Dhinamum Ennai Kavani

Wednesday, March 07, 2007

அன்புடன்...அம்பது :-)

எப்படியோ நானும் அடிச்சு புடிச்சு 50 போஸ்ட் போட்டுடேன்....நம்ப முடியல....இவ்வளவுக்கு காரணம் நீங்க நீங்க நீங்க மட்டும் தான்.....ஒரு ஒருத்தர் பேரயும் தனி தனியா போடனும்னு ஆசை இருக்கு...ஆனா அதுக்கு மட்டும் ஒரு ரெண்டு போஸ்ட் வேனும்

ஒரு ரகசியம் வெச்சுக்க விட மாட்டேங்குறாங்க(வடிவேல் கிரி படத்துல பேக்கரி வாங்கின மாதிரி)..என்ன பெரிய onion special ஹெ னு இதயும் கண்டு புடிச்சிட்டாய்ங்க....

ஸ்பெசல் போஸ்ட்னு வேற பில்டப் குடுத்தாச்சு என்ன எழுதறதுனு ஒன்னும் தோனல...சரினு அப்படியே யோசிச்சு பார்த்தேன்...நம்ம மக்கள் 50,100 னு அடிச்சவங்க எல்லாம் என்ன பண்ணி இருக்காங்கனு...பரணி கான்சப்ட் காப்பி அடிக்கறதுனு முடிவு பண்ணிட்டேன்.....

சன் டிவில அன்புடன்னு ஒரு புரோக்கிராமு...கெலதமி வந்து கமல் கிட்ட இண்டர்வியூ பண்ணாங்க...அது பார்த்திட்டு இருக்கும் போது போன் வந்தது...யாருனு பாத்தா கெலதமியே தான்...நீங்க ஒரு பேட்டி குடுக்கனும்னு சொன்னாங்க...இனி...

கெலதமி - உங்க blog life ல எத மைல் கல்லுனு சொல்றீங்க?

நான் - உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லயா...கமல் கிட்ட கேட்ட கேள்வி என்கிட்ட அப்படியே கேக்கறீங்களே....

கெ - உங்க எழுத்துல மத்த பிளாக் மக்களோட சாயல் தெரியுதே..குறிப்பா டுபுக்கு
நா - ஏங்க உங்களுக்கே தெரியாதா...எங்க life copy,paste ல தான் ஓடிட்டு இருக்கு...அதுனால copy அடிக்கறதுனு ஆச்சு..டுபுக்கு எனக்கு குரு...இத எல்லாம் போய் பப்ளிக்ல கேட்டுக்கிட்டு..சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு...

கெ - உங்க post லயே எது best மொக்கைனு நினைக்கறீங்க?
நா - என்னோட படைப்புல எது பெஸ்ட்னு கேட்டா என்ன சொல்றது
கெ - மனசுக்குள் (லூசா இவன்...நான் என்ன கேட்டேன் இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்)

கெ - உங்கள நாட்டாமை,முதல்வர்,பக்கார்டி பாஸ்கர் னு சொல்றாங்களே அது பத்தி...
நா - நல்ல கேள்வி...எல்லா blog லயும் புளியோதரை line ல first நின்னதால shuba நாட்டாமையா ஆக்குனாங்க..line அ correct பண்றதுக்கு...அப்புறம் நம்ம மு.க ஒரு பாசத்துல டம்மி முதல்வர் பதவி குடுத்தார்...அப்புறம் எல்லா போஸ்ட்லயும் பக்கார்டி பத்தி சொல்றதால ஜி வந்து பக்கார்டி பாஸ்கர்னு போட்டு தாக்குனாரு...இதுக்கு இடையில நம்ம KK வந்து Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு...நாய்க்கு பேரு ஜார்ஜ் புஷ் னு சொல்ற மாதிரி....

கெ - நீங்க கவிதை எழுதி இருக்கீங்க அது பத்தி...
நா - வெச்சீங்களே ஆப்பு...நானும் கவிதை எழுதி அது நம்ம blog மக்கள் எல்லாம் படிச்சாங்க..வாலி,வைரமுத்து,இளையராஜா கிட்ட கூட காட்டினேன்...எல்லோரும் சொன்ன ஒரே பாராட்டு...த்த்த்த்த்தூதூதூதூ

நான் - நீங்க இவ்வளவு கேள்வி கேட்டீங்களே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?
கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....

HAPPY WOMEN'S DAY!!!

633 Comments:

  • first comment for KK:)

    By Blogger KK, at 8:26 PM, March 07, 2007  

  • Dhrogi KK :-(

    By Blogger G3, at 8:26 PM, March 07, 2007  

  • kangrads unga 50th postukku :-)

    Default notaamai nakkals poshtu :-D

    Aanalum ippadi aniyaayathukku unmaiya pesareengalae notaamai.. eppadi ungalaala mattum mudiyudhu :P

    By Blogger G3, at 8:32 PM, March 07, 2007  

  • //KK வந்து Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு...//

    Avanga vittutaangalennu neenga eduthu kudukkaraapola theriyudhu :P

    Naduvula naama kudutha samaalik mannan thuppariyum saambulaan vuttuteengalae thala :-(

    By Blogger G3, at 8:33 PM, March 07, 2007  

  • //டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...//

    Chey.. paavam avanga.. neenga thirundhitta ulagam azhinjidumnu avangalukku theriyala pola :D

    By Blogger G3, at 8:34 PM, March 07, 2007  

  • Kangrootulations Natamai!!!
    Ithukku Bacacrdi Blast than! :)
    Super'a irunthuchu interview athula yen peru vera solli irukeenga awwwwwwwww.... :D

    By Blogger KK, at 8:34 PM, March 07, 2007  

  • //எல்லோரும் சொன்ன ஒரே பாராட்டு...த்த்த்த்த்தூதூதூதூ//

    Aaha.. idhukku peru dhaan vanjapugazhchiya?? Thitra maaaaaadhiri paarattaradhu?? :P

    By Blogger G3, at 8:35 PM, March 07, 2007  

  • //first comment for KK:) //

    Ennadhu? first comment for KK-va? edho proxy potta maadiri theriyudhu?? :-(

    By Blogger G3, at 8:36 PM, March 07, 2007  

  • Eppadi iruppinum 2 perum orey time-la entry.. so 1st prize-a share pannanum solliten :D

    By Blogger G3, at 8:37 PM, March 07, 2007  

  • naan thaan 3rdaa? very good :-)

    By Blogger Arunkumar, at 8:37 PM, March 07, 2007  

  • Half adicha engal mudhalvar vaazhga!!!

    Vandhadhukku rounda 10 adichittu poren.. paathu pottu kudunga ejamaan :D

    By Blogger G3, at 8:38 PM, March 07, 2007  

  • Naan nethu than you tube'la kamal interview paarthen innaiku unga interview...
    so interview paakum bothu yenakullayum thonuna ore kelvi ithu than :)

    இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?

    Vaazhga Dr.Natamai!!!
    Indraya Muthalamaichar!!
    Nalaya Prathamar!!! :)

    By Blogger KK, at 8:38 PM, March 07, 2007  

  • Ada paavi arun.. 10th place-kkum aapu adichittiya :-(

    By Blogger G3, at 8:39 PM, March 07, 2007  

  • //Avanga vittutaangalennu neenga eduthu kudukkaraapola theriyudhu :P//
    G3, Dr. pattamlam romba naal munnadiye koduthaachu...

