The Eagle
Some how I like this bird very much...don't know why...wanted to write a poem about it..here it goes...
HE clasps the crag with crooked hands;
Close to the sun in lonely lands,
Ringed with the azure world, he stands.
The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.
Close to the sun in lonely lands,
Ringed with the azure world, he stands.
The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.
Eagle பத்தி poem எழுத Google help பண்ணுச்சு, yes yes sutufying from google search...நீங்க இந்த poem பார்த்திட்டு almost heart attack range க்கு போய்ருப்பீங்கனு தெரியும்...no silly peelings pls.....relax.... மத்தபடி கருடனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ...ஆபிஸ்ல ஏகப்பட்ட ஆணி சேந்து போச்சு அதுனால உக்காந்து யோசிக்க நேரம் இல்ல...இதுவும் ஒரு பொழப்பானு துப்பனும்னு தோனிச்சுனா துப்பார்க்கு "துப்பாக்கி" அப்படிங்கற திருக்குறள் நினைச்சுக்குங்க நல்லா துப்ப வரும் :-)
மக்கள்ஸ் ஒரு சின்ன update:
பசுமை விகடன் இன்னைக்கு தான் படிச்சேன்...அது படிக்கும் போது எனக்கு தோனுனது...இங்க உங்காந்து இந்த டேமேஜருங்க சொல்ற துரு புடிச்ச ஆணிய புடுங்கி புடுங்கி...ஆணி புடுங்கற மிசினாவே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங்கு...பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....
இந்த poem எழுதுனவரு Lord Alfred Tennyson, இத சொன்ன KK & minerva க்கு ஒரு நன்றிங்கோ...நமக்கு தெரிஞ்சதெல்லாம் லார்டு லபக்குதாஸ் தான்....
206 Comments:
Arun pandian mathiri eagle potu irukeenga ipoo first comment
By KK, at 2:52 PM, March 13, 2007
enna oru poem.. oru nimisham bayande ponen.. neenga shelly/keats range-ku poitingalonu :)
By Arunkumar, at 2:53 PM, March 13, 2007
//
ஆபிஸ்ல ஏகப்பட்ட ஆணி சேந்து போச்சு அதுனால உக்காந்து யோசிக்க நேரம் இல்ல...
//
same blud !!!
illena mattum yosichu naata thiruthira poriyaanu ellam kekkapdaadhu :)
By Arunkumar, at 2:54 PM, March 13, 2007
yebba... bhayanthuten.... thideernu Lord Tennyson aagiteengalonu..... kizha padicha appuram therinjuthu Natamai yennaikume Lord Citizen thanu :)
By KK, at 2:55 PM, March 13, 2007
me entering...
By k4karthik, at 3:03 PM, March 13, 2007
eagele photo superrrruuu...
By k4karthik, at 3:03 PM, March 13, 2007
kavidhai englipishle eluthirukeengala...
By k4karthik, at 3:04 PM, March 13, 2007
english-le kavidhai eluthirukeengana nalla dhan irukum... so, nalla irukupa unga kavidhai...
By k4karthik, at 3:11 PM, March 13, 2007
thupurathukune thirukurale eluthi vachitu ponara namma valluvar?
By k4karthik, at 3:12 PM, March 13, 2007
thupra alavuku mokkai illenga... so, no thuppings...
By k4karthik, at 3:12 PM, March 13, 2007
next time ithu mathiri try pannatheenga please....
By k4karthik, at 3:13 PM, March 13, 2007
Nattamai... theerpe mathi sollu....
By k4karthik, at 3:13 PM, March 13, 2007
This 13th comment dedicated to Gops... appy b'day thambi...
By k4karthik, at 3:14 PM, March 13, 2007
Vanakkam thala...
Semma kavithai..
Enna ungalukku pachai caardu kedachuruchaa ? Orey sottai eagle pathi ezhuthi irukeenga :-)
Then,unga prev posts-comments paarthu my BP ++ aaiduchu..for a moment,i thought it was orkut listing..lol ...neenga periya aalu thaan..
Syam Vaazhga ..avar comments valarga...
By Adaengappa !!, at 3:37 PM, March 13, 2007
Aha sooper syam:) Yenga katchi sarba oru box fulla ungal choice sweets dhan ponga.
By Priya, at 5:08 PM, March 13, 2007
நேற்று பிறந்தநாள் கண்ட அஞ்சா நெஞ்சன், பதிவு சூராவளி, பின்னூட்ட கலைமாமணி, நாட்டாமை, பகார்டி பாஸ்கர் ஸ்யாம் அவர்களுக்கு கொஞ்சம் லேட்டா பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
By ஜி, at 5:18 PM, March 13, 2007
aha, ippa dhan naan kavidhai ezhudha arambichen :) Neengalumanu ninachen.. google - a? idhu nalla ideava irukke..
//பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....//
enakku appapa arisi mootai anuppidunga..
By Priya, at 5:27 PM, March 13, 2007
Nethu B'day va? sollave illaye..
Belated wishes. enna special nethu? unga b'day kkaga nethu (mattum) thangamani samayal panninangala?
By Priya, at 5:28 PM, March 13, 2007
நாட்டாமை,
கவிதை சூப்பர்...
(ஆமா அது கவிதை தானே??? ஒண்ணுக்கு கீழ ஒண்ணு இருக்கு. அப்ப கவிதை தான்)
By வெட்டிப்பயல், at 5:42 PM, March 13, 2007
எதுக்கு நீங்க விவசாயமெல்லாம் பாத்துகிட்டு... அப்படியே பதினெட்டு பட்டிக்கும் நாட்டாமையா போயிடுங்க...
எப்படியும் உங்க தீர்ப்பு இந்த மாதிரி தான் இருக்கும் "உன் பொண்டாட்டி கழுத்துல எங்க பசங்க தாலி கட்டுவாங்கடா! கட்டுவாங்கடா!! கட்டுவாங்கடா!!!"
By வெட்டிப்பயல், at 5:44 PM, March 13, 2007
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ஆமாம் golden eagle பற்றி சிறு குறிப்பு வரையக்கூடாதா ?
By பாலராஜன்கீதா, at 7:49 PM, March 13, 2007
This comment has been removed by the author.
