Dhinamum Ennai Kavani

Friday, June 30, 2006

எளிய முறையில் தமிழ் பதிவு (Tamil Posting for Dummies)

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னாலான சிறிய உதவி இந்த பதிவு, இதற்கு பிள்ளயார் சுழி போட்ட KRK க்கு நன்றி (Thanks to KRK who initiated me for this post)

இந்த பதிவு தமிழில் டைப் கற்றுக்கொள்ள ஆவலாக இருப்பவர்களுக்காக, தமிழ் எழுத படிக்க தெறிந்திறுத்தல் அவசியம் அதை தவிர வேறு ஒன்றும் தெறிந்து இருக்க வேண்டியது இல்லை
( This is for people who are trying to learn how to type in Tamil, There are no prerequisites beyond a general familiarity with understanding,reading and writting Tamizh letters)

அப்புறம் இத யாருக்காவது சமர்ப்பனம் பன்னனும்னு தோனுச்சு நயன் தாராக்கு பன்னா அஸின் கோவிச்சுக்குவா, அஸின்க்கு பன்னா திரிசா கோவிச்சுக்குவா சரி இந்த மூனு பேருக்கும் பன்னலாம்னா தமிழ் நாட்டுல இருக்கும் ஒரு கோடியே இருபது லட்சம் இளைங்கர்களும் கோவிச்சுக்குவாங்க அதுனால freeah vidu தான்
( I wanted to dedicate this post to some one, if I dedicate it to Nayanthara, Asin will get mad at me, if I decide for Asin, Trisha will yell at me, If I dedicate this to all the three then 12 million youngsters in TamilNadu would wish me go to hell, so am just leaving it as it is)

சரி பாடத்துக்கு போவோமா (lets go to lesson)

இது கொஞ்சம் வயலும் வாழ்வும் மாதிரி இருக்கும் வேற வழி இல்ல
( This will look like Vayalum Vazhvum programme in DhoorDharshan but no other go)

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது கீழே இருக்கும் சுட்டிக்கு போய் ஈகலப்பை என்னும் மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கனினியில் இன்ஸ்டால் செய்யவும் (நன்றி செந்தழல் ரவி)
(click on the URL below to download and install Ekalappai software) http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=3

அது முடிந்த பின்னர் ஃபயர்ஃபாக்ஸ் (Firefox) அல்லது இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்க்கு போய் Alt+2 அமுக்கிவிட்டு கீழே உள்ள முறையை பின்பற்றி தமிழில் டைப் அடிச்சு தூள் கிளப்புங்க
(Once you are done with installing the software open firefox or Internet Explorer press Alt+2 simultaneously,type in the letters using the following example)

என்னுடைய அனுபவத்தில் இந்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நன்றாக உள்ளது

(Internet explorer is better in my personal experience)

அ- a, ஆ- aa, இ - i, ஈ - ii , உ - u, ஊ- uu, எ - e, ஏ - ee, ஐ - ai, ஒ - o, ஓ - oo, ஔ - au, ஃ- q

க்- k, க - ka, கா - kaa , கி - ki, கீ - kii , கெ - ke, கே - kee, கு - ku, கூ - kuu, கொ - ko , கோ - koo , கை - kai, கௌ - kau

இது மாதிரி கடைப்பிடித்து மற்ற எழுத்துக்களையும் எழுதலாம், முதல் எழுத்துக்களை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்
( follow the same example for the remaining letters, I have given only the first letters below)

ங- nga, ச - sa, ஞ nja, ட ta, ண Na, த tha, ந - wa, ப - pa, ம - ma, ய - ya, ர - ra, ல - la, வ - va, ழ - za, ள - La, ற - Ra, ன - na

வட மொழி எழுத்துக்கள் இங்கே (here are the letters from Sanskrit)

ஜ - ja, ஷ - sha, ஸ - Sa, ஹ - ha

திரும்ப இங்கிலீஸ்க்கு போக Alt+1 அழுத்துங்க (Press Alt+1 to switch back to english mode)

சரி படிச்சு முடிச்சு உபயோகமா இருந்தா ஒரு 10 டாலர் மனி ஆர்டர்ல அனுப்பி வைங்க
(if you find it useful pls send 10 Dollars by money order)