    By Blogger KK, at 8:40 PM, March 07, 2007  

  • 15th!!!!

    By Blogger KK, at 8:40 PM, March 07, 2007  

  • as usual nakkal post 50thukku :-)

    andha programla kadesila hand impression eduppanga keladhami...

    neenga ketta kadesi kelvikku unga thangamanioda hand impression unga facelayaa? :-)

    By Blogger Arunkumar, at 8:40 PM, March 07, 2007  

  • @KK : //interview paakum bothu yenakullayum thonuna ore kelvi ithu than :)//

    Katchila ellarum orey frequencyla dhaan irukkeenga pola :P

    By Blogger G3, at 8:40 PM, March 07, 2007  

  • G3 azhatheenga, Bacardi monthu paaka viduren :)

    Thalaivar 50 adichu irukaar... yellarkum Bacardi than!!!

    By Blogger KK, at 8:42 PM, March 07, 2007  

  • @Arun : //neenga ketta kadesi kelvikku unga thangamanioda hand impression unga facelayaa? :-) //

    ROTFL :-) Correcta unmaiya kandubidichitta :-)

    By Blogger G3, at 8:42 PM, March 07, 2007  

  • @KK : //G3 azhatheenga, Bacardi monthu paaka viduren :)//

    Ennadhu mondhu paakava?? Adi pinniduven.. Edhuvaanalum paadhi inga varanum.. naan en aalukku adha anuppikaren :P

    By Blogger G3, at 8:43 PM, March 07, 2007  

  • //
    இத எல்லாம் போய் பப்ளிக்ல கேட்டுக்கிட்டு..
    //
    ஏங்க உங்களுக்கே தெரியாதா...எங்க life copy,paste ல தான் ஓடிட்டு இருக்கு...
    //

    adhaane, ulla vaangi velila vikkiradhu thaana namma
    pozhappe :-)

    By Blogger Arunkumar, at 8:44 PM, March 07, 2007  

  • next round apparam varen. ippo samaika ponum :-)
    oru bacardi namakku anuppuningana samaicha tirednessa pokkikuven :P

    By Blogger Arunkumar, at 8:46 PM, March 07, 2007  

  • //Edhuvaanalum paadhi inga varanum.. naan en aalukku adha anuppikaren :P//

    @G3 - Ippadi solliye... Yaarukkum theriyama adichutu kavithai yezhuthureenga Kannadhasan maathiri.... :D

    By Blogger KK, at 8:46 PM, March 07, 2007  

  • //டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...//

    namma ellam thirunditta naadu ennathukku aagradhu?

    By Blogger Arunkumar, at 8:46 PM, March 07, 2007  

  • hehe i am won the match for the 25th post :-)

    By Blogger Arunkumar, at 8:47 PM, March 07, 2007  

  • Arun Kongu naadula irunthu Kongratulations !!!

    By Blogger KK, at 8:47 PM, March 07, 2007  

  • @KK : //Yaarukkum theriyama adichutu kavithai yezhuthureenga Kannadhasan maathiri.... :D //

    Adapaavi manusha.. en kavidhailaan avlo thathu pithuvamaava irukku :-(

    By Blogger G3, at 8:48 PM, March 07, 2007  

  • @Arun : 25th place-a unakkaaga vuttu kuduthadhukkaaga un prizela irundhu share-a correcta anuppidu :D

    By Blogger G3, at 8:49 PM, March 07, 2007  

  • Rounda oru 30 :D

    By Blogger G3, at 8:50 PM, March 07, 2007  

  • 31st...gud gal nan..eppadiyo 31st comment potuten vandhona..ippadi chuma nammaley oru buildup kuduka vendiyadhu than..

    By Blogger ramya, at 9:29 PM, March 07, 2007  

  • //Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு// sorry idha gowthamikey ketka venamnu irundhirukkum, irundhalum adha eduthu kuduthurukeenga...evlo chinna manasu ungalukku..

    By Blogger ramya, at 9:30 PM, March 07, 2007  

  • //கெலதமி வந்து கமல் கிட்ட இண்டர்வியூ பண்ணாங்க..//
    idhu enna innaiku netha nadakudhu...usually tv-la podama irundhanga, ippo tv-laye vetta velichama varangayaa..

    By Blogger ramya, at 9:31 PM, March 07, 2007  

  • //இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?// neenga pesaracha thangamani kooda illaya..btw neenga costin maathi ketirukalam, i.e., innum kamal ungala vidalaya or neenga kamala vidalaya appadinu..

    By Blogger ramya, at 9:33 PM, March 07, 2007  

  • Congrats for the 50th post.. Oru simple serious post le arambichu eppo 250-350 nu runs edukara alavuku summa supera muneri irukeenga... Kudos.. Keep rocking!!!!

    By Blogger Janani, at 9:42 PM, March 07, 2007  

  • அரை சதம் அடிச்ச நாட்டாமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    By Blogger ஜி, at 10:33 PM, March 07, 2007  

  • பகார்டி பாஸ்கர் பட்டம் நான் கொடுத்ததா?? சொல்லவே இல்ல....

    By Blogger ஜி, at 10:34 PM, March 07, 2007  

  • //டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...//

    என்ன நாட்டாமை.. இதெல்லாம் நம்மளோட பிறப்புரிமை...

    By Blogger ஜி, at 10:38 PM, March 07, 2007  

  • //KK வந்து Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு...நாய்க்கு பேரு ஜார்ஜ் புஷ் னு சொல்ற மாதிரி...//

    அடடா! இதுவல்லவோ காமெடி! ஆபிஸ்ல வெச்சு படிச்சது தப்பா போச்சே! :)

    By Blogger ambi, at 10:58 PM, March 07, 2007  

  • Congrats Naatamai...

    Maelum viraivil sadham adikka vazhththukkal:)

    By Blogger Raji, at 10:59 PM, March 07, 2007  

  • roundaa 40. santhosamaa nattamai? :)

    By Blogger ambi, at 10:59 PM, March 07, 2007  

  • Thanks for ur women day wishes:)

    By Blogger Raji, at 10:59 PM, March 07, 2007  

  • ada daa raaji madam 1 sec la overtake pannitaangale!

    sari 42 vechukoo!

    By Blogger ambi, at 11:00 PM, March 07, 2007  

  • Late ah bloggin world kkula vandhadhaala...
    Unga paeru history adhukku pinnadi irukkura geography yellam theriyama irundhuchu...
    Indha post moolama yella history geography um purinjudichu Naataamai:)

    By Blogger Raji, at 11:01 PM, March 07, 2007  

  • //இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?//

    Vazhkkam pola adhae naatamai lollu:)

    By Blogger Raji, at 11:02 PM, March 07, 2007  

  • congrats for the 50 th post syam. un rangeku 50 illa 5000 adikanum!
    (haywards 5000 illa, i meant the post count)

    By Blogger ambi, at 11:08 PM, March 07, 2007  

  • Notaamaiyoda 50th postukku speciala 50th commentu poda vandhutten :-)

    By Blogger G3, at 11:13 PM, March 07, 2007  

  • 47!! Katchi vaazhga!!

    By Blogger G3, at 11:13 PM, March 07, 2007  

  • Chorry... pona commentu 48..

