Dhinamum Ennai Kavani

Monday, September 25, 2006

Mercedes

Makkals too busy this week, so cudn't think of anything to write, so am presenting a fwd here, apdi enna busy ah irundha apdinu thaana ketkareenga, Here is my daily schedule

Meetings 4 Hrs
Lunch,Dham Break 1 Hrs
Blog & Email 2 Hrs
Total Busy Time 7 Hrs

meethi irukum 1 Hrs la konjam kooda relax panna vidaama velai seiya solraanga

Here is the fwd...if you haven't seen this b4 have fun...if you had seen it vera enna valakkam pola thupitu ponga....appuram kila irukum total la ethaavathu thappu irundha enna solaatheenga naan Math la rombave weak....


A farmer buys a Mercedes of the new E-class, from New Luck Motors. He is annoyed about the price of the extras that are not standard equipment.

A while later the director of New Luck Motors buys a cow from the same farmer for his hobby farm.

The farmer makes the following invoice:

Invoice:

1 cow (standard version) baseprice $2,400.00
2 colours (Black/White) extra $ 150.00
Leather upholstery
$ 100.00
Milkreservoir for summer and winter use
$ 50.00
4 Milk taps @ $12,50 each
$ 50.00
2 Bumpers, finished in Horn @ $ 17,50
$ 35.00
Fly swatter, semi automatic
$ 30.00
Environmentally friendly exhaust catalist
$ 60.00
All terrain and weather boots
$ 100.00
Brake system 2 circuits (Legs front and rear)
$ 400.00
Multi tone horn
$ 135.00
Eyes, HALOGEN
$ 150.00
Multiple fuel use possibility
$1,250.00
Total for cow as ordered
$4,910.00

Sunday, September 17, 2006

R's Kalattaas

eppo ellam Coimbatore la bore adikuthunu feel panramo appolaam bike ah eduthitu ooty poiduvom, oru time apdi thaan sudden plan at 10.00pm to go to ooty after having few pegs of liquor or few beers, yaaru yaaru da vareengannu paartha oru 12 per ready, sarinu vandiya eduthitu kilambitom, ooty poi serndha pothu nite 12.30 ithula Mettupalayam la oru chinna WATER brake, anga poi ooty entrance la outlet cum dham break edukalaamnu niruthinom oruthanuku (R nu vechukuvom ivan thaan namma nair kitta a/c maintain pannavan athu ennaanu theriyaathavangaluku here it is) nalla booze eriduchu vandiya vittu kila irangina udaney appadiye road side lawn la paduthukittaan, andha neram paarthu police vandhaanga, vandhavanga engala paarthu inga enna pannitu irukeenga nu ketaanga, naanga answer panrathukulla R apdiye paduththa style laye answer kuduthaan

R: Sir bore adikuthunnu ooty vandhom
pol: ennathu???!!!.......................... eppo vandheenga
R: ippo thaan vandhom
pol: eppo poreenga
R: ippo ve poiruvom
police konjam kadupu + confuse
pol : sari ethanai per vandheenga
R : athu theriala aana........ 4 bike....... appuram oru bike........ appuram oru bike........ appuram oru scooter

ithuku mela vitta problem aidumnu solli enga gang la innoru friend (avanuku I.G, I.G office Subramani ellam therium) poi police kitta pesi appuram avanga kilambinaanga...avanga pogum pothu indha PERUMAALA paarthu kootitu pongappanu sollitu ponganga, avanga ponappuram ivan kitta enda police vandhurukaanga elundhu pesuna ennada nu ketom avan sonnan "try pannen mudiala enna ippo"....

innoru friend irundhan avan eppo paarthaalum dei andha album kettaya athula avan sooper ah padirukaan ithula iva soooper ah padirukaanu ore peter thollai thaanga mudiyaathu...oru naal ellorum irukum pothu R sonnan dei "AMPAALIMA" album ketenda semaya irundhathathu...namma peter dai yaaruda athula artist nu ketaan athuku R sonnan Kavin Mon and Cav-Sha-Ala nu...engaluku ellam ore achariyam dai R theritaandanu...next day peter vandhu dai athu innum coimbatore ku varalada ennoda cousin Madras la irukaan avan kitta thedi vaangi kuduthu vida sollirukennu sonnan....naanga R ah thaniya kootitu poi dai peter andha album inga varalanu solraan nee epdida keta, R "ada pongada avan attakaasam thaanga mudiala athunaala summa kadhai vitten athu Ambulimama, kavunda mani, kovai sarala nu sonnaan....

