திருவாளர்!!! திருமதி!!!
சன் டிவி ல இந்த programme வருது...அதுல ஒரு part...கணவன் மனைவிய தனி தனியா ஒரே மாதிரி questions கேப்பாங்க....அது பார்த்திட்டு இருக்கும் போது தோனுச்சு...நம்ம இந்த இடத்துல இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்போம்னு....
முதலில் தங்கமணி,
கேள்வி - உங்களுக்கு பிடித்த சைவ உணவு எது?
தங்கமணி - ஜெய்ப்பூர் மசாலா தோசை (ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)
கே - உங்களுக்கு பிடித்த கலர் எது?
த - பச்சை
கே - உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?
த - அபிசேக் பச்சன் (ஏம்மா அவரு தலைவர் இல்ல நடிகர்)
கே - உங்களுக்கு பிடித்த பறவை எது?
த - கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
கே - உங்கள் கணவர் படித்த கல்லூரி எது?
த - *********, Coimbatore
இப்போ என்னோட ரவுண்டு (பக்கார்டிய சொல்லலீங்க)
கேள்வி - உங்கள் மனைவிக்கு பிடித்த சைவ உணவு எது?
நான் - எது குடுத்தாலும் சாப்பிடுவா...இதுல புடிச்சதுனு எத சொல்றது
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த கலர் எது?
நான் - என்கிட்ட சொன்னதே இல்லயே
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த தலைவர் யார்?
நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)
கே - நீங்கள் படித்த கல்லூரி எது?
நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)
அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்..
முதலில் தங்கமணி,
கேள்வி - உங்களுக்கு பிடித்த சைவ உணவு எது?
தங்கமணி - ஜெய்ப்பூர் மசாலா தோசை (ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)
கே - உங்களுக்கு பிடித்த கலர் எது?
த - பச்சை
கே - உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?
த - அபிசேக் பச்சன் (ஏம்மா அவரு தலைவர் இல்ல நடிகர்)
கே - உங்களுக்கு பிடித்த பறவை எது?
த - கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
கே - உங்கள் கணவர் படித்த கல்லூரி எது?
த - *********, Coimbatore
இப்போ என்னோட ரவுண்டு (பக்கார்டிய சொல்லலீங்க)
கேள்வி - உங்கள் மனைவிக்கு பிடித்த சைவ உணவு எது?
நான் - எது குடுத்தாலும் சாப்பிடுவா...இதுல புடிச்சதுனு எத சொல்றது
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த கலர் எது?
நான் - என்கிட்ட சொன்னதே இல்லயே
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த தலைவர் யார்?
நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)
கே - நீங்கள் படித்த கல்லூரி எது?
நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)
அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்..
211 Comments:
vantomla vantomla vantomla :)
By Arunkumar, at 11:51 AM, February 27, 2007
Nene second'u
By KK, at 11:51 AM, February 27, 2007
Mudhalvar Vaazga
Katchi Vaazga :-)
By Arunkumar, at 11:51 AM, February 27, 2007
Naan thirdu :D
By G3, at 11:53 AM, February 27, 2007
Mudhalvar Vaazhga!!
By KK, at 11:55 AM, February 27, 2007
thalivare,
//
நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி
//
ippidi sollanumna evalavo sollanum.. idhellam edhukku inga? :)
adutha postla enna spl? 50thaa? 1yr completionaa? onnum guess panna mudiyalaye :(
By Arunkumar, at 11:56 AM, February 27, 2007
oru velai andha ladies special ready pannitingala?
By Arunkumar, at 11:56 AM, February 27, 2007
Super post!!!
//கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)//
Main point'la othumai... super!!!
By KK, at 11:58 AM, February 27, 2007
//PSGR Krishnammal College for Women, Coimbatore //
Yenakku kooda intha maathiri Avinashilingam college'layum, nirmala college'layum padikanumnu aasai.... ;)
By KK, at 12:01 PM, February 27, 2007
Aaha.. Aiya konjam bacardi adichappo dhilla ezhudhiteengalo posta? innikku saaingaalam vootukku poganum.. Nyaabagam irukka? :D
By G3, at 12:02 PM, February 27, 2007
Andha special hai ennanu enakku therriyumae.. :D
Therinjikka virumbara makkals enakku mail adingappa.. Naan soldren :P
By G3, at 12:03 PM, February 27, 2007
dozenth comment :D
By G3, at 12:09 PM, February 27, 2007
Muzhuka muzhuka thamizhil yezutha padum hindi post'a syam?? :D
By KK, at 12:11 PM, February 27, 2007
ada cha...
By My days(Gops), at 12:17 PM, February 27, 2007
1st pochi, 13th um pochi...
ippa adichaachi 15
By My days(Gops), at 12:17 PM, February 27, 2007
//ஒரு part...கணவன் மனைவிய தனி தனியா ஒரே மாதிரி questions கேப்பாங்க....//
munoru kaaalathula Sun tv la vandha Rmkv Jodi poruthaam thaaanguley?
By My days(Gops), at 12:19 PM, February 27, 2007
//(ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)//
vera yaaaru ella tamil padathula vara maadhiri,
S.S.Sandhiran'a thaaaan irukum
By My days(Gops), at 12:23 PM, February 27, 2007
//ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)//
Rotfl brother.....
By My days(Gops), at 12:24 PM, February 27, 2007
//நான் - எது குடுத்தாலும் //
appadi pottu thaakunga...
(bonda'va thavara... he he he)
//(ஏய்யா குடும்பமே இப்படி தானா)//
lol brother.....
By My days(Gops), at 12:26 PM, February 27, 2007
//நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)//
naaan idha edhir paaarthen brother, aaaaama ipppa ellam andha college'la avlo figures illai'aaamey?
