Dhinamum Ennai Kavani

Tuesday, December 19, 2006

Home Sweet Home....


61 நாட்டுல இருந்து என்னோட பிளாக்க விசிட் பண்ண அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்கோ..நன்றினு சின்ன வார்த்தைக்குள்ள உங்க அன்ப அடைக்க முடியாது இருந்தாலும் என்னோட அன்ப உங்களுக்கும் காட்டனும் இல்ல...சரி இந்த வார கச்சேரிக்கு போலாம் வாங்க

சென்னைல வீடு வாங்கனும்னா பேங்க கொள்ளை அடிச்சா தான் முடியும் போல இருக்கு...யாராவது சண்டைக்கு வந்தா கூட மெட்ராஸ் ஸ்டைல்ல நம்மால வூடு கட்ட முடியாது...அதுனால என்ன செய்யலாம்னு யோசிச்சா நம்ம மக்கள் வந்து நானும் வரேன்னு சொன்னாங்க...சரினு பேங்க கொள்ளை அடிக்க கிளம்பியாச்சு...

அது எந்த பேங்குனு வெளில சொல்ல முடியாது...சரி நம்ம blog friends எல்லோரும் ரெடி ஆகி nite 12 மணிக்கு பேங்கு வர பிளான், வந்து பார்த்தா நிறைய பேர காணோம்...என்ன ஆச்சு
பரணி எங்க? அவரு பிளாக்குக்கே லீவு போட்டுட்டு பாவனாவ பார்க்க போய்டாரு இங்க எங்க வர போறாறு, dreamzz? அவரு தீபா வீட்டுக்கு முன்னாடி உக்காந்திருக்காரு, கார்த்திக் முத்து? அவரு அஸின் பட சூட்டிங் இருக்குனு வேடிக்கை பார்க்க போய்டாரு,அம்பி? அவர பஞ்சாப் போற டிரெயின்ல பார்த்ததா பேசிட்டாங்க...ஆகா ரொம்ம்ம்ம்ப நல்லவங்க...

சரி
srikanth? அதோ கேமெராவோட ரெடியா நிக்கறார் பாருங்க நம்ம கொள்ளை அடிக்கரத லாங் சாட்ல க்ளோசப்ல போட்டோ பிடிக்க போறாறாம், KG? அங்க உக்காந்து இத எல்லாம் ஜூ.வி ராத்திரி ரவுண்டப்ல எழுதபோறேனு பார்த்திட்டு இருக்கார்...இப்பிடியும் ரெண்டு பேரு வேணும்...

karthik b.s எங்கனு நான் கேட்க அருண் செம கடுப்பு ஆகி யோவ் என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும் போய் தீபிகா கிட்ட கேளுங்கனு சொல்றார்...golmaal எங்கபானு கேட்டா KK சொல்றார் அவரு புது கம்பெனில சத்தம் வராம பேங்க் கொள்ளை அடிப்பது எப்படினு ட்ரெயினிங்க்கு போய்ட்டார்னு....Gils? அவரு இப்பத்தான் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிட்டு வந்த செண்ட் அடிச்சிட்டு ரிசப்சன் பக்கத்துல நின்னுட்டு இருக்கார் பாருங்க....ஆகா இப்படி தான் எல்லோரும் ஒற்றுமயா இருக்கனும்...

இந்த நேரத்துல நம்ம
kittu மாம்ஸ் வந்து எல்லா பிளாக்லயும் போய் கமெண்ட் போடுற ஸ்டைல்ல hahahaa super னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு போய்டே இருக்காரு...வெட்டி அங்கே இருக்கும் CC டிவிய பார்திட்டு ரொம்ப யோசனை பண்ணிட்டு இருகாரு...நாகை சிவா வந்து என்ன வெட்டி என்ன பண்ணிட்டு இருக்கனு கேட்டதுக்கு வெட்டி சொல்றார் இல்ல இதுல ஏதாவது தெலுங்கு படம் போடுவாங்களானு பார்த்திட்டு இருக்கேன்...நாளைக்கு இத பத்தி விமர்சனம் எழுதி ஒரு போஸ்ட் போட்டுடலாம்னு சொல்றார்....

திடீர்னு மேனேஜர் கேபின்ல இருந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்னு பாட்டு கேக்குது...இது யாருடா சென்னைல உக்காந்துகிட்டு இந்த பாட்டு பாடுறதுனு பார்த்தா நம்ம KK....இன்னொரு பக்கம் நம்ம adiya உக்காந்து தோசை சுடுவது எப்படினு சொல்லிட்டு இருக்கார்...நம்ம எல்லாம் எதுக்கு வந்தோம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...

அருணும்,
மணியும் பேங்க் cafeteria ல உக்காந்து என்னமோ பேசிட்டு இருக்காங்க...
அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்...

இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கும் போதே காலை மணி 10 ஆகிடுது...பேங்க் staff எல்லோரும் வர ஆரம்பிச்சுட்டாங்க...மேனேஜர் வந்து இருக்கும் கூட்டத்த பார்த்திட்டு ஆகா நம்ம பேங்குக்கு இவ்வளவு புது கஸ்டமர்ஸா...இது அமெரிக்கா Thanks Giving sale கூட்டத்த விட அதிகமா இருக்கேனு ஓசிச்சிட்டு இருக்கார்...அப்போ ஒரு staff வந்து அவருகிட்ட சார் இவங்கள பார்தா கஸ்டமர்ஸ் மாதிரி தெரியல எதுக்கும் போலீஸ்க்கு போன் பண்ணிடுவோம்னு சொல்றார்...இது நம்ம தல
கைப்புள்ள காதுல கேட்றுது...உடனே கொதிச்சு போன அவரு டேய் எவண்டா அது போலீஸ் அது இதுனு...பேச்சு பேச்சா தான் இருக்கனும் போலீஸ் ஸ்டேசன் எல்லாம் எங்க பரம்பரைலயே யாரும் போனது கிடையாதுனு சொல்ல...நான் சொல்றேன், தல போன மாசம் தான் ரெண்டு பேரும் ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தோம்...அதுக்கு தல, அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்...எப்படியோ தல உட்ட சவுண்ட்ல எல்லோரும் எஸ்கேப் ஆகி வந்து அவங்க அவங்க பிளாக்க பார்க்க போலாம்னு கிளம்பியாச்சு...அம்புட்டுதேன்...

டிவி ல ஏதோ ஒரு ஷோல காட்டுனான்...பில் கேட்ஸ் வீடு 113 மில்லியன் அமெரிக்க டாலர் (நம்ம ஊர் கணக்குக்கு 500 கோடி) ஆனா நம்ம லக்ஷ்மி மிட்டல் அத எல்லாம் தூக்கி சாப்பிட்டுட்டார் 128 மில்லியன் அமெரிக்க டாலர்க்கு லண்டன்ல வீடு வாங்கி இருக்கார் (570 கோடி)...அதுக்கு எல்லாம் எத்தனை சைபர்னு கூட நமக்கு தெரியாது....

என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...

