Dhinamum Ennai Kavani

Tuesday, January 09, 2007

SFO Trip

ஒரு வழியா நானும் டூர் போறேன்னு போய்ட்டு வந்து சேந்தாச்சு....எது எப்படியோ என்னோட மகனுக்குதான் நான் பெரிய டாங்ஸ் சொல்லனும்....இங்க பிளைட்ல ஏறுனதுல இருந்தே ஏர்ஹோஸ்ட்டஸ் எல்லோரயும் பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்...இதுல அவங்களும் வந்து you are so cute, happy baby அது இதுனு சொல்லீட்டு போனாங்க...சரினு நானும் thank you,thankyou னு சொல்லிட்டு இருந்தேன்...ஒரு மணி நேரம் நல்லா போச்சு...திடீர்னு தங்கமனிக்கு பொறி தட்டிருச்சு போல...ஏங்க அவங்க எல்லாம் பையன தான அழகா இருக்கான்னு சொல்றாங்க...நீங்க எதுக்கு திறந்த வாய மூடாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு started mujic....எப்படியாவது சமாளிக்கனுமே...அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்....அவன் பேச ஆரம்பிச்சுட்டா நான் ஒதுங்கிக்குவேன்னு சமாளிக்க வேண்டியதா போச்சு...

அப்புறம் எல்லா இடமும் நல்லா சுத்தி பார்த்தோம் அது பத்தி தனியா ஒரு போஸ்ட்ல எழுதறேன்...ஆனா ஒரு இடத்த பத்தி இங்க சொல்லியே ஆகனும்...San Frasisco's China Town என்ன ஒரு அருமையான இடம்...நம்ம பெங்களூரு பிரிகேட் ரோடு மாதிரினு வெச்சுக்கங்களேன்...ஆனா அதிகமா pub இல்ல ஜன நடமாட்டம் அதிகம்...எல்லாம் சைனா காரங்க கடை...தங்கமனி சாப்பிங் போறேன்னு சொன்னாங்க...நானும் என்னோட வாரிசும் பிளாட்பார்ம்ல துண்ட விரிக்காத குறையா உக்காந்துட்டோம்....ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி....எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல... China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...என்ன கொடுமை...


வருசம் பூரா ஆணி புடுங்க உட்டாலும்...எங்க டேமேஜர் ஒரு பாசக்கார பயபுள்ள எனக்கு நியூ இயர்க்கு என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க....

என்னானு தெரியுதுங்களா...இல்லனா அடுத்த போட்டோ பாருங்க....154 Comments:

 • 1st comment !!!

  By Blogger G3, at 3:26 PM, January 09, 2007  

 • attendance :)
  sarakku neraya irukkum pola irukke indha postla..

  By Blogger Arunkumar, at 3:31 PM, January 09, 2007  

 • 2nd comment

  By Blogger KK, at 3:31 PM, January 09, 2007  

 • 4th comment athavathu correct'a poduren

  By Blogger KK, at 3:33 PM, January 09, 2007  

 • Aaha.. pullaya saakittu bhoodam muzhingina kadha idhu dhaana?? overa sight adichirukkeenga pola flightla :P

  Aaha.. chinatownlayum sighta? Paathunga.. mugilayum ippavae keduthu vutruveenga pola irukkae.. thangamani ammani.. konjam kavanichikkonga :-)

  Aaha.. unga damager super aal pola irukku.. ungalukku correctaana item dhaan vaangi kuduthirukkaru :-) adhu enna photo edukkum bodhey bottle gaali pola ;-)

  Seri first comment-ukku correcta chicken pepper fry anuppidunga :-)

  By Blogger G3, at 3:34 PM, January 09, 2007  

 • //
  அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்...
  //
  idhu toppu :)

  By Blogger Arunkumar, at 3:34 PM, January 09, 2007  

 • //அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்...//
  ungalukku samalikava solli tharanum :)

  By Blogger KK, at 3:37 PM, January 09, 2007  

 • //இங்க பிளைட்ல ஏறுனதுல இருந்தே ஏர்ஹோஸ்ட்டஸ் எல்லோரயும் பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்...//
  Puli'ku poranthathu poonai aaguma :D

  //ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....//
  Kadalukku yethu limit...

  //China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...என்ன கொடுமை...//
  ithu yevalovo parava illai... Dec 31st naan 8 mins ku $160 katinen... Car'a tow pannitu poitaanga kadangara pasanga :(

  //எங்க டேமேஜர் ஒரு பாசக்கார பயபுள்ள எனக்கு நியூ இயர்க்கு என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க....//
  Pozhaika therinja manager ponga unga aal... petrol oothina than vandi odumnu therinju vechu irukaar...:D
  Year starting'laye tank full pannitu arambikuraar :D

  By Blogger KK, at 3:42 PM, January 09, 2007  

 • //ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி...//

  Neenga site adikarathu yenga antha ulagam theriyatha pacha mannayum kooda sethukkareenga..

  Unga manager vadiveluva vida romba nallavara iruppar pola irukku..hmmmm

  By default ella managerume aani pudunga thaan solluvanga. aana unga manager ungalai bottle modi open panna sollirukkar.

  "Manager amaivathellam iraivan kudutha varam "

  By Blogger mgnithi, at 4:22 PM, January 09, 2007  

 • nalla damager ponga.. unga kitta irundu epdi velai vanganumnu theliva therinju vachirukkaru :)

  varushathukku oru thadava kudukkama maasathukku once kuduthaangana edukku damager-nu peru vaika porom...

  By Blogger Arunkumar, at 4:22 PM, January 09, 2007  

 • SFO china town naanum last yr B1-la vandapo poyirken... edhirla irunda Starbucks-la ukkanduttu orey
  site-o-site...
  'naanga kadaya moodanum , kelambu'-nu solra varaikum :)

  By Blogger Arunkumar, at 4:25 PM, January 09, 2007  

 • thalaivare,
  mughilukku neenga kudukkura traininga paatha adutha vaati paiyan photo podambodu kooda girl friend irukkum pola :)

  By Blogger Arunkumar, at 4:29 PM, January 09, 2007  

 • nalla njoy paninega pola irukku,... enga oorla!!

