Dhinamum Ennai Kavani

Monday, November 27, 2006

TBI News - II

TBI மக்கள் என்ன எல்லாம் அநியாயம் பன்றாங்க பாருங்க....ஒரு வீட்ல மீன் குழம்பு வெச்சுருக்காங்க அது நல்லாவே இல்ல...அவங்க உடனே எல்லோர் வீட்டுக்கும் டு கோ பண்ணி குடுத்திட்டு அவங்க மறுபடியும் கடைக்கு போய் மட்டன் வாங்கி வந்து நல்லா சாப்பிட்ருக்காங்க...வந்த மீன் குழம்பு பட்ட பாடு இருக்கே...

எங்க வீட்டுல நீ சாப்பிடு நான் சாப்பிடுனு ரெண்டு நாள் கிடந்து ஒரு Jr.TBI கிட்ட நீங்க எடுத்திட்டு போங்கனு குடுத்தாச்சு...ஆனா அவங்ககிட்ட இந்த மேட்டர் சொல்லாம அது இது எல்லாம் போட்டு பண்ணிருக்கு(யார் பண்ணதுனு எல்லாம் சொல்லல) ட்ரை பண்ணி பாருங்கனு குடுத்து விட்டாச்சு...அவங்களும் எடுத்திட்டு போய் சாப்பிட்டு பார்திட்டு நல்லா இல்லனு சொல்ல முடியாம...அது பாருங்க எங்க வீட்டுகாரருக்கு குழம்பு மட்டும் தான் பிடிக்கும் ஆனா வெறும் மீன் தான் இருந்ததுனு சொல்ல..இங்கயும் விடாம குழப்பு உங்களுக்கு புடிக்காதோனு அதிகமா மீன் மட்டும் போட்டு குடுத்தேன்னு சொல்ல...என்னமா நடிக்கறாங்கடா சாமி....

எங்க வீட்டு TBI ஒரு சட்னிக்கு ரெசிபி கேட்டாங்க..சொன்னேன் அப்புறம் அத பண்ணிட்டு என்ன சாப்பிட்டு பார்க்க சொன்னாங்க...ஏன்னா எதுக்கு ரிஸ்க்குனு தான்...நான் சாப்பிட்டு பார்துட்டு நல்லா இருக்குனு சொன்னேன்..பின்ன நான் சொன்ன ரெசிபி இல்லயா...அதுக்கு அவங்களா சொல்லிகிட்டாங்க...அவங்க அருமையா சமையல் பன்றாங்களாம்...ஆண்டவா

கிராஸ் டாக்...

TBI-1,என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
TBI-2,என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
TBI-1,கரெக்டா சொன்னீங்க நானும் அதுதான் பண்ணிட்டு இருக்கேன்


போன வாரம் ஒரு project management training இருந்தது...அதுல திடீர்னு NDA அப்படினா என்னனு கேட்டாங்க...எனக்கா தெரியாது Nayanthara Defence Acadamy அப்படினு...இருந்தாலும் சொல்லல.. ஆனா அந்த instructor சொன்னார் Non Disclosure Agreement னு லூசுப்பய

இதெல்லாம் படிச்சிட்டு வூட்டுல தங்கமனி ஒன்னும் கேக்கமாட்டாங்களா அப்படினு கேக்காதீங்க ஏன்னா அது எல்லாம் ரகசியம்...லேடிஸ்க்கு சொல்லபடாது...கல்யானம் ஆன ஆக போற பசங்க தெறிஞ்சுகனும்னா கமெண்ட்ல சொல்லுங்க...ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...

134 Comments:

  • first comment!!!

    By Blogger G3, at 12:57 PM, November 27, 2006  

  • haiya.. Indha vaati KK pottikku illadhadhaala correcta 1st placea pudichitten... Seri enakku oru chilly chicken reserve pannidunga.. naan poi posta padichuttu varen :)

    By Blogger G3, at 12:58 PM, November 27, 2006  

  • ahaa..first 3 la vanthutomala

    By Blogger Dreamzz, at 12:59 PM, November 27, 2006  

  • //TBI-2,என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
    //
    LOL..ellam sari..intha TBI TBI appadingaringala appadina enna?

    //எனக்கா தெரியாது Nayanthara Defence Acadamy அப்படினு...இருந்தாலும் சொல்லல.. ஆனா அந்த instructor சொன்னார் Non Disclosure Agreement னு//
    ada..naan athu namma Namitha discosure agreement enru nenaithen :)

    //...கல்யானம் ஆன ஆக போற பசங்க தெறிஞ்சுகனும்னா கமெண்ட்ல சொல்லுங்க...ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...
    // unmaiyellaam veliyila varudhe... agaaaa...ungala naan romba parutaren!

    By Blogger Dreamzz, at 1:02 PM, November 27, 2006  

  • //ஆனா அந்த instructor சொன்னார் Non Disclosure Agreement னு லூசுப்பய //

    ROTFL :) Pona vaaram enga makkal edho pesum bodhu nayantharakku naan support pannitennu enna ellarum rangea paathaanga.. avalukku poi supportannu.. unga posta avangala padikka sollanum :)

    //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...//
    Idhellam unga sishyapullaingalukku neenga solli tharanumaakum :P

    By Blogger G3, at 1:07 PM, November 27, 2006  

  • g3, oru chilly chicken pothuma...sari oru plate order panni ungaluku onnu mattum kandippa eduthu veikaren...Nayantharava pathi apdi sonnathu yaar athu aala kaatunga auto anupidalaam :-)

    By Blogger Syam, at 1:30 PM, November 27, 2006  

  • dreamzz, neenga 3rd illa 2nd...TBI na Thinnai Bureau of Investigation
    athu pathi ennanu theriyanumna athula iruka link a follow pannunga :-)

    By Blogger Syam, at 1:31 PM, November 27, 2006  

  • //TBI-1,என்னங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...
    TBI-2,என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
    TBI-1,கரெக்டா சொன்னீங்க நானும் அதுதான் பண்ணிட்டு இருக்கேன்//

    idhellam too much.TBI mail Id kodunga.adutha varam "yen purushar pathiram mathi koduthar" nu solla vaikathan.