R's kalataakkal thodarum......

Sunday, September 10, 2006

என்ட்ரோப்பியா பிரபஞ்சம்... (Entropia Universe).....

சரி போன போஸ்ட்டுக்கு 100 கமெண்ட் வந்தா தான் அடுத்த போஸ்ட் போடுவயானு யாராவது நாக்கு மேல பல்ல போட்டோ இல்ல பல்லு மேல நாக்க போட்டோ கேட்க கூடாதுனு அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்....

இதுவும் ஒரு tag...இதுக்கு முன்னால நிறைய பேர் ஆரம்பிச்ச கதை இது....சரி கொஞ்சம் வித்தியாசமா தமிழ்ல (ஹி ஹி இங்கிலீசுல எழுத தெரியாது) எழுதலாம்னு.......



Chapte r -1
Chapter - 2
Chapter - 3
Chapter - 4
Chapter - 5
Chapter - 6






Pavithra வந்து Jeevan யும் tag பன்னதால அவரு ஒரிஜினல் Chapter - 7 A எழுதி இருக்கார் இங்க Chapter - 7 B

**************************************************************

சரி ஒரு வழியா காந்திஜி அட்வைஸ்ல இருந்து தப்பிச்சு அந்த பக்கம் போனா நம்ம கவுண்ட மணியும் என்ன மாதிரியே வழி தவறி அங்க வந்துருக்கார்.....

அவரு என்ன பார்த்ததும் என்னப்பா இங்க என்ன பண்ணிட்டு இருக்க, நான் " அத ஏன் கேட்டறீங்க வழி தவறி இங்க வந்துட்டேன், இங்க வந்தா ஹிட்லர்,காந்திஜி எல்லாம் ஆளாளுக்கு என்ன என்னமோ சொல்லீட்டு இருக்காங்க", அதற்கு கவுண் "அட இவங்களுக்கு சங்கு ஊதியும் சும்மா இருக்க மாட்டாங்களா சரி வா நாம் அந்த பக்கம் போலாம்", நான் "ன்ணா எங்க", "சும்மா வாப்பா அந்த பக்கமா சிலுக்கு பாட்டு மாதிரி கேக்குது போய் பார்த்துட்டு வரலாம்"

அங்க போனா நம்ம செந்தில் இருக்கார் அவரும் வழி தவறி வந்துட்டார், அத பார்த்து கவுன் கடுப்பு ஆகி "ஏண்டா ஆன்ரமீடா வாயா,என்ட்ரோப்பியா தலயா எங்க போனாலும் உன்னோட தொல்லை தாங்க முடியல இங்க எதுக்குடா வந்த", செந் "இத பாருங்க இது நம்ம ஊர் சினிமா இல்ல உங்க இஷ்டத்துக்கு பேசறதுக்கு", கவு "போடா பெருச்சாலி தலயா இவரு பெரியா ராக்கட் சைண்டிஸ்டு இங்க ரெண்டு ராக்கட் வாங்க வந்துருக்காரு, வந்தது சிலுக்க சைட் அடிக்க இதுல லொல்ல பாரு லோலாயத்த பாரு, உன்னோட ரேஞ்சுக்கு அந்த பக்கமா போனீனா KPS உக்காந்து பழம் நீயப்பானு பாட்டு பாடிட்டு இருப்பாங்க நீயும் ரெண்டு வாங்கி திண்னுட்டு ஓடி போயுடு நாயே" , நான் மனதுக்குள் "என்னடா இது வம்பா போச்சு இவங்க இப்படியே சண்ட போட்டுட்டு இருந்தா சிலுக்க வேற யாராவது வந்து தள்ளீட்டு போய்டா என்ன பன்றது"