Ladies special coming soon.... :-)

154 Comments:

 • first comment then reading :)

  By Blogger KK, at 12:59 PM, December 19, 2006  

 • just missu

  By Blogger Arunkumar, at 1:25 PM, December 19, 2006  

 • தல , டாப் டக்கர் :)

  ROTFL-O-ROTFL-O-ROTFL-O-ROTFL-O-ROTFL-O-ROTFL :)

  KG மேட்டர் டாப் :)

  By Blogger Arunkumar, at 1:37 PM, December 19, 2006  

 • //
  இல்ல இதுல ஏதாவது தெலுங்கு படம் போடுவாங்களானு பார்த்திட்டு இருக்கேன்...
  //
  LOL :)


  //
  நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு
  //
  ROTFL :)

  By Blogger Arunkumar, at 1:39 PM, December 19, 2006  

 • 2 or 3 டைம்ஸ் படிச்சு வி.வி.சி.... ஆபிஸ்ல மக்கள் ஒரு மாதிரியா பாக்குறாங்க...

  //
  Ladies special coming soon.... :-)
  //
  எதிர் கட்சிய எப்டி தாக்கப் போறீங்கனு பாக்குறதுக்கு வெய்ட்டிங் :)

  சூப்பரா எழுதியிருக்கீங்க ஸ்யாம். கலக்கல்s :)

  By Blogger Arunkumar, at 1:40 PM, December 19, 2006  

 • Thala super duper post!!!
  //நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு//
  Ultimate!!! ROTFL!!!!
  //இல்ல இதுல ஏதாவது தெலுங்கு படம் போடுவாங்களானு பார்த்திட்டு இருக்கேன்...//
  Ithuvum super...hahahah :)

  //apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...
  //
  Kadaisi pragraph padikum bothu ithe than doubt yenakkum :)

  By Blogger KK, at 2:08 PM, December 19, 2006  

 • Gopal pal podi oda niraya naadugalukku poi serntha unga blog'ku yen manamaarntha vaazhthukal :)

  By Blogger KK, at 2:11 PM, December 19, 2006  

 • congrats on the visitor count..n u r world famous..60 countries in not joke!!wow!!

  ladies spl on what topic??

  By Anonymous Manju, at 2:30 PM, December 19, 2006  

 • KK,
  ungaluku bottle mela bottle ah add up aagitu poguthu eppo vareenga collect panna :-)

  By Blogger Syam, at 3:48 PM, December 19, 2006  

 • arun,
  paravallanga miss aana enna namma KK thaana kandippa ungalukum oru kottar kuduppar :-)

  By Blogger Syam, at 3:49 PM, December 19, 2006  

 • arun,
  nalla rasichu irupeenga pola romba thanks...ladies ellorumey ethir katchila illaye athunaala vilambaram kuduthuten enna elutharathunu theriala..ethaavathu thonina solunga :-)

  By Blogger Syam, at 3:50 PM, December 19, 2006  

 • KK,
  hee hee kadaisi para thaan naanum plan pannitu iruken...ulla vechutaa mothama poidum...gopal palpodi ku potti namma blog :-)

  By Blogger Syam, at 3:53 PM, December 19, 2006  

 • manju,
  thank you...I didn't have any topic as of now for ladies spl..cud u pls suggest something :-)

  By Blogger Syam, at 3:55 PM, December 19, 2006  

 • adada.. syam, naan edir katchinu sonnadu g3ya mattum thaan... matha ladies pathi ille :P

  By Blogger Arunkumar, at 4:04 PM, December 19, 2006  

 • arun,
  //naan edir katchinu sonnadu g3ya mattum thaan... //

  oh ok...ippo puriyuthu...aana g3 mattum illa g3 katchi members ellorumey ethir katchi thaan :-)

  By Blogger Syam, at 4:10 PM, December 19, 2006  

 • ROFTL :) நாட்டாமை உங்க ஸ்டைல்ல கலக்கிட்டிங்க..

  //61 நாட்டுல இருந்து என்னோட பிளாக்க விசிட் பண்ண அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் ஒரு பெரிய நன்றிங்கோ..//
  இத படிச்சவுடனே எங்க நீங்களும் training, படிப்புனு ஏதாவது சொல்லி bye bye சொல்ல போறிங்களோனு பயந்துட்டேன். நல்ல வேளை. அப்படிலாம் ஒண்ணும் இல்ல :)

  கடைசில ஒண்ணும் தேத்தாம வந்திருக்கிங்களே. இதே லேடிஸா இருந்தா அள்ளிட்டு வந்திருப்போம்..

  //என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...//
  இது டாப்பு. வித்துட்டு ஊருக்கு எஸ்கேப் ஆயிடுங்க.

  By Blogger Priya, at 4:33 PM, December 19, 2006  

 • syam , super......... kalakkals post!

  \"அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
  மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்...\"

  Ultimate!

  "இந்த நேரத்துல நம்ம kittu மாம்ஸ் வந்து எல்லா பிளாக்லயும் போய் கமெண்ட் போடுற ஸ்டைல்ல hahahaa super னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு போய்டே இருக்காரு...\"

  கிட்டு மாமா பதிவை படிக்காமலே "haha Supper" அப்படீன்னு கமண்ட் போடுவாறோ??

  \"வெட்டி சொல்றார் இல்ல இதுல ஏதாவது தெலுங்கு படம் போடுவாங்களானு பார்த்திட்டு இருக்கேன்...நாளைக்கு இத பத்தி விமர்சனம் எழுதி ஒரு போஸ்ட் போட்டுடலாம்னு சொல்றார்....\"


  சான்ஸே இல்ல, எல்லாரையும் செமயா கலாய்ச்சிருக்கிறீங்க.

  By Blogger Divya, at 4:34 PM, December 19, 2006  

 • \"Ladies special coming soon.... :-)\"

  முன்னறிவிப்பா???

  [நாட்டாம கைவசம் நிறைய டெக்னிக் இருக்குது]

  By Blogger Divya, at 4:36 PM, December 19, 2006  

 • camera naan, vilaku yaar...
  athuvum naane vaa...

  :)


  endaa melbourne ponom nu aayiduthu, antha soga kathaiya blog la solren. athu varaikum wait a nimite for 2 nimit...

  By Blogger Srikanth, at 6:45 PM, December 19, 2006  

 • Prices in India aren't any better Syam. You may need to shell out more than a crore if you need an independent villa in metros.

  By Blogger SathyaPriyan, at 7:03 PM, December 19, 2006  

 • Neenga post podum bodhu 9000 visitors in 61 countries..

