Dhinamum Ennai Kavani

Tuesday, September 05, 2006

தமிழ்மணமும்...நானும்...

எல்லோரும் தமிழ்மணம் இனைய தளத்தில் பதிவு பன்றாங்க அப்படினு நானும் பதிவு பண்னலாம்னு போனேன் பிளாக் எழுத ஆரம்பிச்ச சமயத்துல..எம் புருசனும் கச்சேரிக்கு போறான்ற கதையா (அது என்ன கதைனு கேட்காதீங்க எனக்கும் தெறியாது,பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது)...அங்க பதிவு பண்ணீட்டு ஈமெயில் வரும்னு காத்துட்டு இருந்தேன்..ஆனா அவங்க மினிமம் மூனு தமிழ் பதிவு இருக்கனும்னு சொல்லீட்டாங்க...இத நான் மூனு பதிவுனு நினைச்சுட்டு சரி அப்புறம் பதிவு பண்னிக்கலாம்னு விட்டுட்டேன்...ரொம்ப நாள் கழிச்சு இப்போ பதிவு பண்னலாம்னு போனா இப்பவும் அதே பதில்....இது என்னடா வம்பா போச்சுனு நல்லா படிச்சு பார்த்த அப்புறம் தான் தெறிஞ்சது 3 பதிவு தமிழ்ல இருக்கனும்னு...

சரி காலேஜ் படிக்கும் போது நடந்த சிலத இங்க சொல்றேன்...

டெல்லி டூர் போய்ருந்தோம் எல்லோரும் பிளாட்பார்ம் கடைல ஷாப்பிங்(பேனா,பென்சில்,ரிப்பன்,மனி பர்ஸ்) முடிச்சிட்டு ரூம்க்கு போகும் போது ஒருத்தன் மட்டும் நான் அப்புறமா வரேன் நீங்க போங்க ஆனா ஆட்டோக்கு எவ்வளவு குடுக்கனும்னு ஹிந்தில சொல்லீட்டு போங்கனு சொன்னான்...எங்க குரூப்புல ஒருத்தன் தான் ஆல்-இண்-ஆல்-அழகு ராஜா ஹிந்தி தெரிஞ்சவன் அவன் சொன்னான் "தஸ்" ருபியா சொல்லுனு....அப்புறம் நாங்க போய் சேர்ந்து கொஞ்ச நேரம் கழித்து நம்ம ஆள் வந்து சேர்ந்தான் என்னடா ஆட்டோகாரன் ஒன்னும் பிராப்ளம் பன்னலயேனு கேட்டதுக்கு நம்ம ஆள் "போடா அவன் ஆட் ருபியா குடுனான் நான் நஹி நஹி தஸ் னு சொன்னேன் பேசாம வந்துட்டான் எப்படி என்னோட ஹிந்தினு சொன்னான்....இப்படி அறிவாளிங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸ்னு நினைச்சு எப்பவும் பெருமை பட்டுக்குவேன்...உனக்கு ஹிந்தி தெரியுமானு கேட்கறீங்களா...அதெல்லாம் தெரியும் தெரியும்...அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்.....

நானும் இன்னும் 2 பேரும் வெளில ரூம் எடுத்து தங்கி இருந்தோம்..இந்த மாதிரி நல்ல பசங்க நிறைய பேர் அங்க ரூம் எடுத்து தங்கி இருந்தாங்க..ஏன்னா ஹாஸ்டல் 9 மனிக்கு மூடிடுவாங்க...எங்களுக்கு அப்போதான் விடியும்...நைட் எல்லாம் கன்னு முழிச்சு பொருப்பா சீட்டு விளையாடிட்டு இருக்கும் போது இடையில தூக்கம் வராம இருக்க அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போய் நாயர் கடைல டீ குடிச்சிட்டு வருவோம்...எப்பவும் எங்க குரூப்ப பார்த்தா நாயர் நல்ல மரியாதை தருவார்...எதுக்குனு எங்களுக்கும் தெரியாது...ஒரு நாள் ஒரு 3 மணி இருக்கும் (காலைலங்க)..ஏதோ வேலையா நாயர் அந்த பக்கம் போனவர் எங்க ரூம்ல லைட் எரியரத பார்த்திட்டு உள்ள வந்தார்...வந்த உடனே ஷாக் ஆகி எந்தா சரே நீங்கள் படிக்கர பசங்கள்னு நினைச்சு நான் உங்களுக்கு எப்பவும் ஃபிரஷ் டீ போட்டு தரேன் இது தான் நீங்கள் படிக்கரதானு சொன்னார்...எங்களுக்கு இப்போ புரிஞ்சது ஏன் நாயர் எங்களுக்கு அவ்வளவு மரியாதை குடுத்தார்னு...