  By Anonymous Manju, at 4:30 PM, January 09, 2007  

 • //...சரினு நானும் thank you,thankyou னு சொல்லிட்டு இருந்தேன்...//
  நீங்க ஜொள்ளு விடர மாதிரி ஏர்ஹோஸ்ட்டஸா? எந்த airlines நாட்டாமை? எல்லாம் retire ஆன cases அ இல்ல வேலைக்கு சேர்த்திருக்காங்க?

  எல்லாத்தையும் விட்டுட்டு China Town பத்தி மட்டும் எழுதி இருக்கிங்க..

  //....ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....//
  அதென்ன 'பாத்தோம்'? பாவம் முகில்.

  //... China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...//
  கொடுமை தான்.

  By Blogger Priya, at 5:03 PM, January 09, 2007  

 • உங்க manager ம் நீங்களும் ஜாடிக்கேத்த மூடியா இருப்பிங்க போல இருக்கே..

  எங்க manager எங்களுக்கெல்லாம் chocolate basket தான் குடுத்தார்.

  By Blogger Priya, at 5:07 PM, January 09, 2007  

 • @priya
  unga manager bacardi kudukkalenu soga padra maathiri theriyude !!!

  avaru kooda jaadikketha moodi thaanga... ippidi kozhandaya irukkingaley-nu chocolate kuduthurkaar...

  By Blogger Arunkumar, at 5:13 PM, January 09, 2007  

 • நானும் தீர்ப்பு சொல்லுவேன்...

  தப்பு செய்றவங்க விட ( syam, mugil ?? ) தப்பு செய்ய தூண்டினவங்கள ( mugil amma ) தான் குத்தம் சொல்லனும்.

  எப்படி நாட்டாமை, தேறுவேனா ?

  By Blogger Srikanth, at 6:14 PM, January 09, 2007  

 • G3, first comment ku peper chicken on the way... :-)

  By Blogger Syam, at 6:47 PM, January 09, 2007  

 • Arun & KK, namma katchikaaga 2nd and 3rd ku peper chicken with bacardi :-)

  By Blogger Syam, at 6:47 PM, January 09, 2007  

 • G3,
  //overa sight adichirukkeenga pola flightla //

  ellorum enna thappavey purijukareengaley...naan summa payanuku help pannen avalothaan :-)

  //adhu enna photo edukkum bodhey bottle gaali pola //
  photo edukum pothu athu nirai kudam athunaala thalumbaathu :-)

  By Blogger Syam, at 6:47 PM, January 09, 2007  

 • arun,
  //idhu toppu //

  hee hee :-)

  By Blogger Syam, at 6:48 PM, January 09, 2007  

 • KK,
  //ungalukku samalikava solli tharanum //
  athu ellam blood la oorinathu atchey
  :-)

  By Blogger Syam, at 6:48 PM, January 09, 2007  

 • KK,
  //Puli'ku poranthathu poonai aaguma//
  athaana :-)

  //Kadalukku yethu limit...//
  nachunu sonnenga ponga :-)

  //Car'a tow pannitu poitaanga kadangara pasanga//
  evannu sollunga namma minister kitta solli thanni illa kaatuku transfer pannidalaam :-)

  //Year starting'laye tank full pannitu arambikuraar//

  s s fill it forget it thaan :-)

  By Blogger Syam, at 6:48 PM, January 09, 2007  

 • mgnithi,
  //Neenga site adikarathu yenga //
  nalla pottu kudukareenga saami :-)

  //aana unga manager ungalai bottle modi open panna sollirukkar//

  enga damager thanni oothi aani pudunga vitutaar :-)

  By Blogger Syam, at 6:48 PM, January 09, 2007  

 • arun,
  //unga kitta irundu epdi velai vanganumnu theliva therinju vachirukkaru //

  neenga vera avanuku visayam therinja itha kuduthu irupaana...namma bottle gaali pannitu thoongiduvomnu avanuku theriala :-)

  //maasathukku once kuduthaangana //

  appuram project mudiya 10 yrs aagum :-)

  By Blogger Syam, at 6:48 PM, January 09, 2007  

 • arun,
  //'naanga kadaya moodanum , kelambu'-nu solra varaikum//

  athuku munnaadi kilambina namakkum mathavanuku enna vithyaasam :-)

  //adutha vaati paiyan photo podambodu kooda girl friend irukkum pola //
  avan ippove ladies paartha mattum thaan sirikaraan :-)

  By Blogger Syam, at 6:49 PM, January 09, 2007  

 • manju,
  neenga SFO la irukeenga...unga oooru sooober :-)

  By Blogger Syam, at 6:49 PM, January 09, 2007  

 • priya,
  //எந்த airlines நாட்டாமை? எல்லாம் retire ஆன cases அ இல்ல வேலைக்கு சேர்த்திருக்காங்க?//

  நம்ம UNITED தாங்க...இது என்ன AIR INDIA வா retired cases இருக்க... :-)

  //எல்லாத்தையும் விட்டுட்டு China Town பத்தி மட்டும் எழுதி இருக்கிங்க.//

  எது interesting ஆ இருக்குமோ அத தான் எழுத தோனுது.. :-)

  //எங்க manager எங்களுக்கெல்லாம் chocolate basket தான் குடுத்தார்//

  எனக்கு அருண் சொல்ற மாதிரியே சந்தேகம் இருக்கு..உங்களுக்கு பக்கார்டி குடுக்கலனு வருத்தமோ :-)

  By Blogger Syam, at 6:49 PM, January 09, 2007  

 • srikanth,
  இதுவல்லவோ தீர்ப்பு....தீர்ப்ப மாத்தி சொல்லுனு ஒரு பயபுள்ள நாக்கு மேல பல்ல போட்டு சொல்ல முடியும்? :-)

  By Blogger Syam, at 6:49 PM, January 09, 2007  

 • //நீங்க எதுக்கு திறந்த வாய மூடாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு started mujic....//
  எல்லா பெண்களும் அப்படி தானா?