அப்படியே கொஞ்ச தூரம் போனா சிலுக்கு பரத நாட்டியம் ஆடிட்டு இருக்கா நாங்க நின்னு பார்திட்டு இருக்கோம் உடனே கவு சொல்றார் "ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா", திடீர்னு கக்கக்கபோ அப்டினு சத்தம் உடனே கவு "ஹூ இஸ் தட் டிஸ்டபென்ஸ்" னு சொல்லீட்டு திரும்பி பார்த்தா நம் வடிவேலு வாராறு,வந்தவரு கவு கிட்ட "நீங்களும் வழி தவறி தான் வந்தீங்களா?" னு சொல்லி சிரிக்கறார், கவு "ஆமா இவரு போன மாசமே ரிசர்வேசன் பன்னி வச்சு, டிக்கட் வாங்கிட்டு வந்தாரு, டேய் வந்தமா ரெண்டு சீன் பார்த்திடு போனமானு இருக்கனும், அத விட்டுடு என்னடா சிரிப்பு அது, நாய் வாந்தி எடுக்கற மாதிரி..?", வடி " இது என்னனே ஆட்டம்" கவு "டேய் இது எல்லாம் உனக்கு புரியாது" , வடி "அது எங்களுக்கும் தெரியும் நாங்கள்ளாம் மைக்கேல் சாக்ஸன் தங்கச்சி கூடவே டாண்ஸ் ஆடுனவய்ங்க.... ", கவு "அடே அட்லாஸ் தலயா இது தாண்டா குச்சு புடி", வடி "என்னாது குச்சி புடியா, குச்சிய கானோம்", கவு 'டேய் மனுசன டென்சன் ஆக்காத இது சவுத் ஆப்பிரிக்கால வெள்ளகாரன் ஆடர டான்ஸ் டா", வடி "அப்பிடியாயா சொல்ல்ல்ல்ல்லலலலலவே இல்ல்ல" , கவு "க்கும் சொன்னா மட்டும் உனக்கு புரிஞ்சிடுமாக்கும், இது என்ணடா டாஸ்மாக் கடைக்கு பக்கத்துல வெச்சுருக்கர முட்டையா உங்கிட்ட எல்லாம் சொல்லீட்டு பன்றதுக்கு போடா ஊறுகா வாயா"

இந்த நேரம் பார்த்து செந்தில் வறார், வடி "வாங்கன்னே எங்க இருந்தீங்க இவ்வளவு நேரம்", செந் "வாங்க அந்த பக்கம் போய் பேசுவோம் இல்லனா இந்த ஆளுக்கு பொறாமயா இருக்கும்", கவு "ஆமா இவுக ஆலிவுட் ஆத்தா ஏஞ்சலீனா ஜுலிய பத்தி பேச போறாங்க நான் பொறாம படறதுக்கு, எட்டணாவுக்கு எட்டு குட்டிகரணம் போடுற நாயி தனியா போய் பேசுதாம்"


***********************************************************

சரிங்க நான் இங்க இருந்து உத்தரவு வாங்கிக்கறேன்...இதுக்கு மேல ambi யூ கண்டினியூ....ஏன்னா எனக்கு அப்புறம் நீ எழுதரேன்னு வாக்குமூலம் குடுத்து இருக்க.....

Pavithra done....உஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே.......

யாருக்காவது English to தமிழ் ஆன்லைன் டிக்ஷ்னரி வேனும்னா here it is தமிழ் அகராதி

Tuesday, September 05, 2006

தமிழ்மணமும்...நானும்...

எல்லோரும் தமிழ்மணம் இனைய தளத்தில் பதிவு பன்றாங்க அப்படினு நானும் பதிவு பண்னலாம்னு போனேன் பிளாக் எழுத ஆரம்பிச்ச சமயத்துல..எம் புருசனும் கச்சேரிக்கு போறான்ற கதையா (அது என்ன கதைனு கேட்காதீங்க எனக்கும் தெறியாது,பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது)...அங்க பதிவு பண்ணீட்டு ஈமெயில் வரும்னு காத்துட்டு இருந்தேன்..ஆனா அவங்க மினிமம் மூனு தமிழ் பதிவு இருக்கனும்னு சொல்லீட்டாங்க...இத நான் மூனு பதிவுனு நினைச்சுட்டு சரி அப்புறம் பதிவு பண்னிக்கலாம்னு விட்டுட்டேன்...ரொம்ப நாள் கழிச்சு இப்போ பதிவு பண்னலாம்னு போனா இப்பவும் அதே பதில்....இது என்னடா வம்பா போச்சுனு நல்லா படிச்சு பார்த்த அப்புறம் தான் தெறிஞ்சது 3 பதிவு தமிழ்ல இருக்கனும்னு...

சரி காலேஜ் படிக்கும் போது நடந்த சிலத இங்க சொல்றேன்...