எங்க குரூப்புல ஒருத்தன் மட்டும் நாயர் கிட்ட அக்கவுண்ட் வெச்சு இருந்தான்...ஆனா ஒரு டைம் கூட அத செட்டில் பன்னதா எங்களுக்கும் ஞாபகம் இல்ல நாயருக்கும் ஞாபகம் இல்ல...டீ குடிச்சிட்டு கிளம்பும் போது நாயர் அவன பார்த்து காசு அப்படின்னு கேட்பார்....இவன் கொஞ்ச தூரம் நடந்துட்டு கைய மேல தூக்கி கீழ இறக்கி காட்டுவான்...முதல் டைம் அவன் கிட்ட அப்படினா என்னடா அர்தம்னு கேட்டதுக்கு சொன்னான் "கைய மேல தூக்குனா அத அக்கவுண்ட்ல போடுனு" அர்தம்னு சொன்னான்...சரி எதுக்குடா கைய கீழ இறக்குன அப்படினு கேட்டதுக்கு "அந்த அக்கவுண்ட் நோட்ட கினத்துல போடு" அப்படினு அர்த்தம்னு சொன்னான்...ஆனா நாயர் அத கினத்துல போட்டாரானு தெரியாது...இவன் கடைசி வரைக்கும் செட்டில் பன்னவே இல்ல.....

சரி அடுத்த போஸ்ட்
பவித்ரா டேக்....கூடிய விரைவில் படிக்க்க்க படிக்க்க பரவசசசம்...பக்கத்த்த்த்த்துக்கு பக்க்க்க்க்க்கம் வித்த்த்த்த்தியாசம்ம்ம்ம்ம்ம்....

100 Comments:

 • sabaash! ippadhan college pasangaloda kula perumaiya kaapathirukeenga! Tea kadai'la verum teannum mattum peela vitrukeenga! adukkapuram oru dham appurma vera enna ulla thalluneengannu sollave illiye
  adhenna roomla seetu velayadittuiruppomnu paadhi unmaiya mattum sollirukeenga matha unmaiyum eduthu vidunga etho namma pasangalum therinjukattume! varatta! :)

  By Blogger Prasanna Parameswaran, at 11:58 PM, September 05, 2006  

 • Nalla friends ungalukku..
  Cudnt control laughing reading the last para..Paavam antha Nair !
  Evalo account vacheengalo :-(

  By Blogger Adaengappa !!, at 12:16 AM, September 06, 2006  

 • antha naal niyabagam nenjile vanththee nanbane nanbane nanbne..nalla flsah back!!!!

  Paathu mugil intha kadaiyellam padikkama paaathukkonga!!!

  Daady wat is this nu kekka poraan!

  By Blogger Butterflies, at 1:53 AM, September 06, 2006  

 • //இது என்னடா வம்பா போச்சுனு நல்லா படிச்சு பார்த்த அப்புறம் தான் தெறிஞ்சது 3 பதிவு தமிழ்ல இருக்கனும்னு...//

  அண்ணே நீங்க புத்திஷாலின்னு தெரியும், ஆனா அநியாயத்துக்கு அதிபுத்திஷாலின்னு நிருபிச்சிடீங்க:)

  ஆமா நிறைய விஷயங்களை சென்சார் பண்ணிட்டீங்களோ?


  //அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்.....//

  அதானே பார்த்தேன் என்னடா ஒரு ஜிகிடி மேட்டர கூட காணுமேன்னு;)


  //கைய மேல தூக்குனா அத அக்கவுண்ட்ல போடுனு" அர்தம்னு சொன்னான்...சரி எதுக்குடா கைய கீழ இறக்குன அப்படினு கேட்டதுக்கு "அந்த அக்கவுண்ட் நோட்ட கினத்துல போடு" அப்படினு அர்த்தம்னு சொன்னான்...//

  ஹிஹி வி.வி.சி:):)

  By Blogger வேதா, at 2:13 AM, September 06, 2006  

 • //அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்.....// ROTFL
  rangengo... :)

  nammakkum adhe alavu dhaan theriyum...pattnu namaste onnu pottuduven...apparam ek gaon me ek kisaan raghu thatha dhaan :)

  By Blogger golmaalgopal, at 3:05 AM, September 06, 2006  

 • ROTFL ;-).. college life-a nalla ensoi panni irukeenga !!

  By Blogger Pavithra, at 3:12 AM, September 06, 2006  

 • Translation please! :)

  By Blogger Has to be me, at 3:15 AM, September 06, 2006  

 • Nala kootani thaan ungaluku...Antha Nair ungaluku tea potu kuduthathuku nala punishment :-)

  By Blogger Janani, at 3:38 AM, September 06, 2006  

 • Syam, seriousa solren enakku ore "????????? ????????? ??????" mattum dhaan theriyudhu! :(

  Neenga sonna madhiri right click panni unicodeku mathi paathachu. Still not working! :(

  Indha internet centrela mattum dhaan indha madhiriya illa......