  By Blogger Dreamzz, at 7:11 PM, January 09, 2007  

 • //...தங்கமனி சாப்பிங் போறேன்னு சொன்னாங்க...நானும் என்னோட வாரிசும் பிளாட்பார்ம்ல துண்ட விரிக்காத குறையா உக்காந்துட்டோம்....ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்//

  இது எல்லாம் ஓவரு.. தங்கமணிக்கு ஒரு phone போடப்பா!

  By Blogger Dreamzz, at 7:12 PM, January 09, 2007  

 • அப்புறம் ஏதொ படம் இருக்கே.. அது scent அ? (அப்பாவி face)

  By Blogger Dreamzz, at 7:12 PM, January 09, 2007  

 • namma kadai pakkam vandhu attendence koduthu jutea? vandhu padinga ...

  By Blogger Dreamzz, at 7:13 PM, January 09, 2007  

 • //Arun & KK, namma katchikaaga 2nd and 3rd ku peper chicken with bacardi :-) //
  Idhai naan vanmaiyaaga kandikkaren :(

  2nd and 3rdkkellam onnum kedayaadhu.. verum kaiyoda anuppunga :P

  //avan ippove ladies paartha mattum thaan sirikaraan :-) //
  hello.. 2 post munnadi pullaya uthama puthirannu sollittu inga avana indha vaaru vaarreengalae.. idhu nyaayama?

  By Blogger G3, at 7:32 PM, January 09, 2007  

 • //அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்...//
  ungalukku samalikava solli tharanum :)
  //ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி...//

  ahahaaa!pavam kuzhandhai,avanaiyavadhu vittu vaika koodadha?Pier31 figures dhan dhool kelvi patturukken.

  Unga manager ungaluuk yetha nallavar pola!!!

  chinatown_ku car a?SFO nalae Bart,Muni Bus,Tram dhan best.Car la pona kanama pogama nanga SFO trip adichadhae illa.
  glad that you have had a nice vacation Syam.--SKM

  By Blogger Sandai-Kozhi, at 8:01 PM, January 09, 2007  

 • எங்க பாஸ் எங்களுக்கு ஒன்னும் தரவில்லைப்பா.. கைகுலுக்கி "ஹேப்பி நியூ யியர்"ன்னு சொல்லிட்டு நடந்துபோயிட்டார்.

  அந்த பிஞ்சு மண்ணுக்கு இப்பவே சைட் அடிக்கிறது எப்படின்னு கற்று கொடுக்குறீங்களா? அதுவும் மூ..மூ..மூன்று மணி நேர க்லாஸ்.. :-P

  By Anonymous .:: MyFriend ::., at 8:44 PM, January 09, 2007  

 • // China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...என்ன கொடுமை...//
  அங்கேயும் அப்படி தானா! Canada வும் அப்படியே!

  By Blogger Dreamzz, at 8:54 PM, January 09, 2007  

 • //
  அந்த பிஞ்சு மண்ணுக்கு இப்பவே சைட் அடிக்கிறது எப்படின்னு கற்று கொடுக்குறீங்களா? அதுவும் மூ..மூ..மூன்று மணி நேர க்லாஸ்.. :-P
  //

  @my_friend
  idellam kathu kuduthu vara vishayama? ellam "ADHUVAA"...

  syam just oru platform (both literal/technical meanings)
  amachi kuduthurkaaru , avalo daan :)

  thala, sari dhaane?

  By Blogger Arunkumar, at 11:42 PM, January 09, 2007  

 • //
  2nd and 3rdkkellam onnum kedayaadhu.. verum kaiyoda anuppunga :P
  //

  @g3
  hello.... pandhikku vandhoma , modho paadila ukkandoma, kaiya nanachoma, ponomaanu irukkanum..

  aduthavan elayaye paathuttu irunda neenga saaptadu kooda digest aavadu, aaman !!

  By Blogger Arunkumar, at 11:47 PM, January 09, 2007  

 • என்னது இது முகிலுக்கு இப்பவே ட்ரெய்னிங்கா?:) சரியில்லையே அவனையாவது அவங்க அம்மா மாதிரி சமத்தா இருக்க விடுங்க:)

  உங்க டேமேஜர் இப்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டாரு உங்களுக்கு:) எதுக்கும் சாக்கிரதையா இருங்க நாளபின்ன நிறைய ஆணி புடுங்க வுட்டுறப் போறாரு:)

  By Blogger வேதா, at 12:07 AM, January 10, 2007  

 • Unga post-a padicha- laughter unlimited..Romba siripu thaan varuthu..
  aapeesla irunthu vantha en mudhal velai ..unga blog-a padikarathu ,appuram comment stats paakarathu..:-|

  Btw, your son is so cute, happy baby :-)

  By Blogger Adaengappa !!, at 12:37 AM, January 10, 2007  

 • //அது ஒன்னும் இல்லமா...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்...//

  Topclass answer!!

  By Blogger aparnaa, at 1:55 AM, January 10, 2007  

 • //நீங்க எதுக்கு திறந்த வாய மூடாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு//
  thevai'a?


  //ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி....எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல.//

  brother, unga idea enakku theriumey... adhu avalavu seekiram nadakaaadhu brother....

  //என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க.//
  ai bacardi....ungalukku ennamo coconut oil kodutha maadhiri frustated'a sollureeeenga?

  ** bacardi'na namma oorla kudikira nallu rooba sarbath thaanunglen?

  By Blogger My days(Gops), at 2:57 AM, January 10, 2007  

 • //வருசம் பூரா ஆணி புடுங்க உட்டாலும்...எங்க டேமேஜர் ஒரு பாசக்கார பயபுள்ள எனக்கு நியூ இயர்க்கு என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க.... என்னானு தெரியுதுங்களா...இல்லனா அடுத்த போட்டோ பாருங்க.... //

  12B

  நான் ரெண்டு போட்டோவும் பார்த்தேன், அது என்னான்னு எனக்கு புரியலை, அதுனாலே அதே அப்பிடியே பார்சல் பண்ணி DHL'லே போட்டு விடுங்க.