By ACE !!, at 8:48 PM, March 13, 2007
நாட்டாமை,
புரியாத மொழியில என்னென்னமோ சொல்லியிருக்கீக.. ஒன்னுமே விளங்கல... அதனால எங்கள மாதிரி ஏழை பாழைங்களுக்காக இந்த மாதிரி ஏதாவது மொழிமாற்றம் செஞ்சு நல்ல தீர்ப்பா சொல்லுங்க..
வளைகரம் கொண்டு
மரக்கிளை பற்றும்
ஆதவன் அருகில்
நன்னிலம் மீது சுற்றும்
நீல உலகில்
நெஞ்சுயர்த்தி நிற்கும்
இதனடியில்
ஆழ்கடலும் தவழும்
மலைசுவற்றின்
மீதிருந்து நோக்கும்
மின்னலென
விண்ணிலிருந்து வீழும்
By ACE !!, at 8:57 PM, March 13, 2007
Oru second bayandhutten.. ennada notaamaiya ivlo peter vudaraarunnu.. nalla vela google-la irundhu suttadhunnu solli kaapathittenga :-)
By G3, at 9:18 PM, March 13, 2007
kottar :)
//
பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....
//
adadaa... avalo aaniya? :(
By Arunkumar, at 10:49 PM, March 13, 2007
//ஆணி புடுங்கற மிசினாவே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங்கு...பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு//....annathe me too having the same feeling....ennaki andha naal varumo theriyala :(
By Bharani, at 2:48 AM, March 14, 2007
sutta poem nallan thaan iruku....neengale ezhudina maadhiriye iruku :)
By Bharani, at 2:49 AM, March 14, 2007
paarthu aani pudugunga....udambuku aagathulla :)
By Bharani, at 2:50 AM, March 14, 2007
rounda oru 30 potudaren :)
By Bharani, at 2:50 AM, March 14, 2007
30 :)
By Bharani, at 2:50 AM, March 14, 2007
நாட்டாமை.. Eagle picture சூப்பர்.. இப்போ நடிகைகலையெல்ல்லாம் லுக்கு விடுறது இல்ல போல?
By MyFriend, at 3:41 AM, March 14, 2007
ippaththaan englishle superaa poem ezuthureenggannu comment podalaamnnu vanthen...
கவுத்துட்டீங்களே தலைவா!!!!!
By MyFriend, at 3:42 AM, March 14, 2007
ஆமா.. மறந்துட்டேண்.. இந்த மூனாவது கமேண்ட் உங்களுக்கு ஸ்பெஷலா பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல..
ரெண்டு மூனு லாரில பொருட்களை ஏத்தியாச்சு!!!! எங்க இன்னைக்கு party? வண்ண வண்ண விளக்குகள் பூட்டி ஜமாய்சிடலாம்.. (கொஞ்ச லேட்தான்.. ஆனாலும் பரவாயில்லை..):-P
By MyFriend, at 3:45 AM, March 14, 2007
இது for Gops..
Belated Happy Burthday..
Next, for ஜொல்லு பாண்டி..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
[யாராவது விட்டு போயிருச்சாப்பா?? சொல்லுங்க.. இங்க விளம்பரம் கொடுத்துடலாம்] ;-)
By MyFriend, at 3:46 AM, March 14, 2007
இப்போ 35..
பிறகு வாரேன்..
வர்ர்ட்டா...
By MyFriend, at 3:47 AM, March 14, 2007
Aha...syam....nijama oru secondu-kku bayanagara shock than...syam...poetah? Hidden talents ninaichen! U shd;nt have told the secret....;)
tho it is an OC poem...it is gud!!
By Has to be me, at 5:41 AM, March 14, 2007
அதானே பார்த்தேன்! கவிதை அதுவும் இங்க்லீஸ்ல! :)
By Anonymous, at 6:26 AM, March 14, 2007
நேற்று பிறந்தநாள் கண்ட அஞ்சா நெஞ்சன், பதிவு சூராவளி, பின்னூட்ட கலைமாமணி, நாட்டாமை, பகார்டி பாஸ்கர் ஸ்யாம் அவர்களுக்கு கொஞ்சம் லேட்டா பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
naan ithai vazhi mozhigiren :)
By Anonymous, at 6:28 AM, March 14, 2007
sandhanam thadavitu than vivasayam paarkanuma??? !!!!
enaku ithu theriyathae...
Ellarum sandhanam thodavitu than vivasayam paarkanumnu ninachaaa arisiyae kidaikathu... ena apdi oru nilai vandha elarum panakarangala irupaanga....
Nice poem for the majestic eagle.
:)
Take care,
-Aiz.
By Princess, at 6:32 AM, March 14, 2007
nattamai!!
kavithai nalla iruku.. officela aani pidungra velai adigamnu sollitu google irunth kavithaiya vera suttu potu irukeenga!!! idu thaan officela velaiya ungaluku.. nadathunga nadathunga!!!
By dubukudisciple, at 6:43 AM, March 14, 2007
k4Karthik!!
comment podartha thavira vera velaiye illa pola iruku!!
By dubukudisciple, at 6:43 AM, March 14, 2007
enga gops annana kanum
By dubukudisciple, at 6:43 AM, March 14, 2007
enna g3!!
ore oru comment..
normala oru lineku oru comment poduviye
By dubukudisciple, at 6:44 AM, March 14, 2007
santhadi sakkula ace nalla tha kavithai ezhuthiteenga pola iruke
By dubukudisciple, at 6:44 AM, March 14, 2007
45
By dubukudisciple, at 6:44 AM, March 14, 2007
46
By dubukudisciple, at 6:45 AM, March 14, 2007
47
By dubukudisciple, at 6:45 AM, March 14, 2007
Mudhala oru BIG sorry!! :D
Sorry sorry sorry..
i missed ur birthday - therinja vandhrupenla.. :) Theriyama pochu :)
BELATED BIRTHDAY WISHES!! :) vaazhga pallaandu !!
Yebba...bayangaramaanu poem!! :)
Sutaalum sooper'a suda namma syam dhaan ba... :P
Vivasaayam?? :O
Oh god....Nama naatu backbone..angayum poi neenga pataya kelapidunga :P Naangalum elaam konja kalathula vandhu serom :)
By Marutham, at 6:45 AM, March 14, 2007
48
By dubukudisciple, at 6:45 AM, March 14, 2007
49
By dubukudisciple, at 6:45 AM, March 14, 2007
vanthathuku rounda 50 potachu!!
nattamai innum ennoda amaichar padavi varala!!
idu reminder 1
By dubukudisciple, at 6:45 AM, March 14, 2007
hi
howz u?
long long time....
me back to blogs....