  By Blogger Unknown, at 5:22 AM, September 06, 2006  

 • //இது என்னடா வம்பா போச்சுனு நல்லா படிச்சு பார்த்த அப்புறம் தான் தெறிஞ்சது 3 பதிவு தமிழ்ல இருக்கனும்னு//
  Naataamai always fast pickupu dhaan :-) [Idhu vanjapugazhchi ani ellam illa :D]

  Neenga padikkara latchanatha paathappuram nair enna mariyadhai kuduthaarunnu sollavae illa??

  By Anonymous Anonymous, at 5:29 AM, September 06, 2006  

 • நாட்டாம உண்மைய சொல்லுங்க.. அந்த டீக்கடை பார்ட்டி நீங்க தானே? :)

  By Blogger Porkodi (பொற்கொடி), at 8:08 AM, September 06, 2006  

 • ஷ்யாம்,என்ன இது, குங்குமம் ரேஞ்சுக்கு விளம்பரம் கொடுக்குறீங்க..
  கல்லூரி கதையெல்லாம் சூப்பர். இந்த மாதிரி கல்லூரி அனுபவத்தை நினைச்சாலே ஒரு தனி சுகம் தான் இல்லியா..

  ஆமா மத்தவங்க உதார் விட்டதயே சொல்றீங்கலே.. எப்போ உங்க கதை?

  By Blogger மு.கார்த்திகேயன், at 9:39 AM, September 06, 2006  

 • Ungala neengaley advertise panna seri illanu teakada pera solteengala. Good one.

  By Anonymous Anonymous, at 10:59 AM, September 06, 2006  

 • naan padalamnu paartha Shuba paaditanga...Seri raathiri 3 manikku dumm poda ponen solratha vittutu athu yenna tea adikka ponenu kathai vidureenga....
  Neenga tea kadaila account vekkalaiya?? apo neenga ozhunga padikala... :)

  By Blogger KK, at 11:25 AM, September 06, 2006  

 • MadhuriDixit kitte Hindi kathukittu:D
  Tea kada nayarku N.drogam pannittu,
  Avar viyabaratha kavuthuvittu :D
  cards vizhayadi Tea adhchittu :D
  (Thanni pottadhai, Kalloori salainnu rotoram aatam pottudahi marachuteenga.)Asusual kalakkal. :D
  --SKM

  By Blogger EarthlyTraveler, at 11:36 AM, September 06, 2006  

 • IA, aiya neenga solrathu thani category...athu pathi innoru post la solren athu ellam illamaya....first vandhathuku Nair kitta solren en friend oda a/c la oru tea,dham and coconut bun vaangikonga :-)

  adeangappa (prabhu), athu ellam yennoda friend kum nair kum thaan therium :-)

  By Blogger Syam, at 12:01 PM, September 06, 2006  

 • shuba, ha ha Mughil itha ketkum pothu parthukala...avan enaku solli tharama irundha sari :-)

  veda, தங்கச்சி நம்ம அளவுக்கு புத்திசாலி இனிமே தான் பிறந்து வரனும்....சென்சார் எல்லாம் இல்ல கூடிய விரைவில் சரக்கு மேட்டரும் எழுதரேன், ஜிகிடி மேட்டர் இல்லனா ஒரு திருப்தி இருக்காது :-)

  By Blogger Syam, at 12:01 PM, September 06, 2006  

 • golmal, gathu thaathava enakum therium... :-)

  pavithra, enjoy panrathuku thaana college porathu :-)

  By Blogger Syam, at 12:01 PM, September 06, 2006  

 • HTBM, konjam kastapattu eluthu kooti padinga...apuram apdiye palaki poidum :-)

  janani, pavam Nair nalla manusan :-)

  karthik B.S, firefox la try panni paarunga :-)

  By Blogger Syam, at 12:01 PM, September 06, 2006  

 • G3, teep lite nu evalo alaga solreenga, atha paartha appuram Nair um ukaandhu oru roundu vilayaatitu ponar, tamizh la neenga pulavaro VP ani pathi ellam pesareenga :-)

  பொற்கொடி, நான் அப்பவே நினைச்சேன் டிஸ்கி போடலாம்னு, இது எல்லாம் பப்ளிக்ல சொல்ல முடியுமா :-)

  By Blogger Syam, at 12:02 PM, September 06, 2006  

 • KM, என்ன பன்றது இப்பெல்லாம் விளம்பரம் இல்லாம ஒன்னுமே நடக்கரது இல்ல :-)

  priya, kandupudichiteengala, no comments :-)

  By Blogger Syam, at 12:02 PM, September 06, 2006  

 • KK, shuba paaduna enna neengalum oru time padunga, dham ku 3 mani varaikum wait pannitu irukanuma, athu thaan enga 6th finger athu pathi oru detail post later :-)