  Naan post padikkum bodhu 9103 visitors in 61 countires :)

  Post pottu 8 mani nerathula 103 visitorsa? Kalakkals of India dhaan :)

  By Blogger G3, at 8:33 PM, December 19, 2006  

 • Kolla adikka pogum bodhu adha pathi cover story ezhudha photographeraiyum pathirikkakaarangalayum kootittu pona modhal budhisaali kolla kootam unguludhu dhaanungo :P

  By Blogger G3, at 8:35 PM, December 19, 2006  

 • //திடீர்னு மேனேஜர் கேபின்ல இருந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்னு பாட்டு கேக்குது...இது யாருடா சென்னைல உக்காந்துகிட்டு இந்த பாட்டு பாடுறதுனு பார்த்தா நம்ம KK....//
  ROTFL :) Kolla adikka vandhavarukku avaroda spl friend nyaabagam vandhuduchu pola ;)

  //அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
  மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்...//
  LOL :)

  By Blogger G3, at 8:38 PM, December 19, 2006  

 • //தல போன மாசம் தான் ரெண்டு பேரும் ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தோம்...//
  LOL :) Adha thaan trng porennu range-a build up kuduthuttu poneengalo :P

  By Blogger G3, at 8:40 PM, December 19, 2006  

 • //எப்படியோ தல உட்ட சவுண்ட்ல எல்லோரும் எஸ்கேப் ஆகி வந்து அவங்க அவங்க பிளாக்க பார்க்க போலாம்னு கிளம்பியாச்சு...அம்புட்டுதேன்...//

  Chey.. what is this.. ozhunga oru banka kolla adikka theriyala.. very bad.. Engala vittirundha Priya sonna maadiri bankayae gaali pannittu vandhiruppom :)

  By Blogger G3, at 8:42 PM, December 19, 2006  

 • @Arun : //just missu //
  Half an hr latea vandhuttu justu missa? Too mucha therila?

  @KK : Naangalaan ippo thelivaayittom.. chinna no.aana 1,2kkellam aasapadaradhilla.. only periya no.s dhaan 25, 50, 100nnu.. :)

  @Syam : 25th commentukku namakku oru nandu fry anuppidunga.. saaptu romba naal aagudhu :)

  By Blogger G3, at 8:46 PM, December 19, 2006  

 • syam neenga romba mosam,eanai kopidalae partheala? bank kolai adika sonavale naa thaan,enge endru mattum sollungoo sariyaga night 12 maniku vandu viduren,ok va,

  By Blogger umagopu, at 9:36 PM, December 19, 2006  

 • haha super lol

  enna maams kalasara. naataamai posta maathunu solradukkulla ellarum padichu tholachittanga.

  adu sari enga ponaalum unga paerum thalai kaatudhae :)

  By Blogger Kittu, at 11:24 PM, December 19, 2006  

 • vacation-la poi irundhaalum namma pera marakaama mention pannina namma ooru natammai.....romba danksba...ore feelings-a pochi :)

  By Blogger Bharani, at 12:02 AM, December 20, 2006  

 • nalla solreenga ayya detailu...aana kadaisi varaikum kolla adikamalaye vandhuteengalepa...adhukuthaan bharani irukanunradhu :)

  By Blogger Bharani, at 12:03 AM, December 20, 2006  

 • //வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு//...idhellam oru pozhapu :)

  By Blogger Bharani, at 12:04 AM, December 20, 2006  

 • nijama comedya irukku padika...unga owner kitta sollunga case ellam potta nan asara mattomnu..

  By Blogger ramya, at 1:13 AM, December 20, 2006  

 • adengappaa.. ennada!! ore silentaa irukkennu nenachan.

  Oorrula irukka ellaam indha bank kollaikku poyeeteengala.. Idhula ladies specialnnu 'thodarum' vera ;)

  Chennai land area semma costly aayitudhu.. Ippove Tambaram illa Thuraipakkam area la konjam land vaangi podunga.. Alwarpet, Nungambakkam area laam nenachu kooda paaka mudiyaadhu pola.

  By Anonymous Bindu, at 4:13 AM, December 20, 2006  

 • நாட்டாமை....
  வீடு வாங்க முடியலைனு என் கவலை படரீங்க!!!
  அது தான் செவ்வாய் கிரகத்துல தண்ணி எல்லாம் இருக்குனு கண்டு பிடிச்சிடாங்களே!!! நம்ப அந்தஸ்த்துக்கு தகுந்த மாதிரி அங்கன போயிருவோம் மொத அளா... என்ன சரியா??

  By Blogger dubukudisciple, at 5:09 AM, December 20, 2006  

 • ada neengaluma?...idhu nalla irukke ;)
  post and bank kolla adikira idea, rendum...chennai-la bank kolla adikanumna b'lore-la veedu vaanganumna adhu mattum poradhu pola...indha Dhoom 2 maari padathula vara maari thaavi thaavi thirudanum!
  aana paadhi pera kanomnu solliteengale!

  By Blogger Sat, at 5:51 AM, December 20, 2006  

 • veedu irukku seri adhu unga perla irukka?

  By Blogger oliveoyl, at 6:07 AM, December 20, 2006  

 • ஹாய் ஷ்யாம்,
  என்ன எங்கள எல்லாம் கூட்டு சேத்துக்க மாட்டீங்களா? பங்கு கேட்டுடுவோம்னு பயமா? கொள்ளை அடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, நம்ம ஊர்லதான் வசதியா மாட்டிக்காம தப்பிக்கலாம். Washington DC Jail ல் கொசு தொல்லை இல்லை, ஆனால் நம்ம ஊரு ஜெயில்ல சூப்பர் கொசுவோட ஜாலியா என்சாய் பண்ணலாம். ஜாமீனுக்கு நம்ம ரா.ர கணேஷை கூப்பிடலாம்.

  கலக்கல் மாமூ..........

  By Blogger Sumathi, at 6:08 AM, December 20, 2006  

 • Whoaaaaaaaaa!!!! Super record!!! :D idhukagave neenga oru butterscotch icecream, oru box ferero rocher chocolate and blackforest cake treat kodukanum :D

  Super ROTFL ah irundhuthu post.. medhuva ezhuthu kooti padichuten oru vazhiya... irundhaalum, last ah, u didnt kolla adichufy the bank... :( yeanga katchi kitta viturkanum.. range ah mudichirpom :D

  By Blogger prithz, at 7:09 AM, December 20, 2006  

 • eppadi pa ippadi ellam.. kalkuran pooinga..

  antha GoldCop, SilverCop,
  Kittu mama samacharam
  Vetti blog strategy ellam. super pooinga..

  eppadi dhaan yosikuringallo.. theriala pa.. kanna kattudhu mama..

  P.S>> ennaiya miss pannitingalay..

  By Blogger Adiya, at 9:01 AM, December 20, 2006  

 • priya,
  thanku thanku....
  //இத படிச்சவுடனே எங்க நீங்களும் training, படிப்புனு ஏதாவது சொல்லி bye bye சொல்ல போறிங்களோனு பயந்துட்டேன். நல்ல வேளை. அப்படிலாம் ஒண்ணும் இல்ல//

  அவ்வளவு சீக்கிரம் உங்கள எல்லாம் எஸ்கேப் ஆக விட்ருவேனா :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • priya,
  //கடைசில ஒண்ணும் தேத்தாம வந்திருக்கிங்களே. இதே லேடிஸா இருந்தா அள்ளிட்டு வந்திருப்போம்..//
  உங்க திறமைக்கு முன்னாடி நாங்க எல்லாம் ஜுஜுபி :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • divya,
  நன்றி நன்றி...