    Idho 49 :-)

    By Blogger G3, at 11:14 PM, March 07, 2007  

  • Half Century!!! :D

    By Blogger G3, at 11:14 PM, March 07, 2007  

  • Haiya.. Successfulla Golden Jubilee commentu potaachu.. Ok.. me the appeatu now :D

    By Blogger G3, at 11:14 PM, March 07, 2007  

  • hee hee hee!!
    Eppo relay aagum indha interview?enga oorla discovery,national geographic thaan varum, adhila indha interview relay aagumaa?:-p

    Approm address,phone number tharaama veetuku varanum naa enna artham..illena naa address tharen neengalum oru box anupunga :-p(indha comment podaadha, syam box a bacardi dhaan anupuvaaru nu en rangamani sonnaaru..:-p)

    By Blogger Ms Congeniality, at 11:23 PM, March 07, 2007  

  • முதல்வாரான வுடனே ஐம்பதா!

    நாட்டாமை பட்டையை கிளப்புங்க..

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    இது சும்மா சலாம் வாத்தியாரே பின்னூட்டம் தான்

    நாளைக்கு வர்றேன் கட்சி தொண்டர்களோட :-)

    By Blogger மு.கார்த்திகேயன், at 12:21 AM, March 08, 2007  

  • gangrajuleshans... :)

    vazhakkam pola kalakkal post guru.... :))

    ippo dhaan half'ah...(ada post'ah sonnen...odane kaila irukkara bottle'ah moraikkireengale...) but ennavo rommmmmbbbbaaa naalaa postara maadhiri oru peelings.....

    varungaala amberika janaadhipadhi..vaazhga.. :))

    By Blogger golmaalgopal, at 12:47 AM, March 08, 2007  

  • 10rs'kku ambuttu dhaan varum :))

    By Blogger golmaalgopal, at 12:47 AM, March 08, 2007  

  • Vaazhthukkal Syam. :)
    pi.ku:
    Unga blog enna podhu idama?
    Ellarum inge vandhu adichchikkaraanga?

    By Blogger The Visitor, at 1:10 AM, March 08, 2007  

  • nattamai!!
    Congrats on the 50th blog

    By Blogger dubukudisciple, at 6:20 AM, March 08, 2007  

  • ennavo..
    idhu anbudana solra mathiri illa
    ungaloda patta peyara ellam yaarum maraka koodathunu ninaivu paduthara mathiri iruku

    By Blogger dubukudisciple, at 6:20 AM, March 08, 2007  

  • thirunthave mateengala!!
    idu super
    nama ellam thirutitaalum

    By Blogger dubukudisciple, at 6:21 AM, March 08, 2007  

  • Gowthami ellam seri aaana koral thaan seri illa
    vanthathuku rounda 60
    nattamai parthi podunga

    By Blogger dubukudisciple, at 6:21 AM, March 08, 2007  

  • /
    நான் - நீங்க இவ்வளவு கேள்வி கேட்டீங்களே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?//


    12B,

    நானா இருந்தாலும் இப்பிடி தான் கேட்டுருப்பேன்... ஹி ஹி

    By Blogger இராம்/Raam, at 7:17 AM, March 08, 2007  

  • kastapattu kannulan vilakennai'a ooooothikittu eppa post poduveeenga poduveeenganu paaarthu vili pooorthu apppuram moolai pendhu poi, innaikum illa'nu veeetukku pona.....

    By Blogger My days(Gops), at 7:18 AM, March 08, 2007  

  • neeenga pudhu post pottu adhu'la enakku munaadi 61 peru comment vera pottu irrukaaaanga

    By Blogger My days(Gops), at 7:20 AM, March 08, 2007  

  • 50th post ku kangaarolations!! :)


    Ungalukum happy women's day :P

    By Blogger Aconfusedsoul, at 7:33 AM, March 08, 2007  

  • Syam: That was hilarious.

    Congrats on your 50th post and way to go.

    Atleast today you shud make dinner for your CM syam. Enna solreenga.

    By Blogger Priya, at 7:49 AM, March 08, 2007  

  • sare 50th post'ku oru 50 podalaam'nu paaaartha...

    chancey illama panniteeeenga..

    By Blogger My days(Gops), at 7:56 AM, March 08, 2007  

  • unga 50th post'ku en vaaalthukal...

    //ஆனா அதுக்கு மட்டும் ஒரு ரெண்டு போஸ்ட் வேனும்//

    correct'a soneeenga..

    //என்ன பெரிய onion special ஹெ னு இதயும் கண்டு புடிச்சிட்டாய்ங்க...//
    oh special onion ellam kidaikudha anga..GUD GUD..


    //பரணி கான்சப்ட் காப்பி அடிக்கறதுனு முடிவு பண்ணிட்டேன்//
    idhu eppadi? Bru Chicory காப்பி maadhiri'a? illa bharani காப்பி அடிக்கறது maaadhiri'a?
    :))

    By Blogger My days(Gops), at 8:31 AM, March 08, 2007  

  • mudhal murai'aaaaga Mudhal amaichar (namachal thaaangaama) aaaana piragu indha vulagathu'ku (potti koduthu) peti kodikkum engal anbu annan vaaazhga vaazhga..

    By Blogger My days(Gops), at 8:32 AM, March 08, 2007  

  • //கெலதமி'//
    yen brother, கெலதமி badhil, Youngதமி'a pottu irukalam'la...
    ok ok..

    // எத மைல் கல்லுனு சொல்றீங்க?//
    he he he amaichar aaanathu'ku appuram namakku only vaira kal mela thaaan kannu.. :))

    By Blogger My days(Gops), at 8:36 AM, March 08, 2007  

  • //எங்க life copy,paste ல தான் ஓடிட்டு இருக்கு..//

    oh, adhu thaaaan eppodumey coffee'a pathi pesureeengala?

    //சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு...//
    sare sare, avangalukku oru chinna pullai irruku, so kettu irupaaaanga.....

    By Blogger My days(Gops), at 8:38 AM, March 08, 2007  

  • //கெ - உங்க post லயே எது best மொக்கைனு நினைக்கறீங்க?
    நா - என்னோட படைப்புல எது பெஸ்ட்னு கேட்டா என்ன சொல்றது//
    LOL..

    //லூசா இவன்...நான் என்ன கேட்டேன் இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்)//
    aiyo brother, Tata Sumo'va ready pannavaa?

    By Blogger My days(Gops), at 8:39 AM, March 08, 2007  

  • //எல்லா blog லயும் புளியோதரை line ல first நின்னதால //

    ipppa andha puliodharai poi, enna'namo vandhudichi'la brother..

    //டம்மி முதல்வர் பதவி குடுத்தார்...//
    aaaama aaaaama kettathukku,
    pona thadavai tamilnatu'ku Mummy mudhalvar, indha thadavai BMK'ku டம்மி முதல்வர் :))

    By Blogger My days(Gops), at 8:41 AM, March 08, 2007  

  • muthalla thalaivarukku 50 vaazhththukkal.. 50 adichchaachche!!! kadci saarppaa pon vizhaa kondaadalaamaa? unge aasaikku NayanaiyE sirappu nadanam vazhangkka sollalaam.. ;-)

    By Blogger MyFriend, at 8:42 AM, March 08, 2007  

  • //பக்கார்டி பத்தி சொல்றதால ஜி வந்து பக்கார்டி பாஸ்கர்னு /

    brother indha nick'a naaan note pannalai'ey....

    //Dr.நாட்டாமைனு //
    oh, kalakka povadhu yaaaru neenga thaaan, jeika povadhu yaaaaru => yaaaro thaaaan song back ground'la pottuten bro....