    Neega recipe koduthu neenga sapdama nangala mudhalla sapduvom.parunga evalo jakiradhai unga ammani.yen sarbla kai kodunga.

    //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...//

    Don't worry.unga shishyargal guruvukku minjina shishya kootamdhan.

    Thanks giving weekend ippdi ponadha?Good good.--SKM

    By Blogger EarthlyTraveler, at 1:48 PM, November 27, 2006  

  • sombu Nayanthara va vittutaram.
    ippo idhuthan Headlines pa.
    Nan onnum "loosuponnnila"nu Tharamma statement vitturukkanga.
    logathukku evalo mukkiya samacharam.--SKM

    By Blogger EarthlyTraveler, at 1:50 PM, November 27, 2006  

  • //sari oru plate order panni ungaluku onnu mattum kandippa eduthu veikaren//
    Unga velaya kaamikkareenga paatheengala? G3 onnu ketta 100 ketta maadiri :P

    By Blogger G3, at 2:15 PM, November 27, 2006  

  • pavam. nana Namitha Defance Academyyooo ninaichain. :) ROTL

    By Blogger Adiya, at 3:21 PM, November 27, 2006  

  • Syam, are you giving away any prize for early commentors? Enakku aarudhal prize unda?;-)

    By Blogger D LordLabak, at 4:31 PM, November 27, 2006  

  • //என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
    TBI-1,கரெக்டா சொன்னீங்க நானும் அதுதான் பண்ணிட்டு இருக்கேன்
    //
    இதெல்லாம் ரொம்ப டூடூடூடூ மச். Home makers சோட பெருமையெல்லாம் SKM blog ல அம்பி எழுதியிருக்கார். படிச்சி தெரிஞ்சிக்கோங்க.

    மீன் குழம்பு கை மாறின கதை செம காமெடி.. (ஹ்ம்ம்ம் நான் குடுக்கர டு கோலாம் எங்க இப்டி டூர் அடிக்குதோ)

    //எங்க வீட்டு TBI ஒரு சட்னிக்கு ரெசிபி கேட்டாங்க..சொன்னேன் //
    எங்களுக்கும் சொல்லுங்களேன். first comment போடறவங்கள சாப்பிட்டு பாக்க சொல்லலாம்.


    //அந்த instructor சொன்னார் Non Disclosure Agreement னு//
    அவர் தப்பா சொன்னா நீங்களும் கேட்டுட்டு சும்மா இருந்தீங்களா.

    By Blogger Priya, at 5:24 PM, November 27, 2006  

  • NDA..kku ipidi ellam kooda expn-a??
    :)))
    how come people compete to comment ur post?? whats the secret of geeting so many comments??;)

    By Anonymous Anonymous, at 5:57 PM, November 27, 2006  

  • @Priya : //எங்களுக்கும் சொல்லுங்களேன். first comment போடறவங்கள சாப்பிட்டு பாக்க சொல்லலாம். //
    Enga ungalukku ivloooooooo nallennam.. awwwwwww.. Seri endha blogla first comment podaravangalukkunnu theliva sollidunga.. naan usharagikkaren.. ;-)

    By Blogger G3, at 6:03 PM, November 27, 2006  

  • அண்ணாத்த!

    நம்மாண்ட வலைக்கு வந்ததுக்கு டாங்ஸ்ங்கோ!

    அப்பால, நானும் கண்ணாளம் ஆவாத பயபுள்ளதான். அந்த ரகசியத்த நம்மாண்ட கொஞ்சம் அவுத்து உட்டீங்கன்னா, அப்பால டீல் பண்றதுக்கு வசதியா இருக்கும்.

    By Blogger ஜியா, at 6:52 PM, November 27, 2006  

  • meen kolambu matter sooober...

    kolambu nalla vandhutta adutha veetukku kuduppanen... appove purinjikka venaam..

    unga sishya kedinga naanga :)
    indha kedithanatha ellam solliya tharanum :)

    By Anonymous Anonymous, at 7:02 PM, November 27, 2006  

  • LOL ... மீன் குழம்பு பார்ட்டி ஷ்யாம் குழம்பு வச்சு குடுத்திறப்போது - தமிழ் தெரியாத பார்ட்டியா?! :))) ... புழைச்சு வந்து அடுத்த பதிவு போட்டுறுங்க!

    இந்த ரெசிப்பி கேட்டு சமைச்சு போடுற ஐடியா தூள் கிளப்புதே, தங்கமணிக்கு ஒரு பெரிய தாங்க்ஸ் என் சார்பா ... மாமியார இப்படி கவுத்தலாமே - கலக்கலப்பு - ஊருக்கு போற நேரத்தில நல்ல டிப்ஸ்!!!

    By Anonymous Anonymous, at 9:39 PM, November 27, 2006  

  • attendence plz...

    By Blogger KK, at 9:45 PM, November 27, 2006  

  • Syam oru vela turkey dhan fish kolambu solli kudutheengalo ennavo:-))

    By Blogger Priya, at 9:55 PM, November 27, 2006  

  • Indha TBI-na ennagaratha unga palaya post unnuthula paatha gyabagam....thedi kandu pidichitenla :D
    Aama, eduku naduvula NDA ellam vanduchu?