முருகன் டாலரா வெங்கடாசலபதி டாலரானு கேக்காதீங்க, அப்புறம் யாரு அவரு மணி எனக்கு அவர தெரியாதேனும் சொல்லபடாது......
(pls don't ask me whether its Lord Muruga or Venkatachalapathi dollar, and don't tell me "I never know Mr.Mani" as well)

Next post is about Sex in The Cave , Ithu ambi oda marketing technic am just following it

Saturday, June 24, 2006

6 படை வீடு கொண்ட திருமுருகா

எப்படித்தேன் முருகன் 6 வீட்ட சமாளிச்சாரோ...அதுனால தான் அவரு கடவுள்

நான் பிளாக் எழுத ஆரம்பித்த சமயம் எந்த வலைபதிவுக்கு போனாலும் ஐ ஏம் டேக்ட் அப்படினு போட்டு எதோ ஒரு 15 கேள்விகளுக்கு பதில் போட்டு இருப்பாங்க(யாராவது இந்த I எப்படி போடரதுனு சொன்னீங்கனா புன்னியமா போகும்)...எனக்கு ஒரு எழவும் புரியல யாரு டேக் பன்றது, பிளாக்கர்ல பதிவு பன்னா அவங்க இப்படி கேள்விக்கு பதில் சொல்ல சொல்வாங்க போலனு நினைச்சுடு இருந்தேன்...இப்போ indianadoc & மனதின் ஓசை என்ன டேக் பன்னப்புறம் தான் தெறிந்தது.....

இந்த 6 விளையாட்ட எல்லோரும் பிளாக்ல விளையாடுவாங்கன்னு தெரிந்து தான் கடவுள் மனிதனுக்கு 6 அறிவு படைச்சானோ..

சரி 6 விளையாட்டில் ஆரம்பிப்போம்....

எனக்கு தெறிந்த ஆறு ஜந்துக்கு அப்புறம் வருவது மற்றும் எங்கள் ஊரில் ஓடும் அமராவதி

பிடித்த 6 நபர்கள்

1.ஐசுவரியா ராய்
2.குஷ்பூ
3.நயன் தாரா
4.அஸின்
5.ராணி முகர்ஜி
6.திரிஷா

சந்திக்க விரும்பும் 6 நபர்கள்

1.ஐசுவரியா ராய்
2.குஷ்பூ
3.நயன் தாரா
4.அஸின்
5.ராணி முகர்ஜி
6.திரிஷா

மறக்க முடியாத 6

காவிரிங்க ஒரு சமயம் குளிக்க போய் ஆத்தோடு போக இருந்தவன யாரோ புடிச்சு இழுத்து காப்பாத்துனாங்க

முடியாத 6

காலேஜ் படிக்கும் போது 6 பீர் ஒன்னா அடிக்கறேன்னு பந்தயம் கட்டி 5வது பீர் குடிக்கும் போது மொத்தமா வெளில பம்பிஸ்தானு (வெளில வந்துருச்சுங்க)

தவறுகள் 6

அது எல்லாம் எப்பொழுதாவது செஞ்சா நினைவு இருக்கும்...அது தான எப்பவும் பன்னீட்டு திரியறது...

அடிக்கடி பார்பவை 6

1. பேங் பேலன்ஸ்
2. கிரெடிட் கார்டு பேலன்ஸ் (மாச கடைசீல ரென்டும் மேட்ச் ஆகனும் இல்ல)
3. செல்போன் பில்
4. கடிகாரம்
5. ரென்டு கேபின் தள்ளி உக்கார்ந்து இருக்கும் வெள்ளைக்கார அம்மனி (அது நம்மள கன்டுக்கற மாதிரியே தெரியல)
6. ஈமெயில் (எங்க போனாங்க இன்னும் கமென்ட் போடலயே ஒருத்தரும்)

பிடித்த பாடல்கள் 6

சொன்னா உதைக்க வருவீங்க

அழைக்கும் 6வர்

எல்லோரையும் அழைக்கிறேன்...6றியாதையா எல்லோரும் இதே மாதிரி பதில் எழுதி ஒரு பதிவு இடுங்க...