By che sara sara, at 7:05 AM, March 14, 2007
என்னவோ போங்க திரும்பிப் பார்க்கறதுக்குள்ளே பதிவும் எழுதிட்டுப் பின்னூட்டமும் நூத்துக்கணக்கிலே வாங்கறீங்க! ரொம்பப் பொறாமையா இருக்கே? :))))))))))
By Geetha Sambasivam, at 7:17 AM, March 14, 2007
அட பிறந்த நாளா? சொல்லவே இல்லையே? எத்தனாவதுன்னு எல்லாம் கேட்கமாட்டேன்.:D பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாமதமானாலும்.
By Geetha Sambasivam, at 7:18 AM, March 14, 2007
என்னங்க இது? உங்க பிறந்த நாளும் அதுவுமா டுபுக்கு டிசைப்பிளுக்கு இப்படி ஒரு பனிஷ்மெண்ட் கொடுத்திருக்கீங்க? நம்பர் எண்ணத் தெரியாதாமா? பாவம்ங்க, விட்டுடுங்க, போகட்டும், அம்பிக்கு வீடு எல்லாம் பிடிச்சுக் கொடுத்ததுக்குத் தண்டனையா? என்னன்னே புரியலையே? :))))))))
By Geetha Sambasivam, at 7:20 AM, March 14, 2007
//பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....
//
நாட்டாமை, பல தடவை நானும் இப்படி எல்லாம் நினைச்சதுண்டு..
உங்களுக்கு அந்த கெட்டப் நல்லாத்தான் இருக்கும் நாட்டாமை
By மு.கார்த்திகேயன், at 8:05 AM, March 14, 2007
/ஆபிஸ்ல ஏகப்பட்ட ஆணி சேந்து போச்சு அதுனால உக்காந்து யோசிக்க நேரம் இல்ல.//
நமக்கும் தான் நாட்டாமை.. புடுங்குறது, புடுங்கினதை மறுபடியும் போடுறதுன்னு ஆணியோட வாழ்க்கை போகுது நாட்டாமை :-)
By மு.கார்த்திகேயன், at 8:06 AM, March 14, 2007
ஹாய் ஷ்யாம்,
கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க...தமிழ்ல எழுதினா
எல்லாரும் கும்மிடுவாங்களோனு புரியாத மொழியில போட்டுட்டீங்க...
By Sumathi., at 8:19 AM, March 14, 2007
ஹாய் ஷ்யாம்,
//பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....//
நாட்டாம வேல பாக்கறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா?
By Sumathi., at 8:22 AM, March 14, 2007
ஹாய் நாட்டாம,
சும்மா வந்துட்டு போலாமா? 60 போட்டாச்சு.
என்னா உங்க பிளாகுக்கு மட்டும் எப்பவும் ஒரே கூட்டம்?
டிராபிக்கு ஜாம் ஆகும் போல இருக்கு.
By Sumathi., at 8:25 AM, March 14, 2007
//பசுமை விகடன் இன்னைக்கு தான் படிச்சேன்...அது படிக்கும் போது எனக்கு தோனுனது...இங்க உங்காந்து இந்த டேமேஜருங்க சொல்ற துரு புடிச்ச ஆணிய புடுங்கி புடுங்கி...ஆணி புடுங்கற மிசினாவே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங்கு...பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....//
Nalla velai naatamai neenga vikadanoda bakthi sirappithazh ellam padikkala.. athai padichitu pesama saamiyara poidulamnu yosichiteengana intha blog ulagathukku enna oru ezhappa irunthurukkum...
By mgnithi, at 8:29 AM, March 14, 2007
naan thaaaan late'a....
brother egusme.... update aagala...
By My days(Gops), at 9:55 AM, March 14, 2007
Some how I like this bird very much//
idhuvaraikkum chicken thaaaan bacardi'ku thottuka irundhadhu....
ipppa anga idhelam vera vara aaarambichiduchaaa?
By My days(Gops), at 9:56 AM, March 14, 2007
nice poem though..
google helpd eagle.
i knw TR speaking here.....
By My days(Gops), at 9:57 AM, March 14, 2007
// yes sutufying from google search//
brother ungalluku voootla bonda suda mattum thaaan therinchi'chaaam ithanai naaal'nu G3 naaaku mela kaal'a sorry palla pottu pesittaaaaanga......
By My days(Gops), at 9:59 AM, March 14, 2007
idha naaaal suthi patti village guys solluvadhu enna vendraal
engal anbu annan,
veetla bonda mattum suda maataaru.
google'la eagle'a pathi kavidhai'a pathium suduvaaru, enbadhai therivithu kolgiren..
By My days(Gops), at 10:00 AM, March 14, 2007
brother nerai'a pethuku vootla dhosai'ey suda theriaadu brother...
By My days(Gops), at 10:01 AM, March 14, 2007
// துப்பார்க்கு "துப்பாக்கி" அப்படிங்கற திருக்குறள் நினைச்சுக்குங்க நல்லா துப்ப வரும் :-) //
திருக்குறள்'naala me no the commenting here..
By My days(Gops), at 10:43 AM, March 14, 2007
//பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு.....//
nalla velai neeenga 'Motor Vikatan' padikala....
illati nenji'la grease appikittu mechanic'nu dialogue vuttu irrupeeeenga... :)
jst for a siripu brother...
siringa ok?
By My days(Gops), at 10:44 AM, March 14, 2007
70, brother if u dun mind....
naaan anupicha gmail invitation accept pannidreengala?
if id is wrong., namma id ku oru invi kodungalen......
disturb ellam panna maaten...
:))
sacgops@gmail.com ok va
By My days(Gops), at 10:46 AM, March 14, 2007
Hello Syam...
Unga comment sectionla 100 kulla varadhey periya vishayam pola !
Adhu American Bald Eagle dhaaney?
Unga punniyathula 'Garuda Sevai'!
Poem nalla irundhudhu (neenga dhaan ezhudhineengannu ninaichi koncham aadi ponadhu ennavo unmai :P )
Ungalukku edhukunga vivsaayam ellam..neenga engeyo arasiyalla periya aala iruka venidiyavar :P
Popularity thilakam :)
By Sree's Views, at 11:12 AM, March 14, 2007
Vandanam,
thideer ezhuthukku mannikkanum..