    By Blogger Sat, at 12:41 AM, November 28, 2006  

  • அன்புள்ள ஷ்யாம்,

    வ. வா. சங்கத்தின் தல கைப்புள்ள போட்ட பதிவில் இருக்கும் நகைச்சுவை கவிதையான "சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்" தமிழ் உருவாக்கம் இதோ இங்கே

    http://paradise-within.blogspot.com/2006/11/blog-post_8827.html

    படித்து பார்த்து கருத்து சொல்லுங்க.

    என்றென்றும் அன்பு செய்குவோம்.

    By Blogger அகத்தீ, at 1:40 AM, November 28, 2006  

  • Am unable to read the post.adanalle attenedance kodukaren

    Bharathi Ullen Ayya.

    By Blogger Bharathi, at 2:27 AM, November 28, 2006  

  • aha..yaaraachum samachu kudutha yedho villangam irukku-nu inniku thaan theriyudhu..carefulla irukanum :(
    Banu vikkara meenu venuma illa meenu vikkara banu venuma? ;)

    By Anonymous Anonymous, at 9:11 AM, November 28, 2006  

  • he he he...

    //இங்கயும் விடாம குழப்பு உங்களுக்கு புடிக்காதோனு அதிகமா மீன் மட்டும் போட்டு குடுத்தேன்னு சொல்ல//
    appppa, neeenga siricheee irrupeeengaley?

    //கரெக்டா சொன்னீங்க நானும் அதுதான் பண்ணிட்டு இருக்கேன்//
    sandhosam...TV serial'a vida, its better ?


    //டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...
    //
    ungala thaaan thedi kittu irrukaaanga...

    By Blogger My days(Gops), at 9:16 AM, November 28, 2006  

  • thamaasu.... thamaasu....

    //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற//....enna oru advice....kandipa future-la follow panren nattammai :))

    By Blogger Bharani, at 10:25 AM, November 28, 2006  

  • annathe, naan pota comment epdi anonymous aachunu therla :(

    edir katchi sadinu nenaikiren...

    By Blogger Arunkumar, at 10:46 AM, November 28, 2006  

  • syamu superru baa

    last but not the least comment la

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 10:47 AM, November 28, 2006  

  • //எங்க வீட்டு TBI ஒரு சட்னிக்கு ரெசிபி கேட்டாங்க..சொன்னேன்.. அப்புறம் அத பண்ணிட்டு என்ன சாப்பிட்டு பார்க்க சொன்னாங்க..//

    கொடுத்து வச்சவங்க உங்க மேடம்.. இப்படி ஒரு வீட்டுக்காரர், சமைக்கறதோட மட்டுமில்லாமல், ரெசிபி வேற சொல்றாராம்..

    ஷ்யாம்.. ஏற்கனவே உங்களுக்கு இங்கே எதிர்கட்சி ரொம்ப ஸ்ட்ராங்.. இதையெல்லாம் வேற சொல்லி இன்னும் போட்டு வாங்கப் போறாங்க...

    ஆனாலும் அந்த மீன்குழம்பு டெக்னிக் சூப்பர்.:))

    By Blogger கடல்கணேசன், at 1:31 PM, November 28, 2006  

  • //TBI-2,என்ன பண்றது...இந்த செல்புல இருக்கற பாத்திரத்த எல்லாம் எடுத்து அந்த செல்புலயும் அதுல இருக்கறது எல்லாம் எடுத்து இதுலயும் வெச்சு பொழுத ஓட்டிட்டு இருக்கேன்...அடுத்த வாரம் மறுபடியும் இடம் மாத்தினா பொழுது ஓடிடும்...
    //
    Yenna da ippadi oru unmaiya ippadi vetta velichathula solliteengalenu paarthen... Neenga veeran appadinu ninaichen...
    //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...//
    Ippadi kadaisila poteengale... neenga sooran :) Intha maathiri appo appo advice kodunga... pirkaalathula use aagum :)
    G3'ku chili kaka pothumam :)

    By Blogger KK, at 3:31 PM, November 28, 2006  

  • //அவங்க அருமையா சமையல் பன்றாங்களாம்...ஆண்டவா//

    to go க்கு இவளோ அர்த்தம் இருக்கா?
    நான் கூட ச்சே,பேச்சிலர் கஷ்டப் படுராங்களேனு தர்ராங்கள்னு இல்ல நினைச்சுப் புட்டேன்... நாம இல்ல வேண்டாம் னு சொன்னலும் இல்ல இல்ல எடுத்துட்டு போ,நீ போய் என்ன பன்ன போறனு..

    உசார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    //அவங்க அருமையா சமையல் பன்றாங்களாம்...ஆண்டவா//

    என்னனு சொல்றது..எத்தன தடவதான் இதே டயலாக நீங்க கேட்பீங்க...

    நாட்டம, நீங்க ரொம்ப நல்லவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    By Blogger Unknown, at 3:35 PM, November 28, 2006  

  • SKM, ithu ellam 3 much nu enakum theriunga aana ithu thaan nadakuthey..thx giving ku turkey biriyani oda pochu athu oru periya kathai..sombu enga vittan Nayan avana vitutaa :-)

    g3, naan onnu order panna 100 order panna maathiri :-)

    By Blogger Syam, at 3:48 PM, November 28, 2006  

  • adiya, athu Namitha Defence Force (NDF) :-)

    deepa, innaiku first place ku chilly chicken...neenga ungaluku vena omelet undu :-)

    By Blogger Syam, at 3:48 PM, November 28, 2006  

  • priya, domestic engineers பெருமை எனக்கும் தெரியும்ங்க...அவரு தப்பா சொன்னா என்ன எனக்கு தான் ரைட் answer தெரியுமே :-)

    manju, there is no secret behind this...our friends have so much affection towards me :-)