அப்புறம் படிச்சிட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கமென்ட்/ஆப்பு/பின்னூட்டம்/வாய்ஸ்/மறுமொழி/ஊர் வம்பு இதுல ஏதாவது ஒன்னு சொல்லீட்டு போங்க
கடைசிக்கு நல்லா இல்ல/எங்க வீட்டு பால்காரன் இன்னைக்கு வரல/பக்கத்து வூட்டு டாகி வந்து எங்க வீட்ல உச்சா போயிருச்சு அப்படினு கூட சொல்லீட்டு போங்க...

அடுத்த பதிவுக்கு
KRK (புது மாப்பிள்ளை) டியா குடுத்து இருக்கார்..
தமிழில் ஈஸியாக பதிவு போடுவது எப்படி (Tamil Posting for Dummies)


சரி பேச வாய்ப்பு அளித்த
மனதின் ஓசை அவர்களுக்கும், இந்த இம்சைய இவ்வளவு நேரம் படித்த உங்களுக்கும் நன்றி அறிவித்து எனது உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்

தமிழில் பதிவு இடும்படி அன்புடன் ஆனையிட்ட நாமக்கல் சிபி (ஈமெயிலில்) மற்றும் டோண்டு அவர்களுக்கும் நன்றி

Monday, June 19, 2006

Nakkal

OK makkals, asusual this time too am running out of thoughts on what to write (ithu therinjathu thaana ithuku ethuku build up nu ketkareengala), appuram osikarathu vera neram illaama namma Mughil payyan busy ah vechu irukaan, enaku othukapatta dept “DIAPER CHANGE” athunaala nalla MANAMUM Makilchiumaa poguthu vaalkai…so naanum konjam mokkai pottu irukken kandukaatheenga….

Enga oor side la (sondha oor ethunu thaana ketkareenga athu thaan profile la irukae) sila words romba casual ah padichavan padikaathavan ellam use pannuvaanga

நடுசென்டர்
போஸ்ட்கம்பம்
பின் ஊசி
டிச்குழி
ராடுகம்பி
லாரிவண்டி

போர்டுபலகை - உபயம் Gayathri Chandrashekar
சால்ட் உப்பு (Table Salt) - உபயம் Karthik B.S.
கட்டிங் வெட்ட - உபயம் Gopalan Ramasubbu
பட் ஆனா - உபயம் My days(Gops)
கேட்டுகதவு (outer grill gate)- உபயம் barath
ஸ்டவ் அடுப்பு - உபயம் Marutham
க்யூ வரிசை - உபயம் Dubukku

appuram paarunga sila words ku sariyaana tamil vaarthai ennane theriathu niraya peruku (enakum serthu thaan), aana andha words ah regular ah use pannitu irupom

சலவா , சீக்கு, பஸ், மோட்டர்,ஆட்டோ,போன்


last time DMK ruling la irukum pothu Auto ku மூவுரிலி nu per vechaangannu nenaikaren

oru time Trichy ku pakkathula oru chinna oorla oru kovil ku poirundhom (sindikaatheenga yenna driver ah use pannaanga veetla), saami kumbituvitu (mathavanga ellam) kilambum pothu anga irundhu innoru ooruku poganumnu anga irundha petti kadai paati kitta keten andha ooruku epdi poganumnu, andha paati athu konja thooram car la thaan poganum athunaala 12 mani varaikum inga thaan irukanumnu sonnanga, naan sonnen naanga car la thaan vandhom epdi poganumnu solunga, marubadiyum paati neenga vandha car poiruchu adutha car vara varaikum ingaye iru, appuram paati kitta naanga vandha car ah kaati itho inga thaan irukunnu sonnen, athuku paati sonna bathil oh PLEASURE la vandheengala appo indhaa ipdi ponga naan kooda neenga CAR (Bus) la vandheengalo nu nenaichen….andha konja neram enaku kiruku pidichu pochu

indha maathri vera yethavathu words vittu poirundhunaa apdiye comment la add panni vidunga..

until then Vanakkam koori ungalidam irundhu vidai peruvathu Syam....syam, syam (ithu echo)

enna title vekarathunnu therialanga athunaalathaan ipdi oru title....

Monday, June 12, 2006

Dear Lord

Dear Lord

So far now, god

i haven’t done anything wrong,

i haven’t gossiped,

haven’t lost my temper,

haven’t been greedy, grumpy,

nasty, selfish, or over-indulgent,

i’m really glad about that

but in a few minutes, God
i am going to get out of bed

and out of dreams
i will probably doing all of the above as usual :-)

people around me need a lot more help, so god please get ready


Engayo padichen indha wordings eluthinavar rommmmbbbbbbbaaaa nallavar pola iruku, so andha wordings ah suttu konjam add panninen athu thaan ithu....