    By Blogger My days(Gops), at 8:43 AM, March 08, 2007  

  • Interview romba short-aaa irukke? 30 minutes nikazhchichikku paththaathE (namma kadcikkaaga naan aarambiththa channelil advertisements illai).. So, unge program naanngga oli parappanumnnaa 30 minutes program kodungga.. ;-)

    By Blogger MyFriend, at 8:43 AM, March 08, 2007  

  • 75 Naan adichchaachu.. :-)

    By Blogger MyFriend, at 8:43 AM, March 08, 2007  

  • //நீங்க கவிதை எழுதி இருக்கீங்க அது பத்தி...//

    aiyo idhu verai'a? epppa brother, naaan ooorla irrundhapovaaa?

    /ஒரே பாராட்டு...த்த்த்த்த்தூதூதூதூ/

    thoootrubavar thootratum brother, naaama kaaariathula rayban glass potta eye'a irrukanum...
    (eppadi neenga cycle gap'la gouthami'a sight adichingaley., adhu maaadhiri)

    By Blogger My days(Gops), at 8:46 AM, March 08, 2007  

  • yenga my friend kasta pattu 75ku try pannunaaa, neenga angaium vandhu....

    am crying now..... mmmm

    By Blogger My days(Gops), at 8:47 AM, March 08, 2007  

  • brother enakku innaiku no luck....

    1 vuttuen, 13'a vuttuten, 25'a vuttuten, 50'a vuttuten, 75'aium vuttuten....

    By Blogger My days(Gops), at 8:47 AM, March 08, 2007  

  • //இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?//

    adhu thaaaaney, kettuteeengala?

    By Blogger My days(Gops), at 8:49 AM, March 08, 2007  

  • //டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....//


    alaga irrukeenganu sonnadhu thappaaa?

    Mayor velai'a kaaata vendiadhu thaaaan....
    brother, 4 tata sumo'vai anupiten..
    avanga veetuku 4 days power cut, water cut, Electricity Cut aaaaana avanga Hair cut'ku naaaan porupu illa.....ok ?

    By Blogger My days(Gops), at 8:51 AM, March 08, 2007  

  • adada, innaiku womens day'vaamla....so avangala mannichi vuttuten.. tata sumo vaaapaas vandhutaaanga....

    By Blogger My days(Gops), at 8:51 AM, March 08, 2007  

  • brother unga 50th post'ku edhaachum special pannanum'nu irrundhen,.....

    By Blogger My days(Gops), at 8:52 AM, March 08, 2007  

  • edhuvumey work out aaagala..
    adhuthaaanga 1, 13, 25, 50, 75 .

    By Blogger My days(Gops), at 8:52 AM, March 08, 2007  

  • vidia vidia chinna thambi padatha paaaarthu'tu ,

    By Blogger My days(Gops), at 8:53 AM, March 08, 2007  

  • vidinchadhum, Prabhu'ku kushboo enna relation'u ketta....

    By Blogger My days(Gops), at 8:53 AM, March 08, 2007  

  • ellorumey sithapaaa'nu solluraaaanga.....

    By Blogger My days(Gops), at 8:54 AM, March 08, 2007  

  • yen sambadham illlama naan edho pesurenu ungalukku theriumaa?

    By Blogger My days(Gops), at 8:54 AM, March 08, 2007  

  • 89 enna pannuradhu brother...

    By Blogger My days(Gops), at 8:54 AM, March 08, 2007  

  • 90 unga 50 post'a pattasu killapa vaikanum'la....

    By Blogger My days(Gops), at 8:55 AM, March 08, 2007  

  • 91 adhuvum neeeenga mudhalvar....

    By Blogger My days(Gops), at 8:55 AM, March 08, 2007  

  • 92 btw,

    By Blogger My days(Gops), at 8:55 AM, March 08, 2007  

  • 93

    By Blogger My days(Gops), at 8:55 AM, March 08, 2007  

  • 94

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 95

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 96 no kovam plz

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 97 dun mind also

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 98 vandha velai

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 99

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 100

    By Blogger My days(Gops), at 8:56 AM, March 08, 2007  

  • 101 yabbba, indha century podurathuku munaaala,

    remba bayandhuten, yenga yaaarachum potti'ku vandhuduvaaangalo'nu....


    engal brother 50th post'ku century adicha gops'ku oru 2kg gold'la oru chain podunga brother.. illati atleast unga PA velai pottu kodunga....
    (cut shoe vaangungo, cut shoe vaangungo'nu kathi kathi mudiala en aaala mudiala...)

    By Blogger My days(Gops), at 9:02 AM, March 08, 2007  

  • 34 idhoda serthu motham comment aaagiduchi en maths'la....

    innum 16 irruku, konjama break eduthu varen..... me appeat now...

    konjam siringa brother...

    By Blogger My days(Gops), at 9:09 AM, March 08, 2007  

  • இது தான் நாட்டாமையோட சக்தி.. எல்லோரும் போஸ்ட் போட்டுட்டு கமெண்ட் போடமாட்டாங்களான்னு எதிர்பார்த்தா, நாட்டாமை போஸ்ட் போட மாட்டாரான்னு நாம எதிர்பாக்குறோம்.. இவர் பதிவை போட்டா, அடிக்கிற கும்மில 100, 200ன்னு நம்பரையெல்லாம் தாண்டுறார் மனுஷன்

    By Blogger மு.கார்த்திகேயன், at 10:31 AM, March 08, 2007  

  • adangokkamakka...enna idhu, ungalukkey nyayama, kaathala parthutu evng partha 50 podalamnu ninaicha, centuryey mudinjuduchu...yaruppa adhu gopsa, konjam engalukum chance kodukama neengaley ippadi odanja kaala vachu odaadheenga, katchi saarba nan by-runnera irukkenn....

    By Blogger ramya, at 10:39 AM, March 08, 2007  

  • congrats Syam! asusual dhool kilapal!:D unga nakkal,lollu illama irundha ...ninachu kooda pakka mudiyalai.thangamani pavam.yeppdi samalikiranga?

    ippdiyae 50 yenna 5000 kooda pottu unga katchiyai valarpeergalaga.vahga!vaLarga!

    By Blogger SKM, at 10:53 AM, March 08, 2007  

  • @Ms.C:
    aahaa! yedhu venum appdingradhulla correcta irukeenga.Ambi ku yetha thangamanidhan.

    By Blogger SKM, at 10:54 AM, March 08, 2007  

  • Hahaha..Semma post :P

    And wishes taken ;) Thnku :P

    By Blogger Ponnarasi Kothandaraman, at 11:15 AM, March 08, 2007  

  • congratz on your 50th post.

    //நான் - நீங்க இவ்வளவு கேள்வி கேட்டீங்களே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?
    கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....//

    Ha ha ha .. Thiruntharathuna enna pa?

    Naatamai.... Neenga intha 50th postula comment podara ellarukkum aaluku oru 50 dollar tharatha kelvipattome athu unmaiya?

    By Blogger mgnithi, at 11:36 AM, March 08, 2007  

  • 108 comments a!! Congrats Syam.