  நேரா கண்ணாலே பார்த்துட்டு சொல்லுறேன்... :)

  By Blogger இராம், at 3:34 AM, January 10, 2007  

 • new year kudiyum kudthanamuma kondadi irukeenga.....ensai pannunga natammai :)

  By Blogger Bharani, at 4:12 AM, January 10, 2007  

 • 46th

  By Blogger Karthik B.S., at 4:24 AM, January 10, 2007  

 • 47

  By Blogger Karthik B.S., at 4:24 AM, January 10, 2007  

 • 48

  By Blogger Karthik B.S., at 4:24 AM, January 10, 2007  

 • 49

  By Blogger Karthik B.S., at 4:24 AM, January 10, 2007  

 • 50!!!!!!!!!!!!!

  Yipeeeeeeeeeee!

  yei aithalakka yei aithalakkaaa! :)

  By Blogger Karthik B.S., at 4:25 AM, January 10, 2007  

 • //அவன் பேச ஆரம்பிச்சுட்டா நான் ஒதுங்கிக்குவேன்னு சமாளிக்க வேண்டியதா போச்சு...
  //

  dho da... avan sight adikka aarambicha neenga odhingiriveengala? ;)

  By Blogger Karthik B.S., at 4:27 AM, January 10, 2007  

 • //ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்...//

  nalla pulla.... nalla appa... Vilangina maadhiri dhaan! :)

  By Blogger Karthik B.S., at 4:28 AM, January 10, 2007  

 • unga manager.. cha.. damager.. romba paasa kaara payapulla dhaanungo!

  Indha madhriye ella damagerum irundha evvvvalo nalla irukkum! :)

  By Blogger Karthik B.S., at 4:29 AM, January 10, 2007  

 • @ KK

  // petrol oothina than vandi odumnu therinju vechu irukaar...:D
  Year starting'laye tank full pannitu arambikuraar :D //

  idhu toppu kk!

  By Blogger Karthik B.S., at 4:31 AM, January 10, 2007  

 • :)

  By Blogger Princess, at 5:46 AM, January 10, 2007  

 • vaarisu nu unga magan prove panrar pola....paathu 16 adi panjira poran...

  By Blogger oliveoyl, at 6:52 AM, January 10, 2007  

 • ithu attendance Nattaamai.. appala vanthu padichchu commenturen :-)

  By Blogger மு.கார்த்திகேயன், at 8:56 AM, January 10, 2007  

 • @k@rthik
  //Karthik B.S. said...
  47

  4:24 AM, January 10, 2007


  Karthik B.S. said...
  48

  4:24 AM, January 10, 2007


  Karthik B.S. said...
  49

  4:24 AM, January 10, 2007


  Karthik B.S. said...
  50!!!!!!!!!!!!!

  Yipeeeeeeeeeee!

  yei aithalakka yei aithalakkaaa! :)
  //

  annathha.. ithu ellam romba overu solliten! naan unga adutha blogkku 1 la irundhu 50 thu varai numbera poduren irunga! ;)

  By Blogger Dreamzz, at 8:57 AM, January 10, 2007  

 • FULL-ah enjoy panni irrukayga polla irruku! :)

  By Blogger Has to be me, at 9:43 AM, January 10, 2007  

 • நாட்டாம,
  //...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்....///

  சூப்பர் தல,

  //"ஆகா ஒரு மூமூமூமூமூனு மணிநேரம் எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளவு பிகர் பாக்க முடியுமோ பார்த்தோம்....கண் கொள்ளா காட்சி....எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல...////

  தல, என்னாது புலி குட்டிக்கு போயி ட்ரெய்னிங்கா?

  By Blogger Sumathi, at 9:45 AM, January 10, 2007  

 • kanna moodi thirapadhukulla ethanai commentsappa sami...

  adhenna fotola irukaradhu babyoda grape watera?? :(

  By Blogger ramya, at 10:38 AM, January 10, 2007  

 • unga paiyan pesa aarambicha, sathyama aiyaa gaali aiduveenga, avan appavayum saptu muzhungiduvan...

  By Blogger ramya, at 10:38 AM, January 10, 2007  

 • //purchase pannadhu ennavo 22$ but parking 33$//...idhu than comedy..appadi moonu mani neram thangamani enna purchase pannanga.

  By Blogger ramya, at 10:39 AM, January 10, 2007  

 • ROTFL...ennamo therila...indha dubbing excuse appo thenali kamal gyabagam thaan vanduchu...LOL!

  By Blogger Sat, at 11:18 AM, January 10, 2007  

 • Aiyo forgot...happy new year! :)

  By Blogger Sat, at 11:18 AM, January 10, 2007  

 • Syam,

  ida parunga. pala latcham poguthu onga blog. pesama vithuta reengala????

  By Blogger SathyaPriyan, at 12:01 PM, January 10, 2007  

 • America la McD ku aprom neraya irukkardhu China town nenakkaren. Bacardi a? Jamaai jamaai (MMKR eshtyle):-)

  By Blogger Deepa, at 2:31 PM, January 10, 2007  

 • @Arun & Syam,

  //unga manager bacardi kudukkalenu soga padra maathiri theriyude !!!//
  //உங்களுக்கு பக்கார்டி குடுக்கலனு வருத்தமோ :-) //

  பக்கார்டினா என்ன??

  //avaru kooda jaadikketha moodi thaanga... ippidi kozhandaya irukkingaley-nu chocolate kuduthurkaar... //
  ஆமா ஆமா. ஆனா எல்லாருக்கும் அது தான் குடுத்தார். Employee retention technique தெரியல நாட்டாமை manager மாதிரி.

  By Blogger Priya, at 2:31 PM, January 10, 2007  

 • Present Sir

  By Blogger மணி ப்ரகாஷ், at 2:52 PM, January 10, 2007  

 • //பக்கார்டினா என்ன??//
  @priya,

  நம்ம நாயர் கடைல போட்ற டீ பக்காவா இருக்கும். பக்கா டீ , பக்கா டீ-னு எல்லாரும் சொல்வாங்க.
  அது தான் காலப் போக்குல பெயர் மருவி இப்போ "பக்கா(ர்)டி"-னு ஆயிர்க்கு.