Sirantha kavithai ~ Neengal thavaraga ninakkamal irunthaal, ingu oru kaelvi.. Nalla kavithaiyai therndaethuvar aen kavignarin peyarai kurippidavilai?..
Thavirtthu, azhagiya padam. :)
Marupadiyum, azhagiya kavithaiyai innum palar padikka vazhivagutthatharkku en manamarhtha vaazhtukkal.
Endrum nalvaazhtukkaludan,
minerva*
By minerva, at 11:45 AM, March 14, 2007
Azhagu tamizhilum rasikkumbadi ezhuthum ungalukkum nanbargal anaivarukkum enathu manamaarntha vaazhtukkal, endrum. :)
minerva*
p.s. Itharkku muthal ezhuthiyathil thavaraethum irunthal (mattrum ezhuthu pizhaikum) mannikkavum.
Azhagiya thamizhil sinthippathai thodaravum/Do keep musing..
Inimaiyana blog. :)
By minerva, at 11:53 AM, March 14, 2007
ennada nursery rhyme maadhiri iruke nu solla vandhen neenga compose pannandhu nu nenachi..
aana adhu illa nu therinjadhunaala poem superrrrrrrrrrrr :-p
By Ms Congeniality, at 2:22 PM, March 14, 2007
//துரு புடிச்ச ஆணிய புடுங்கி புடுங்கி...ஆணி புடுங்கற மிசினாவே மாறிட்ட மாதிரி ஒரு பீலிங்கு...பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு//
sorgame enraalum adhu nammoora pola varumaa nu naan inga vandhu 2 months liye paada(sorry katha) aarambichiten. Inga evlo naal irundhaalum oru sense of belonging varaadhu nu naan feel panren..seri anyway naan thaniya polambaren idha pathi en blog la..
By Ms Congeniality, at 2:27 PM, March 14, 2007
அடடா! eagle pathi ennama eludhareenga!
By Dreamzz, at 2:42 PM, March 14, 2007
//He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.//
nice lines
namakkum eaglekkum thaan aagathu. It keeps reminding me of Us and its stupid policies :(
By Dreamzz, at 2:43 PM, March 14, 2007
//இதுவும் ஒரு பொழப்பானு துப்பனும்னு தோனிச்சுனா துப்பார்க்கு "துப்பாக்கி" அப்படிங்கற திருக்குறள் நினைச்சுக்குங்க நல்லா துப்ப வரும் :-)//
ROFL!
By Dreamzz, at 2:44 PM, March 14, 2007
//இந்த poem எழுதுனவரு Lord Alfred Tennyson, இத சொன்ன KK & minerva க்கு ஒரு நன்றிங்கோ...நமக்கு தெரிஞ்சதெல்லாம் லார்டு லபக்குதாஸ் தான்....
//
ithu veraya!
By Dreamzz, at 2:44 PM, March 14, 2007
eppadiyo 80 pottuten!
By Dreamzz, at 2:44 PM, March 14, 2007
ada kadavule inga 80:( enga ponalum peria q va irukke :((
By Porkodi (பொற்கொடி), at 2:53 PM, March 14, 2007
adhu seri vara pora 500-600 commentukku 80 seekiram thaane! sandosha paatukren. sandhanam seri, somba vittutingle nattamai! :)
By Porkodi (பொற்கொடி), at 2:57 PM, March 14, 2007
naattamai b'day va.
appa konja nalla blog pakkame vara mudiyala....
Belated wishes...
/நேற்று பிறந்தநாள் கண்ட அஞ்சா நெஞ்சன், பதிவு சூராவளி, பின்னூட்ட கலைமாமணி, நாட்டாமை, பகார்டி பாஸ்கர் ஸ்யாம் அவர்களுக்கு //
appadi ithuvum add pannidu z:
pinnuta pithamagan
nakaichuvai nayagara
innum appruma innum konjam anuperen
"ennakkum aaniiiiiiiiiii neriyaaaaaaaaaaaaa"
By Unknown, at 5:59 PM, March 14, 2007
Unga Damager 'kazhugu' maadhiri paatittu irukkum podhu andha inspiration-le post pottuteengala! Vevasaayam saamaniyama? 'Something something' paatheengalley?
By Me too, at 9:28 PM, March 14, 2007
Very right on the heart attack part...en mugam pona pokka paathu en team mates kooda avanga design-a review panrenonu bayandhu para medics-a koopidatha korai...ippadi ellam bayamurutha pdathu :)
Vaazhga tennyson, vaazhga CCP
By Sat, at 11:06 PM, March 14, 2007
Belated happy Birthday wishes syam...
By Raji, at 12:19 AM, March 15, 2007
Neraya aani pudunga solluraangala unga damageru?
By Raji, at 12:19 AM, March 15, 2007
Paesama oru aani yeduthu unga damager thalaila adichuttu vandhudunga naataamai
By Raji, at 12:20 AM, March 15, 2007
U like eagle very much ...
Kavidhai superah englipish la nallavae irukku..Tamila irundhuchu na innum nalla irundhurukkum
By Raji, at 12:21 AM, March 15, 2007
Enna paarkureenga...Paathi padichuttu neenga potadhoonu ninaichu type pannitaen...
Naatamaikku udhaviya Google thala vazhga...
By Raji, at 12:33 AM, March 15, 2007
//நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு..//
Nambalum idhu maadhiri neraya time think panni ...Pona pogudhu aaniyae pidangalaamunu mudivukku vandhuduvaen :(
By Raji, at 12:34 AM, March 15, 2007
Ungalukku ilai marai kayaga udhaviya Lord Alfred Tennyson vazhga!!
By Raji, at 12:35 AM, March 15, 2007
Nambalukku training mudinjudichu syam..So inaikku vetti thaan:)
By Raji, at 12:36 AM, March 15, 2007
Apuram andha eagle photo super...
By Raji, at 12:37 AM, March 15, 2007
Sutaalum superah vae suttu poturukkenga Naatamai
By Raji, at 12:38 AM, March 15, 2007
Ivala aani pidungara busyla yum namba kadai pakkam vandhu comments pottathukku oru special nandringoo:)
By Raji, at 12:39 AM, March 15, 2007
AAni yellam sikkiram pidingi mudichu sikiram oru post podunga unga style la
By Raji, at 12:40 AM, March 15, 2007
Innum 3 dhaan pa...Century adikalamunu paartha....