    By Blogger D LordLabak, at 12:24 PM, March 08, 2007  

  • 110 :D

    Syam...happy 50 ;)

    :) Sooper interview :P
    btw.... edhena bacardi??? Enakku konjam :P

    By Blogger Marutham, at 1:03 PM, March 08, 2007  

  • 50 க்கு வாழ்த்துக்கள் பங்கு

    By Blogger நாகை சிவா, at 1:19 PM, March 08, 2007  

  • யோவ் கெலதமி இல்லய்யா
    கெளதமி....

    நானும் ரொம்ப நேரமா கெ ல த மி னா யாரு யோசிச்சேன்....

    அப்பால கமலோட லிங்க் பண்ணி பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன்....

    By Blogger நாகை சிவா, at 1:21 PM, March 08, 2007  

  • //இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?//

    சேம் கொஸ்டின்... எப்படி....

    அது எப்படி நாம் எல்லாம் ஒரே மாதிரி திங்க் பண்ணுறோம்.... என் இனம்டா நீ....

    By Blogger நாகை சிவா, at 1:24 PM, March 08, 2007  

  • //கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....//

    வொய்... வொய்... நாங்க ஏன் திருந்தனும்....

    By Blogger நாகை சிவா, at 1:26 PM, March 08, 2007  

  • ஷ்யாம்,

    50க்கு வாழ்த்துக்கள்!

    இந்த பக்கார்டி மேட்டரை பத்தி தெளிவா வெளக்கமா ஒரு பதிவு போடுங்களேன்! ஏற்கனவே போட்டிடுந்தீங்கன்னா திட்டாம சுட்டிய சுட்டுங்கப்பு! :)

    By Blogger ilavanji, at 1:30 PM, March 08, 2007  

  • Congrats nattamai.. innum niraya ezhudha vazhthukkal!

    ROFTL as usual...

    பக்கார்டி பாஸ்கர் per enakku theiyadhe? ok ok..

    //நாய்க்கு பேரு ஜார்ஜ் புஷ் னு சொல்ற மாதிரி....//

    //வாலி,வைரமுத்து,இளையராஜா கிட்ட கூட காட்டினேன்...எல்லோரும் சொன்ன ஒரே பாராட்டு...த்த்த்த்த்தூதூதூதூ//

    oru hectic day la nalla sirikka vachadhu unga post..

    //....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே //
    idhuvum joke dhane ??

    By Blogger Priya, at 4:22 PM, March 08, 2007  

  • Congrats thala...idhukune oru special bacardi nayan kitta kuduthu anuparen...katchi saarbhula :)

    By Blogger Bharani, at 6:51 PM, March 08, 2007  

  • niruthi, nidhanama, ovovoru postlayum century adichi, sila postla double century-yum adichi, bacardiyum adichi steady adikitu irukeengale...ennanu solradhu :)

    By Blogger Bharani, at 6:52 PM, March 08, 2007  

  • yaarume comment podatha ennoda blog-la regular-a vandhu comment pota unga pasa unarchiya ennanu solradhu...nenaika...nenaika oru azhuvaachiya varudhu....aaaavvvvvv

    By Blogger Bharani, at 6:53 PM, March 08, 2007  

  • unga comments maadhiriye seekiram postlayum century, double century adika vaazhthitu...appetu ayikaren :)

    By Blogger Bharani, at 6:54 PM, March 08, 2007  

  • adada...post pathi sollalaye....

    //இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?
    //...ennakum idhe sandhegam dhaan thala :)

    //டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்//....idhu dhaan top :)

    By Blogger Bharani, at 6:55 PM, March 08, 2007  

  • Mudhalvarae.. ungalukku weekendukku chooper home work..

    Vandhu ella commentukkum porumaiya reply adinga :-)

    By Blogger G3, at 8:06 PM, March 08, 2007  

  • Yov gops, aanalum nee pandradhu unakkae azhichaatiyama illa? Ippadiya odanja kaaloda adichu aadaradhu? poi porumaiya rest edu :P

    By Blogger G3, at 8:07 PM, March 08, 2007  

  • Seri ivlo dhooram vandhutten.. oru 125 pottutu poren :-)

    By Blogger G3, at 8:08 PM, March 08, 2007  

  • 125!!!

    Century + Silver jubilee :D

    By Blogger G3, at 8:08 PM, March 08, 2007  

  • ஆஹா! 50வது பதிவா! கலக்கல்!

    By Blogger Dreamzz, at 8:22 PM, March 08, 2007  

  • //atleast unga PA velai pottu kodunga.... //
    Gops athe post'u naan iruken... neenga poi flyover kattungo kattungo....

    By Blogger KK, at 8:26 PM, March 08, 2007  

  • //கெ - உங்கள நாட்டாமை,முதல்வர்,பக்கார்டி பாஸ்கர் னு சொல்றாங்களே அது பத்தி...
    //
    இதற்கான பதில் ரவுசு!

    By Blogger Dreamzz, at 8:44 PM, March 08, 2007  

  • //நான் - நீங்க இவ்வளவு கேள்வி கேட்டீங்களே நான் ஒரே ஒரு கேள்வி கேட்கறேன்....இவ்வளோ நாள் கழிச்சும் இவ்வளோ அழகா இருக்கீங்களே அது எப்படி?
    கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்....
    //

    lol... நல்லா தான் இருக்கு interview! overnitela famous ayiteenga! juper!

    By Blogger Dreamzz, at 8:45 PM, March 08, 2007  

  • 130 :)

    By Blogger Dreamzz, at 8:45 PM, March 08, 2007  

  • KK,

    first comment ku asusual bacardi blast...thx for the wishes

    youtube la suntv program ellam irukaa great...

    ellorukum bacardi koduthu kondaadivom

    //Yaarukkum theriyama adichutu kavithai yezhuthureenga Kannadhasan maathiri//

    ROTFL :-)

    By Blogger Syam, at 9:09 PM, March 08, 2007  

  • G3,

    sari vidunga neengalum athey time thaan so ungalukum oru bacardi bottle...thx for the wishes...

    //Katchila ellarum orey frequencyla dhaan irukkeenga pola//
    athunaala thaan ore katchi...

    50 varaikum adichu dhool kilapiteenga

    neenga vecha peru paarunga marandhey poiten...next time correct pannidalaam....

    aagaa 125 um pottu...home work um kuduthitu poreenga...enna oru paasam ungaluku :-)

    By Blogger Syam, at 9:09 PM, March 08, 2007  

  • arun,
    rendu per first place share pannitaanga...athunaala neenga secondu....

    //neenga ketta kadesi kelvikku unga thangamanioda hand impression unga facelayaa//
    LOL...athu illamayaa...

    //oru bacardi namakku anuppuningana samaicha tirednessa pokkikuven//
    ungaluku illaathathaa..vandhute iruku :-)

    //namma ellam thirunditta naadu ennathukku aagradhu//

    athaana :-)

    By Blogger Syam, at 9:10 PM, March 08, 2007  

  • ramya,

    //31st...gud gal nan//

    neenga thaan ungala thangam nu sollikareengaley...

    //innum kamal ungala vidalaya or neenga kamala vidalaya appadinu..//

    rendu kum enna periya vithiyaasam...

    //kaathala parthutu evng partha 50 podalamnu ninaicha, centuryey mudinjuduchu...//

    sari ippo enna ellaam unga katchi makkal thaan..neenga unga panga katchi aapecela poi vaangikonga :-)

    By Blogger Syam, at 9:10 PM, March 08, 2007  

  • janani,
    danku....chinnathaa aarambichu apdiye Amaidhipadai sathyaraj maathiri vandhuduvom illa :-)

    By Blogger Syam, at 9:11 PM, March 08, 2007  

  • ஜி,

    வாழ்த்துக்களுக்கு நன்றி....