Sunday, June 04, 2006

If You Are in the USA

Alrite guys, indha post enna ezhutharathunu theriala naanum oru vaarama mandaya pottu udachu vera endha blog la irundhaavathu ethavathu idea kidaikumaanu poi paarthu mmm....hmmm velaiku aagala (epdi thaan Shuba daily oru post poduraangalo), sari asusual fwd email thaan nu decide paniten, aana direct ah illa konjam sonthama sindichu(irukira moolaiku alavaa) ithayum athyum collaborate panni (indha oor basayla MERGE) itho inga....

Sondha saraku
Namma oor names ah indha oor makkal evalo alaka ucharikaraangannu paarunga, ithu ellam enga office la irukum namma oor makkal and my friends names, athukunnu naan indha oor makkala thappu sollala yenna naamum avanga pera olunga solrathu illa, this is just for fun

Arjun - அர்ஜான்
Vasu - வசு
Vijay - வீஜே
Puja - பியூஜா
Gaurav - கர்f
Saraswathi - சேரா
Kavitha - கவீட்டா
Ajay - ஏஜய்
Saba - சாபா
Kamal - கமால்
Hari - hayri
Vinay - விநாய்
Sudhir - சுதேர்
Ravi - ரேவி

Namma thapa solrathuku example
Donald - டொனால்ட்
Aana correct டானல்ட் indha ட vara edathula D potukunga

Ithu FWD

U don't open conversation(ontelephone)with a "Hello"
but with a "Hi"
The telephone is never "engaged", it's always "busy".
U don't "disconnect" a phone, U simply "hang-up".
U never have a "residence" tel. no., U have a "home"
no.
U never have a "office" tel. no., U have a "work" no.
U don't stop at the "signals", but haltat the
"lights".
U don't "accelerate", U "step on the gas".
Your tyre never "punctures", U may have a "flat".
There R no "petrol pumps", but "gas stations".
U no longer meet a "wonderful" person, U meet a
"cool"guy
U don't pull the switch down to light a bulb, rather
flickit up.
There's no "Business Area" ... only "business
districts",and no districts" but "counties"
No one stays "a stone's throw away", rather "a few
blocksaway".
There's no "Town Side", it's "Down Town".
In hotel U no longer ask for "bill" and pay by
"cheque",rather ask for "check" and pay with "bill"s
( dollar ).
There R no "soft drinks", only "sodas".
Life's no longer "miserable" it "stinks".
U don't "sweat it out", U "work U'r butt off
Never "post" a letter, always "mail" it and "glue" the
stamps,don't "stick" them.
U no longer live in "flats" , U live in "apartment".
U don't stand in a "queue", you are in a "line".
U no longer "like" something, U "appreciate" it.
"#" is not "hash", it's "pound".
U R not "deaf", U have "impaired hearing".
U don't "schedule" a meeting, U "skejule" it.
U never "joke", U just "kid".
U never ask for a pencil "rubber" U ask for an eraser.
a rubber is a condom!!!! ??? !!!
U don't try to find a lift... U find an elevator.
U no more ask for a route but for a "RAUT"
U don't ask somebody "How r u ?", U say "What's up
dude?" or U say " How U DOIN "
U never go to see a game U go to watch a game.
If U see "World" champions(or Series),read "USA"
champions(or Series).
There's no "zero" but "O", no "Z" but "zee".
There's no FULL STOP after a statement, Its a
PERIOD.
U Drive Ur car on Parkways and always park your car in
the DriveWay!
You do not ask for brinjal ... ask for EggPlant ...
also there are no ladys finger ..its Okra !
You do not say " He is a trouble creator " ... rather
u say "He's a pain in my ass" !
Well u dont' say life is boring u say LIFE SUCKS !!!!!
In short U don't speak English, U speak AMERICAN

Sari makkals ithu varaikum porumaya padichitu, ivanuku velai illa itha naan eppavo padichathu nu ninaichaalum osikaama comment la sollidunga, comment ku reply illana ennada ivan nu paarkaatheenga it means baby has come, see you all soon