(
By My days(Gops), at 12:27 PM, February 27, 2007
//ஸ்பெசல் ஹெ//
podunga ஹெ
padikirom ஹெ
varta ஹெ
ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ
porenu sollitu enna ஹெ ஹெ ஹெ 'nu pinathura nu no dension brotehr
By My days(Gops), at 12:29 PM, February 27, 2007
22 ivlo dhooram vanduten
By My days(Gops), at 12:29 PM, February 27, 2007
23 indha post sema kalakals brother
By My days(Gops), at 12:29 PM, February 27, 2007
24
By My days(Gops), at 12:29 PM, February 27, 2007
25 adichiten
By My days(Gops), at 12:30 PM, February 27, 2007
romba naal kazhichu intha pakkam vanthu paarthaa, comment-ngara perla ipdi aniyaayam pannittu irukkeengale ellaarum!! enna kodumai Saravanan ithu??
By kuttichuvaru, at 12:42 PM, February 27, 2007
google readerla etho problemnu nenakiren... ippathan puthu postunnu kaatitchu.. naanum vekamaa innaikaavathu first comment podalaamnu vantha athukkulla inga 26 kummi...
By ஜி, at 3:11 PM, February 27, 2007
nalla velai engalukkellaam intha potti vaikka mudiyaathu..
eenu sollunga papoam???
correctaa sonna adutha thadava neenga Nayansa paakumpothu unga thangamani kitta irunthu poori kattai parakaathu.. :))))
By ஜி, at 3:13 PM, February 27, 2007
ellaa postlaiyum Bacardiyai nyabaka paduthuvathaal inru muthal Naattaamai Syam
'Bacardi Baskar'
enRazaikkappaduvaar :))))
By ஜி, at 3:14 PM, February 27, 2007
LOL @ Bacardi Baskar :D
Rounda oru 30 :D
By G3, at 3:39 PM, February 27, 2007
//நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
//
ha ha ha.. hilarious.. come back..
deadly duos.. :)
By Adiya, at 5:00 PM, February 27, 2007
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த கலர் எது?
'கலர் எல்லாம் எனக்குதாங்க பிடிக்கும்' அப்படீன்னு மனசுல நெனச்சீங்க தானே!! ;)
By Me too, at 5:16 PM, February 27, 2007
Arun, KK,
kilapidalaam first and second ku :-)
By Syam, at 8:21 PM, February 27, 2007
Arun,
//ippidi sollanumna evalavo sollanum.. idhellam edhukku inga? :)//
athuvum sari thaan....
//adutha postla enna spl//
konjam guess pannitu irunga...seekiram poduren..
//oru velai andha ladies special ready pannitingala//
aaga ithuvum nalla idea vaa iruke :-)
By Syam, at 8:21 PM, February 27, 2007
KK,
//Main point'la othumai... super//
athuvum kooda illana saapaatukey problem vandhudumey...
//Avinashilingam college'layum, nirmala college'layum padikanumnu aasai//
LOL...anga padikka aasai patteengala...sooober...
//Muzhuka muzhuka thamizhil yezutha padum hindi post'a syam//
athukooda try panni paarkalaam :-)
By Syam, at 8:21 PM, February 27, 2007
G3,
adichu pudichu third vandhuteenga...sabaash..3..12..30...ellaamey total 3 varuthu
//innikku saaingaalam vootukku poganum.. Nyaabagam irukka//
athu ellam ulla pogum pothey..gounder style la kaiya katti kunijukitte povom illa...
//Andha special hai ennanu enakku therriyumae..//
summa enaku theriyumey nu solli collection panna paakareengala...(apdina enakum share venum) :-)
By Syam, at 8:21 PM, February 27, 2007
gops,
13 pona enna 25 varaikum adichu...pattaya kilapiteenga
//munoru kaaalathula Sun tv la vandha Rmkv Jodi poruthaam thaaanguley//
athey thaan ippo vera host :-)
//ipppa ellam andha college'la avlo figures illai'aaamey? //
theriyalayebba (nayagan style) :-)
By Syam, at 8:22 PM, February 27, 2007
kutti,
welcome back, romba naal atchu back to blogging ah...good to see you, athu ellam kandukaatheenga :-)
By Syam, at 8:22 PM, February 27, 2007
ஜி,
//google readerla etho problemnu nenakiren...//
enakkum athey problem thaan...romba late ah kaatuthu...
//nalla velai engalukkellaam intha potti vaikka mudiyaathu.//
koodiya seekiram vechudalaam....
//'Bacardi Baskar' enRazaikkappaduvaar //
adraa sakkai adraa sakkai :-)
By Syam, at 8:22 PM, February 27, 2007
adiya,
danks danks :-)
By Syam, at 8:22 PM, February 27, 2007
me too,
மனசுக்குள்ல ஆயிரம் இருக்கு பெரியப்பா வெளில சொல்ல முடியல பெரியப்ப (பாக்யராஜ் movie ல வரும் இந்த dialogue) அந்த மாதிரி தான் :-)
By Syam, at 8:23 PM, February 27, 2007
முதல்வர் வாழ்க...
உண்மையில இந்த மாதிரி நீங்க சொன்னாலும் சொல்லுவிங்க...
நல்ல கற்பனை...
By கோபிநாத், at 9:34 PM, February 27, 2007
\\oru velai andha ladies special ready pannitingala?\\
ஐய்யா...ஜாலிலிலிலிலிலிலிலிலிலி.......
By கோபிநாத், at 9:35 PM, February 27, 2007
//
athu ellam ulla pogum pothey..gounder style la kaiya katti kunijukitte povom illa...