  SKM, irunga oru 10% thaan vandhu iruku, thanni dham ellam niraya iruku solren solren, ennoda partner epdi irukar :-)

  By Blogger Syam, at 12:02 PM, September 06, 2006  

 • டிஸ்கி போட்டா? எங்களுக்கு தெரியாம போய்டுமா :)

  By Blogger Porkodi (பொற்கொடி), at 12:05 PM, September 06, 2006  

 • //டிஸ்கி போட்டா? எங்களுக்கு தெரியாம போய்டுமா //

  ஆப்பு வெக்கரதுல என்ன ஒரு சின்சியார்டி பா...பொற்கொடி நல்லா இரும்மா :-)

  By Blogger Syam, at 12:10 PM, September 06, 2006  

 • ella college-kkum ippdi oru tea kadai.... anga oru account..... antha account-la kadan-nu oru tradition irukku pola!! aana avangalukku aagara sales aniyaayam.... sooper-aa business nadakkum!!

  By Blogger kuttichuvaru, at 12:36 PM, September 06, 2006  

 • LOL!!!
  Neriya matter sensor panniteenga nu ninaikiraen?
  thangamani ku bayandha illai namma hero Mughil Kutty ku bayandha?:-)

  By Blogger Raji, at 12:50 PM, September 06, 2006  

 • Funnay post..
  //அவன் ஆட் ருபியா குடுனான் நான் நஹி நஹி தஸ் னு சொன்னேன் //
  LOL :):)

  My grandma used to tell this joke wheere my grandpa bargained with a மாட்டு வண்டிக்காரர்.
  வண்டிக்காரர்: கால் ரூபா குடுங்கய்யா.
  தாத்தா: இல்லப்பா.. 5 அணா தான் குடுப்பேன்.

  இதுல language problem லாம் இல்ல. LOL :)

  PS: Those who don't understand, அணானா என்ன னு பெரியவா கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்கோ.

  By Blogger Priya, at 12:52 PM, September 06, 2006  

 • ROFL ! Onga ooru nair konjam emaali nair a ponadhunaala thapicheenga. Enga ooru nair, modhalla account la poduvaar, 15 naal la kaasu varale na, sevul laye poduvaar ! Adhukku bayandhe naanga kayya mela mattum dhaan thookkaradhu, keezha erakkaradhe ille !

  Kutchery poradhu predominantly iyer voottu matter a irukkaradhunaala "Engaathu maama vum kutchery kku poirukkaar" nu solradhu vazhakkam. Appdi maami society la sollikkalena, andha aathu maama kku carnatic music theriyaadhu saga-maamikkal pesa indha aathu maami kku oru gaurava koraivu ! Avlo dhaan matter !

  By Blogger dinesh, at 3:08 PM, September 06, 2006  

 • yennathan aaravathu finger'a irunthalum...night kuloorla oru dumm podura sugame thani'nu kelvi patturuken...
  G3, Thamizh pulamai vaazhga...!!

  By Blogger KK, at 3:10 PM, September 06, 2006  

 • kutti, yes yes actually unga college kathaigal thaan ithuku inspiration :-)

  raji, sensor ellam illanga...konjam konjama varum next posts la :-)

  By Blogger Syam, at 3:12 PM, September 06, 2006  

 • priya, welcome, தமிழ்ல கலக்க ஆரம்பிச்சுடீங்க...LOL @ அணா joke :-)

  dinesh, nair emaali ellam illa namma aalu konjam ushar party, neenga solrathu thaan artham ah enga oorla police station ah yum katcheri nu solvaanga :-)

  By Blogger Syam, at 3:12 PM, September 06, 2006  

 • KK, indha kathai thaana vendamgarathu...athu enna kelvi pattu iruken.... :-)

  By Blogger Syam, at 3:13 PM, September 06, 2006  

 • Naan oru nalla paiyanga...vaila veral vecha kadikka kooda theriyaathu :)

  By Blogger KK, at 6:38 PM, September 06, 2006  

 • @ syam,

  itha post aa naan vanmaiyaa kandikuren, unga blog la ungala pathi ezhuthunga thapu illai, en enna pathi ezhuthureenga...

  :)

  By Blogger Srikanth, at 8:16 PM, September 06, 2006  

 • KK, atha naanga sollanum...ethukum G3 varatum kettu parkalaam :-)

  srikanth, athu yaarnu sollaama maintain pannitu irundhen neengala solliteengala :-)

  By Blogger Syam, at 8:38 PM, September 06, 2006  

 • Can I blogroll U???

  By Blogger Janani, at 10:46 PM, September 06, 2006  

 • >>
  அவன் ஆட் ருபியா குடுனான் நான் நஹி நஹி தஸ் னு சொன்னேன்

  channcey illa!:))

  andha Nair kadai episode ROTFL!