By Raji, at 12:40 AM, March 15, 2007
Okay konjam rest ..Apuram thirumbi satham adika varaen pa
By Raji, at 12:41 AM, March 15, 2007
Oh yeah ..99 adichachu...
Apa adichu aada vendiya thaan
100 potachu pa...
Namma innu oru oppice kku poi report pannanum..So me kilambifying ...Varatta
By Raji, at 12:42 AM, March 15, 2007
:) Azhagai kavignarin peyarai kurippithatharkku nandrigal.
(Kalamkadantha) Piranthanaal Vaazhtukkal ~ May all your dreams come true.
Do take care & Wishes,
minerva*
By minerva, at 1:23 AM, March 15, 2007
Poem was very nice syam! I too like to read the Pasumai Vikadan... will be checking soon. I was expecting a book like this for long time.
By Jeevan, at 2:55 AM, March 15, 2007
aaahaa!yenna solla!unga muthirai padhichu oru post.:D
By SKM, at 12:10 PM, March 15, 2007
@raji:
damager thalaila oru aani adikkanuma??? yabbba sami konjam jaakradhaiyave irukkanum! :O
By Porkodi (பொற்கொடி), at 1:56 PM, March 15, 2007
Yenna kodumai saravanan ithu....
Intha poem'a nejamalayum Tennyson than yezhuthinara????
Hahahaha Naan yetho Citizen'ku rhyming'a oru poet pera poten.... hahahaha
Yenakku siripu thaangala Syam.... yenakku ivaluv GK'a???? hahahaha...
Naan yetho score paakra maathiri unga comment count paakalamnu vantha... ivaluv periya shock'a yenakku :)
By KK, at 6:18 PM, March 15, 2007
Good poem.. And thanks for the info to KK and minerva. I didn't even know it was Alfred Tennyson's poem.
Ithu enna writer's block huh??? Unnum post panna ille nu google panni poem eduthu podureenga...
By Janani, at 10:56 PM, March 15, 2007
Yeabbaaa... naatamai kulla ivalo range ku poem ezhuthara talent nu.. on nimit me the want to fall on feet! :D
so rightly said abt the aani pudinging n vevasayam.. i woner abt it too... jus that my lines of comparison wud bein terms of college :)
By prithz, at 2:20 AM, March 16, 2007
hi syam,
I have left a small note for you in my dreamscapes blog...
check that... its like a small obligation or I can say a tag for you.
:)
By Princess, at 3:38 AM, March 16, 2007
ஆஹா! நாட்டாமை விவசாயம் பண்ண போயிட்டா நாட்டை யாரு பாத்துக்கறது??? யாராவது தீர்ப்ப மாத்தி சொல்ல சொல்லிட்டாங்களா அண்ணா?
Belated Birthday Wishes அண்ணா... :)))
By இம்சை அரசி, at 11:01 AM, March 16, 2007
makkals too much aanis of perikka cha amerikka...sorry for not replying your comments...seekiram poduren...athuvaraikum konjam periya manasu panni manichukonga :-)
By Syam, at 12:11 PM, March 16, 2007
Hi,
Ellarum Nattamai..Naattamai nu solli solli..neenga vivasayam paakara mudivuku vandhuteengala enna???
-Priya
By Padmapriya, at 12:32 AM, March 17, 2007
Wow..Pasumai viakatan..Nalla irukey! :) Waiting 2 c :)
By Ponnarasi Kothandaraman, at 8:25 AM, March 17, 2007
This comment has been removed by the author.
By Princess, at 7:53 AM, March 18, 2007
//ஆபிஸ்ல ஏகப்பட்ட ஆணி சேந்து போச்சு அதுனால உக்காந்து யோசிக்க நேரம் இல்ல...//
12B,
சேம் பிளட், அநியாத்துக்கு வேலையெல்லாம் பார்க்க சொல்லுறாய்ங்கே :(((
By இராம்/Raam, at 12:10 PM, March 18, 2007
vara vara blog area pakkam, kalyaana news, mokka kavidhai, aani pudungura padalamaa irukku... Ennanga anna idhu.. Enakkaaga edhaavadhu interestingaa onnu podunga paakalaam..
By Sasiprabha, at 3:23 AM, March 19, 2007
SEMA COMEDY THALA! bUT no tamil fonts here! :(
By Unknown, at 8:07 AM, March 19, 2007
Hi Boss,
Naan Verum Bossnu illa ninaichen.
May God Bless.
By SENTHIL EG IYAPPAN, at 8:42 AM, March 19, 2007
kavidhai ku oru tune pottu paadi upload pannunga Saar.;-) (Adhukkum google help pannum)
By D LordLabak, at 9:33 AM, March 19, 2007
hi Syam,
No probs...
I had a chance to see it only in the recent past. :)
How r u?
Neraya aaniya? inum pudingi mudikalaya? Take care,
your friend,
-Aiz.
By Princess, at 6:05 AM, March 20, 2007
enna naatamai...
namma post pakkam alaye kanum??
By dubukudisciple, at 6:31 AM, March 20, 2007
Forgot you r pisces:)) Sorry buddy. Belated birthday wishes to you......
By Priya, at 12:23 PM, March 20, 2007
பீட்டர்.
ஐ'ம் தி எஸ்கேப்....அடுத்த பதிவு போட்டுட்டு சொல்லி அனுப்பு பங்கு...
By நாகை சிவா, at 1:49 PM, March 20, 2007
//நாட்டாமை,
கவிதை சூப்பர்...
(ஆமா அது கவிதை தானே??? ஒண்ணுக்கு கீழ ஒண்ணு இருக்கு. அப்ப கவிதை தான்) //
ஆமாம்ய்யா, மடிச்சு போட்டு எழுதினா அது கவுஜ தான்...
By நாகை சிவா, at 1:50 PM, March 20, 2007
//makkals too much aanis of perikka cha amerikka...sorry for not replying your comments...seekiram poduren...athuvaraikum konjam periya manasu panni manichukonga :-) //
Paravallai naatamai....
Aani pidingittu sikkiram vaanga...
Aani yellam sikkirama kuraya vazhththukkal :)
By Raji, at 1:13 AM, March 21, 2007
Ada amaaam!! namba naatamai yaa ippadinnu nenachen!!!