//
LOL :)
i am imagining u doing this.
enung...
illing...
aah aamung...
sering...
adutha post enna spl-nu therinjiduchu... (correcta thaan guess pannirken)
adichi aadunga mudhalvare :P
By Arunkumar, at 10:16 PM, February 27, 2007
Rounda 45 potukkuren. Mudhalvar Vaazga :P
By Arunkumar, at 10:17 PM, February 27, 2007
LOL mudhalvar avargale...eppadi andha program nadathara jayashree-a paarthukite yosicheengalo :)
By Bharani, at 10:55 PM, February 27, 2007
//கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
// கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)
//
....enna oru bathil...idhuke unga rendu perukum oru varudham pepper chicken inama kudukalaam :)
By Bharani, at 10:56 PM, February 27, 2007
//ஏய்யா குடும்பமே இப்படி தானா//...LOL :)
//?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)//...same blood mudhalvare...nayan padathuku xtra petti :)
By Bharani, at 10:57 PM, February 27, 2007
sari oru half adichikaren :)
By Bharani, at 10:58 PM, February 27, 2007
50...appalika varen :)
By Bharani, at 10:58 PM, February 27, 2007
edachum paarthu potu anupunga thala :)
By Bharani, at 10:58 PM, February 27, 2007
இப்போதைக்கு வருகைப் பதிவு..
நாளை காலை எழுந்தவுடன் படிப்பு.. (அப்படித்தானே பாரதி சொல்லி இருக்கார்)
By மு.கார்த்திகேயன், at 12:12 AM, February 28, 2007
:)))) eppadi ungaluku ellam nalla comedy varuthu?Really made me smile :)
I asked one question in karthik's blog.What is sarayam's colour.One more question.What is metro water?I am sorry my general knowledge is very weak.Help plz
By Anonymous, at 12:44 AM, February 28, 2007
nattammai!!
kalakal post!!!
Thiruvalar thirumathi ellaam jayashreekaga thaane partheenga???
appuram unga wife idathula.. yara imagine pannikiteenga??
poi sollama sollanum!!!
Katrina kaif, Ayesha, Aarti... ippadi niraya per irukaangale..
ammam Koundamani style la pogalena appuram thinnai la thaan padukai!!
unga oorla thinnai iruka illa pul veli thaana???
aduthathu enna ??? seekiram podunga.. naan yosika ellam maten...
By dubukudisciple, at 1:59 AM, February 28, 2007
55!!
round pannitomla!!!
naatamai special parcel anupunga pls!!!!
seri mudalamaichare konjam engalayum unga amaicharavaila serthukarthu!!!
By dubukudisciple, at 2:00 AM, February 28, 2007
//sabaash..3..12..30...ellaamey total 3 varuthu//
Aaha.. Appo idhukku thaniya oru vanjaram fry anuppidunga :P
By G3, at 2:13 AM, February 28, 2007
//athu ellam ulla pogum pothey..gounder style la kaiya katti kunijukitte povom illa...//
ROTFL :-)
Arun vera dialoguelaan eduthu kuduthu correcta scene-a kaamichitaaru :D
By G3, at 2:14 AM, February 28, 2007
//summa enaku theriyumey nu solli collection panna paakareengala...(apdina enakum share venum) //
Onnum perusa therala.. Oru treatum oru tandoori chicken-um dhaan theruchu.. Neenga india varumbodhu unga panga vaangikonga :P
By G3, at 2:15 AM, February 28, 2007
seri. vandhadhukku round-a oru 60 pottuttu poren :D
By G3, at 2:16 AM, February 28, 2007
60 :-)
Idhukku oru chicken 65 plz :)
By G3, at 2:16 AM, February 28, 2007
//நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)//
ROTFL :)
mugil amma intha post padikanum kadavule!!!!!!
By Anonymous, at 4:54 AM, February 28, 2007
//நான் - எது குடுத்தாலும் சாப்பிடுவா...இதுல புடிச்சதுனு எத சொல்றது//
aamaa.. saappidduddu energyOda unggalai moththanumle.. :-P
By MyFriend, at 5:29 AM, February 28, 2007
என்னங்க இது அநியாயமா இருக்கு? நேத்து வந்து வந்து பார்த்தேன், ஒண்ணுமே இல்லை, அதுக்குள்ளே எழுதி கமெண்டும் போட்டு? எப்படிங்க இது? ஆராய்ச்சி இல்லை செய்யணும் போல் இருக்கு?
By Geetha Sambasivam, at 5:37 AM, February 28, 2007
ஹிஹிஹி, அப்படியே மெதுவா உங்கப் பழக்க தோஷத்தைச் சொன்னீங்க பாருங்க, ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.! :D
By Geetha Sambasivam, at 5:37 AM, February 28, 2007
Hi Syam,
//ஏய்யா குடும்பமே இப்படி தானா)//
Sema comedynga....
Trainingla koduthu prgm thanga mudiyama ,yellar post kkum oru visit adikkalamaenu unga kadai pakkam vand ah...Chanceilla...
Super comedy post...Nalla irundhuchu...Mind relax aayidhuchu...Okay goin back to work...
Previous post attendance pottukoonga piragu padichu yepdi irukkunu solluraen...
By Raji, at 7:21 AM, February 28, 2007
இதேபோல அலுவலக நண்பர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்ட ஒரு போட்டியில் "உங்களுக்குப் பிடித்த ஸ்வீட் எது ? " என்ற கேள்விக்கு "என் spouse" என்று இருவரும் எழுதி ஒரு ஸ்பெஷல் பரிசு வாங்கினோம்.
By பாலராஜன்கீதா, at 10:45 AM, February 28, 2007
//நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore.
thangamani kovama " naattaaama, answera maathu" nu kathi irupaangale !
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த தலைவர் யார்?
நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
haha :) this was fun.
"thiruvalar thirumathi" programmela dance round unde ! :) neengalum thangamaniyum "kottai pakku" songkku aadi oru video upload pannalaamla ?
-K maami.
By Swamy Srinivasan aka Kittu Mama, at 11:06 AM, February 28, 2007
ROTFL! Syam!kalakiteenga.Dhool!
By SKM, at 11:25 AM, February 28, 2007
We played this @diwali party.My husband did 100% wrong.ezhudhittu yen paiyanai dhoodhu vittu answer kaettar.Later when he came to know about his 100% wrong, he samalichufy like this " adhunala dhan we are happy always"nu.:D
By SKM, at 11:25 AM, February 28, 2007
Hahaha,...That was awesome..Damn hilarious.. :)
////PSGR Krishnammal College for Women, Coimbatore //
Enna kodumaida :P
By Ponnarasi Kothandaraman, at 11:36 AM, February 28, 2007
eppavum pola ROFTL nattamai...