  By Blogger expertdabbler, at 11:30 PM, September 06, 2006  

 • janani, why not...ithu ellam ketkanuma :-)

  By Blogger Syam, at 11:31 PM, September 06, 2006  

 • PK, ithu maathiri niraya iruku enga arivalis episode nyabagam vara vara elutharen :-)

  By Blogger Syam, at 11:33 PM, September 06, 2006  

 • யய்யா இயற்கை! (எத்தனை நாள் தான் 12பின்னே சொல்றது)
  தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டே...நல்லாருக்கு. படிக்கிறதுக்கும் சுலபமா இருக்கு. ஆனா தங்லீஷ்ல இது வரைக்கும் உன் பதிவுகளைப் படிச்ச மக்களுக்காகத் தமிழ்ல எப்படி படிக்கனும்னு வெளக்க பதிவுல எங்கேயாச்சும் ஒரு லிங்க் கொடுத்துடு.

  //உனக்கு ஹிந்தி தெரியுமானு கேட்கறீங்களா...அதெல்லாம் தெரியும் தெரியும்...அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்.....//
  ஏன்? "இன்று போய் நாளை வா" படம் மாதிரி யாராச்சும் ஹிந்தி பண்டிட் கிட்ட கொட்டு வாங்கின அனுபவம் எல்லாம் இல்லியா?
  :)

  //எந்தா சரே நீங்கள் படிக்கர பசங்கள்னு நினைச்சு நான் உங்களுக்கு எப்பவும் ஃபிரஷ் டீ போட்டு தரேன் இது தான் நீங்கள் படிக்கரதானு சொன்னார்...எங்களுக்கு இப்போ புரிஞ்சது ஏன் நாயர் எங்களுக்கு அவ்வளவு மரியாதை குடுத்தார்னு...//
  துள்ளித் திரிந்த காலம்??? நடத்து...நடத்து...

  //கூடிய விரைவில் படிக்க்க்க படிக்க்க பரவசசசம்...பக்கத்த்த்த்த்துக்கு பக்க்க்க்க்க்கம் வித்த்த்த்த்தியாசம்ம்ம்ம்ம்ம்....//
  ரே...ரே...

  By Blogger கைப்புள்ள, at 12:42 AM, September 07, 2006  

 • Syam atha than try paninen! Aana romba time agarathu! Avalo patience illai! Aana oru mathiri gist porinjithu! :)

  By Blogger Has to be me, at 2:42 AM, September 07, 2006  

 • //அந்த அக்கவுண்ட் நோட்ட கினத்துல போடு"//

  ROTFL :) unakulla ippadi oru aalu irukaana? superrruppu! :)

  By Blogger ambi, at 4:26 AM, September 07, 2006  

 • ennadhu ரிப்பன்,மனி பர்ஸ் shopping'aaaa?! idhu sari illaye... :P :P (Mughil amma, thagundha muraiyil gavanikkavum).
  அக்கவுண்ட் vechadhu neenga dhana? :))

  Dinesh- I think it is "enga aathukkaararum kutcheri kku poraar".

  By Blogger Viji, at 5:04 AM, September 07, 2006  

 • hey super cool! nice friends.. adhu yeno theriyala college memories are always ever green in every person's lives....

  tamil font yeppidi kedachadunu solungalen

  By Blogger oliveoyl, at 5:26 AM, September 07, 2006  

 • நானும் இன்னும் 2 பேரும் வெளில ரூம் எடுத்து தங்கி இருந்தோம்.

  naan idha naanum ennum 2 perum velila RUM ADICHU thangi irundhomnu padichaen! :D

  nayar paaaaavom! :)

  By Blogger Unknown, at 6:00 AM, September 07, 2006  

 • Edhaavadhu oru condition irundhaa thaan tamila blog poduveengalaa.. Idhu sari illappa... By the way, college ninaivugal eppavume ippadithaan share panna panna manasu romba sandhoshamaa irukkum illa.. Adhu oru alagiya kanaa kaalam.. Nalla thaan enjoy panni irukeenga..

  By Blogger Sasiprabha, at 10:28 AM, September 07, 2006  

 • Good One !!

