Dhinamum Ennai Kavani

Friday, December 26, 2008

New Post

ரொம்ப நாள் ஆச்சு புது போஸ்ட் போட்டு அது தான்..அதுவும் இல்லாம போஸ்ட் போட சொல்லி மக்கள் வேற ஒரே அன்பு தொல்லை ஈமெயில்,போன்,SMS னு (போதும்டா சாமி ரீல் அந்து போச்சு) , சரி புது போஸ்ட் போட்டாச்சு, படிச்சிட்டு சீக்கிரம் அடுத்த ப்லாக்கு போங்க, என்னாது மேட்டர் ஒன்னுமே இல்லையா, சரியா போச்சு புது போஸ்ட் போட்டேன் அவளவு தான்,வேற மேட்டர் எல்லாம் ஒன்னும் இல்ல..அட த்தூ இந்த பொழப்பு.... அப்படின்னு நீங்க சொல்றது கேக்குது, அதுக்கு எல்லாம் கவலை பட்டா ஹீ...ஹீ.


Wish you all a Happy New Year!!!

Labels:

Wednesday, May 23, 2007

கொலம்பஸ்....கொலம்பஸ்....விட்டாச்சு லீவு....

கொஞ்ச நாளைக்கு நீங்க எல்லாம் நிம்மதியா இருக்க பிளாக்குக்கு லீவு விட்டுட்டேன்...அப்பாலிக்கா தெம்பா வந்து உங்கள டார்ச்சர் பண்ணறேன் :-)

Friday, April 27, 2007

Atlas Vaalibar - IV

இன்னொரு போஸ்ட் வ.வா.சங்கத்துல, இதுதான் அங்க கடைசி போஸ்ட், கும்மிக்கு முந்துங்கள்
:-)

Monday, April 23, 2007

Atlas Vaalibar - III

வாங்க வாங்க...சீக்கிரம் வந்து வ.வா.சங்கம் கும்மில ஐக்கியம் ஆகுங்க... :-)

Monday, April 16, 2007

Atlas Vaalibar - II

அடுத்த ரவுண்டு ஆப்புக்கு போஸ்ட் வ.வா.சங்கத்துல போட்டாச்சு...வந்து கும்மி அடிச்சிட்டு போங்க..அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்
:-)

Tuesday, April 03, 2007

Atlas Vaalibar - I

மக்களே வருத்தபடாத வாலிபர் சங்கத்துல முதல் போஸ்ட் போட்டாச்சு...இந்த மாசம் முழுவதும் அங்க தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம்.....வாங்க அங்கன போலாம்

Tuesday, March 27, 2007

World Cup - 2007

போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு பீலிங்கு...பீலிங்கு எல்லாம் இல்ல அதுதான் உன்மைனு நீங்க சொல்றது கேக்குது...ஆனா அதுக்கு முன்னால ஒரு சின்ன கேள்வி...பாலசந்தர்,பாரதிராஜா,பாக்கியராஜ்,பார்திபன் மாதிரி நல்ல டைரக்டர்ஸ்னால இப்போ எல்லாம் நல்ல படம் குடுக்க முடியலயே அது ஏன்...ஏன்னா சரக்கு தீந்து போச்சு...அவ்வளோ பெரிய அறிவாளிங்களுக்கே இந்த நிலமைனா நான் எல்லாம் எம்மாத்திரம்....

இப்போ forward mail போஸ்ட்ல போடுறதுதான் பேமஸ்...அதுனால இப்பதான் வந்தது வேற யாரும் போடுறதுக்கு முன்னாடி நாமலும் போட்டுறலாம்னுதான்.....world cup ல இந்தியா வின் பண்ணத பத்தி நானும் ஒன்னும் போடாம விட்டா பின்னாடி வர ஜெனெரேசன் என்ன காரி துப்பாது....

" நாயகன்" பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி 'ஸ்லிப் ' வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் 'நோபால் ' போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே "க்மான் இந்தியா"ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்..

இது forward mail ல வந்தாலும் அது ஒரிஜினலா ஆசிப் மீரான் பிளாக்ல இருந்து கிளம்பி இருக்கு...நன்றி ராம்..

April ல நம்ம வ.வ.சங்கம் முதல் வருட "ஆணி"வர்சரி கொண்டாடுராங்க...அதுக்கு என்ன அட்லாஸ் வாலிபரா ஆக்கி இருக்காங்க...அது என்ன அட்லாஸ் வாலிபர்னு கேக்கறீங்களா...உலகத்த எப்படி அட்லாஸ் தாங்கறாரோ அது மாதிரி உலகம் பூரா இருந்து வர ஆப்புகள நம்ம தல கைப்பு சொல்லி குடுத்தமாதிரியே வாங்கறது தான்...நெக்ஸ்ட் வீக்ல இருந்து அங்க வந்து ஆணி,கும்மி எல்லாம் அடிச்சு ஆதரவு குடுங்க....