    By Blogger Syam, at 3:49 PM, November 28, 2006  

  • zia, வாங்க தல இங்க வந்ததுக்கும் டாங்ஸ்ங்கோ..உங்களுக்கு இல்லாத ரகசியமா அனுபிச்சுட்டா போச்சு :-)

    அருண், அது தான் நானும் யாருனு யோசிச்சிட்டு இருந்தேன்...இது கண்டிப்பா பாக்கிஸ்தான் சதி தான் :-)

    By Blogger Syam, at 3:49 PM, November 28, 2006  

  • madura, ஊருக்கு போய் மாமியார அசத்துங்க :-)

    KK, noted :-)

    By Blogger Syam, at 3:49 PM, November 28, 2006  

  • priya, ithu turkey ku munnadi nadandhathu...turkey um oru big story :-)

    வேதா, வாம்மா மின்னல் எங்கடா இன்னும் கானோமேனு பார்த்தேன்...நள சக்ரவர்த்தியா நானா...கேட்டுபுட்டாங்களே என்ன பாத்து கேட்டு புட்டாங்களே :-)

    By Blogger Syam, at 3:49 PM, November 28, 2006  

  • நேத்து வைச்ச மீன் குழம்பு , அடுத்த வீட்டுக்கு பார்சலா போகுதையா!!!

    [ ஷ்யாம், எல்லாரும் உங்க பதிவு படிக்கிறாங்களோ இல்லீயோ, ஸ்கூல் வாத்தியார் கிட்ட attendence கொடுக்கிறாப்ல , உள்ளேன் ஐயா, பிரஸண்ட் சார் ன்னு பின்னூட்டம் போடுறாங்க, என்ன ரகசியம்???]

    By Blogger Divya, at 3:50 PM, November 28, 2006  

  • sat, NDA ellam sandhadi saakula solli post ah fill up pannanum illa :-)

    அகத்தீ, வருகைக்கு நன்றி...கண்டிப்பா படிச்சிட்டு சொல்றேன் :-)

    By Blogger Syam, at 3:50 PM, November 28, 2006  

  • bharathi, attendance noted :-)

    ttm, romba jaakrathaya irukanum...banu,meenu rendum venum :-)

    By Blogger Syam, at 3:50 PM, November 28, 2006  

  • gops, ithu ellam arasialla sagajam :-)

    bharani, follow panni thaan aaganum...illana danger :-)

    By Blogger Syam, at 3:50 PM, November 28, 2006  

  • kittu, danku mams :-)

    கடல்கணேசன், அதுதான் பாருங்க நான் சமைக்கரத நானே சாப்பிட வேண்டி இருக்கு...எதிர் கட்சி எப்பவும் இப்படி தான் பழகி போச்சு :-)

    By Blogger Syam, at 3:50 PM, November 28, 2006  

  • KK, summava naamma ellam veetukulla pona pichu puduvom illa pichu :-)

    மணி, ஆமா ஆமா சாக்ரதயாவே இருங்க...நானும் நல்லவன் மாதிரியே எவ்வளவு நாளைக்கு தான் நடிக்கறது :-)

    By Blogger Syam, at 3:50 PM, November 28, 2006  

  • divya, அது நேத்து வெச்ச மீன் குழம்பு இல்ல தல ஸ்டைல்ல போன வாரம்...அட்டெண்டன்ஸ் சொல்லி அவங்க பாசத்த காட்டிட்டு போறாங்க வேற ஒன்னும் இல்ல :-)

    By Blogger Syam, at 3:52 PM, November 28, 2006  

  • // naan onnu order panna 100 order panna maathiri//
    Idha dhaan solveengannu nenachen.. aana notaamai konjam jaasthiya 1000nnu solvaarnu edhirpaathen.. neenga ennadanna simplea 100-liyae mudichiteenga :)

    @KK : //G3'ku chili kaka pothumam//
    Naan sonnaenaa? en ippadi? Ungalukku venumna innoru plate order pannikka vendiyadhu dhaanae? notaamai nallavaru.. vallavaru.. adhaanala kandippa neenga kekkaradha kuduthuduvaaru.. Adhukkaagalaan en pangula kai veikkadheenga. :P

    Notaamai neenga kudutha chilly chickenkku overavae koovitten one more plate of chilli chicken plz :)

    By Blogger G3, at 3:58 PM, November 28, 2006  

  • G3, athu sari nalla koovirukeenga athunaala onnum solrathuku illa...irundhaalum enga katchi founder sonnathunaala enga katchi meeting la enna decice panraangalo athu ungaluku next order pannidalaam :-)

    By Blogger Syam, at 4:15 PM, November 28, 2006  

  • chey.. indha vaatiyum 50th comment naan poda try pannalaamnu paathen.. neenga katchi meeting pottu enna order pandradhunnu decide pannanumnu soldradha paatha onnum theraadhu pola irukkae :(

    By Blogger G3, at 4:26 PM, November 28, 2006  

  • 49) G3, chilli Kakka kodukrathe perusu... ungalukku chicken ketkutho???
    unga korall'a paadinaalum kaaka koralla paaadinaalum antha rendu peru bhayanthu thane poga poranga :)

    By Blogger KK, at 7:11 PM, November 28, 2006  

  • G3 50 comment poda koodathunu naan poduren :)

    By Blogger KK, at 7:11 PM, November 28, 2006  

  • எங்க ஆரம்பிச்சாலும் நயனதாராவுல post/comment கொண்டு வந்துடறீங்க!!

    By Blogger Me too, at 8:58 PM, November 28, 2006  

  • meen kozhambu neenga vechadhu dhaana? ;-) adhan ipdi alladudhu...