  By Blogger Mirror, at 10:30 AM, September 07, 2006  

 • கைப்புள்ள, தல என்னமோ தினுசு தினுசா பேர் வெச்சு கூப்பிடுர, ரகு தாத்தாவ தான் சொல்ற அது தெரிமயா.. :-)

  HTBM, keep reading you will get used to it soon :-)

  By Blogger Syam, at 11:19 AM, September 07, 2006  

 • ambi, enakulla illa en friend kulla irundhan...avan pannina koothu konjam illa andha 4 yrs...unfortunately we lost him in an accident....atha post la mention pannala.... but avanoda koothukaga nyabagam vara vara elutharen :-)

  viji, vaamma minnal, pottu kuduthu per vangarathu ithu thaano... :-)

  By Blogger Syam, at 11:20 AM, September 07, 2006  

 • oliveoyl, how to post in tamil ku oru post pottu iruken, athu inga தமிழ் பதிவு iruku :-)

  karthik B.S, namma etha ninaichitu padikaramo apdi thaan therium...finally you succeed :-)

  By Blogger Syam, at 11:21 AM, September 07, 2006  

 • sasi, apdi ellam illa niraya peruku tamil purium padikka varaathu athu naala ellorum padikkara maathiri irukatumnu thaan thanlish...adhu oru alagiya kaalam illa athayum thaandi punitha maanathu...

  mirror, thank you

  By Blogger Syam, at 11:21 AM, September 07, 2006  

 • Syam : VP ani ungalukkae puriyudhey... Idhukku periya thamizh pulamaiellam venumaakkum? :p

  KK : //Naan oru nalla paiyanga...vaila veral vecha kadikka kooda theriyaathu :)//

  aama aama.. Romba nalla pulla.. kadikkavae maataaru.. appadiyae saaptuduvaaru :))

  By Anonymous Anonymous, at 1:05 PM, September 07, 2006  

 • G3,
  //VP ani ungalukkae puriyudhey//

  puriyarathuku pulamai vendaam...aana elutharathuku ungala maathiri pulavara irukanum illa....

  //appadiyae saaptuduvaaru//

  KK, wot say :-)

  By Blogger Syam, at 1:24 PM, September 07, 2006  

 • Appadiye saapidrathukku veral yenna Horlicks'a?? ;)
  G3 neenga VV padam parthu veral mela ungalukku oru thani pasam pola theriyuthu....

  By Blogger KK, at 2:24 PM, September 07, 2006  

 • KK : Oru vaati paatha enakkae ivlo paasamna.. 2 vaati paatha ungalukku innum overa thaanae irukkum :p

  By Anonymous Anonymous, at 2:28 PM, September 07, 2006  

 • //Oru vaati paatha enakkae ivlo paasamna//

  G3, KK ku paasam iruko illayo ungaluku viral mela paasam irukunu othukareenga :-)

  By Blogger Syam, at 2:37 PM, September 07, 2006  

 • Hahaha.. Epdi ipdillam ;)
  fREND ungala mariye pola :P

  By Blogger Ponnarasi Kothandaraman, at 2:43 PM, September 07, 2006  

 • Syam : Enna sonnalum G3ya ottiyae theerradhunnu thelivaana mudivula irukkeenga pola.. :) Nadakkattum nadakattum... Nijamaavae enakku andha veral mela over paasamaagi padam paatha annikku kanavula fulla adhuvae vandhu enna thoonga vidala :(

  By Anonymous Anonymous, at 2:46 PM, September 07, 2006  

 • pons, ore maathiri irukavanga thaan friends ah irupaanga :-)

  G3, sari pona poguthu..inimae ungala ottula...I mean only for this week...so until next week vellai kodi :-)

  By Blogger Syam, at 2:53 PM, September 07, 2006  

 • Aaha.. Naataamaikku evlo dhaaraala manasu.. Vaazhga valamudan.. :)

  By Anonymous Anonymous, at 2:55 PM, September 07, 2006  

 • Syam, yenna vellai kodilam sollureenga??? naanum Gils'um darna pannuvom...
  G3, athu yenna mothiram podura verala??? ponungalukku generala nagai mela oru kannu....athan ketan :)

  By Blogger KK, at 3:17 PM, September 07, 2006  

 • KK : //naanum Gils'um darna pannuvom//
  Naalu naal vella kodikkae darnava? overa therila ungalukku?

  //ponungalukku generala nagai mela oru kannu//
  Eppo dhaan indha maadiri thappaana karuthellam maathikkaporeengalo??

  By Anonymous Anonymous, at 3:48 PM, September 07, 2006  

 • KK, Gils yenga aalaye kanom...vera engayavathu dharna panni arrest panitaangala :-)

  By Blogger Syam, at 3:55 PM, September 07, 2006  

 • Syam : Gils paavam.. naan avar blogla ottinadhukku tension aagi eppavo thoonga poitaar :)

  By Anonymous Anonymous, at 4:07 PM, September 07, 2006  

 • Gils poruthathu pothum pongi yezhunga....

  By Blogger KK, at 4:27 PM, September 07, 2006  

 • Hello TAG Syam :P,

  Enavo potrukeenga- college pathi..Naan college poitu vandhu kandukren :P Btw, vaasthavamaana pechu!! Enn post'iye thokkidlaamnu irukken. :) Thappuku mela thappa theridhu... :|

  Regards,
  Marutham.
  PS: Saw the TAG post!! Nandri...Evening vandhu padichutu oru comment podren.