  சந்தேகம் தீந்துச்சா ப்ரியா? :P

  By Blogger Arunkumar, at 3:11 PM, January 10, 2007  

 • @Arun,
  //நம்ம நாயர் கடைல போட்ற டீ பக்காவா இருக்கும். பக்கா டீ , பக்கா டீ-னு எல்லாரும் சொல்வாங்க.
  அது தான் காலப் போக்குல பெயர் மருவி இப்போ "பக்கா(ர்)டி"-னு ஆயிர்க்கு.

  சந்தேகம் தீந்துச்சா ப்ரியா?//
  ஓ! டீக்கு தான் இவ்ளோ பேச்சா. சந்தேகத்தை தீர்த்த அருணுக்கு 1000 பொற்காசுகள்..

  By Blogger Priya, at 4:28 PM, January 10, 2007  

 • China town photos irundha podunga natamai...
  //sight adichom??
  neenga seri...innoruthar yaaru ...unga magara??

  Unga boss rasanai ullavar pola...kudumba samacharama kuduthu irukkare!!

  By Blogger Mahesh, at 8:48 PM, January 10, 2007  

 • dreamzz,
  எலோரும் அப்படிதான்னு நான் எப்படி சொல்ல...:-)

  //இது எல்லாம் ஓவரு.. தங்கமணிக்கு ஒரு phone போடப்பா! //
  போட்டு குடுக்கறதுல கரெக்ட்டா இருப்பீங்களே :-)

  By Blogger Syam, at 10:01 PM, January 10, 2007  

 • dreamzz,
  //அப்புறம் ஏதொ படம் இருக்கே.. அது scent அ? (அப்பாவி face) //
  அட்றா அட்றா அட்றா சக்கை... :-)

  By Blogger Syam, at 10:01 PM, January 10, 2007  

 • g3,
  //2nd and 3rdkkellam onnum kedayaadhu.. verum kaiyoda anuppunga//
  chicken and bacardi gaali pannitu verum kaiyooda thaan povaanga :-)

  //sollittu inga avana indha vaaru vaarreengalae.. idhu nyaayama//

  naan vaaralaye....ipdi irundhaa thaan nalla payan :-)

  By Blogger Syam, at 10:01 PM, January 10, 2007  

 • SKM,
  //ungalukku samalikava solli tharanum //

  hee hee :-)

  //Pier31 figures dhan dhool kelvi patturukken.//

  athu thangamanikum therinju pochu athunaala andha pakkam mattum pogave vidala :-)

  //Car la pona kanama pogama nanga SFO //

  indha problem varumnu thaan friend kitta GPS osi vaangitu poiten :-)

  //glad that you have had a nice vacation Syam//

  thank younga :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • MyFriend,
  //கைகுலுக்கி "ஹேப்பி நியூ யியர்"ன்னு சொல்லிட்டு நடந்துபோயிட்டார்//
  பரவால்ல விடுங்க...அஞ்சு விரலும் ஒன்னாவா இருக்கு :-)

  //இப்பவே சைட் அடிக்கிறது எப்படின்னு கற்று கொடுக்குறீங்களா//

  என்னங்க இப்படி சொல்லீட்டீங்க...மீன் குஞ்சுக்கு நீச்சல் கத்து தரனுமா என்ன :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • dreamzz,
  //அங்கேயும் அப்படி தானா! Canada வும் அப்படியே! //
  இந்த அளவுக்கு நான் பாத்தது இல்லங்க :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • arun,
  //thala, sari dhaane//

  neenga sonna appeal eethu :-)

  //aduthavan elayaye paathuttu irunda neenga saaptadu kooda digest aavadu//

  athu :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • வேதா,
  //அவங்க அம்மா மாதிரி சமத்தா இருக்க விடுங்க//

  அவங்க அம்மா சமத்துனு யாரு சொன்னது... :-)

  //சாக்கிரதையா இருங்க நாளபின்ன நிறைய ஆணி புடுங்க வுட்டுறப் போறாரு//

  ஆணி புடுங்க புடுங்க பக்கார்டி குடுப்பார்னு நம்பி இந்த வருசத்த ஆரம்பிச்சுருக்கேன் :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • prabhu(adaengappa),
  ennayum ennoda son ayum pugalndhu thalliteenga...next time unga ooruku varum pothu oru periya party vechudalaam :-)

  By Blogger Syam, at 10:02 PM, January 10, 2007  

 • aprana,
  //Topclass answer!! //
  danku danku :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • gops,
  //thevai'a? //
  arasial vaalkaila ithu ellam..... :-)

  //adhu avalavu seekiram nadakaaadhu brother//

  ussss sathama pesaatheenga :-)

  //bacardi'na namma oorla kudikira nallu rooba sarbath thaanunglen//

  apdi solli thaan naanum romba naala yemathitu irundhen :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • ராயலு,

  அடடா...சரக்கு அடிச்சாச்சு...பாட்டில் மட்டும்தான் பாக்கி இருக்கு....நெக்ஷ்ட் டைம் கிப்ட் வந்த உடனே அனுப்பிடறேன் பார்த்திட்டு சொல்லுங்க :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • bharani,

  valakkamaa kudiyooda kondaaduvom...ippo kudithanamum sendhukuchu :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • BSK,

  avvvvvvvvvvvvvv....apdiye paasa malaila nanachitu poiteengaley...ithanai comment la number mattum pottu... :-)


  50 th comment ku oru half bacardi ungaluku :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • BSK,
  //avan sight adikka aarambicha neenga odhingiriveengala//

  athu thaan samaalippunu sonnaney :-)

  // Vilangina maadhiri dhaan!//

  aagaa pottu kudukka next aalu neenga thaan :-)

  By Blogger Syam, at 10:03 PM, January 10, 2007  

 • BSK,
  //Indha madhriye ella damagerum irundha evvvvalo nalla irukkum//

  athu paarunga damager amayarathu iraivan kudutha varam :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • princess,
  danku :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • oliveoyl,
  //paathu 16 adi panjira poran... //
  32 adi kooda payatum...namma line la kurukka varaama irundha sari :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • மு.க,
  தலீவரே...மெதுவா வாங்க..உங்களயும் ஆணி புடுங்க விட்டுட்டாங்களா :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • HTBM,

  etho engalaala mudinchathu :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • sumathi,
  //சூப்பர் தல,//

  ரொம்ப நன்றிங்க :-)

  //புலி குட்டிக்கு போயி ட்ரெய்னிங்கா? //
  அதான மீன் குஞ்சுக்கு நீச்சல் பயிற்சியா :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • ramya,

  //adhenna fotola irukaradhu babyoda grape watera?? //

  ஆகா ஆரம்பிச்சிட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாய்ங்க :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • ramya,

  //avan appavayum saptu muzhungiduvan... //

  அப்போ எப்படியாவது கெஞ்சி கூத்தாடி பார்ட்னர்சிப் போட்டுறுவோம் இல்ல :-)

  //appadi moonu mani neram thangamani enna purchase pannanga//

  இது எல்லாம் லேடீஸ் சீக்ரெட் என் கிட்ட கேட்டா :-)

  By Blogger Syam, at 10:04 PM, January 10, 2007  

 • sat,
  thx....aapy new year to u too...