    By Blogger Viji, at 1:00 AM, November 29, 2006  

  • oolain aiyah! :)

    By Blogger Has to be me, at 4:38 AM, November 29, 2006  

  • hello the syam brether.. as usual me the late coming.. plz the echuse.. exam padichu nondhu poi, unga blog pakkam vandhen...nalla destresser! :D super post pa! i read it fully.. semma comedies of TBI! kalaki podunga! ensai maadi!

    tata!

    By Anonymous Anonymous, at 9:31 AM, November 29, 2006  

  • adaengappa evlo commentu
    kalakku syam

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 9:55 AM, November 29, 2006  

  • 12B,

    சூப்பரப்பு...

    By Blogger இராம்/Raam, at 10:30 AM, November 29, 2006  

  • hi shyam - I noticed you and some of your friends in blog world have a great affinity with tamil - I am searching for tamil urrai for some of the sangam literature in soft copy - could you check with your friends if you can manage some of these - if you can do share with me. I am interested to spend some time trying to read sanga illakiyam - while studying school didnt try learning much beyond the syllabus.

    1. Manimegalai,
    2.Civaka Cintamani
    3.Valayaapathi 4.Kundalakesi.

    atleast i know the story of silapathikaram but have no clue what all these other iymperu kappiyam talks about.

    Could you be able to help with some e soft copies? if not do you know who has written porullurai for these - like Dr. Karunanidhi has written for thollkapiyam - if you know any hard copy book form do let me know with publisher will try to buy them

    By Blogger Known Stranger, at 10:32 AM, November 29, 2006  

  • g3, jorry innum rendu comment pottu irundheengana 50th pottu irundhu irukalaam, sari vidunga 100 ku aim pannalaam :-)

    KK, cha cha g3 apdi ellam kakka chicken nu discriminate panna maataanga athunaala ethu kuduthaalum ok, epdiyo 1st comment miss aanathuku 50th pottu sari panniteenga :-)

    By Blogger Syam, at 1:03 PM, November 29, 2006  

  • me too, hee hee epdiyaavathu Nayan pathi sollalana thookam varaathu
    :-)

    viji, enaku meen kozhambu veika therinja naan yen inga iruken...oru hotel vechu nalla irundhu irupen :-)

    By Blogger Syam, at 1:03 PM, November 29, 2006  

  • HTBM, sari sari shopping la busy ah irupeenga :-)

    oliveoyl, meen kozhambha nalla kalaka koodaathu nu solvaanga yenna meen ellam udanju poidumaam :-)

    By Blogger Syam, at 1:03 PM, November 29, 2006  

  • prithz, gud gud r u done with the exams? :-)

    kittu, ellam unga aasivaatham mams :-)

    By Blogger Syam, at 1:03 PM, November 29, 2006  

  • ராம், நன்றி ராயலு :-)

    KS, g8 to know that you are interested in learning sanga illakiyam, sure I will check with some of my blog friends and let you know :-)

    By Blogger Syam, at 1:03 PM, November 29, 2006  

  • Syam, 'puthu kanna puthusu'nu enoda blog ku link koduthiirukirathai ippo than parthein, romba nandri, btb location correct aa solumey unga post ku keela, athu ippo thappa soluthu enoda location, konjam check panungo!!

    By Blogger Divya, at 2:31 PM, November 29, 2006  

  • KS, I have found Manimegalai in the following link and they have whole lot of ebooks, I believe if you contact them they would be able to give you more details about the rest

    http://worldlibrary.net/ProjectMadura.htm

    By Blogger Syam, at 3:53 PM, November 29, 2006  

  • Divya, u r most welcome,apdi pottu vecha thaana correct ah vandhu comment pottu thirupi vaanga mudiyum, andha kila iruka link la ennoda velai onnum illanga athu ip2phrase.com la irundhu link panniruken...athu appo appo apdi thaan sothapum :-)

    By Blogger Syam, at 3:54 PM, November 29, 2006  

  • Nayanthara Defence Academya?Ada paavegala...

    By Blogger Harish, at 4:28 PM, November 29, 2006  

  • ip2phrase.com தான் சொதப்பிச்சா?
    அதானே பார்த்தேன், நாட்டாமை சொதப்புவாரா???

    By Blogger Divya, at 5:51 PM, November 29, 2006  

  • //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்//

    மொத நாள் விழ ஆரம்பிச்சு இன்னும் எழுந்த பாடு இல்ல போல நாட்டாமை

    NDA விளக்கம் கலக்கல்.. இப்படி ஒரு நயன் ரசிகரா

    By Blogger மு.கார்த்திகேயன், at 7:55 PM, November 29, 2006  

  • NDA-na Nayanthara Defence Acacademy-ay?????

    Theriyama poche! :)

    //...ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...//

    seri andha adhi bayangaramaana ragasiyatha enakum mail-la anupidunga! ;)

    Pin Kurippu: IDHELLAM ORU POZHAPPU! :D

    By Blogger Unknown, at 5:49 AM, November 30, 2006  

  • //கல்யானம் ஆன ஆக போற பசங்க தெறிஞ்சுகனும்னா கமெண்ட்ல சொல்லுங்க...//

    12B,

    என்னான்னு சொல்லுங்க...??

    //ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...//

    மெயில் அனுப்புங்க எனக்கும்....