  By Blogger Marutham, at 9:55 PM, September 07, 2006  

 • ha..ha...ha....thamasu thamasu :)

  By Blogger Bharani, at 10:33 PM, September 07, 2006  

 • unga sense of humor arumai.. ippo dhan kandupudichen unga bloga - poora padikka poren ippo !!!

  By Blogger Revathi, at 10:46 PM, September 07, 2006  

 • @ரேவதி:
  பூராவும் படிக்க போறீங்களா?!! அடப் பாவமே... :))

  By Blogger Porkodi (பொற்கொடி), at 12:48 AM, September 08, 2006  

 • @KK,G3 - ippo irukara nilamaila gils yezhundha pothum ponga vendam :-)

  By Blogger Syam, at 8:54 AM, September 08, 2006  

 • marutham, methuva vandha padinga.....andha post pota neram sari illanu ninaikaren pesama puthusu poturunga :-)

  bharani, nandringov :-)

  By Blogger Syam, at 8:55 AM, September 08, 2006  

 • revathi, Welcome and thx for the compliments, epdiyo ippovavathu kandu pudicheengaley...adikadi vaanga :-)

  பொற்கொடி, ஏம்மா ஏன்னு கேட்கறேன் ரேவதிய பார்த்து அதுவும் ரேவதிய பார்த்து..... :-))))

  By Blogger Syam, at 8:55 AM, September 08, 2006  

 • ippadi BUBLICla asinga paduthireengle! :(

  By Blogger Unknown, at 10:48 AM, September 08, 2006  

 • நாட்டாமை பதவியில இருக்கற உங்களுக்கே தமிழ் மணத்தில இடம் இல்லையா? நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க. :))))

  By Blogger அனுசுயா, at 10:52 AM, September 08, 2006  

 • hmmm super post..74 comments vandhu irruke...appana ennamo urrupaddiya than ezhudhi irruka...and i am guessing its about college life...:)...

  By Blogger Kavitha Jay, at 11:10 AM, September 08, 2006  

 • nair iyum oru kai serthirukka vendiyathu thaanay... then free tea and porai always :)

  By Blogger smiley, at 11:13 AM, September 08, 2006  

 • karthik b.s, ithu ellam perumaya eduthukanum :-)

  அனுசுயா, நீங்க வேற நாட்டாமயவே மாத்த போறாங்க இதுல தீர்ப எங்க மாத்தறது :-)

  By Blogger Syam, at 1:05 PM, September 08, 2006  

 • This comment has been removed by a blog administrator.

  By Blogger Syam, at 1:05 PM, September 08, 2006  

 • mystery, tamil padika theriatha shame shame.... :-)

  smiley, avarum oru naan vandhaaru...appuram naanga vilayadara style ah paarthitu unga kooda vilayaanda kadaiya eluthi kudukanumnu sollititu poitaaru :-)

  By Blogger Syam, at 1:05 PM, September 08, 2006  

 • //ippo irukara nilamaila gils yezhundha pothum ponga vendam//

  Avar paavam TL marriagenu oru kaaranatha sollitu avar thrishava thedi maduraikku kelambittar.. :))
  so monday varai appetu...

  KK : Indha weekend.. me jolly.. syam vella kodi thookitadhaala no ottals.. Gils escapu.. Baaki neenga mattum dhaan :))

  By Anonymous Anonymous, at 1:06 PM, September 08, 2006  

 • Yenna kodumai saravana ithu... :(
  G3 ya thatti ketka yaarum illaiya!!! Kali muthiduthu :(

  By Blogger KK, at 3:50 PM, September 08, 2006  

 • G3,KK, enna panrathu innum oru 2 days...next time osichu thaan vellai kodi kaatanum :-)

  By Blogger Syam, at 10:57 PM, September 08, 2006  

 • Inna syam...Kungumam la velai ki sera poreengala :-)

  By Blogger Harish, at 11:05 PM, September 08, 2006  

 • Nalla sirichean! oru amma mathiri night 3 manikku kaanmulichi ungalukkukaga nayar kadaiya tharanthu vacha, neenga Seatu valaiyadura kalaipukkaga tea kudikeringa, velankedum.

  By Blogger Jeevan, at 7:04 AM, September 09, 2006  

 • சூப்பர் காமெடி..
  இப்போ தமிழ்மணத்துல சேத்துகிட்டாங்களா இல்லயா??
  இல்லாட்டி என் பேர சொல்லுங்க :))

  By Blogger பரத், at 7:07 AM, September 09, 2006  

 • eppadinga? eppadi indha madhiri ellam naatla arivaligala irukeenga? chance-e illa!