    //சொல்லவே இல்ல.... //

    dho da...

    //இதெல்லாம் நம்மளோட பிறப்புரிமை... //

    ரொம்ப சரியா சொன்னீங்க...:-)

    By Blogger Syam, at 9:11 PM, March 08, 2007  

  • ambi,

    //அடடா! இதுவல்லவோ காமெடி! ஆபிஸ்ல வெச்சு படிச்சது தப்பா போச்சே! //

    appidi enna sandhosam unakku....

    //ada daa raaji madam 1 sec la //

    aapicer athu one nimit....

    thx for the wishes...

    //haywards 5000 illa, i meant the post count//

    namma range ku haywards thaan adikka mudiyum :-)

    By Blogger Syam, at 9:11 PM, March 08, 2007  

  • ராஜி,

    danku danku....

    epdiyo namma history,geography,science,maths ellam therinchuteengaley...sandhosam...

    //Vazhkkam pola adhae naatamai lollu//

    heee heee :-)

    By Blogger Syam, at 9:11 PM, March 08, 2007  

  • Ms.C,

    unga oorla relay aagalana solunga...neenga ooruku pogum pothu inga recorded paarthitu polaam....

    //Approm address,phone number tharaama veetuku varanum naa enna artham//

    address ellaam ethuku...DC varennu sollunga...cut out vechu welcome pannida maatom :-)

    //indha comment podaadha, syam box a bacardi dhaan anupuvaaru nu en rangamani sonnaaru..//

    avaru summa irukaama enaku mid week la bacardi nyabagam vara vechutaaru :-)

    By Blogger Syam, at 9:11 PM, March 08, 2007  

  • மு.க,

    தல...நன்றி...நன்றி...நன்றி....

    நீங்க வேற ஒரு பதிவு போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்

    //இவர் பதிவை போட்டா, அடிக்கிற கும்மில 100, 200ன்னு நம்பரையெல்லாம் தாண்டுறார் மனுஷன் //

    மக்கள் சந்தோசமா இருந்தா சரிதான தல :-)

    By Blogger Syam, at 9:12 PM, March 08, 2007  

  • golmaal,

    danks danks....

    //but ennavo rommmmmbbbbaaa naalaa postara maadhiri oru peelings....//

    avalo naal adichu aap aadikka....

    //varungaala amberika janaadhipadhi..vaazhga//

    india janaadhipadhi nu koova thaan kaasu kudutheen...vaanguna kaasuku melaye koovi unga paasatha kaatiteenga :-)

    By Blogger Syam, at 9:12 PM, March 08, 2007  

  • the visitor,

    vaanga vaanga romba naal kalichu vandhu irukeenga...thx for the wishes....

    //Unga blog enna podhu idama?
    Ellarum inge vandhu adichchikkaraanga?//

    makkal sandhosaam irundhaa sari thaana...apdiye enakum rendu comment serthu kidaikum :-)

    By Blogger Syam, at 9:12 PM, March 08, 2007  

  • dubukudisciple,

    thx for the wishes....

    //ungaloda patta peyara ellam yaarum maraka koodathunu ninaivu paduthara mathiri iruku //

    avalo seekiram makkal marandhuduvaangala...

    //nama ellam thirutitaalum //

    athu indha jenmathula illa...

    //Gowthami ellam seri aaana koral thaan seri illa//

    gowthami ya ponnu paarkava poram koral epdi irundhaa namaku enna

    60 kku valakam pola Ambi ya parcel vaangitu vara sollidaren :-)

    By Blogger Syam, at 9:20 PM, March 08, 2007  

  • இராம்,

    //நானா இருந்தாலும் இப்பிடி தான் கேட்டுருப்பேன்... ஹி ஹி //

    ராயலு..நம்ம சங்கத்துல எல்லோரும் இப்படிதான :-)

    By Blogger Syam, at 9:20 PM, March 08, 2007  

  • gops,

    avvvvvvvvvvvvv ore alugaachiyaa varuthu...pinni irukeengaley....

    danks for the wishes....

    //he he he amaichar aaanathu'ku appuram namakku only vaira kal mela thaaan kannu//

    athaana maile kallu ellam yaaruku venum....

    //ipppa andha puliodharai poi, enna'namo vandhudichi'la brother..//

    athu thaan paarunga...tekunaalagy imbroved so muchu...

    //pona thadavai tamilnatu'ku Mummy mudhalvar, indha thadavai BMK'ku டம்மி முதல்வர்//

    ROFTL...kalakiteenga....

    //vidinchadhum, Prabhu'ku kushboo enna relation'u ketta...//

    LOL...ithu puthusaa irukey...

    //engal brother 50th post'ku century adicha gops'ku oru 2kg gold'la oru chain podunga brother//

    potutaa pochu..unga kalyaanathuku poturuvom...

    comment la ton kanakula pottu...unga morattu thanamaana paasatha kottiteenga.... :-)

    By Blogger Syam, at 9:20 PM, March 08, 2007  

  • fun2fun,

    danks for the wishes...

    athu enna women's day wishes...ennamo ponga :-)

    By Blogger Syam, at 9:20 PM, March 08, 2007  

  • priya,

    thanku thanku...

    //Atleast today you shud make dinner for your CM syam//

    ketka nalla iruku...aana saapidarathu yaaru :-)

    By Blogger Syam, at 9:21 PM, March 08, 2007  

  • .:: மை ஃபிரண்ட் ::.,

    vaalthukku mikka nadringa amaicharey...apdiye arasu selavula vilambaram kuduthuteengala...

    //Interview romba short-aaa irukke//

    idaiyila namma ministers ellaorayum koopitu pesa sollalaam...

    75 kku danksngo :-)

    By Blogger Syam, at 9:21 PM, March 08, 2007  

  • SKM,

    thanku thanku....

    //thangamani pavam.yeppdi samalikiranga//

    naan thaanga poori kattaya samaalikaren.....

    //Ambi ku yetha thangamanidhan//

    athu ellam Ambi correct ah training kuduthu irupaan illa :-)

    By Blogger Syam, at 9:21 PM, March 08, 2007  

  • ponns,

    danks danks :-)

    By Blogger Syam, at 9:21 PM, March 08, 2007  

  • mgnithi,

    romba nandringa....

    //Ha ha ha .. Thiruntharathuna enna pa//

    ippidi oru vaartha ketu puteengaley....

    //oru 50 dollar tharatha kelvipattome athu unmaiya//

    naan bacardi tharen...neenga ellam $50 moi vechutu ponga :-)

    By Blogger Syam, at 9:21 PM, March 08, 2007  

  • 150 :-)

    By Blogger G3, at 9:22 PM, March 08, 2007  

  • deepa,

    thanku thanku... :-)

    By Blogger Syam, at 9:22 PM, March 08, 2007  

  • marutham,

    danks danks.....ungaluku illatha bacardi ah...oru full bottle anupiten :-)

    By Blogger Syam, at 9:22 PM, March 08, 2007  

  • நாகை சிவா,

    நன்றி பங்கு....

    //நானும் ரொம்ப நேரமா கெ ல த மி னா யாரு யோசிச்சேன்....//

    இதுக்கு எல்லாமா போய் ரொம்ப நேரம் யோசிக்கறது....