    By Blogger இராம்/Raam, at 11:08 AM, November 30, 2006  

  • Harish,

    ithukey ipdi sonna epdi, innum Namida Defence Force la vera iruken :-)

    By Blogger Syam, at 12:53 PM, November 30, 2006  

  • @divya,

    //அதான பார்த்தேன்,நாட்டாம சொதப்புவாரா???//

    இப்படியே ஏத்திவிட்டு எத்திவிட்டு...
    :-)

    By Blogger Syam, at 1:08 PM, November 30, 2006  

  • மு.க, அது மொத நாளு...நான் சொல்றது இன்னைக்கு :-)

    By Blogger Syam, at 1:09 PM, November 30, 2006  

  • Naan dhaan 75-th comment poduven..

    By Blogger G3, at 1:10 PM, November 30, 2006  

  • karthik b.s, enna panrathu ipdiyum polaika vendi iruku :-)

    By Blogger Syam, at 1:10 PM, November 30, 2006  

  • yappa.. correcta gapla sorugitten :)

    By Blogger G3, at 1:10 PM, November 30, 2006  

  • ராம்,
    ராயலு உங்களுக்கு இல்லாததா...உடனே அனுப்பிடறேன்..ஆனா கரெக்டா follow பண்ணனும் :-)

    By Blogger Syam, at 1:11 PM, November 30, 2006  

  • g3, unga thiramye thiramai...athunaala thaan onnumey velai seiyalanaalum ungala aapicela vechurukaanga pola :-)

    By Blogger Syam, at 1:12 PM, November 30, 2006  

  • 74) Syam, correct G3 chicken'a Kaka'va nu theriyamaye saaptuduvaanga :)

    By Blogger KK, at 1:15 PM, November 30, 2006  

  • 75!!! :)
    G3 better luck next time :)

    By Blogger KK, at 1:15 PM, November 30, 2006  

  • cha thideernu yengarunthu vanthathu ithana comment ????? :(

    By Blogger KK, at 1:16 PM, November 30, 2006  

  • @Syam : //unga thiramye thiramai//
    DankQ!! DankQ!!

    @KK : Aaha Super.. Unga aapu ungalukkae reveat aayiduchu.. Better luck next time :P

    By Blogger G3, at 1:20 PM, November 30, 2006  

  • KK, LOL...g3 ah porutha varaikum saapida ethavathu irukanum...athu kaka va irundhaalum sari etha irundhaalum sari...paarunga 75th comment poda kaka maathiri ukkandu irukaanga :-)

    By Blogger Syam, at 1:27 PM, November 30, 2006  

  • g3,
    //onnumey velai seiyalanaalum //

    itha neenga paarkalaya :-)

    By Blogger Syam, at 1:28 PM, November 30, 2006  

  • //paarunga 75th comment poda kaka maathiri ukkandu irukaanga :-)//
    Chey.. inchult panniteenga :-( unga pechu ka. Inimae naan indha pottikku varala.. KKkkae vittu kuduthudaren..:(

    //itha neenga paarkalaya :-) //
    Edha? andha edam blankaa thaana irukku :P

    By Blogger G3, at 1:34 PM, November 30, 2006  

  • g3,
    //Chey.. inchult panniteenga :-( unga pechu ka. Inimae naan indha pottikku varala.. KKkkae vittu kuduthudaren..:(//

    neenga evalo ushaara irukeengannu solla vandhen...naan sonna kaka kaathirundhaal kani kidaikum..athukulla enna ennamo ninaichuteengaley :-)

    By Blogger Syam, at 1:40 PM, November 30, 2006  

  • //naan sonna kaka kaathirundhaal kani kidaikum//
    Chancae illa.. Samalik mannan pattam sathyama ungala thavira vera yaarukkum porundhaadhu.. :P

    seri pechu vaakula 75th commentukku anuppa vendiya nandu frya marandhudaama anuppi veinga :)

    By Blogger G3, at 1:45 PM, November 30, 2006  

  • G3,

    //nandu frya marandhudaama anuppi veinga :) //

    athaana ulagamey indha galaxy ah vittu thaniya urundu odinaalum unga kaariyathula kanna irupeengaley..athu ellam anupi 2 hrs aarathu :-)

    By Blogger Syam, at 1:47 PM, November 30, 2006  

  • //athaana ulagamey indha galaxy ah vittu thaniya urundu odinaalum unga kaariyathula kanna irupeengaley..//
    Avlo sincerity... Paarunga.. :P

    //athu ellam anupi 2 hrs aarathu//
    Ada paavingala.. Poi sonnalum porundha sollanum.. Naan commenta pottae half-an-hour dhaan aagudhu.. :-)

    By Blogger G3, at 1:53 PM, November 30, 2006  

  • Ungalukku correct time'la seranumenu Syam seekiramave anupichutaar...

    By Blogger KK, at 2:17 PM, November 30, 2006  

  • @KK : Dhoda.. samalik ilavarasar aajar aayitar.. :) Enakku avar munnadiyae anuppitar therinjuma neenga 75th commentukku try pannenga :P

    By Blogger G3, at 2:25 PM, November 30, 2006  

  • Athu unga santhosathukku... thaniya odurathukkum poti potu odurathukkum vithyasam irukula... athan... Intha plan'a Syam'um naanum plan potu flow chart potu execute pannom :)

    By Blogger KK, at 7:12 PM, November 30, 2006  

  • Aaga, Idhaan matteraah.. eppadida TBI pathi ezhudhitu thappikiraarrnu yoshichan ;)

    By Anonymous Anonymous, at 7:08 AM, December 01, 2006  

  • Aaga, Idhaan matteraah.. eppadida TBI pathi ezhudhitu thappikiraarrnu yoshichan ;)

    By Anonymous Anonymous, at 7:09 AM, December 01, 2006  

  • G3, enga service ellam summa gilli maathiri irukum..athunaala thaan advanced ah anupitom :-)