  //கிட்டு மாமா பதிவை படிக்காமலே "haha Supper" அப்படீன்னு கமண்ட் போடுவாறோ//

  படிப்பாரு ஆனா கமெண்ட் கான்ஸ்டண்டா இருக்கும்...இப்போ கொஞ்சம் மாத்திட்டாரு :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • divya,
  //சான்ஸே இல்ல, எல்லாரையும் செமயா கலாய்ச்சிருக்கிறீங்க. //
  எல்லோரும் நம்ம மக்கள்தான ஒன்னும் சொல்ல மாட்டாங்கனு ஒரு நம்பிக்கைல தான் :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • divya,

  //முன்னறிவிப்பா???

  [நாட்டாம கைவசம் நிறைய டெக்னிக் இருக்குது] //

  சும்மா சொல்லி வைக்கலாம்னு தான்...கைவசம் ஒன்னும் இல்லங்க :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • srikanth,
  neenga manirathnam style la edunga vilaku ellam ethuku... :-)

  melbourne poi romba nondhu poiteenga pola :-)

  By Blogger Syam, at 9:28 AM, December 20, 2006  

 • sathya,
  exactly sathya...at the same time it looks like there is no value for a crore in India...

  indha post eluthupothu I thought of that flight engine theft :-)

  By Blogger Syam, at 9:29 AM, December 20, 2006  

 • g3, 8 mani nerathula ivalo visitors varathuku ithu enna google ah...naan athu eduthu 2 days atchu..summa oru build up thaan :-)

  By Blogger Syam, at 9:29 AM, December 20, 2006  

 • g3,
  //Kolla adikka pogum bodhu adha pathi cover story ezhudha photographeraiyum pathirikkakaarangalayum kootittu pona modhal budhisaali kolla kootam unguludhu dhaanungo :P//

  naanga ethu senjaalum pakkavaa pannuvom :-)

  By Blogger Syam, at 9:29 AM, December 20, 2006  

 • g3,
  //Kolla adikka vandhavarukku avaroda spl friend nyaabagam vandhuduchu pola//

  athu enna matter ne enaku theriyaathu :-)

  By Blogger Syam, at 9:29 AM, December 20, 2006  

 • g3,
  //Adha thaan trng porennu range-a build up kuduthuttu poneengalo//
  athu pona maasam ithu indha maasam :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • g3,
  //Chey.. what is this.. ozhunga oru banka kolla adikka theriyala..//
  olunga kollai adichitu vandhu irundha indha post pottu iruka mudiyuma :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • umagopu,
  ethuku ungala sirama paduthanumnu thaan koopidala...matha padi kollai adichitu vandhu irundha ungaluku royalty kudukanumnu plan panni irundhom :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • kittu,
  mams arasilla ithu ellam sagajam kandukaatheenga :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • bharani,
  ungala marakka mudiyuma....neenga irundhu irundha ipdi ellam nadandhu irukuma...seekiram vandhu serunga :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • bharani,
  //...idhellam oru pozhapu :) //

  enna panrathu naai vesam potta kolaichu thaana aaganum :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • one among u,
  thanku...namma ellam ulla kondu poi ukkara vechaale asara matom...athu avanuku enga theriya poguthu :-)

  By Blogger Syam, at 9:30 AM, December 20, 2006  

 • bindu,
  //Chennai land area semma costly aayitudhu.. //

  atha manasula vechu thaan bank ku ponom...aana onnum thetha mudiyala
  :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • dubukudisciple,
  கரெக்ட்டா சொன்னீங்க...ஆனா நம்ம செவ்வாய் கிரகத்துக்கு போறதுக்கு முன்னாடியே அங்கயும் விலை ஏறிடும் :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • sat,
  thanku...sariya soneenga...oru bank kollai adicha pathaathu pola iruku :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • oliveoyl,
  //veedu irukku seri adhu unga perla irukka? //
  adraa adraa adraasakkai... :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • sumathi,
  //என்ன எங்கள எல்லாம் கூட்டு சேத்துக்க மாட்டீங்களா? பங்கு கேட்டுடுவோம்னு பயமா//

  உங்களூக்கு இல்லாத கூட்டா...சரி விடுங்க அடுத்த தடவை உங்கள கூட்டி போய் கரெக்ட்டா பண்ணிடலாம் :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • sumathi,
  //Washington DC Jail ல் கொசு தொல்லை இல்லை, ஆனால் நம்ம ஊரு ஜெயில்ல சூப்பர் கொசுவோட ஜாலியா என்சாய் பண்ணலாம்//
  ஆமா ஆமா கொசு இல்லாம இங்க தூக்கமே வர மாட்டேங்குது :-)

  //ஜாமீனுக்கு நம்ம ரா.ர கணேஷை கூப்பிடலாம்.//

  அவரு தான் இந்த தொல்லையே வேணாம்னு கப்பல் ஏறிட்டார் போல :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • prithz,
  neenga tamil padichathukaagave periya treat kudukalaam...keep it up...unga katchi next roundh correct ah mudichitu varanum :-)

  By Blogger Syam, at 9:31 AM, December 20, 2006  

 • adiya,
  thanku thanku....ungala miss pannala nyabagam irundhathu...aana ungaluku bank kollaila interest irkaanu theriala...ippo add panniatchu :-)

  By Blogger Syam, at 9:32 AM, December 20, 2006  

 • நாட்டாமை, உங்க பாணியே தனி.. எங்க எல்லார் காலையும் வாரு வாருன்னு வாரி ஒரு பக்க போஸ்டாக்கிட்டீங்களே

  By Blogger மு.கார்த்திகேயன், at 9:53 AM, December 20, 2006  

 • //,அம்பி? அவர பஞ்சாப் போற டிரெயின்ல பார்த்ததா பேசிட்டாங்க//

  அம்பி, ஏற்கனவே உங்க மேல கொதிச்சு போயிருக்கேன்.. இது அதுல எண்ணைய ஊத்தும்னு நினைக்கிறேன் நாட்டாமை..

  61 நாட்டுல இருந்து வாசகர்கள் கொண்ட முதல் பதிவுன்னு தினதந்தியில விளம்பரம் போடலாமன்னு யோசிக்கிறேன்..

  வாழ்த்துக்கள் ஷ்யாம்..கலக்குங்க

  By Blogger மு.கார்த்திகேயன், at 9:55 AM, December 20, 2006  

 • //Ladies special coming soon.... :-)//

  ahaa ithu vera thani pathivaa..

  By Blogger மு.கார்த்திகேயன், at 9:56 AM, December 20, 2006  

 • நாட்டாமை இது என்ன புது டெக்னிக். இது வரைக்கும் ஒவ்வொரு comment க்கும் ஒரு பதில் comment போட்டுட்டிருந்திங்க. அப்புறம் அம்மா தாயேனு கெஞ்சி ஒவ்வொருத்தரையும் 4 comment போட வச்சிங்க.
  இப்போ ஒரு comment க்கே multiple பதில் comments ஆ?