டெல்லி டூர் போய்ருந்தோம் எல்லோரும் பிளாட்பார்ம் கடைல ஷாப்பிங்(பேனா,பென்சில்,ரிப்பன்,மனி பர்ஸ்) முடிச்சிட்டு ரூம்க்கு போகும் போது ஒருத்தன் மட்டும் நான் அப்புறமா வரேன் நீங்க போங்க ஆனா ஆட்டோக்கு எவ்வளவு குடுக்கனும்னு ஹிந்தில சொல்லீட்டு போங்கனு சொன்னான்...எங்க குரூப்புல ஒருத்தன் தான் ஆல்-இண்-ஆல்-அழகு ராஜா ஹிந்தி தெரிஞ்சவன் அவன் சொன்னான் "தஸ்" ருபியா சொல்லுனு....அப்புறம் நாங்க போய் சேர்ந்து கொஞ்ச நேரம் கழித்து நம்ம ஆள் வந்து சேர்ந்தான் என்னடா ஆட்டோகாரன் ஒன்னும் பிராப்ளம் பன்னலயேனு கேட்டதுக்கு நம்ம ஆள் "போடா அவன் ஆட் ருபியா குடுனான் நான் நஹி நஹி தஸ் னு சொன்னேன் பேசாம வந்துட்டான் எப்படி என்னோட ஹிந்தினு சொன்னான்....இப்படி அறிவாளிங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸ்னு நினைச்சு எப்பவும் பெருமை பட்டுக்குவேன்...உனக்கு ஹிந்தி தெரியுமானு கேட்கறீங்களா...அதெல்லாம் தெரியும் தெரியும்...அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்.....

நானும் இன்னும் 2 பேரும் வெளில ரூம் எடுத்து தங்கி இருந்தோம்..இந்த மாதிரி நல்ல பசங்க நிறைய பேர் அங்க ரூம் எடுத்து தங்கி இருந்தாங்க..ஏன்னா ஹாஸ்டல் 9 மனிக்கு மூடிடுவாங்க...எங்களுக்கு அப்போதான் விடியும்...நைட் எல்லாம் கன்னு முழிச்சு பொருப்பா சீட்டு விளையாடிட்டு இருக்கும் போது இடையில தூக்கம் வராம இருக்க அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போய் நாயர் கடைல டீ குடிச்சிட்டு வருவோம்...எப்பவும் எங்க குரூப்ப பார்த்தா நாயர் நல்ல மரியாதை தருவார்...எதுக்குனு எங்களுக்கும் தெரியாது...ஒரு நாள் ஒரு 3 மணி இருக்கும் (காலைலங்க)..ஏதோ வேலையா நாயர் அந்த பக்கம் போனவர் எங்க ரூம்ல லைட் எரியரத பார்த்திட்டு உள்ள வந்தார்...வந்த உடனே ஷாக் ஆகி எந்தா சரே நீங்கள் படிக்கர பசங்கள்னு நினைச்சு நான் உங்களுக்கு எப்பவும் ஃபிரஷ் டீ போட்டு தரேன் இது தான் நீங்கள் படிக்கரதானு சொன்னார்...எங்களுக்கு இப்போ புரிஞ்சது ஏன் நாயர் எங்களுக்கு அவ்வளவு மரியாதை குடுத்தார்னு...

எங்க குரூப்புல ஒருத்தன் மட்டும் நாயர் கிட்ட அக்கவுண்ட் வெச்சு இருந்தான்...ஆனா ஒரு டைம் கூட அத செட்டில் பன்னதா எங்களுக்கும் ஞாபகம் இல்ல நாயருக்கும் ஞாபகம் இல்ல...டீ குடிச்சிட்டு கிளம்பும் போது நாயர் அவன பார்த்து காசு அப்படின்னு கேட்பார்....இவன் கொஞ்ச தூரம் நடந்துட்டு கைய மேல தூக்கி கீழ இறக்கி காட்டுவான்...முதல் டைம் அவன் கிட்ட அப்படினா என்னடா அர்தம்னு கேட்டதுக்கு சொன்னான் "கைய மேல தூக்குனா அத அக்கவுண்ட்ல போடுனு" அர்தம்னு சொன்னான்...சரி எதுக்குடா கைய கீழ இறக்குன அப்படினு கேட்டதுக்கு "அந்த அக்கவுண்ட் நோட்ட கினத்துல போடு" அப்படினு அர்த்தம்னு சொன்னான்...ஆனா நாயர் அத கினத்துல போட்டாரானு தெரியாது...இவன் கடைசி வரைக்கும் செட்டில் பன்னவே இல்ல.....

சரி அடுத்த போஸ்ட்
பவித்ரா டேக்....கூடிய விரைவில் படிக்க்க்க படிக்க்க பரவசசசம்...பக்கத்த்த்த்த்துக்கு பக்க்க்க்க்க்கம் வித்த்த்த்த்தியாசம்ம்ம்ம்ம்ம்....