  //indha dubbing excuse appo thenali kamal gyabagam //

  lol..atha ninaichitu thaan naanum thangamani kitta sonnen...:-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • sathya,

  aaga sooper idea va iruku...pesama vithitu avan kittave blog maintanance velaiku serndhudalaam :-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • deepa,
  //Bacardi a? Jamaai jamaai (MMKR eshtyle)//

  lol... :-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • priya,

  unga kelvi arun thevaiyaana alavu vilakkam kuduthitaar pothuma :-)

  //Employee retention technique தெரியல //

  athaavathu theliavechu adikka therialanu solreenga :-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • மணி,
  எஸ் சார்... :-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • arun,
  //நம்ம நாயர் கடைல போட்ற டீ பக்காவா இருக்கும். பக்கா டீ , பக்கா டீ-னு எல்லாரும் சொல்வாங்க.//

  கலக்கலோ கலக்கல்...பின்னிட்டீங்க :-)

  By Blogger Syam, at 10:05 PM, January 10, 2007  

 • mahesh,
  //China town photos irundha podunga//

  poto edukava thonala mahesh...avalo busy(???) :-)

  //kudumba samacharama kuduthu irukkare//

  thangamaana manusam (pinna bacardi kuduthu irukaar illa :-)

  By Blogger Syam, at 10:06 PM, January 10, 2007  

 • yappa sami mudhalla thangamani number kudungalen, naaluku naal matter eritte pogudhu! :)

  By Blogger பொற்கொடி, at 12:46 AM, January 11, 2007  

 • @dreamz

  //annathha.. ithu ellam romba overu solliten! naan unga adutha blogkku 1 la irundhu 50 thu varai numbera poduren irunga! ;) //

  yaaroda blog'la ennoda blog'liya illa Syam'oda blogliya??

  Ennnoda blogla poata enakku NO OBJECTION! :D

  By Blogger Karthik B.S., at 3:53 AM, January 11, 2007  

 • comment no 105

  wasnt able 2 read it coz i dont have tht font!

  By Blogger VIDYA, at 5:01 AM, January 11, 2007  

 • ஆத்தாடி... உங்க blog $27,000 விலை போகுதாமே...

  By Blogger k4karthik, at 7:42 AM, January 11, 2007  

 • //chicken and bacardi gaali pannitu verum kaiyooda thaan povaanga :-)//
  Yappa raasa.. eppadi ippadilaan??? unga kitta inimae edhaavadhu stmt udaradhukku munnadi 4 vaati yosichikkanum pola irukkae.. eppadilaan aapu adikkareenga :-)

  By Blogger G3, at 3:29 PM, January 11, 2007  

 • 108-aavadhu moi!!! :-)

  //32 adi kooda payatum...namma line la kurukka varaama irundha sari :-) //
  aaha.. super appa neenga dhaan pola :) nelamaya paatha neenga dhaan avan linela cross pandra maadiri irukku :P

  By Blogger G3, at 3:30 PM, January 11, 2007  

 • //இங்க பிளைட்ல ஏறுனதுல இருந்தே ஏர்ஹோஸ்ட்டஸ் எல்லோரயும் பாத்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான்//

  பேர் சொல்லும் பிள்ளை.. எப்படி நாட்டாமை பேர காப்பாத்துறான்..?

  முகில்..எப்படிடா கண்ணா இப்படி..?

  //நீங்க எதுக்கு திறந்த வாய மூடாம அவங்க கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு started mujic....//
  அங்கயே mujic start aadiducha?
  நாட்டமை இருந்தாலும் நீங்க இவ்வளவு பெரிய இசை பிரியரா இருப்பீங்கனு நான் நினைக்கல...

  By Blogger மணி ப்ரகாஷ், at 3:34 PM, January 11, 2007  

 • Tram use pannama ethuku parkingla dollars pochu syam. Did you visit the fishermans dwarf? Anga super crab and prawn/shrimp in sandwich kedaikum. When I visited I loved it. I forgot the name of that jail close to golden gate. I cudn't visit due to lack of time.

  China town la flirt a?? Che che namma oru girls madhiri varuma:-))

  By Anonymous pria, at 3:36 PM, January 11, 2007  

 • //எங்க டேமேஜர் ஒரு பாசக்கார பயபுள்ள எனக்கு நியூ இயர்க்கு என்ன கிப்ட் குடுத்து இருக்கான்னு பாருங்க.//

  ஏன் எனக்கு மட்டும் இப்படி பாசகார டேமேஜர் அமைய மாட்டேன்கிறார்?? ஏன்? ஏன்? ஏன்?

  By Blogger மணி ப்ரகாஷ், at 3:38 PM, January 11, 2007  

 • //எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல//

  ஒரு பதிவ போட்டிங்கனா அப்படியே எதோ நாங்களும் கொஞ்சம் சந்தோசம் அடைவோம்..