  By Blogger Priya, at 10:40 AM, December 20, 2006  

 • அட நாட்டாமை. சந்தடி சாக்குல எல்லாரையும் ஓட்டிட்டீங்க.. நல்ல வேள நான் புதுசு.. இல்லன்னா என்னையயும் கிழ்ச்சிருப்பீங்க போல...

  By Blogger ஜி, at 10:41 AM, December 20, 2006  

 • @Bharani,

  எங்க blog பக்கம்லாம் வர மாட்டேங்கறிங்க. உங்கள பத்தி எழுதினா தான் வருவிங்களா? இல்ல பாவனா படம் போடணுமா?

  By Blogger Priya, at 10:42 AM, December 20, 2006  

 • @Syam & G3 - //Kolla adikka vandhavarukku avaroda spl friend nyaabagam vandhuduchu pola//

  //athu enna matter ne enaku theriyaathu :-)//

  inga oru cinema yedukura mathiri theriyuthu...:)

  By Blogger KK, at 11:03 AM, December 20, 2006  

 • ///இன்னொரு பக்கம் நம்ம adiya உக்காந்து தோசை சுடுவது எப்படினு சொல்லிட்டு இருக்கார்...நம்ம எல்லாம் எதுக்கு வந்தோம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
  //

  புலவர் பான பதுர ஓனாடி

  மன்னா
  நிங்க ஒரு மா மா Blogger
  உங்கள் blogikku தெமாரி பூமாரி comment வர வாழ்துக்கள்

  By Blogger Adiya, at 11:16 AM, December 20, 2006  

 • நாட்டாமை,
  பின்னி பெடலெடுத்திருக்கீங்க :-))

  //என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...//
  இது தான் டாப்பு :-))

  By Blogger நாமக்கல் சிபி, at 12:30 PM, December 20, 2006  

 • //
  indha post eluthupothu I thought of that flight engine theft :-)
  //

  patheengala ongala nambi sonna thozhil ragasiyatha ippadi velile solriingka........

  By Blogger SathyaPriyan, at 1:40 PM, December 20, 2006  

 • 75 வது கமெண்ட் போட்டா என்னவாச்சும் தருவீங்களா?..
  மீந்து போன புளியோதரை?..

  எதனாச்சும் கொடுங்க..

  தலைவா.. I will miss you.. நாளைக்கு கப்பலுக்கு போறேன்.. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்..

  எங்கயாவது கடல்ல பார்த்தா கண்டுக்கறேன்.. see you.. bye

  By Blogger கடல்கணேசன், at 1:54 PM, December 20, 2006  

 • \"அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
  மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்...\"

  Dhool!Ultimate!syam!:D

  //தல போன மாசம் தான் ரெண்டு பேரும் ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தோம்...//

  idhudhan training ponadhaa?

  //என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...//

  hahaha.;D
  asusual kalakiteenga athanai per kalaiyum vari vittu.--SKM

  By Blogger Sandai-Kozhi, at 2:06 PM, December 20, 2006  

 • மு.க,
  //எங்க எல்லார் காலையும் வாரு வாருன்னு வாரி ஒரு பக்க போஸ்டாக்கிட்டீங்களே //

  என்ன பன்றது தலீவரே...இப்படி இருந்தாதான் அரசியல் பண்ண முடியும் போல :-)

  By Blogger Syam, at 4:49 PM, December 20, 2006  

 • மு.க,
  //அம்பி, ஏற்கனவே உங்க மேல கொதிச்சு போயிருக்கேன்.. இது அதுல எண்ணைய ஊத்தும்னு நினைக்கிறேன் நாட்டாமை..
  //
  அது எல்லாம் அம்பிய சரி கட்டிக்கலாம்..நம்ம பயபுள்ளதான :-)

  By Blogger Syam, at 4:49 PM, December 20, 2006  

 • மு.க,
  //61 நாட்டுல இருந்து வாசகர்கள் கொண்ட முதல் பதிவுன்னு தினதந்தியில விளம்பரம் போடலாமன்னு யோசிக்கிறேன்..

  வாழ்த்துக்கள் ஷ்யாம்..கலக்குங்க//

  தலீவரே உங்க பெருந்தன்மையே பெருந்தன்மை...

  //ahaa ithu vera thani pathivaa.. //

  அப்படினு பிளான் பண்ணி இருக்கேன் :-)

  By Blogger Syam, at 4:49 PM, December 20, 2006  

 • priya,
  //நாட்டாமை இது என்ன புது டெக்னிக். இது வரைக்கும் ஒவ்வொரு comment க்கும் ஒரு பதில் comment போட்டுட்டிருந்திங்க//
  இதுக்கு பேரு தான் பின்னூட்ட கயமைத்தனம் :-)

  By Blogger Syam, at 4:49 PM, December 20, 2006  

 • ஜி,
  உங்களயும் நினைச்சேன்...சரி அடுத்த தபா பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் :-)

  By Blogger Syam, at 4:49 PM, December 20, 2006  

 • KK, cinemava appo athu unmai illaya ennamo enaku onnumey puriyala :-)

  By Blogger Syam, at 4:50 PM, December 20, 2006  

 • aidya,
  அட அட என்ன பத்தி கவித வேறயா...உங்களுக்கு மிளாகாய் பொடி வேனுமா மூக்குபொடியா :-)

  By Blogger Syam, at 4:50 PM, December 20, 2006  

 • வெட்டி,
  ஏதோ உங்ககிட்ட இருந்து கொஞ்சம் ஒட்டிக்கிச்சு :-)

  By Blogger Syam, at 4:50 PM, December 20, 2006  

 • sathya,
  full ragasiyatha solvena...appuram namma enna panrathu :-)

  By Blogger Syam, at 4:50 PM, December 20, 2006  

 • கடல்கணேசன்,
  உங்களுக்கு இல்லாததா...அப்படியே இந்த பக்கம் வாங்க....சூடா வான்கோழி பிரியானி பண்ணிடலாம்...
  Good Luck!!! and Happy Sailing....We too will miss you a lot...

  By Blogger Syam, at 4:51 PM, December 20, 2006  

 • SKM,
  thanku thanku....
  //idhudhan training ponadhaa?//
  athu pona maasam naan solrathu indha maasam :-)

  By Blogger Syam, at 4:51 PM, December 20, 2006  

 • எப்படி? எப்படி? எப்படி இப்படியெல்லாம்?!!

  By Blogger Me too, at 5:46 PM, December 20, 2006  

 • Ellam seri, adhu enna Barathiraaja style la oru opening? Rendu kai dhan missing.;-)

  By Blogger Deepa, at 10:39 PM, December 20, 2006  

 • //வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு...//
  @syam, ROTFL :) nee thirunthave maata ley!

  rombaa naalu aachu! illa un vutuku vanthu, shorry, konjam bhusyaa iruthutten. but i never forget U, come and see my latest post, unnai pugazhnthu ezhuthi irukken! :p

  By Blogger ambi, at 10:50 PM, December 20, 2006  

 • நாட்டாமை கலக்கிட்டீங்க:) எல்லாரையும் போட்டு கலாசிட்டீங்க,உங்களுக்கு ஆப்பு வைக்க எல்லாரும் சதி பண்ணிட போறாங்க பார்த்து:)

  By Blogger வேதா, at 10:52 PM, December 20, 2006  

 • adhana...ulla vachale asara mattom...namma aalunga adivanginalum alwa tharuvanganu pavam andha cops-ku theriyadhu..

