay :) manichu vidaren ;). Elam okaynga but boy :((

  By Blogger Heidi Kris, at 12:24 AM, January 30, 2007  

 • hahaha..ROTFL..chancelanga..notaamia in full form

  By Blogger gils, at 11:50 PM, February 01, 2007  

 • சூப்பரோ சூப்பர்...

  By Blogger வெட்டிப்பயல், at 1:17 AM, February 04, 2007  

 • இந்த தொடர் நாடகம் போடும் போது சானல் மாத்தினாக்கூட எங்க வீட்ல அம்மா, அப்பாக்கு சண்டை வரும் :-)

  By Blogger வெட்டிப்பயல், at 1:17 AM, February 04, 2007  

 • MOKAI POST

  By Blogger RAJESHWARISYAM, at 4:25 AM, April 09, 2013  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home