//கே - உங்களுக்கு பிடித்த பறவை எது?
த - கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
//
ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான அவரு பண்ணி தராரு - ipdi dhane solluvanga?
//கே - நீங்கள் படித்த கல்லூரி எது?
நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)//
ROFTL..
By Priya, at 11:37 AM, February 28, 2007
@SKM,
//My husband did 100% wrong.//
ella husbandum ippadi dhana? enna idhu ???
Enga veeta idhu madhiri mom-kid vilayadinom oru dhadavai. Only then I realised that I didn't know any likes/dislikes of my mom, whereas she was 100% correct about my likes/dislikes.
Nattamai solra madhiri dhan naan engamma kitta sonnen - என்கிட்ட சொன்னதே இல்லயே :)
By Priya, at 11:40 AM, February 28, 2007
naataamai, oru answer'a correctaa solli maanatha vaangiteenga..cha
sari yaedho kozhi kostin naala easyaa poachu...
matha answers ellaam joober.
ellathayum saapduvaalayae oru super starting :-)
sari adutha build up post ennavo?
solraa maari dance poshhtaa? thangamani rangamani vaamaa nii nu oru thalaivar step maadhiri thoovi vidungka :-)
By Swamy Srinivasan aka Kittu Mama, at 11:45 AM, February 28, 2007
@Syam: Romba correct answers dhan. Ama ama ladies college munnadi ninnu padicha sooper dooper dhan.
Chick (en) solli yemathiteengala.
By Priya, at 2:00 PM, February 28, 2007
பிரசண்ட் @ 80 த் சீட்..
இனி பின்னுட்டத்த படிச்சிட்டு நம்ப பேட்டிங்க் ...
By Unknown, at 3:14 PM, February 28, 2007
tok tok tok....
illa annaiku intha post potutu veetukku poneengale.... yellam seriya irukanu mic testing pani paarthen... :D
By KK, at 3:17 PM, February 28, 2007
vanthathukku even'a oru comment potutu poren... 82
By KK, at 3:17 PM, February 28, 2007
hahaha.. ROTFL post Naattamai..
veetla post paaththaangala illiyaa
By மு.கார்த்திகேயன், at 3:19 PM, February 28, 2007
//PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)
//
Naattamai history eduththa payangara matter ellam velila varum pola theriyuthe..
By மு.கார்த்திகேயன், at 3:21 PM, February 28, 2007
வேதா, கட்சி பேரைச் சொல்லி முகில் அம்மாவுக்கு 100 பூரி கட்டை பார்சல் பண்ணிடுங்க.. இந்த போஸ்ட் படிச்சதுக்கு அப்பறம் இருந்ததெல்லாம் கொடுத்ததுல்ல உடஞ்சு போயிருக்கும்
By மு.கார்த்திகேயன், at 3:22 PM, February 28, 2007
//கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)//
வூடே ரவுண்டு கட்டி கோழியினத்தை அழிப்பீங்க போல, நாட்டாமை
By மு.கார்த்திகேயன், at 3:23 PM, February 28, 2007
//நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி//
நாட்டாமை நீங்க அங்க சைட் அடிக்கும்போது நீங்க உங்க தங்கமணிய பார்த்து இருக்கீங்களானு கேட்க எல்லாம் மாட்டேன். becas i knw, கலர் பாக்க ரெண்டு கண்ணு பத்தலடா சாமினு நீங்க சொன்னது எல்லாம் அந்த "போடி " சொல்லி கேட்டு இருக்கேன்,
அனா அவங்க உங்கள பார்த்து இருகாங்களா?
By Unknown, at 3:47 PM, February 28, 2007
one & only பக்கார்டியா?
நீங்க வேறெ எந்த சரக்கும் அடிக்க மாட்டீங்களா?
By Unknown, at 3:49 PM, February 28, 2007
//அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்//
என்னனு சொல்லுங்க.. விளம்பரத்த குடுத்துடுவோம்....
By Unknown, at 3:52 PM, February 28, 2007
90 போட்ட்டு என்ன மாதிரி விளம்பரத்த குடுக்கலாம்னு யோசிச்சு வையிங்....
By Unknown, at 3:53 PM, February 28, 2007
Notamai kovai sarala, vadivel sandailam yen kannuku munnadi varuthu... unga nalam ariya ava... update maadi :)
Yethukkum oru safety'ku konja naalaiku lungi use pannatheenga.... :D
Mudhalvar Vaazhga!!!
By KK, at 8:59 PM, February 28, 2007
Enna ellarum mudhalla attendance ku oru post pottuttu Adukku appuram comment panna thirumi varranga... Eppadi pannina appuram yen 200 comments varathu??? (257 comments for last post)
Nice post Syam , enjoyed reading it. Actually now my husband too joins me in reading ur blog. He loves to read the post and all the comments.Thanks
By Prema Sundar, at 11:13 PM, February 28, 2007
Thala.. adi balamo??
By G3, at 1:10 AM, March 01, 2007
Aal aravamae kaanom???
By G3, at 1:10 AM, March 01, 2007
gaunder style-la kai katti vaai pothi veetukkula nozhanjuma ippadi oru nelama?? :P
By G3, at 1:12 AM, March 01, 2007
Haiya 96 aayiduchu :D
By G3, at 1:13 AM, March 01, 2007
Innum 4 commentu potta century adichidalaam :D
By G3, at 1:14 AM, March 01, 2007
98!! Engal katchi vaazhga :D
By G3, at 1:14 AM, March 01, 2007
99!! Aaha... potti illaama century adikka poren pola irukku ;-)
By G3, at 1:14 AM, March 01, 2007
100!!! Adichaachu century :D
By G3, at 1:15 AM, March 01, 2007
101- Moiyum vechidaren :D
Seri indha round mudinju pochu.. next roundla meet pannalaam :D
By G3, at 1:15 AM, March 01, 2007
I don’t like this program, it irritate me. Nice answers syam so funny:D
By Jeevan, at 3:25 AM, March 01, 2007
எப்படியாவது 100 -200 கமெண்ட் வாங்கிருங்க!!!