  By Blogger ramya, at 11:00 PM, December 20, 2006  

 • gents spl kollai adiching bank na.. ladies spl kollai adiching some garment shop pannlaam...or else somethin related to shopping :D

  By Blogger prithz, at 11:41 PM, December 20, 2006  

 • //summa oru build up thaan :-)//
  Nalla thaanya kudukkareenga buildupu :)

  //naanga ethu senjaalum pakkavaa pannuvom :-) //
  Therinjudhey.. bankla irundhu verunkaiyoda return vandhappavae :)

  //athu pona maasam ithu indha maasam :-) //
  Idhukku unga payapulla ambi enakku kudutha reveataiyae ungalukku return pandren :) Idhuvum pona maasam dhaan..thamizh maasapadi paatha.. Kaarthigai maasam :P

  By Blogger G3, at 11:54 PM, December 20, 2006  

 • @KK : //inga oru cinema yedukura mathiri theriyuthu...:) //
  Edho neenga dhaan edukka maatengareenga.. Seri ungala vechu naangalaavadhu edukkalaamennu oru nallennam dhaan :)

  By Blogger G3, at 11:54 PM, December 20, 2006  

 • ennaku tamil padikka konjam kashtam..anyways Home sweet home is very very true

  By Blogger Krithika, at 12:04 AM, December 21, 2006  

 • aparam naan samaiyal pathi adutha post yosichi vechirukaen -)

  By Blogger Krithika, at 12:05 AM, December 21, 2006  

 • 98

  By Blogger Arunkumar, at 12:09 AM, December 21, 2006  

 • 99

  By Blogger Arunkumar, at 12:09 AM, December 21, 2006  

 • 100
  thalaivare... kozhi aruvathi anju parcel anuppi vainga :)

  By Blogger Arunkumar, at 12:10 AM, December 21, 2006  

 • 101 -aavadhu moi nammuludhu dhaan.. :)

  By Blogger G3, at 12:12 AM, December 21, 2006  

 • Notaamai, Arunkku anuppara kozhi 65 la address mattum en address pottu anuppidunga :)

  By Blogger G3, at 12:15 AM, December 21, 2006  

 • Enna syam......ippo ellam full and full tamil post than varudhu :(
  padikka teriyalaye....y not a tamil post in english :(

  By Blogger Bharathi, at 1:17 AM, December 21, 2006  

 • @priya....//உங்கள பத்தி எழுதினா தான் வருவிங்களா? இல்ல பாவனா படம் போடணுமா? //...Idhuku neenga enna bad words-aala titti irukalam :(

  Namma g3...syam super post potu irukaru,poi parunganu sonnanga...adhudhaanga vandhen...

  Mathapadi, Ungaloda kannalane padichikitu thaanga iruken :)

  By Blogger Bharani, at 1:57 AM, December 21, 2006  

 • naanum indha pakkam vandhuttu ponen!!


  aana inga tamil fonts install pannala! Adhu ennoda thappu illango!!!! :)

  By Blogger Karthik B.S., at 3:31 AM, December 21, 2006  

 • கொஞ்ச நாள் இல்லைன்னாப் போதும். உடனே மறந்துடுவீங்களே? என்ன உலகம்ப்பா இது? ரொம்ப மோசமான உலகம். ஏற்கெனவே என்னோட ப்ளாக் ஈ, கொசு எல்லாம் ஆடுது, இதிலே வரவங்க கூட வரதில்லைன்னா என்ன செய்யறது? :D

  By Blogger கீதா சாம்பசிவம், at 3:50 AM, December 21, 2006  

 • kalakkareenga ponga!!
  Chennai la inime edhaavadhu bank kollai nadandha onga masterplan pathi police kitta sollren enna last month thaana poneenga, indha month quota baaki iruku illa :-p

  Anyway ROTFL at ur post :-D

  By Blogger Ms.Congeniality, at 4:53 AM, December 21, 2006  

 • mixsar masala!! Superra kollai adikka thitam poduringa, unga ketta thaan ella thirudamun lession padikkanum.

  8th sentence good one Friend:)

  aduthathu ladies specialla, enna athu? ladies specail bus kathaiya. comedy post!!

  By Blogger Jeevan, at 6:35 AM, December 21, 2006  

 • என்னோட வீடும் வித்தா நம்ம ஊர் பணத்துக்கு ஒரு 2 கோடி போகும்...வித்துட்டு வந்து செட்டில் ஆகிடாலாம்னு பாத்தா apartment owner கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவான் போல இருக்கு
  LOL naattamai ithukkellaam inke vanthu sinnammaa kiitte training etuththaa sariyaa poyitum

  By Blogger தி. ரா. ச.(T.R.C.), at 11:48 AM, December 21, 2006  

 • //CHICAGO la irundhu vandhutu veetla ellorum nalla irukaangala//

  Ithu yennanga fine print maathiri invisible print potu irukeenga??? :)

  By Blogger KK, at 11:59 AM, December 21, 2006  

 • நாட்டம..

  கலக்கீட்டீங்க... இருங்க பதிவ படிச்சுட்டேன்.. பின்னுட்டத் படிச்சிட்டு பின்னுட்டம் போடுரேன்

  By Blogger மணி ப்ரகாஷ், at 12:40 PM, December 21, 2006  

 • me too, இப்படி கேட்டீங்கனா எப்படி.... :-)

  By Blogger Syam, at 1:48 PM, December 21, 2006  

 • deepa,
  LOL...bharathiraaja style ah? naan andha angle la think panneve illa :-)

  By Blogger Syam, at 1:50 PM, December 21, 2006  

 • ambi,
  //nee thirunthave maata ley!//

  ithu ellam solli thaan therianuma :-)

  //rombaa naalu aachu! illa un vutuku vanthu//

  blog வாழ்க்கைல இது எல்லாம் சாதாரனம்... :-)

  By Blogger Syam, at 1:51 PM, December 21, 2006  

 • வேதா,
  ஆகா ஒருத்தரும் யோசிக்கலனா கூட நீ சொல்லி குடுப்ப போல அண்ணன் மேல என்ன ஒரு பாசம் :-)

  By Blogger Syam, at 1:51 PM, December 21, 2006  

 • one among u,
  rite rite...adikarathuna paravalla aana appo appo saapadu pottutu adicha nalla irukum :-)

  By Blogger Syam, at 1:51 PM, December 21, 2006  

 • prithz,
  nice idea...will keep it in mind....shopping panni jamaachidunga
  :-)

  By Blogger Syam, at 1:52 PM, December 21, 2006  

 • g3,
  //Nalla thaanya kudukkareenga buildupu :)//
  //Therinjudhey.. bankla irundhu verunkaiyoda return vandhappavae //
  //Idhuvum pona maasam dhaan..thamizh maasapadi paatha.. Kaarthigai maasam :P //

  ithuku ellam ore bathil... heee heee heee :-)