    //அது எப்படி நாம் எல்லாம் ஒரே மாதிரி திங்க் பண்ணுறோம்.... என் இனம்டா நீ.... //

    நம்ம தல training ல நம்ம எல்லாம் ஒரே மாதிரி தான் இருப்போம்...

    //வொய்... வொய்... நாங்க ஏன் திருந்தனும்.... //

    அப்படி கேளு :-)

    By Blogger Syam, at 9:22 PM, March 08, 2007  

  • notaamai dhrogi.. oru 15okku gap vidaradhilla.. oruthi thunda pottu okkandhirundha ippadi kavuthuteengalae :-(

    By Blogger G3, at 9:22 PM, March 08, 2007  

  • இளவஞ்சி,

    வாங்க வாங்க....வாழ்த்துக்களுக்கு நன்றி...பக்கார்டி பத்தி தான..interesting subject போட்றுவோம்....இதுக்கு முன்னாடி இப்படி யாருமே ஐடியா குடுக்கலயே.... :-)

    By Blogger Syam, at 9:22 PM, March 08, 2007  

  • priya,

    thanks for the wishes....aalaye kaanomey too much aani pola irukunu nenaichen....

    //idhuvum joke dhane ??//

    ennanga joke ellam pannitu :-)

    By Blogger Syam, at 9:23 PM, March 08, 2007  

  • bharani,

    danks danks...

    //idhukune oru special bacardi nayan kitta kuduthu anuparen//

    nayan vandhaley pathu bacardi onna adicha maathiri..thaniya bottle ethuku...

    //unga comments maadhiriye seekiram postlayum century, double century adika vaazhthitu//

    comment ellaam neenga manasu vechu podurathu...athunaala century...post poda enkitta sarakku venumey ....

    //ennakum idhe sandhegam dhaan thala //

    nammala maathiri rosam ulla aambila yaara irundhaalum indha doubt irukanu illa.... :-)

    By Blogger Syam, at 9:23 PM, March 08, 2007  

  • dreamzz,

    கலக்கல்னு சொல்லீட்டு எஸ்கேப் ஆகிட்டீங்க னு பார்த்தேன்...

    வந்து 130 அடிச்சுட்டீங்க நன்றி நன்றி.... :-)

    By Blogger Syam, at 9:23 PM, March 08, 2007  

  • நாட்டாமை ....அரை சதம் அடித்ததற்கு என் வாழ்த்துக்கள்

    By Blogger கோபிநாத், at 9:29 PM, March 08, 2007  

  • \\ஏங்க உங்களுக்கே தெரியாதா...எங்க life copy,paste ல தான் ஓடிட்டு இருக்கு...அதுனால copy அடிக்கறதுனு ஆச்சு..\\

    என்ன நாட்டாமை தொழில் ரகசித்தை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு

    By Blogger கோபிநாத், at 9:31 PM, March 08, 2007  

  • \\கெ - டேய் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா...போன் கட்...\\

    உண்மையில அவுங்களை பார்த்து கேட்ட வேண்டிய கேள்வி தான்....இதெல்லாம் எங்கள் பிறவிபயன்...இதுக்கு போயி எதுக்கு திருந்தனும்...

    By Blogger கோபிநாத், at 9:34 PM, March 08, 2007  

  • Soda also please :D
    apdiye idhelaam epdi adikradhunu solli kuduka oru trainer :D

    Apdiye companuy'ku enna maari oru 4 nalla pulanga :P
    Apdiye.... podhum chips elaam naan vaangidren :D

    By Blogger Marutham, at 9:44 PM, March 08, 2007  

  • Adinga naan dhan edho vevaram ilama kettaaaaaaaaaa.......
    Poruppa - not for u solaama.... :P

    Full bottle'a :P

    By Blogger Marutham, at 9:45 PM, March 08, 2007  

  • நல் வாழ்த்துக்கள் ஷ்யாம்..

    ஒரு விஷயம் தெரியுமா?

    என் பதிவில் முதல் பின்னூட்டமிட்டது நீங்கதான்..

    \\கெ - உங்கள நாட்டாமை,முதல்வர்,பக்கார்டி பாஸ்கர் னு சொல்றாங்களே அது பத்தி...
    நா - நல்ல கேள்வி...எல்லா blog லயும் புளியோதரை line ல first நின்னதால shuba நாட்டாமையா ஆக்குனாங்க..line அ correct பண்றதுக்கு...அப்புறம் நம்ம மு.க ஒரு பாசத்துல டம்மி முதல்வர் பதவி குடுத்தார்...அப்புறம் எல்லா போஸ்ட்லயும் பக்கார்டி பத்தி சொல்றதால ஜி வந்து பக்கார்டி பாஸ்கர்னு போட்டு தாக்குனாரு...இதுக்கு இடையில நம்ம KK வந்து Dr.நாட்டாமைனு பட்டம் குடுத்தாரு...நாய்க்கு பேரு ஜார்ஜ் புஷ் னு சொல்ற மாதிரி....\\

    நல்ல காமெடி :)

    சென்ஷி

    By Blogger சென்ஷி, at 11:54 PM, March 08, 2007  

  • அம்பதுக்கு வாழ்த்துக்கள் நாட்டாமை!

    By Blogger மணிகண்டன், at 12:54 AM, March 09, 2007  

  • Next roundukku vandhutten.. :-)

    By Blogger G3, at 1:46 AM, March 09, 2007  

  • //ungalukum oru bacardi bottle//

    Enakku oru sandhegam.. Neenga enna locala angutu oru bacardi factory open panniteengala? ippadi supply pandreenga :P

    By Blogger G3, at 1:46 AM, March 09, 2007  

  • //50 varaikum adichu dhool kilapiteenga//

    Hehe.. unga 50th post aachey.. vitra mudiyuma :D

    By Blogger G3, at 1:47 AM, March 09, 2007  

  • //next time correct pannidalaam....//

    Next time.. u mishtake.. enna pandradhu?? Mathavanga thappu panna notaamai kitta complain pannalam.. notaamaiyae thappu panna??? Ippo vera mudhalvarum aayiteenga :-(

    By Blogger G3, at 1:50 AM, March 09, 2007  

  • //home work um kuduthitu poreenga...enna oru paasam ungaluku :-) //

    Andha home workaiyum correcta pandra unga sincerity-a ennanu soldradhu??

    By Blogger G3, at 1:50 AM, March 09, 2007  

  • Enakku innum oru sandhegam..

    Adha adutha commentla soldren :P

    By Blogger G3, at 1:51 AM, March 09, 2007  

  • Ella bloglayum otti theekira neenga unga blogla commentukku reply pandrappa mattum nalla pulla range-ukku scene-a podareengalae?? Eppadi ippadilaan???

    By Blogger G3, at 1:51 AM, March 09, 2007  

  • 175!!! Hurray!!!

    Vandha vela over :D

    Me the outies :-)

    By Blogger G3, at 1:52 AM, March 09, 2007  

  • congrats on your 50th post.. petti super..

    By Blogger Venkatesh, at 2:53 AM, March 09, 2007  

  • Hai namba syam'u half century adichittaru.....!! Congrats friend:)

    I too seeind that program in SunTv, very neat. Pona vatti Thiruvalar Thirumathi, ippa Anbuden, nee romba tv pakkura... unna vidathu karuppu :D

    We introduced throught Dubukku's blog is it:) Happy weekend syam!