தப்பு தப்பு answer எல்லாம் நீங்க தான் சொல்வீங்க, எங்க தலைவி தங்கமணி எல்லாம் சூப்பரா சொல்வாங்க!!
By Deekshanya, at 3:51 AM, March 01, 2007
12B,
ஹி ஹி நல்லா இருக்குங்க... :)
By இராம்/Raam, at 10:57 AM, March 01, 2007
Arumai....Arumai..
Sun tv neraiya programs vijay tv lendhu copy adikaranuga..
Kalaka povadhu yaaru- asatha povadhu yaaru.
Pepsi Jillunu 1 jodi- thiruvalar thirumathi...
Mega serial vechudhan pozhappu odudhu.
By Mahesh, at 10:59 AM, March 01, 2007
Hi Shyam Sir,
Thiruvaalar!!! Thirumathi!!! - Simply superb.
By SENTHIL EG IYAPPAN, at 11:43 AM, March 01, 2007
கோபிநாத்,
அது உண்மை தாங்க...நம்புங்க :-)
By Syam, at 12:42 PM, March 01, 2007
arun,
LOL...nalla imagine panni irukeenga :-)
By Syam, at 12:43 PM, March 01, 2007
bharani,
jayashree ah paarthitaa...ava 70 MM size la illa irukaa..
//unga rendu perukum oru varudham pepper chicken inama kudukalaam //
aaga evalo nalla manasu ungaluku
half adichathuku romba nandri nithi avarkaley :-)
By Syam, at 12:43 PM, March 01, 2007
மு.க,
பாரதி சொன்னத எப்படி follow பண்றீங்க சூப்பர்...:-)
By Syam, at 12:43 PM, March 01, 2007
துர்கா,
வாங்க வாங்க...வருகைக்கு பாராட்டுக்கும் நன்றி....மெட்ரோ வாட்டர் னு சொல்றது...சென்னை கார்ப்பரேசன் வாட்டர்...அது எப்பவும் கொஞ்சம் கலங்கலா இருக்கும் :-)
By Syam, at 12:44 PM, March 01, 2007
dubukudisciple,
danks danks...jayashree ah poi indha kaalathula yaaraavathu paarpaangala....
//appuram unga wife idathula.. yara imagine pannikiteenga??//
ithu ellam velila solla mudiyuma...aasai iruku yaanai meikka amsam irukku....
55 kku spl parcel vandhukitte iruku ungaluku....innaike thalaivar kitta pesi ungala amaichar aakidalaam :-)
By Syam, at 12:44 PM, March 01, 2007
g3,
vanjaram fry vandhu serndhuthaa....60 pottu summa pogaama unga kaariyathula correct ah C 65 keteenga paarunga...on the way :-)
By Syam, at 12:44 PM, March 01, 2007
வேதா,
//அனேகமா அந்த சீனுக்கு டயலாக்கே இருக்காது ஹிஹி ஒன்லி ஆக்ஷன் தான்//
தெரிஞ்சுகிட்டே டயலாக் போச சொன்னா நான் என்ன பண்றது...
//பூரிகட்டையை நீங்க புடிப்பீங்க//
அது எல்லாம் செம பிராக்டீசு...தூங்கும் போது போட்டா கூட கரெக்ட்டா புடிப்பேன்...
//உடனே எனக்கு மயிலில் அனுப்பவும்//
தெரிஞ்ச உடனே அனுப்பிடறேன் ஹை :-)
By Syam, at 12:45 PM, March 01, 2007
ambi,
என்ன ராசா ஊருக்கு போட்டு வந்தாச்சா...
//mugil amma intha post padikanum kadavule//
ஒரு கொலை வெறியோடதான்யா அலையறீங்க :-)
By Syam, at 12:45 PM, March 01, 2007
மை ஃபிரண்ட்,
//saappidduddu energyOda unggalai moththanumle//
ஒரு ரகசியமும் ஊட்டுல தங்க மாட்டேங்குதே :-)
By Syam, at 12:46 PM, March 01, 2007
கீதா சாம்பசிவம்,
இதுக்கு எல்லாம் என்ன ஆராய்ச்சி...வந்ததுக்கு ஒரு 4 கமெண்ட்ட போட்டுட்டு போணீங்கனா சரியா போச்சு... :-)
By Syam, at 12:46 PM, March 01, 2007
ராஜி,
படிச்சு எண்ஜாய் பண்ணதுக்கு ரொம்ப நன்றி...சீக்கிரம் training முடிச்சிட்டு வாங்க :-)
By Syam, at 12:46 PM, March 01, 2007
பாலராஜன்கீதா,
வாங்க வாங்க, வருகைக்கு ரொம்ப நன்றி....
//"என் spouse" என்று இருவரும் எழுதி ஒரு ஸ்பெஷல் பரிசு வாங்கினோம்//
ஆகா அருமையான பதில்...நானும் next time try பண்றேன் :-)
By Syam, at 12:47 PM, March 01, 2007
K maami,
//naattaaama, answera maathu" nu kathi irupaangale //
LOL...avanga sollaama irupaangala namma athu ellam kandukka padaathu...
//"kottai pakku" songkku aadi oru video upload pannalaamla//
maami dhool idea...aana ithu pathi thanagamani kitta sonna ennoda vaaila vethalai pottu vituduvaa :-)
By Syam, at 12:47 PM, March 01, 2007
SKM,
danks danks...