  By Blogger Syam, at 1:52 PM, December 21, 2006  

 • krithika,
  begining la tamil padikka kastama irukum...then you will get used to it...samayal ah nallave osikareenga :-)

  By Blogger Syam, at 1:53 PM, December 21, 2006  

 • arun,
  unga paasa malaila apdidey dhobukadeernu nalainju poiten...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....பொடுரதுக்கு எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கீங்க :-)

  By Blogger Syam, at 1:53 PM, December 21, 2006  

 • aurn,
  //kozhi aruvathi anju parcel anuppi vainga//
  உங்களுக்கு இல்லாததா அஞ்சு என்ன 65 பார்சல் அனுப்பறேன் :-)

  By Blogger Syam, at 1:53 PM, December 21, 2006  

 • g3,
  101 மொய் வெச்ச g3 வாழ்க.... :-)

  //Arunkku anuppara kozhi 65 la address mattum en address //
  வெவரமாதான் இருக்கீங்க :-)

  By Blogger Syam, at 1:54 PM, December 21, 2006  

 • bharathi,
  tamil padikka aarambicheengana you will learn it soon...just give a try :-)

  By Blogger Syam, at 1:54 PM, December 21, 2006  

 • bharani,
  nalla velai thirumbi vandhu vilakam sollitu poneenga...illana unga pera solli naney comment potutenu yaaraavathu sonnaalum solvaanga :-)

  By Blogger Syam, at 1:54 PM, December 21, 2006  

 • karthik b.s,
  namma katchi kaarar poi naan thappu solvena...eppo mudiyutho padichitu solunga :-)

  By Blogger Syam, at 1:54 PM, December 21, 2006  

 • கீதா சாம்பசிவம்,
  தலைவியே நீங்க திரும்பி வந்ததே எனக்கு தெரியாது...இல்லனா அங்க வந்து உங்கள கலாய்க்காம ச்சே வணக்கம் போடாம இருப்பனா :-)

  By Blogger Syam, at 1:55 PM, December 21, 2006  

 • Ms,
  danku danku...naanga ethanai month ponaalum result ithu thaan :-)

  By Blogger Syam, at 1:55 PM, December 21, 2006  

 • jeevan,
  thanku thanku.....ladies spl um ithu maathiri thaan innum decide panna enna subject nu :-)

  By Blogger Syam, at 1:55 PM, December 21, 2006  

 • தி.ரா.ச.(T.R.C.),
  சரியா சொன்னீங்க...சின்ன அம்மா கிட்ட training எடுத்தா ஒயிட் ஹவுஸவே பிளாட் போட்டு வித்துடலாம் :-)

  By Blogger Syam, at 1:56 PM, December 21, 2006  

 • KK,
  athu ippothaiku font color while panni vechu iruken..athyum investigate panniteengala :-)

  By Blogger Syam, at 1:56 PM, December 21, 2006  

 • மணி ப்ரகாஷ்,

  என்ன மணி போய் படிச்சிட்டு வரேண்டு போனீங்க அப்படியே போய்டீங்க போல :-)

  By Blogger Syam, at 1:56 PM, December 21, 2006  

 • @ஸ்யாம். இங்க சதி பண்ணிட்டாங்க..

  officela work irukkathunu solli vantha ippa enna panikitu irukkom next phase enna panna poromnu oru mokkaiya meeting potu kadupethetanga...

  nan neenga potta ivala arumaiyana postkku nalla comment ezuthanumnu pakkaren mudiyala..

  ..so ippathikku..

  KALAKKAL THAN UNGA POST..

  ..Seekrama varen.. cmnt poduren.

  By Blogger மணி ப்ரகாஷ், at 3:15 PM, December 21, 2006  

 • மணி,
  I was just kidding...take your time...no hurry :-)

  By Blogger Syam, at 3:17 PM, December 21, 2006  

 • nattama tapichtingla... ladies ellam kollai adikka koodadu nu rula potingla ettu pattilayum nu kekka vanden, correcta sollitingle soon nu... pozhaichu ponga :)

  By Blogger பொற்கொடி, at 6:47 PM, December 21, 2006  

 • நாட்டமை,

  //அருண் - சின்சினாட்டில கார்ல போகும் போது பின்னாடி காப் வந்தா என்ன பண்ணனும் தெரியுமா
  மணி - அவன் கிட்ட நீ தங்கக்காப்பா இல்ல வெள்ளிக்காப்பானு கேக்கனும்//

  நான் எதுக்கு அப்படி கேட்க சொன்னனு காரணத்த இப்ப சொல்றேன் .. கேட்டுங்க மக்களே..

  இது வரை 18 பட்டிய மட்டும் கட்டி காத்து வந்துகிட்டு இருந்த நாட்டமை, இனிமே உலகத்தையே காக்க போற
  நாட்டமை சியாமின் கைக்கு எதோ நம்பனால முடிஞ்சதா காப்பு மாட்டிவிடுலாம்னு தான் அப்படி கேட்டேன்...

  [அத அவரு அப்படி கையில இழுத்து விட்டுகிட்டு, துண்ட மடிச்சி விட்டுகிட்டு வெத்தலய போட்டுகிட்டு வருவாரானு இனியும் அந்த ஓல்டு சீன் யாரும் Replay பன்னி பார்க்காதிங்க.. இவரு வர்ற style தனி]]

  அதும் அமெரிக்கா காப்புனா சும்மாவா..

  நாட்டமை கவல படாதிங்க, அருண் கேட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காப்ல.. சொ, சீக்கிரம் உங்க கைக்கு தங்க காப்பு தான்..

  By Blogger மணி ப்ரகாஷ், at 7:23 PM, December 21, 2006  

 • அப்புறம் எதிர்கட்சியில இருந்து எல்லாரும் சிரிக்கிறாங்க.. இப்படி கொள்ள அடிக்க போய் ஒன்னும் பன்னமா வந்துட்டு இந்த சீனா..

  நாட்டமை , நாம ஏன் அங்க கொள்ள அடிக்காம வந்தோம்ங்கிற உண்மையான காரணத்த கடைசி வரை சொல்லாதீங்க ...அது எல்லாம் நம்ப தொழில் பக்தி...நமக்குள்ளேயெ இருக்கட்டும்..

  இருந்தாலும் ஒரு சின்ன request.

  அடுத்த தடவ போறப்பவாவது அட்லீஸ்ட் நம்ம நெப்போலியனாவாவது
  உள்ள இறக்கிட்டு போனோம்னா
  இன்னும் கொஞ்சம் தெம்பா யாரு சவுண்ட் விட்டாலும் தொழில்ல கரக்டா இருக்கலாம்...