By Celia, at 2:46 AM, March 21, 2007
நாட்டாமை, என்ன அடுத்த பதிவு போட இத்தனை நேரம்.. கட்சிகுள்ள சண்டை, அதனால நாட்டாமை கோவத்துல பதிவு போட மாட்றார்னு நான் சொல்லலை.. ஊருக்குள்ள பேசிக்கறாங்க.. :)) நாங்களும் எத்தனை நேரம் தான் அந்த சொட்டை தலை கழுகையே பாக்கறது.. :))
By ACE !!, at 9:54 AM, March 21, 2007
நாட்டாமை ,,என்ன இன்னும் அந்த துரு பிடிச்ச ஆணிய பிடுங்கிகிட்டே இருக்கீங்களா?????????
அப்புறம் சீக்கிரம் வாங்க.. கொள்ளையடிக்க போகனும்..இப்ப ஆரம்பிச்சாதான் நான் இந்தியா போறதுக்குள்ள எதாவது தேறும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
By Unknown, at 10:38 AM, March 22, 2007
KK,
first comment potu potu namma katchi saarbula oru bacardi shop open pannalaam pola...
lord tennyson rhyming kaaga soneengala...naan kuda therinju soneengalonu bayandhu poiten...:-)
By Syam, at 10:43 AM, March 22, 2007
arun,
shelly/keats ah avanga ellaam yaaru.....
//illena mattum yosichu naata thiruthira poriyaanu ellam kekkapdaadhu//
athu sari :-)
By Syam, at 10:44 AM, March 22, 2007
K4K,
//kavidhai englipishle eluthirukeengala... //
tensan aagaatheenga athu thaan unga katchi style la sutta palam atche....
//next time ithu mathiri try pannatheenga please.... //
ivalo peel panni solli irukeenga...ok ok... :-)
By Syam, at 10:44 AM, March 22, 2007
adaengappa(prabhu)
pachai caard ah athukum enakum sambandhame illa...
//Orey sottai eagle pathi ezhuthi irukeenga//
ethaavathu panni post podanumey... :-)
By Syam, at 10:46 AM, March 22, 2007
priya,
innum sweets vandhu seralaye...tracking no konjam anupareengala..
thanku for the wishes...:-)
By Syam, at 10:46 AM, March 22, 2007
ஜி,
vazthukku mikka nandri..enna vechu kaamadi keemadi ethuvum pannalaye
:-)
By Syam, at 10:46 AM, March 22, 2007
priya,
//enakku appapa arisi mootai anuppidunga.. //
ungaluku ilaathathaa....aana Andhra arisi ellam ketka koodaathu...
thanks for the wishes...annaiku oru naal aavathu thangamani samayal la irundhu escape aaga restaurant poitom :-)
By Syam, at 10:47 AM, March 22, 2007
வெட்டிப்பயல்,
நீங்களே கவிதைனு கன்பார்ம் பண்ணிட்டீங்க..நன்றி...
//உன் பொண்டாட்டி கழுத்துல எங்க பசங்க தாலி கட்டுவாங்கடா! கட்டுவாங்கடா!! கட்டுவாங்கடா!!!" //
LOL...:-)
By Syam, at 10:47 AM, March 22, 2007
பாலராஜன்கீதா,
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க...golden eagle,king fisher மாதிரி நமக்கு புடிச்ச பறவைங்கள பத்தி எழுத சொல்றீங்க...நல்ல ஐடியா.... :-)
By Syam, at 10:47 AM, March 22, 2007
ace,
அருமையா மொழிமாற்றம் பண்ணி இருக்கீங்க எனக்கு எல்லாம் புரியர மாதிரி...ரொம்ப டாங்ஸ்....
நானும் புடுங்க புடுங்க எவனாவது வந்து ராத்திரியோட ராத்திரியா ஆணிய அடிச்சிட்டு போயிடுரானுக...சீக்கிரம் புது போஸ்ட் போடுறேன்...:-)
By Syam, at 10:47 AM, March 22, 2007
G3,
no silly peelings pls :-)
By Syam, at 10:47 AM, March 22, 2007
bharani,
//annathe me too having the same feeling....//
vaanga vaanga company ku aal theditu iruken...
//annathe me too having the same feeling....//
avvvvvvvvvvvv...ivalo paasamaa ungaluku.... :-)
By Syam, at 10:48 AM, March 22, 2007
.:: மை ஃபிரண்ட் ::.,
//இப்போ நடிகைகலையெல்ல்லாம் லுக்கு விடுறது இல்ல போல//
என்ன இப்படி கேட்டுட்டீங்க அது எனது பிறப்பு உரிமை...
//ippaththaan englishle superaa poem ezuthureenggannu comment podalaamnnu vanthen...//
அப்படி எல்லாம் டென்சன் ஆக கூடாது...
எனக்கு, அன்பு தம்பி கோப்ஸ்க்கு, ஜொல்லின் செல்வன் ஜொல்ஸ்க்கு வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி...:-)
By Syam, at 11:01 AM, March 22, 2007
HTBM,
neengalum tension aagiteengala...hidden talent ah apdinnaa :-)
By Syam, at 11:02 AM, March 22, 2007
abmi,
//அதானே பார்த்தேன்! கவிதை அதுவும் இங்க்லீஸ்ல//
hee hee..relax pls....:-)
thanks u very much for the wishes...
By Syam, at 11:02 AM, March 22, 2007
princess,
//sandhanam thadavitu than vivasayam paarkanuma//
neenga naatamai movie paarthathu illayaa...
//Nice poem for the majestic eagle//
thank u on behalf of lord tennyson :-)
By Syam, at 11:02 AM, March 22, 2007
DD,
//google irunth kavithaiya vera suttu potu irukeenga//
naan sondhamaa eluthi irundhaa unga nilamai enna aagi irukumnu nenaichu paarunga....
50 kku dank u....
//nattamai innum ennoda amaichar padavi varala//
irunga thalaivar kitta ennanu ketkaren...:-)
By Syam, at 11:02 AM, March 22, 2007
marutham,
danks for the wishes...rendu perum same day...
//Nama naatu backbone..angayum poi neenga pataya kelapidunga :P Naangalum elaam konja kalathula vandhu serom//
neenga thaan unga perlaye paddy field vechu irukeengaley...:-)
By Syam, at 11:03 AM, March 22, 2007
sophie,
welcome back...gud to see you :-)
By Syam, at 11:03 AM, March 22, 2007
கீதா சாம்பசிவம்,
பிறந்தநாள் வாழ்த்துக்கு நன்றி...எத்தனையாவதுனு உங்களுக்கே தெரியாதா...உங்களுக்கு 15 எனக்கு
-25 :-)
By Syam, at 11:03 AM, March 22, 2007
மு.கா,
தல உங்களுக்குமா....