//My husband did 100% wrong//
100% correct ah irundhaa thaan engayo wrong nu artham :-)
By Syam, at 12:47 PM, March 01, 2007
ponns,
danks danks....
//Enna kodumaida //
college kodumaiya...illa naan anga ninathu kodumaiya :-)
By Syam, at 12:47 PM, March 01, 2007
priya,
danku...
//ipdi dhane solluvanga//
athey athey... :-)
//whereas she was 100% correct about my likes/dislikes//
ammana apdi thaan...future amma neenga sonna correct thaan :-)
By Syam, at 12:47 PM, March 01, 2007
kittu,
//yaedho kozhi kostin naala easyaa poachu//
athey thaan mams...
//thangamani rangamani vaamaa nii nu oru thalaivar step maadhiri thoovi vidungka//
LOL...maami yum oru soober situation kuduthaanga..neengalum athey maathiri kuduthu irukeenga :-)
By Syam, at 12:48 PM, March 01, 2007
priya,
//ladies college munnadi ninnu padicha sooper dooper dhan//
appo thaan all exams la cup vaanga mudiyum :-)
//Chick (en) solli yemathiteengala//
LOL...ithuvum nalla idea thaan :-)
By Syam, at 12:48 PM, March 01, 2007
KK,
iruken iruken...ithu ellam nammala enna pannidum :-)
By Syam, at 12:48 PM, March 01, 2007
மு.க,
வீட்டுல பார்க்காம இருப்பாங்களா...
//history eduththa payangara matter ellam velila varum pola theriyuthe//
இது எல்லாம் first chapter கூட இல்ல தல...
//கட்சி பேரைச் சொல்லி முகில் அம்மாவுக்கு 100 பூரி கட்டை பார்சல் பண்ணிடுங்க.. //
தல நீங்களும் தெளிவா தான் இருக்கீங்க...
//வூடே ரவுண்டு கட்டி கோழியினத்தை அழிப்பீங்க போல//
நம்மளும் அத கண்டுகலனா பாவம் அது அஞ்சு அறிவ வெச்சுகிட்டு என்ன பண்ணும் :-)
By Syam, at 12:49 PM, March 01, 2007
மணி,
//அனா அவங்க உங்கள பார்த்து இருகாங்களா?//
என்ன மணி இப்படி கேட்டுடீங்க...அங்க பார்த்து இருந்தா என்ன எதுக்கு கல்யாணம் பண்ணிக்கறாங்க...அவங்க படிச்ச ஸ்டேட்டே வேற...
//one & only பக்கார்டியா?//
first preference..இல்லனா எதுவா இருந்தாலும் ok :-)
//90 போட்ட்டு என்ன மாதிரி விளம்பரத்த குடுக்கலாம்னு யோசிச்சு வையிங்.... //
90 க்கு நன்றி...விளம்பரத்த குடுங்க மத்தத அப்புறம் பாத்துக்கலாம் :-)
By Syam, at 12:49 PM, March 01, 2007
KK,
namma ellaam atom bomb ke thaanguvom..thangamani adi ellam nammala enna pannidum :-)
By Syam, at 12:50 PM, March 01, 2007
prema,
thanku thanku...epdiyo golmaal panni comment vaanga vendiyathuthaana....and again thanks for your supportive words and showing my writings to you hubby...its really encouraging :-)
By Syam, at 12:50 PM, March 01, 2007
G3,
adi balamaa irundhaalum...athu ellam saathaarana man ku..enakku ellam yaanaiye yeri mithichaalum thaangum udambu...aaga apdiye adichu aadi century adichuteenga..romba danks...
:-)
By Syam, at 12:51 PM, March 01, 2007
வேதா,
அம்மணி துபாய்ல இருக்காலா...தகவலுக்கு நன்றி :-)
By Syam, at 12:55 PM, March 01, 2007
jeevan,
thanks dude...I don't like it either...but vera vali illama paarpen :-)
By Syam, at 12:55 PM, March 01, 2007
deekshanya,
//தங்கமணி எல்லாம் சூப்பரா சொல்வாங்க!! //
நானும் ஆமானு சொல்லிக்கறேன்...எதுக்கு வம்பு :-)
By Syam, at 12:55 PM, March 01, 2007
இராம்,
நன்றி ராயலு :-)
By Syam, at 12:56 PM, March 01, 2007
mahesh,
thanks buddy...ya ya sun tv la sarakku theendhu pochu pola...matha tv la irundhu copy adikka aarambichutaanga :-)
By Syam, at 12:56 PM, March 01, 2007
senthil,
thank u...aamaa syam sir ah athu yaarunga... :-)
By Syam, at 12:57 PM, March 01, 2007
syam, andha college mattumdhana? Poi poi....
By D LordLabak, at 3:47 PM, March 01, 2007
nanum inga vandhutu ponenungo :D
By Heidi Kris, at 4:27 PM, March 01, 2007
pathil ellam sari dhan.. but, thangamani sonnadhu ellam neenga sonnatha pottuteenga.. he ..he...
By k4karthik, at 2:25 AM, March 02, 2007
ada.. coimbatorele enthe college?
By k4karthik, at 2:26 AM, March 02, 2007
namalum Krishnamal munnadi kuppai kotuna partys dhan...
By k4karthik, at 2:26 AM, March 02, 2007
//ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது//
lol :))
By k4karthik, at 2:27 AM, March 02, 2007
aamaam adhu en eppavume saadhuvaana unga thangamaniya vambukku ezhuththe post podareenga?postku vishayam kedaikkalannu avangalai ippadi ellaam kalaaikka koodadhu ...
Thangamaniyaiyum, unga kutty paappaavayum kettadhaa sollunga!
By Gayathri Chandrashekar, at 10:48 AM, March 02, 2007
Hehe!!! :D comedy!!!