    By Blogger Syam, at 10:40 AM, December 01, 2006  

  • //odurathukkum poti potu odurathukkum vithyasam irukula//

    KK, LOL...correct ah soneenga...sari namma plan ellam yen velila sollitu... :-)

    By Blogger Syam, at 10:41 AM, December 01, 2006  

  • bindhu, oru comment ah two times potta bindhu vaalga vaalga :-)

    By Blogger Syam, at 10:41 AM, December 01, 2006  

  • seri ippo 100th commentukku naan thaniyavae odikkaren :P

    By Blogger G3, at 11:34 AM, December 01, 2006  

  • 100!!!!! Naan dhaan poduven :P

    By Blogger G3, at 11:34 AM, December 01, 2006  

  • 101 - Moiyum naanae vechidaren.. Seri syam.. century adichadhukku supera KG blogla ennalaan vaangineengalo adhellam inga anuppidunga :P

    Seri century adichaachu.. next post :)

    By Blogger G3, at 11:40 AM, December 01, 2006  

  • g3, neenga PT Usha range la irukeenga...nalla velai century adichathuku thaniya enkitta ethum ketkalaye...KG blog la kidaichathu ellam katchi aapice ku vandhudum anga vandhu ungaluku enna venumo eduthitu ponga :-)

    By Blogger Syam, at 2:05 PM, December 01, 2006  

  • Ayyyyyyyyoooooooooo Manda kaayudhu!!!!!!! :P
    Enna aachu ungaluku ??

    By Blogger Marutham, at 2:19 PM, December 01, 2006  

  • marutham, enaku onnum aagalaye...inimel ethavathu aanaalum aagalaam :-)

    By Blogger Syam, at 2:53 PM, December 01, 2006  

  • //katchi aapice ku vandhudum anga vandhu ungaluku enna venumo eduthitu ponga //
    Edhir katchi officukku naan varradha? no way.. neenga appadiyae ella parcelayum reroute panni en katchi oppicukku anuppidunga. :P

    By Blogger G3, at 3:16 PM, December 01, 2006  

  • super maams..post podaama comments mattum gumm nu yaethra :)

    By Blogger Swamy Srinivasan aka Kittu Mama, at 12:02 AM, December 02, 2006  

  • TBI news udaiya Specail news Meenkulambu super! Nayanthara Defence Acadamy..... intha pearu vaikera matter mattum correcta paniduvengala! oru photo pottu iruntha inum nalla irunthirekumla;)

    By Blogger Jeevan, at 6:19 AM, December 02, 2006  

  • indhanga 108 moi :)

    By Blogger Porkodi (பொற்கொடி), at 11:27 AM, December 02, 2006  

  • This comment has been removed by a blog administrator.

    By Anonymous Anonymous, at 10:34 PM, December 02, 2006  

  • Hehehe.. Nayanthara.. :P
    Antha tube'ku ipdi ellam veraya....

    //...கல்யானம் ஆன ஆக போற பசங்க தெறிஞ்சுகனும்னா கமெண்ட்ல சொல்லுங்க...ரொம்ப பிரச்சனை ஆனா டபால்னு கால்ல விழுந்துடனும்ங்கற ரகசியத்த ஈமெயில்ல அனுப்பறேன்...
    //

    Ayooo semma comedy... Heheheh
    Orey siriputhan ;)

    By Blogger Ponnarasi Kothandaraman, at 12:48 AM, December 03, 2006  

  • Unga ip2phrase naan oppicela irundhu access pannum bodhu endha citynnu sollavae solladhu.. seri namma system ipya vechu namma oora kandubidikka mudila polannu vittuten..

    Ippo veetla irundhu access panna delhi irundhu vandhirukkarannu msg kaatudhu? Chooper kaamidi :)

    By Blogger G3, at 3:59 AM, December 03, 2006  

  • G3 yenna Delhi'la Manmohan singh kooda pesa poreengala???

    By Blogger KK, at 8:14 PM, December 03, 2006  

  • @KK : //G3 yenna Delhi'la Manmohan singh kooda pesa poreengala??? //
    Neenga appadi nenachiteengala? Naan ennamo namma chennaikku dhaan delhi pera maathi vechittu namma kiita sollama vittutaangalonnnu nenachen :P

    By Blogger G3, at 9:53 PM, December 03, 2006  

  • பரவாயில்லை, பிழைச்சுப்பீங்க, போங்க.

    By Blogger Geetha Sambasivam, at 5:51 AM, December 04, 2006  

  • என்னவோ நூத்துக் கணக்கிலே பின்னூட்டம் வந்திருக்கேன்னு பார்த்தா, பாதிக்கு மேலே ச்யாம், ச்யாம்னு போட்டிருக்கு, இது என்ன வேலைன்னு கேட்கிறேன்? :D

    By Blogger Geetha Sambasivam, at 5:54 AM, December 04, 2006  

  • G3,
    //Edhir katchi officukku naan varradha? no way//

    edhir katchi aapiceku varamaateenga aana parcel mattum venuma nalla iruke :-)


    kittu, mams ellam ungala maathiri naalu pasakaaranga irukarathunaala thaan :-)

    By Blogger Syam, at 3:37 PM, December 04, 2006  

  • jeevan, poto podalaam aana TBI mudugula kodu poturuvaangaley :-)

    பொற்கொடி, பாரு கல்யானம் பக்கத்துல வர வர உனக்கு மொய்ல தான் ஞாபகம் இருக்கு :-)

    By Blogger Syam, at 3:38 PM, December 04, 2006  

  • ponns, yaara paarthu tube nu sonnenga...poi vaaya kaluvunga :-)

    g3, paarunga neenga chennai la irundhaalum athu ungala delhi nu kaatuthu engayoooo poiteenga.. :-)

    By Blogger Syam, at 3:38 PM, December 04, 2006  

  • KK, Manmohan sing enna avanga bush koodavey pesa povaanga :-)

    g3, ethukum nalla visaarichu paarthitu sollunga pera maathinaalum maathi irupaanga :-)

    கீதா சாம்பசிவம், உங்க தலைமைல இருந்திட்டு இதுகூட பண்லனா எப்படி :-)

    By Blogger Syam, at 3:38 PM, December 04, 2006  

  • g3, delhi-la irundu net connectiona sutturkiya?
    therama thaan !!!