  By Blogger மணி ப்ரகாஷ், at 3:42 PM, January 11, 2007  

 • @Arun - //நம்ம நாயர் கடைல போட்ற டீ பக்காவா இருக்கும். பக்கா டீ , பக்கா டீ-னு எல்லாரும் சொல்வாங்க.
  அது தான் காலப் போக்குல பெயர் மருவி இப்போ "பக்கா(ர்)டி"-னு ஆயிர்க்கு.//

  Small change... athu verum tea illai.... Masala Tea... Pakka - Kaara - Tea... athu than Bacardi'nu aagiduchu :)

  By Blogger KK, at 4:16 PM, January 11, 2007  

 • @Pria - //Did you visit the fishermans dwarf? Anga super crab and prawn/shrimp in sandwich kedaikum. //

  Neenga than Kaariyathula Gun'a irukeenga ;) Unga katchila yellarume ippadi thana?? :D

  Antha jail peru Alcatraz (Spelling theriyala )

  By Blogger KK, at 4:21 PM, January 11, 2007  

 • நாட்டாமை கலக்கிட்டீங்க...

  சும்மா நச்சுன்னுயிருக்கு...

  கலக்கல் 1
  \\...இவனால பேச முடியாது அதுனால நான் டப்பிங் குடுக்கறேன்..\\எப்படி இப்படியெல்லாம்...

  கலக்கல் 2..
  \\எத்தன விதமான பிகர்கள்...என்னனு சொல்ல\\.சொல்லதிங்க பதிவா போடுங்க (போட்டோவுடன்)

  கலக்கல் 3
  \\என்னானு தெரியுதுங்களா...இல்லனா அடுத்த போட்டோ பாருங்க.... \\

  தல யாரு லூசுப்பயபுள்ள..:(

  பக்கார்டி யாரு குடுப்பாங்கன்னு சொல்லிட்டு இங்க காலி பாட்டில போட்டோ வேற எடுத்து வைச்சிறிக்கிங்க..இது நியாயம

  By Blogger கோபிநாத், at 4:57 PM, January 11, 2007  

 • எப்படியோ புது வருஷத்த அமக்களமா ஆரம்பிச்சுட்டீங்க!!

  By Blogger Me too, at 5:04 PM, January 11, 2007  

 • உங்களுக்கு புடிக்கலேனா உங்க டேமேஜர் கொடுத்த ஐட்டத்த எனக்கு அனுப்பி வச்சிருங்க :)

  அவ்வளவு ஃபிகர்ஸா.. ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே. அடுத்த லாங் வீக்-எண்ட் SF தான்..

  By Blogger ஜி, at 5:15 PM, January 11, 2007  

 • //Antha jail peru Alcatraz//
  Unga katchi makkalukkellam jail-a pathi theliva theriyum pola :P

  By Blogger G3, at 5:42 PM, January 11, 2007  

 • @G3 - Yenga katchila seranumna IQ jaasthiya vendum...so atha naala yengalukku generalave GK jaasti... athu illaindra ore karanathaala thane neenga thani katchi arambicheenga :)

  By Blogger KK, at 5:46 PM, January 11, 2007  

 • //
  Small change... athu verum tea illai.... Masala Tea... Pakka - Kaara - Tea... athu than Bacardi'nu aagiduchu :)
  //
  spicy stuff :)
  ennoda kandu pudippula nalla kaaram serthutinga :)


  //
  yengalukku generalave GK jaasti... athu illaindra ore karanathaala thane neenga thani katchi arambicheenga :)
  //
  perfectly correct , cant agree more :P

  By Blogger Arunkumar, at 6:17 PM, January 11, 2007  

 • syam inge poi comment section la paarunga, ( once she publish the comments )unga pera kaapaathiten...

  மின்னல்: இந்த நாள் இனிய நாள்....

  :)

  By Blogger Srikanth, at 7:26 PM, January 11, 2007  

 • @KK : //yengalukku generalave GK jaasti...//
  aama aama.. ungalukku generallavae GK [Ghingchaak (podara pazhakamum) kedithanamum] jaasthi dhaan :)

  //athu illaindra ore karanathaala//
  correcto correct.. enakkum andha rendu vishayathukkum suthama sambandham ledhu.. Adhaan me at edhir katchi :P

  @Arun : //perfectly correct//
  Paarunga naan sonna 1st qualitya neengalum prove pandreenga :P

  By Anonymous G3, at 9:06 PM, January 11, 2007  

 • G3, nice try but better luck next time :)

  By Blogger KK, at 12:01 AM, January 12, 2007  

 • மக்கள்ஸ் டூ மச் ஆணி புடுங்க விட்டுட்டாய்ங்க அதுனால அப்பாலிக்கா உங்களூக்கு பதில் போடுறேன்...நீங்க பாட்டுக்கு உங்க விளையாட்ட விளையாடுங்க :-)

  By Blogger Syam, at 12:27 AM, January 12, 2007  

 • air la airhostess kooda riding. sanfrancisco shorela chappa mooku figureaa bird watching..ada ada arumayaana trip maams.

  i hope you would have also visited girardeli, fishermanswarf, goldengate etc.,

  adutha post podu maams. anga dhaan oru 3 yrs kuppa kottinaen..idam ellam marandhae poachu ippo..

  By Blogger Kittu, at 1:22 AM, January 12, 2007  

 • @KK : //better luck next time :)//
  En stmtukku badhil stmt uda therilanna ippadi edhaavadhu adichiduveengalae.. :P

  By Blogger G3, at 4:18 AM, January 12, 2007  

 • ada kadukvulae!! unga vaarisu kooda sernthu seyya vendiya velayaaa idhu?

  By Anonymous Bindu, at 5:32 AM, January 12, 2007  

 • Unga thangamani ungala note pannikettu thaan varanga, naisa Mukela sakka vachi nengalum airhostresssa konjam sight adichiruppeiga, enga vanthu romba nalla pillai mathiri actu!! lol

  Romba balamana New Year giftu pola!! hope u had a nice time with your family in California:)

  WISH YOU AND YOUR FAMILY A HAPPY PONGALO PONGAL!!

  By Blogger Jeevan, at 7:23 AM, January 12, 2007  

 • Hehehe..Thangamani seems 2 b cute & understndg ;)

  Gud 2 know u had a nice trip..And antha bottle apdiye enaku anupi veyunga pls ;)

  By Blogger Ponnarasi Kothandaraman, at 10:55 AM, January 12, 2007  

 • enna princess of gold, romba forward thoughtsa irukke ungluku :)

  By Blogger பொற்கொடி, at 1:02 PM, January 12, 2007  

 • KK: Enga katchila nanga eppavum sooper fast ellathuleyum.