//நமக்கும் தான் நாட்டாமை.. புடுங்குறது, புடுங்கினதை மறுபடியும் போடுறதுன்னு ஆணியோட வாழ்க்கை போகுது நாட்டாமை//
இந்த கொடுமைக்கு ஒரு முடிவு வராதா....:-)
By Syam, at 11:04 AM, March 22, 2007
sumathi,
//தமிழ்ல எழுதினா
எல்லாரும் கும்மிடுவாங்களோனு புரியாத மொழியில போட்டுட்டீங்க... //
கரெக்ட்டா கண்டுபுடிச்சிட்டீங்க....
//நாட்டாம வேல பாக்கறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா//
இன்னைக்கு பில்டப் குடுக்கலனா ஒரு பய மதிக்க மாட்டேங்கராங்க...
//என்னா உங்க பிளாகுக்கு மட்டும் எப்பவும் ஒரே கூட்டம்?
டிராபிக்கு ஜாம் ஆகும் போல இருக்கு.//
எல்லாம் உங்கள மாதிரி நாலு பாசக்காரங்க இருக்கரதுனால தான்... :-)
By Syam, at 11:04 AM, March 22, 2007
mgnithi,
//Nalla velai naatamai neenga vikadanoda bakthi sirappithazh ellam padikkala//
LOL...saamiyara porathuku ellaam oru kodupinai venum..nalla vaalkai nenacha nerathula figure vandhu nammala paarkum :-)
By Syam, at 11:04 AM, March 22, 2007
gops,
//Nalla velai naatamai neenga vikadanoda bakthi sirappithazh ellam padikkala//
chicken ah food range laye paarthu paarthu athu oru bird apdingarathey marandhu pochu....
//brother ungalluku voootla bonda suda mattum thaaan therinchi'chaaam //
LOL....epdi bro...
//google'la eagle'a pathi kavidhai'a pathium suduvaaru, enbadhai therivithu kolgiren//
ellorum nalla ketukanga....
//brother nerai'a pethuku vootla dhosai'ey suda theriaadu brother... //
g3 nu open ah ve sollunga...enna ippo...
//திருக்குறள்'naala me no the commenting here.. //
enakku andha 2 words thaan theriyum bro....
//nalla velai neeenga 'Motor Vikatan' padikala....
illati nenji'la grease appikittu mechanic'nu dialogue vuttu irrupeeeenga//
LOL....athuvum nalla idea thaan...:-)
By Syam, at 11:04 AM, March 22, 2007
sree,
vaanga vaanga....
//Adhu American Bald Eagle dhaaney//
athey thaan...namma oorla garudan nu solraanga...
//neenga dhaan ezhudhineengannu ninaichi koncham aadi ponadhu ennavo unmai//
ipdi ellaam tenson aagalaama...
//neenga engeyo arasiyalla periya aala iruka venidiyavar //
sari solliteenga illa...election la ninnu minister aaidalaam :-)
By Syam, at 11:05 AM, March 22, 2007
minerva,
vaanga vaanga...and thanks for visiting...and andha kavingar yaarunnu sonnathukum mikka nandri..
//Azhagiya thamizhil sinthippathai thodaravum/Do keep musing..//
enna vechu kaamadi keemadi ethuvum pannalaye...
vazhthukkaluku mikka nandri...
adikadi vaanga :-)
By Syam, at 11:05 AM, March 22, 2007
Ms.C,
nursery rhyme ah nalla vela atha naan eluthala...
//Inga evlo naal irundhaalum oru sense of belonging varaadhu nu naan feel panren..seri anyway naan thaniya polambaren idha pathi en blog la.. //
correct ah sonneenga...same blood :-)
By Syam, at 11:05 AM, March 22, 2007
dreamzz,
//அடடா! eagle pathi ennama eludhareenga!//
kadaisi line padikaama solliteenganu nenaikaren...
// It keeps reminding me of Us and its stupid policies //
policy pathi namakku enna...
//ithu veraya! //
athu thaan matteru...:-)
By Syam, at 11:05 AM, March 22, 2007
பொற்கொடி,
500-600 ah thaangaathu saami....
//sandhanam seri, somba vittutingle nattamai//
athuthaana...sombu illaamaya...endraa pasupathi somba kondaadaa... :-)
By Syam, at 11:05 AM, March 22, 2007
மணி,
thank u for the wishes....aani illana naa thaan problem...
//pinnuta pithamagan
nakaichuvai nayagara//
ithula ulkutthu ethuvum illaye...
kollai adikka naan ready...aana makkal ready aaga maatengaraangaley :-)
By Syam, at 11:06 AM, March 22, 2007
me too,
//Vevasaayam saamaniyama? 'Something something' paatheengalley? //
paarkalaye...athula hero software to vivasaayam paarka povaaraa :-)
By Syam, at 11:06 AM, March 22, 2007
sat,
unga team mates design ennoda post maathiriye kodumayaa irukumaa...
//vaazhga CCP //
vaazha vaazha... :-)
By Syam, at 11:06 AM, March 22, 2007
ராஜி,
thanks for the wishes....
//Paesama oru aani yeduthu unga damager thalaila adichuttu vandhudunga naataamai//
epdiyo enna ulla thalli vedikkai paarkanumnu mudivu panniteenga...
//Paathi padichuttu neenga potadhoonu ninaichu type pannitaen//
ipdi denson aagiteengaley...
//AAni yellam sikkiram pidingi mudichu sikiram oru post podunga unga style la //
naanum pudunga pudunga evano vandhu night oda night ah marubadiyum adichitu poiduraan...
100 ku mikka nandri...ungalukum oru baca...cha vera enna venum sollunga..:-)
By Syam, at 11:06 AM, March 22, 2007
jeevan,
inglees kaara dorai eluthuna poem nalla thaana irukum...pasumai vikatan padinga interesting :-)
By Syam, at 11:06 AM, March 22, 2007
வேதா,
no denson...inglipees poem thaan suttahu atche...
wish ku romba danks jister :-)
By Syam, at 11:07 AM, March 22, 2007
skm,
hee hee danks...:-)
By Syam, at 11:07 AM, March 22, 2007
janani,
enaku tennyson ye yaarunu theriyaathu..neenga paravalla...