    By Blogger Arunkumar, at 4:24 PM, December 04, 2006  

  • @Arun : //g3, delhi-la irundu net connectiona sutturkiya?
    therama thaan !!! //
    Andha alavukku therama irundha naan en inga okkandhirukka poren :P

    By Blogger G3, at 8:15 PM, December 04, 2006  

  • @Syam : Chey.. naama illadhappo thala pudhu post pottutaarae.. 1st comment missannu feelingoda open panna neenga commentsae enable pannala.. :)

    Seri unga schoolla ungalukku leave letter ezhudha ozhunga solli kudukkaliya? Formatae follow panna kaanom? :P

    Seri ellarum oorukku pogum bodhu oor kaasu kuduthuttu pora maadiri.. naatamai trng pogum bodhu trng kaasu kuduthuttu ponga :P

    Seekiram thirumbi vandhudunga.. 4 naalaikku mela continuousa thoongina odambukku othukkaadhu :D

    By Blogger G3, at 8:20 PM, December 04, 2006  

  • Training mudichuttu vanthu oru super post podunga Syam, waiting.......

    By Blogger Divya, at 12:53 PM, December 05, 2006  

  • நாட்டாமைக்கே training குடுக்கற அளவு பெரியாளு யாருங்கோ?

    அந்த leave letter post க்கு comments disable பண்ணினா, எல்லாரும் இங்க comment போடுவாங்க, count ல record break பண்ணிடலாம்னு தானே அப்படி பண்னீங்க?

    By Blogger Priya, at 4:53 PM, December 05, 2006  

  • ippadilama homemakers pathi solvanga? che che, very bad, unga veetu number konjam thaanga ;)

    By Blogger KC!, at 1:32 PM, December 07, 2006  

  • trainingaaaaa? All the best Syam!


    @ G3

    //Seekiram thirumbi vandhudunga.. 4 naalaikku mela continuousa thoongina odambukku othukkaadhu :D //

    eppadi ippadi ellam comedy panna mudiyudhu? G3, neenga great! :)

    By Blogger Unknown, at 9:29 AM, December 08, 2006  

  • Notaaaaaaaaaamai.. 4 naal kanakku mudinju poch....... seekiram vandhu serunga.. :D

    @BSK : //eppadi ippadi ellam comedy panna mudiyudhu? G3, neenga great! :) //
    DanQ!! DanQ!!Adhellam thaana pongi varudhu.. naan enna pannatum :)

    By Blogger G3, at 1:33 PM, December 08, 2006  

  • Syammmmmmmmm bretherrrrrr!!!! yeannoda exams eh over aachu.. innuma u in training!!!

    By Anonymous Anonymous, at 7:03 AM, December 09, 2006  

  • paavam paa anthu mee'kal. pls athai thaniyil vittu vidungal. very good one :)

    By Blogger smiley, at 9:41 PM, December 10, 2006  

  • arun, g3 thiramaiku delhi enna antarctica la irundhu kooda net connection suduvaanga :-)

    g3, //naan en inga okkandhirukka poren //

    thanadakkamaam...

    neenga illama puthu post potruvanaa...endha nerathula kannu vecheengalo anga poi thoonga mudiyala :-)

    By Blogger Syam, at 4:34 PM, December 11, 2006  

  • வேதா, //நீங்க ஆபிச்ல வேலையெல்லாம் செய்வீங்களா//

    என்னாது இது சிறுபிள்ளதனமா கேள்வி கேட்டுட்டு...அந்த கெட்ட பழக்கம் எல்லாம் எங்கிட்ட எப்பவும் இல்ல :-)

    divya, post poduren aana super ah ellam irukaathu risk eduthu thaan neenga padikanum :-)

    By Blogger Syam, at 4:34 PM, December 11, 2006  

  • priya, LOL...நல்லா தான் யோசிக்கறீங்க :-)

    வேதா, செட்டு சேந்துட்டீங்களா :-)

    By Blogger Syam, at 4:34 PM, December 11, 2006  

  • usha, ipdi ellam ketpeenganu therinju thaan naan veetu number ah niyaabagathula vechukarathu illa :-)

    karthik b.s, danks bro, g3 range ye vera :-)

    By Blogger Syam, at 4:34 PM, December 11, 2006  

  • g3, 4 naal kanakku mudinchu pochu appuram wkend vandhuruchey so thookatha continue panna poiten :-)

    prithz, exams over ah great...vandhaachu vandhaachu :-)

    smiley, ennathu neenga manirathnam style la meen pidichu meendum aathil vida aasai range la solreenga :-)

    By Blogger Syam, at 4:34 PM, December 11, 2006  

  • hello syam!!
    oru ithunoodu post potutu.. commentsla vera makkala modha vitu ... ennaga idhu... konjam kooda nalla illa solliten...

    By Blogger dubukudisciple, at 1:37 AM, December 14, 2006  

  • dubukudisciple,

    welcome...periya aalu ellam indha pakkam vandhu irukeenga...adikadi vaanga...ennanga panrathu apdi ipdi panni thaana comment vaanganum :-)

    By Blogger Syam, at 2:26 PM, December 14, 2006  

Post a Comment

<< Home