    By Blogger Jeevan, at 2:58 AM, March 09, 2007  

  • 50 வ்ந்தீங்களே அதே பெரிய விஷயம்! பின்னூட்டம் தான் குறைஞ்சது ஒரு 20,000/- தாண்டி இருக்குமா? ஒரு பதிவிலே! எங்கே எங்கே இருந்து எல்லாமோ வாழ்த்து வந்திருக்கு. நல்லா இருங்க மொக்கை மொக்கையா பதிவு போட்டுட்டு. அது என்னமோ நான் வந்துட்டுப் போனதும் பதிவு போடறதுன்னே வச்சிருக்கீங்க!

    மனமார்ந்த வாழ்த்துக்கள் ச்யாம்.

    By Blogger Geetha Sambasivam, at 4:56 AM, March 09, 2007  

  • okie okie yellamay nalla purinchidhu!!:s

    By Blogger Has to be me, at 5:38 AM, March 09, 2007  

  • Congrats. This week it is simbhu. :-)

    By Blogger SathyaPriyan, at 10:21 AM, March 09, 2007  

  • Congrats! Blog comments பொல் blog post-டும் half century, double, triple
    century என பற்பல அடிக்க வாழ்த்துக்கள்!!

    By Blogger Me too, at 10:34 AM, March 09, 2007  

  • aaaaaha..waitings panni 50th poshhttlaa womens day'va koathu vitta naataamayae..arumai :-)

    poshht romba ravusu naats. gouthami paavam avanga undu, avanga kamal sevai undunnu irundhaanga..hmmm womens day la naan namithava izuththaen..ada kayyala illabaa..neenga gouthamiya izuthuteenga :-)

    unga 50 postla ivlo aala saethuteenga...chanceae illai...idhu anbaala valarndha koottam nu basha style la solradhu kaadhula vizudhu :-)

    50 post layae pala maanilam paakkum thiran padaithavarae..vaazga..vaazga

    thodarattum ungal bacardi sevai..

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 1:09 PM, March 09, 2007  

  • hey syaaaaaaaaaaam....after a long time me back to blogging....2006 la film potten perusa oru post....en kan enakke pattuduthu,,,,en blog url kooda enakku maranthu pochu...aaanaalum vidama back to sq one..unga post kku vandaa....en per.......ooooooooops coool ...jr eppdi irukkanga?

    aanaaalum kouthami ungala petti kaanarangalaa...aniyaayam

    By Blogger Butterflies, at 1:28 PM, March 09, 2007  

  • mudhalvare, nenacha nerathula nayanthara paakanumnu unga blogla sonna thangamani paathuduvaanganu pravagamla sollikringa... killadi thaliva neenga :)

    By Blogger Arunkumar, at 5:14 PM, March 09, 2007  

  • rounda 185. weekend nsoi pannunga naats :)

    By Blogger Arunkumar, at 5:15 PM, March 09, 2007  

  • கோபிநாத்,

    வாழ்த்துக்கு மிக்க நன்றி....

    //என்ன நாட்டாமை தொழில் ரகசித்தை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டு //

    சரி விடுங்க அடுத்த தடவ சொல்லாம இருக்கேன்

    //இதுக்கு போயி எதுக்கு திருந்தனும்...//

    நீங்களும் மானஸ்தன்னு நிரூபிச்சுட்டீங்க :-)

    By Blogger Syam, at 6:13 PM, March 09, 2007  

  • marutham,

    naan full bottle nu thaana sonnen...athu kaali bottle...irukara sarakku engaluke patha maateenguthu :-)

    By Blogger Syam, at 6:13 PM, March 09, 2007  

  • சென்ஷி,

    வாங்க வாங்க...வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...

    //இதுக்கு போயி எதுக்கு திருந்தனும்... //

    am honoured :-)

    By Blogger Syam, at 6:13 PM, March 09, 2007  

  • மணிகண்டன்,

    ரொம்ப நன்றி தலைவா :-)

    By Blogger Syam, at 6:14 PM, March 09, 2007  

  • G3,

    //Neenga enna locala angutu oru bacardi factory open panniteengala//

    govt selavu thaana...

    //Mathavanga thappu panna notaamai kitta complain pannalam.. notaamaiyae thappu panna//

    adraa adraa adraa sakkai...

    //unga blogla commentukku reply pandrappa mattum nalla pulla range-ukku scene-a podareengalae//

    appuram neenga ellam escape aagiteengana..

    175 ku one more bacardi arasu selavila :-)

    By Blogger Syam, at 6:14 PM, March 09, 2007  

  • venkatesh,

    thanku very much dude :-)

    By Blogger Syam, at 6:15 PM, March 09, 2007  

  • jeevan,

    thanks thanks...

    //We introduced throught Dubukku's blog is it:) //

    yes yes your are rite :-)

    By Blogger Syam, at 6:15 PM, March 09, 2007  

  • கீதா சாம்பசிவம்,

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தலைவியே....ஏதோ உங்க அளவுக்கு 300,400 எல்லாம் அடிக்க முடியாது...நம்ம ரேஞ்சுக்கு இவ்வளவு தான்.. :-)

    By Blogger Syam, at 6:15 PM, March 09, 2007  

  • HTBM,

    nijamaavaa :-)

    By Blogger Syam, at 6:15 PM, March 09, 2007  

  • sathyapriyan,

    thanks sathya...aiyo andha simbhu kodumaiya vera paarkanuma :-)

    By Blogger Syam, at 6:16 PM, March 09, 2007  

  • me too,
    thanku....ada ada ennamaa vaalthi irukeenga...thanks again :-)

    By Blogger Syam, at 6:16 PM, March 09, 2007  

  • kittu,

    //waitings panni 50th poshhttlaa womens day'va koathu vitta naataamayae//

    maams ithu enaku thonaama poche...illana ithu thaan andha ladies special nu solli escape aagi irukalaam...

    //waitings panni 50th poshhttlaa womens day'va koathu vitta naataamayae//

    namithaa kaiya pudichu ilutheengala...(enna kaiya pudichu iluthayanu ketka koodaathu)

    //thodarattum ungal bacardi sevai.. //

    ungal aaseervaadham :-)

    By Blogger Syam, at 6:16 PM, March 09, 2007  

  • shuba,

    welcome back...g8 to see u after a long time....

    //aanaaalum kouthami ungala petti kaanarangalaa...aniyaayam//

    nijathula thaan nadakaathu...post la yaavathu irukatumey nu thaan :-)

    By Blogger Syam, at 6:17 PM, March 09, 2007  

  • arun,
    vaanga raasa vaanga...

    //nenacha nerathula nayanthara paakanumnu unga blogla sonna thangamani paathuduvaanganu pravagamla sollikringa//

    ithayum sollitu....weekend nsoi pannavum solreengaley... :-)

    By Blogger Syam, at 6:17 PM, March 09, 2007  

  • potaachu, correcta
    200 potaachu :)

    By Blogger Arunkumar, at 6:23 PM, March 09, 2007  

  • நான் பதிவுலகத்துக்கு புதுசு. இப்போ தான் உங்க பதிவை முழுசா படிச்சு முடிச்சேன். :) மிகவும் பிடித்தது / ரசித்தது

    1. McDonald-la "I will eat here and go"

    2. toyota FERRARI

    வாழ்த்துக்கள்

    By Blogger ACE !!, at 6:57 PM, March 09, 2007  

Post a Comment

<< Home