Yeannaku exam iruku nu therinjum neenga tamil postahhhhh paota.. how to readugren?
next post english spl plzzzzzzz :D
By prithz, at 11:48 AM, March 02, 2007
//enakku ellam yaanaiye yeri mithichaalum thaangum udambu...//
Ippadi pesi pesiyae erkanavae odamba ranagalamaakikiteengannu kelvi patten :P
By G3, at 12:10 PM, March 02, 2007
Vandhadhukku oru 150 adichittu poraen :-)
By G3, at 12:10 PM, March 02, 2007
One more to go :-)
By G3, at 12:10 PM, March 02, 2007
150 :-)
Naan vandha vela mudinjudhu.. Have a great weekend :-D
By G3, at 12:11 PM, March 02, 2007
deepa,
andha college thaan most of the times...but athu epdi oru college mattum pona matha college makkal kovichuka maataangala :-)
By Syam, at 2:11 PM, March 02, 2007
heidi kris,
saringo :-)
By Syam, at 2:11 PM, March 02, 2007
k4karthik,
//thangamani sonnadhu ellam neenga sonnatha pottuteenga//
aaga kilambitaangaiya kilambitaanga...
neengalum krishnamal la padikka try paneengala...super...naan ungaluku detail ah mail anuparen :-)
By Syam, at 2:11 PM, March 02, 2007
GC,
saadhuvaana thangamaniya...adi vaangara eanku thaan arumai theriyum....kandippa rendu perayum ketatha solren...thank u :-)
By Syam, at 2:11 PM, March 02, 2007
prithz,
exam iruku blog pakkam vara mateenganu nenaichen...but duty la correct ah irukeengaley... :-)
By Syam, at 2:12 PM, March 02, 2007
g3,
vandhu 150 adichathuku romba danks...u too have a wonderful weekend :-)
By Syam, at 2:12 PM, March 02, 2007
abishek and akshay_ahh..
en tamil nadikargan ellam nyabagam varalaya?? ila avangalem thalaivar postuku layakku ilaya??
//அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...///
அதுக்காக waiting ஹெ... :)
By Princess, at 5:42 AM, March 03, 2007
mudhalil nalam visarichikaren...eppadi irukareenga syam n veetla ammani eppadi irukaranga...thiruvalar thirumathi neenga kandippa poirukanum (neenga sonna questions ketkaradhu endha round), kalakirupeenga pola...
ippo than paarthen, adhenna enga college mela ungalukku avlo kanna...as nan product of PSGRK thaaaannnuuunnnggggoooooo....eppadiyo enga college perumaiya unnarthiya syam-ku oru periya 'A'(akshay n abhishek maadiri)...O solli bore adikudhu...ippodhaiku poitu thirumba varuven..
By ramya, at 10:20 AM, March 03, 2007
ஆஹா! ஒரு மூனு நாள் வேல இருந்து வராம இருந்தா 158 ஆ!
By Dreamzz, at 12:04 PM, March 03, 2007
ஹா நான் தான் 160. இப்ப போய் படிக்கின்றேன்!
By Dreamzz, at 12:05 PM, March 03, 2007
//கே - உங்கள் கணவர் படித்த கல்லூரி எது?
த - *********, Coimbatore
//
நீங்களும் கோயம்புத்தூரா! ஜூப்பர்!
By Dreamzz, at 12:05 PM, March 03, 2007
//தங்கமணி - ஜெய்ப்பூர் மசாலா தோசை (ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)//
ROFL! நல்ல தோசை சொன்னாங்க!
By Dreamzz, at 12:06 PM, March 03, 2007
//அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்.. //
என்ன sepcial? ok me waiting to know :)
By Dreamzz, at 12:06 PM, March 03, 2007
sari ithu varai vanthuttom
By Dreamzz, at 12:06 PM, March 03, 2007
165 yum pootuduvom.. enna sollareenga! ok!
By Dreamzz, at 12:06 PM, March 03, 2007
Syam, ungaloda oru pazhaiya post moolam, thamizhla post panna kathuttu oru thamizh postum pottutten. Romba danks mudhalvare...
By Ravi, at 6:14 AM, March 04, 2007
Syam
Sakthi masala samayal endla dhaan paathein. Paravai muniyamma edho meen kozhambu vachaanga pola iruku. laslta foto kaamchanga. please video anupareengala. meen kozhambu !!!
By Revathi, at 4:40 PM, March 04, 2007
//சீக்கிரம் training முடிச்சிட்டு வாங்க :-) //
Kandippa Syam:)
By Raji, at 2:52 AM, March 05, 2007
Notaamai, anegama innikku pudhu poshtu postiduveenga.. Kandippa ennala 1st commentu poda mudiyaadhu.. :-(
So naan ippavae wish pannidaren :P
Advance wishes for your ______ :D
(andha dash-a fill up panni unga suspense-a naan odaikka virumbala :D)
Anyways, 1stu wishu ennudhu dhaan.. So me deserves a special treat :D
By G3, at 12:01 AM, March 06, 2007
Rounding to 170 :-)
By G3, at 12:02 AM, March 06, 2007
Syam!
Habba.. posta vida comments padikka oru naale venum polarukke!
Good imagination! Aana unga wife-a anyaayathukku kalaichirukkeenga.. btw, avanga idhellam padipangala?? (padicha, poorikkattai dhan.. he he he)
PSGR Krishnammal!!?-- neengalum nammoora? vanakkamunga!
Cheers!
By Kavitha, at 8:42 AM, March 06, 2007
//ஏய்யா குடும்பமே இப்படி தானா)
//
அதானே.........
By நாகை சிவா, at 8:59 AM, March 06, 2007
//என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)//
ஓரு காலேஜ் முன்னாடி மட்டும் தான் நீ நின்னியா, நம்புற மாதிரி இல்லயே
By நாகை சிவா, at 9:01 AM, March 06, 2007
//
PSGR Krishnammal!!?-- neengalum nammoora? vanakkamunga!
//
@kavitha
paadhi peru namma ooru thaan :-)
illati ippidi kalaaika mudiyumanguren ;)
avinashilingam-la irundhu avila psgr, st.joseph etc etc-nu enga kaal padaada idame ille.. enna naatama naan jolradhu ?