  By Blogger KC!, at 12:01 PM, September 09, 2006  

 • harish, andha alavuku innum develop aagala :-)

  jeevan, enna panrathu seiyum tholiley deivam :-)

  By Blogger Syam, at 12:20 PM, September 09, 2006  

 • barath, சேர்த்துட்டாங்களானு தெரியல, ஆனா சேர்க்காம இருக்கறதுக்கு நல்ல ஐடியா குடுத்து இருக்கீங்க :-)

  usha, indha maathiri arivaali gang lakh la onnu thaan irukum athula naanga onnu :-)

  By Blogger Syam, at 12:20 PM, September 09, 2006  

 • LOL
  madhuri dixit dayavula ...
  aama...i thought cinema-la mattum thaan nair tea kada vachirupaanganu...real life-la naa unnu kooda paathathu illa...hmmm...so these tea kadai nairs are for real!

  By Blogger Sat, at 4:46 PM, September 09, 2006  

 • ஆமா பூராவும் படிக்க போன ரேவதி என்ன ஆனாங்க?!

  By Blogger Porkodi (பொற்கொடி), at 12:36 AM, September 10, 2006  

 • Hahaha...Oru vazhiya padichu sirichi mudichuten.
  Nalla joku..Summa nachunu solirukeenga!! :P
  *Ammam Hathna?- unga frend 10 sonnar puridhu ek,dho ,theen,char,paanch,..??
  * Inoru doubt, Thamizhmanam- andha 3 post!! onnu dhaney irukku. Purilaye....?

  Endha nerathula sonneno...Aniki- pora vazhila For the first time our kutty yaana(Our Car) Break down...Adhanaal- college CUT!! :))
  Naladhu dhaney... ;)
  Btw,Neenga sona maree...Post pudhusu potaachu!!

  By Blogger Marutham, at 7:58 AM, September 10, 2006  

 • sat, real la niraya tea kadai iruku :-)

  பொற்கொடி, வருவாங்க வருவாங்க நோ அவசரம்ஸ் :-)

  marutham, total 3 posts onnu indha inga iruku...meethi ellam ols posts la iruku, oru valiya puthu post potteengala gud gud :-)

  By Blogger Syam, at 9:23 PM, September 10, 2006  

 • Ivlo nalla post ku footnote maari yaen Kungumam ad?;-)

  By Blogger D LordLabak, at 1:03 PM, September 14, 2006  

 • deepa, aaga romba danks, athu sari summa oru vilambaram thaan :-)

  By Blogger Syam, at 1:15 PM, September 14, 2006  

 • காப்பி, அப்படியே என்னோட பதிவிலே நான் எழுதினது, பக்கத்துக்குப் பக்கம் வித்தியாசம்னு, அதை அப்படியே காப்பி, சொந்தமா எழுதலாம் இல்லை?

  By Blogger Geetha Sambasivam, at 5:53 AM, September 24, 2006  

 • Good work, very nice blog. Seems you enjoy working with/ on the internet. And
  if something like that even pays off well, it would be even better, woulnd't it?

  I chose you because you convinced meby all the effort you put into it. That
  really convinced me.
  For further information please look up my site www-franco.blogspot.com Please get more information
  on....see the video!

  By Blogger Franco, at 7:04 AM, October 17, 2006  

 • \"...உனக்கு ஹிந்தி தெரியுமானு கேட்கறீங்களா...அதெல்லாம் தெரியும் தெரியும்...அம்பாள் மாதுரி திட்சித் தயவுல 13 வரைக்கும் நிறுத்தாம பாடுவேன்....."/
  இந்த லைன்னுக்கு எனக்கு முதல்ல அர்த்தம் புரிலீங்க, அப்புறமா தான் ஏக் தோ தீன் சினிமா பாட்டி ஞாபகம் வந்தது, ரொம்ப ஸ்வாரஸ்யமா இருக்குது உங்க பதிவுகள், have to read other posts in ur blog, and I will leave comments ok va

  By Blogger Divya, at 7:25 PM, November 23, 2006  

 • Amiable dispatch and this fill someone in on helped me alot in my college assignement. Gratefulness you as your information.

  By Anonymous Anonymous, at 2:24 PM, January 20, 2010  

 • After reading your blog post I browsed your website a bit and noticed you aren’t ranking nearly as well in Google as you could be. I possess a handful of blogs myself and I think you should take a look here.. Amazing rare PicturesYou’ll find it’s a very nice blog that can bring you a lot more visitors. Keep up the quality posts

  Car Break Down | Road Side Assistance | Emergency Car Helpline

  Car Break Down | Road Side Assistance | Emergency Car Helpline
  Coimbatore Appartment | Valves | Fermentor | Bioreactor

  By Blogger Arunkumar, at 7:09 AM, June 04, 2011  

 • By Blogger Karthik Jessie, at 8:14 AM, September 07, 2017  

Post a Comment

<< Home