:-)
By Syam, at 11:07 AM, March 22, 2007
prithz,
//on nimit me the want to fall on feet!//
apdi ellaam unarachi vasa padalaamaa...
//jus that my lines of comparison wud bein terms of college //
all the same problem :-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
இம்சை அரசி,
வாங்க ஜிஸ்டர்...வருகைக்கு நன்றி...
//நாட்டாமை விவசாயம் பண்ண போயிட்டா நாட்டை யாரு பாத்துக்கறது//
ஆகா உங்க பாசதுக்கு என்னனு சொல்ல...
வாழ்த்துக்கும் மிக்க நன்றி...அப்படியே அண்ணன் வீட்டுக்கு அடிக்கடி வாங்க
:-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
padmapriya,
welcome and thanks for visiting....
//Ellarum Nattamai..Naattamai nu solli solli..neenga vivasayam paakara mudivuku vandhuteengala enna//
ithuku ellaam bayandha mudiyumaa...indha aani thaan bayamuruthuthu :-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
ponns,
//Waiting 2 c//
ethuku waiting...naan vivasaayam panratha paarkava..illa pasumai vikatan padikava... :-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
இராம்,
ராயலு கவலைய விடுங்க...இதுக்கு எல்லாம் தல கிட்ட சொல்லி ஏதாவது ஒரு வழி பண்ண சொல்லலாம் :-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
sasi,
sarakku theendu pochu athunaala thaan...indha mokkai...ungaluku illaathatha...seekiram onnu pottudalaam...epdi poguthu life :-)
By Syam, at 11:08 AM, March 22, 2007
BSK,
danks..danks...paravalla poem mattum padinga ippothaiku...:-)
By Syam, at 11:09 AM, March 22, 2007
senthil,
verum boss illa...verum mattum thaan no boss :-)
By Syam, at 11:09 AM, March 22, 2007
deepa,
ippo vaanguna adi enakku pathalanu nenaikareengalaa :-)
By Syam, at 11:09 AM, March 22, 2007
நாகை சிவா,
பங்காளி பீட்டர் தான் ஆனா நம்ம சரக்கு இல்லயே..:-)
By Syam, at 11:09 AM, March 22, 2007
bindhu,
athukkulla tenson aana epdi :-)
By Syam, at 11:09 AM, March 22, 2007
அன்புள்ள நாட்டாமை! இதில் பங்கேற்க வாருங்கள், உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்:
அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்
பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
By சேதுக்கரசி, at 2:54 PM, March 22, 2007
comment vaangurathula guiness record pannuveenga pola, syam..
kalakungka :-)
By மு.கார்த்திகேயன், at 5:55 PM, March 22, 2007
vanthathukku 200 adikkalaamnu paarththen.. innum romba thooram irukku syam.. methuvaa vanthu adikkiren :-)
By மு.கார்த்திகேயன், at 5:56 PM, March 22, 2007
enga irundhu dokkinenega.. andha poem ;)
just kidding..nice!
By Anonymous, at 8:38 PM, March 22, 2007
Helo!
Very nice. thank you
have a good weekend
By david santos, at 11:44 PM, March 22, 2007
Wow, natamai, I dint know you had a hidden poet in you.. wa wa wa!!
Natamai valga!
By radiantbear, at 3:24 AM, March 23, 2007
அண்ணன் வீட்டுக்கு நான் வராமலா???
சீர் வாங்கனுமில்ல ;)
By இம்சை அரசி, at 9:51 AM, March 23, 2007
Thala.. me the back :-)
By G3, at 2:46 AM, March 24, 2007
vandhadhukku rounda oru 185 :-)
By G3, at 2:47 AM, March 24, 2007
Hi Shyam,
What about entering into the Guinnes Book of World Records for having received more number of comments ?
May God Bless.
By SENTHIL EG IYAPPAN, at 2:33 AM, March 25, 2007
ennaba eppidi irukey..... kutti paiyan eppidi kiran...
Cheers
:)
By Vishnu, at 5:43 AM, March 25, 2007
cha.. poem ellam potu kalakaringa!!
n google panni poems sudradhu, namma birth right.. yaarum edhuvum solla mudiyadhu!! :)
பேசாம ஊருக்கு போய் நெஞ்சுல சந்தனம் தொடவிட்டு விவசாயம் பார்க்கலாம்னு இருக்கு...
pangaali....
By Aconfusedsoul, at 9:50 PM, March 26, 2007
//neenga thaan unga perlaye paddy field vechu irukeengaley...:-)//
Ayyo neenga Genuis dhaan ponga!! ;)
Hehe...Enna boss....indha urukamaana postliye irukeenga innum...pudhu post ilaya?? :D come on..vandhu podunga...
By Marutham, at 7:21 AM, March 27, 2007
mudalaa poem paathu syam pageaanaanu recheck pannen comments la 189 so confirm aachu...approm google searchnu padichen satchat ungaluthan no doubt eppdi eppdi ungallala mttum ippdilam?
By Butterflies, at 8:50 AM, March 27, 2007
poem copy adikiradhu irukattum!! Inga konjam tag panni irukkom.. adha kavaneenga saar!
By Celia, at 11:49 AM, March 27, 2007
சேதுக்கரசி,
நமக்கு கவித எழுதற அளவுக்கு எல்லாம் சரக்கு இல்லீங்க...விளம்பரம் போட்டுட்டேன் :-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
மு.க,
எல்லாம் உங்க தயவுதான்...:-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
manju,
google la thaan :-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
who me,
welcome...hidden poet ah...athu net la suttathu :-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
இமைச அரசி,
சீர் ஆ...அதுதான பார்த்தேன் என்னடா இவ்வளவு பாசம்னு :-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
g3,
welcome back....inimae adichu aadunga :-)
By Syam, at 1:45 PM, March 27, 2007
senthil,
comment vaangarathula nammala vida periya aalunga ellaam irukaanga :-)
By Syam, at 1:46 PM, March 27, 2007
TP,
nalla irukom me and kutti paiyan :-)
By Syam, at 1:46 PM, March 27, 2007
fun2fun,
LOL @ pangaali :-)
By Syam, at 1:46 PM, March 27, 2007
marutham,
oru valiyaa innaiku potaachu :-)
By Syam, at 1:46 PM, March 27, 2007
Post a Comment
<< Home