By Arunkumar, at 9:59 AM, March 06, 2007
175 thala... spl post postungo seekirama...
By Arunkumar, at 9:59 AM, March 06, 2007
ennanga aalaye kaanom...jeekiram hindiyo urudho post podunga...nan podalanalum unga ellor postum en posta ninaichu daily parthutu irukken..ippadi panna enna artham..
By ramya, at 12:06 PM, March 06, 2007
hindi kidharey baai shaaab....
jalthi jalthi...
( he he he,naaangalum kaatuvom la)
By My days(Gops), at 12:18 PM, March 06, 2007
princess,
thangamani grew up in north India athunaala thaan...
konjam biji...next post tomorrow poduren :-)
By Syam, at 4:18 PM, March 06, 2007
ramya,
nalamaa irukom...neenga epdi irukeenga...namma oor veiyil epdi iruku...
//thiruvalar thirumathi neenga kandippa poirukanum //
kandippa last prize vaangi irupom...
//as nan product of PSGRK thaaaannnuuunnnggggoooooo//
aaga ketkum pothey pul arikuthungo...innum andha juice shop and caramel cake shop ellam irukaa
:-)
By Syam, at 4:18 PM, March 06, 2007
dreamzz,
//நீங்களும் கோயம்புத்தூரா! ஜூப்பர்!//
aamaangooo...
//என்ன sepcial? ok me waiting to know//
tomorrow....
//165 yum pootuduvom.. enna sollareenga! ok!//
neenga sonna sari thaan :-)
By Syam, at 4:19 PM, March 06, 2007
ravi,
vaanga vaanga...welcome and thx for visiting..
//thamizhla post panna kathuttu oru thamizh postum pottutten//
great....varen unga blog ku :-)
By Syam, at 4:19 PM, March 06, 2007
revathi,
naan innum paarkala...konjam time kudunga anupidaren :-)
By Syam, at 4:19 PM, March 06, 2007
ராஜி,
vandhuteengala :-)
By Syam, at 4:19 PM, March 06, 2007
g3,
innaiku podala unga vasathikaaga...innum enna podurathuney theriyala...anyways thanks for your wishes...ungaluku illaatha treat ah :-)
By Syam, at 4:20 PM, March 06, 2007
kavitha,
vaanga vaanga..thx for your visit....
//, avanga idhellam padipangala?? (padicha, poorikkattai dhan.. he he he)//
rendum nadakuthu...enga veetla poori panni romba naal atchu...aana poori kattaiku every other day velai irukum..
//PSGR Krishnammal!!?-- neengalum nammoora? //
aamaangoo :-)
By Syam, at 4:20 PM, March 06, 2007
நாகை சிவா,
//ஓரு காலேஜ் முன்னாடி மட்டும் தான் நீ நின்னியா//
enna pangu ipdi ketuputa...andha college munnaadi athiga neram...matha badi paara batcham illama ella ladies college kum poven :-)
By Syam, at 4:20 PM, March 06, 2007
arun,
neenga jolnaa romba correct ah thaan irukum...next post tomorrow potudalaam :-)
By Syam, at 4:20 PM, March 06, 2007
ramya,
//jeekiram hindiyo urudho post podunga//
enaku therinja hindi andha hey mattum thaan...naalaiku potudaren :-)
By Syam, at 4:21 PM, March 06, 2007
gops,
ivalo hindi theriyuma ungaluku great :-)
By Syam, at 4:21 PM, March 06, 2007
//innum enna podurathuney theriyala//
hehe.. andha pakkam gilsum idhey dialogue dhaan uttutirukkaaru.. Enna oru othumai unga katchi makkals kulla :-)
Vandhadhukku rounda oru 190 :-)
By G3, at 8:31 PM, March 06, 2007
Epo adutha post :P
By Ponnarasi Kothandaraman, at 8:06 AM, March 07, 2007
Aha...somehow i managed to read this tamil post & I understood, thiruvalar Syam!!! :D
did Mrs syam read this post?!!
By Has to be me, at 9:17 AM, March 07, 2007
319
By My days(Gops), at 10:40 AM, March 07, 2007
195
By My days(Gops), at 10:41 AM, March 07, 2007
196
By My days(Gops), at 10:41 AM, March 07, 2007
198
By My days(Gops), at 10:41 AM, March 07, 2007
200 potaachi
By My days(Gops), at 10:41 AM, March 07, 2007
201 "- //ivalo hindi theriyuma ungaluku great :-) //
neenga vera..
kabhi gushi bubble gum
kuchu kuch hota hai..
By My days(Gops), at 10:43 AM, March 07, 2007
nalla siruchen..!!:)))))
By Anonymous, at 2:40 PM, March 07, 2007
//PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)
//
ROTFL!!! naa thirumbi pogum bothu washington vandhu onga thangamani ya paathutu polaam nu iruken, any problem? :D
By Ms Congeniality, at 5:25 PM, March 07, 2007
g3,
oru katchi makkals ore maathiri thaana irupaanga...:-)
By Syam, at 7:03 PM, March 07, 2007
ponns,
konjam waiteees pls :-)
By Syam, at 7:03 PM, March 07, 2007
HTBM,
Mrs read panni poori kattai treat um kuduthaachu :-)
By Syam, at 7:03 PM, March 07, 2007
gops,
unga paasame paasam..danks danks....LOL @ bubble gum..inga paarunga marubadiyum hindi nalla theriyum nu prove panreenga :-)
By Syam, at 7:04 PM, March 07, 2007
manju,
thanku :-)
By Syam, at 7:04 PM, March 07, 2007
Ms.C,
inga varum bothu DC vandhitu sollaama kollaama poiteenga...ooruku pogum pothu atleast vandhitu ponga...apdiye wedding ku naangalum moi kuduthu vituduvom :-)
By Syam, at 7:04 PM, March 07, 2007
Post a Comment
<< Home