  Food dhaney romba mukiyam:-)) Adhuvum crab curry sapta hmm aha sooper o soper. Don't miss next time. You are right about the name of that jail.

  By Blogger priya, at 1:23 PM, January 12, 2007  

 • //... China Town ல shopping பண்ணது 22 டாலர்க்கு ஆனா parking க்கு 35 டாலர்...என்ன கொடுமை...//

  என்ன கொடுமைன்னா எழுதறீங்க, ($22 + $35) டிவைடெட் பை (டொட்டல் நம்பர் ஆஃப் ஃபிகர்ஸ் சீன் x 2 நீங்க அண்ட் முகில்!!!) எல்லாம் கணக்குப் போட்டுப்பாத்து கொஞ்சம்தான் செலவுன்னு நினைச்சுக்கோங்க
  :-)))

  By Blogger லதா, at 2:52 PM, January 12, 2007  

 • dhamaathoondu pakka kaara tea kuduthuttu rommmmmmmmba aani kuduthaar pola unga damager.. ensoi maadi ;-)

  Seri, naan vandha mattera marakkaradhukku munnadi sollidaren.. Ungalukkum unga familykkum Iniya Pongal Vazhthukkal!!! :-)

  By Blogger G3, at 2:57 AM, January 13, 2007  

 • Hahaha....Ayyo naan vizhundhu vizhundh sirichu..adi balam!! :P

  HEhehe....
  Anni kita naan konjam pesanumey..
  " Ini shopping elaam pona...annaviyum kooda kootitu ponga... Bag elaam thaniya thooki edhuku kashtam?! :P Kutty nala pulaya irukanumna betr keep company!!"
  HEHEHE
  En velai over!!
  Naraayan naarayana.....
  Appy pongal....
  Nama kadai pakam paarthu pala naal aguhdeynu vandha..neenga tour elaam poi kalakeerukeenga! ;)

  By Blogger Marutham, at 6:08 AM, January 14, 2007  

 • 135

  By Blogger Karthik B.S., at 8:31 AM, January 14, 2007  

 • unmaiya sollunga, airhostess-a parthu vazhiyadhane vazhinjeenga :))

  By Blogger Usha, at 2:12 PM, January 14, 2007  

 • Hehe! Semma comedy! Ungakiitendhu 'how to tackle' class edhuthukalaam nu nanaikaren :D

  bacardi first foto paathaale theriyarthu, paathi kaali panni, out of focus la capture airkunu :P

  By Blogger prithz, at 2:45 AM, January 15, 2007  

 • Inniya Ponggal Nahl Vazhtukal

  By Blogger visithra, at 3:44 AM, January 15, 2007  

 • Happy Pongal thala :))

  By Blogger My days(Gops), at 8:01 AM, January 15, 2007  

 • happy pongal & happy cow pongal! :)

  By Blogger Has to be me, at 9:00 AM, January 15, 2007  

 • @ Prithz

  //bacardi first foto paathaale theriyarthu, paathi kaali panni, out of focus la capture airkunu :P//

  inna prithz experience pola?

  By Blogger Karthik B.S., at 11:58 AM, January 15, 2007  

 • 10,106 vistors from 63 countries :)

  Congrats.. kalakkunga :)

  By Blogger G3, at 12:08 AM, January 16, 2007  

 • @ bsk:

  Ellam nattamai blog la solli kodudha experience dhan :D

  By Blogger prithz, at 6:25 AM, January 16, 2007  

 • பொற்கொடி, BSK, vidhya, k@rthik, g3, மணி ப்ரகாஷ், pria, kk, கோபிநாத், me too, ஜி, அருண்குமார், srikanth, kittu, bindu, jeevan, ponnarasi, priya, லதா, marutham, usha, prithz, visithra, Gops, HTBM

  ellorukum first thanks for the valuble comments, I really enjoyed reading those, thanaiya ungaluku reply panna time kidaikala, hope I will be in a better shape from next week onwards...
  :-)

  By Blogger Syam, at 4:59 PM, January 16, 2007  

 • யோவ் என்னய்யா அதுகுள்ள 144 இருக்கு. இது படிக்க இப்ப தடை போல இருக்கு, அப்பால வந்து கமெண்ட் படிக்குறேன்....

  By Blogger நாகை சிவா, at 4:17 PM, January 17, 2007  

 • Enna sir idu?ippo ellam tamil la than post varudhu?
  Pic patha ennavo thanni pathi mattum pesikareenganu teriudu ;)
  Appuram...Pongal ellam eppadi pochu?

  By Blogger Bharathi, at 1:49 AM, January 18, 2007  

 • //32 adi kooda payatum...namma line la kurukka varaama irundha sari :-) //

  good father! good son!!! I like that!!! aaga motham rendu perum sendhu enda figureayum vidradha illa....

  By Blogger oliveoyl, at 5:39 AM, January 18, 2007  

 • natammai enna office-la aani jaathi ayidicha.....

  By Blogger Bharani, at 5:45 AM, January 18, 2007  

 • oru fullum oru half-um potutu polamenu vandhen.....

  By Blogger Bharani, at 5:46 AM, January 18, 2007  

 • potuten..kelambaren......mughil-a ketadha sollunga :)

  By Blogger Bharani, at 5:46 AM, January 18, 2007  

 • நாகை சிவா,

  பங்காளி நீ தான் 145 போட்டு தடையை தகர்த்திட்டயே... :-)

  bharathi,
  pongal soober ah pochu...how abt urself...valakkamaana mokkaithaan perisa onnum illa :-)

  oliveoyl,
  purinjukitathuku danks :-)

  bharani,
  unga paasame passam...danku danku :-)

  By Blogger Syam, at 2:07 PM, January 18, 2007  

 • Vezhai vanga therintha manager :)

  By Blogger smiley, at 4:49 AM, February 06, 2007  

 • By Blogger kingrani, at 8:32 AM, October 06, 2017  

 • Thanks for this wonderful post. Keep blogging.
  If you want to crazy truth or dare questions over text click links below
  Crazy Truth or are Questions Over Text

  By Blogger sophia sophia, at 8:25 AM, January 19, 2018  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home