  By Blogger மணி ப்ரகாஷ், at 7:31 PM, December 21, 2006  

 • நம்மளவாது கொள்ள அடிக்க போய் , தைரியமா, நியுயார்க் நகரத்தோட பாட்ட கேட்டுகிட்டு, லாங் சாட் கேமரா,செண்ட்,தெலுகு பாட்டு தெரியுமானு பாத்துகிட்டு அடுத்த நாள் 10 மணி வரைக்கும் இருந்து, மேனஜர்கிட்ட அது போன மாசம் இது இந்த மாசம்னு சவுண்ட விட்டு எஸ்கேப் ஆனோம்..

  ஆனா எதிர்கட்சி என்ன செய்வாங்கனு நான் நினைச்சு பார்த்தேன்,..

  அருண் அத நீ சொல்லுப்பா.. அப்பதான் நல்லா இருக்கும்

  By Blogger மணி ப்ரகாஷ், at 7:37 PM, December 21, 2006  

 • அடுத்து லேடீஸ் ஸ்பெஷலா? ஆஹா அடுத்த ஆப்பு எங்களுக்கா?:)எதுவா இருந்தாலும் பார்த்து பண்ணுங்க:)ஹிஹி

  By Blogger வேதா, at 8:44 PM, December 21, 2006  

 • Just peeped in to wish you Merry X-mas , Happy new year and a happy vacation.. :)

  Nalla ensoi pannunga :)

  By Blogger G3, at 11:31 PM, December 21, 2006  

 • Comments மத்தவங்களுக்கு அள்ளித் தரதாகட்டும், வாங்கிக்கறாதாகட்டும் syam unbeaten HERO!
  Chancey Illa - நாட்டாமை!!

  Ladies Special -- looking forward!

  Merry Xmas and a blessed newyear!
  -Deeksh

  By Blogger Deekshanya, at 12:34 AM, December 22, 2006  

 • பொற்கொடி, vaanga madam, welcome to ameraica, yaam petra inbam peruga neengalum...inimel thaan real mujic start aaga poguthu...nalla peak winter la vandhu iruka...have fun :-)

  By Blogger Syam, at 7:40 PM, December 22, 2006  

 • மணி,

  //அந்த ஓல்டு சீன் யாரும் Replay பன்னி பார்க்காதிங்க.. இவரு வர்ற style தனி//

  இப்படியே ஏத்தி ஏத்தி விட்டு.. :-)

  //சீக்கிரம் உங்க கைக்கு தங்க காப்பு தான்.. //

  உங்க பாசமே பாசம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

  By Blogger Syam, at 7:40 PM, December 22, 2006  

 • மணி,
  //நாட்டமை , நாம ஏன் அங்க கொள்ள அடிக்காம வந்தோம்ங்கிற உண்மையான காரணத்த கடைசி வரை சொல்லாதீங்க//

  அவ்வளோ சீக்கிரம் நான் சொல்லிடுவேனா... :-)

  //அடுத்த தடவ போறப்பவாவது அட்லீஸ்ட் நம்ம நெப்போலியனாவாவது
  உள்ள இறக்கிட்டு போனோம்னா //

  கரெக்ட்டா சொன்னீங்க...கொஞ்சம் நெப்போலியன் கூட வந்தா அவர் பாட்டுகும் வேலைய முடிச்சிட்டு வந்துடுவார் :-)

  By Blogger Syam, at 7:40 PM, December 22, 2006  

 • மணி,
  //ஆனா எதிர்கட்சி என்ன செய்வாங்கனு நான் நினைச்சு பார்த்தேன்,..

  அருண் அத நீ சொல்லுப்பா.. அப்பதான் நல்லா இருக்கும் //

  இதுவும் நல்ல ஐடியா...அருண் நீங்க ஏன் சொல்ல கூடாது அத பத்தி ஒரு போஸ்டா :-)

  By Blogger Syam, at 7:40 PM, December 22, 2006  

 • வேதா,
  அது எல்லாம் அருண் கைல குடுத்தாச்சு...அவர் பாத்து எவ்வளவு ஆப்பு வெக்கனுமோ வெப்பார் :-)

  By Blogger Syam, at 7:40 PM, December 22, 2006  

 • g3,
  thx for the wishes, you too have a merry xmas and wonderful new year :-)

  By Blogger Syam, at 7:41 PM, December 22, 2006  

 • deekshanya,
  danku danku romba pugaldheengana enaku vekka vekkama varuthu...
  you too have a Merry Xmas and wonderful Year to come :-)

  By Blogger Syam, at 7:41 PM, December 22, 2006  

 • nalla kathaiya irukke...
  mani,
  innaiku ungalukku enna aachu... edukku idellam...

  syam, sandhadi saakula work delegation panrenga... neenga ezhudina thaan idellam nalla irukkum.. makkal (read ladies) aavaloda waiting...

  romba naal wait panna vaikaadeenga unga fan cluba :P

  By Blogger Arunkumar, at 9:32 PM, December 22, 2006  

 • edho ennala mudinjadu 149...

  By Blogger Arunkumar, at 9:36 PM, December 22, 2006  

 • 150nu comment vena podlaam :)

  Merry X-Mas and Happy NewYear to everyone from 61+ countries :)

  By Blogger Arunkumar, at 9:36 PM, December 22, 2006  

 • arun,
  mani sonna idea vum nalla thaan irundhathu...athunaala unga kai vannathula epdi irukkunu paarkalaamey...just give a try...kandippa ennodatha vida nalla thaan irukum....and danks for the 150....
  Wish you too a Merry Xmas and Wondeful New Year!!! :-)

  By Blogger Syam, at 10:48 PM, December 22, 2006  

 • யப்பா,
  தங்கம், வெள்ளி, ஈயம், பித்தளைன்னு 61 நாடைச் சேர்ந்த பாத்திரங்களைக் கதாபாத்திரமா வச்சி ஒரு போஸ்டா? 12பி...உங்க திறமையே திறமை தான்.
  :)

  //உடனே கொதிச்சு போன அவரு டேய் எவண்டா அது போலீஸ் அது இதுனு...பேச்சு பேச்சா தான் இருக்கனும் போலீஸ் ஸ்டேசன் எல்லாம் எங்க பரம்பரைலயே யாரும் போனது கிடையாதுனு சொல்ல...நான் சொல்றேன், தல போன மாசம் தான் ரெண்டு பேரும் ரெண்டு நாள் உள்ள இருந்துட்டு வந்தோம்...அதுக்கு தல, அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம்...//
  உள்ள வச்சி லாடம் கட்டிருந்தாலும், இதையே தானே சொல்லிருப்போம்?
  :)

  By Blogger கைப்புள்ள, at 10:13 PM, December 23, 2006  

 • Visiting your blog for the first time through your comments in Divya's blog,

  You are simply hilarious!
  Just enjoyed your witty way of writing!

  By Blogger செல்வி, at 3:47 AM, December 24, 2006  

 • //Syam said...
  ஜி,
  உங்களயும் நினைச்சேன்...சரி அடுத்த தபா பாத்துக்கலாம்னு விட்டுட்டேன் :-) //

  அடுத்த தபாவா....
  இனிமேல் உங்களுக்கு மட்டும் பதிவ டிஸ்யேபுல் பண்ணிற வேண்டியதுதான்

  By Blogger ஜி, at 11:00 PM, December 26, 2006  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home