திருவாளர்!!! திருமதி!!!
சன் டிவி ல இந்த programme வருது...அதுல ஒரு part...கணவன் மனைவிய தனி தனியா ஒரே மாதிரி questions கேப்பாங்க....அது பார்த்திட்டு இருக்கும் போது தோனுச்சு...நம்ம இந்த இடத்துல இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்போம்னு....
முதலில் தங்கமணி,
கேள்வி - உங்களுக்கு பிடித்த சைவ உணவு எது?
தங்கமணி - ஜெய்ப்பூர் மசாலா தோசை (ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)
கே - உங்களுக்கு பிடித்த கலர் எது?
த - பச்சை
கே - உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?
த - அபிசேக் பச்சன் (ஏம்மா அவரு தலைவர் இல்ல நடிகர்)
கே - உங்களுக்கு பிடித்த பறவை எது?
த - கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
கே - உங்கள் கணவர் படித்த கல்லூரி எது?
த - *********, Coimbatore
இப்போ என்னோட ரவுண்டு (பக்கார்டிய சொல்லலீங்க)
கேள்வி - உங்கள் மனைவிக்கு பிடித்த சைவ உணவு எது?
நான் - எது குடுத்தாலும் சாப்பிடுவா...இதுல புடிச்சதுனு எத சொல்றது
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த கலர் எது?
நான் - என்கிட்ட சொன்னதே இல்லயே
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த தலைவர் யார்?
நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)
கே - நீங்கள் படித்த கல்லூரி எது?
நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)
அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்..