Dhinamum Ennai Kavani

Friday, April 14, 2006

Jeans

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

தமிழ்ல எப்படி எழுதுவது என்று link அனுப்பிய New Jeresy ராகவன் அவர்களுக்கு நன்றி, இதர என்னங்கள் blog அவருடையது,மிகவும் அருமை here is the link for his blog

http://pranganathan.blogspot.com/


இன்னொரு blog பார்த்தேன் அதுவும் cool

http://uprightvideos.blogspot.com/2006/01/patronas-ad.html

இங்க வந்த சமயத்தில் நிரய விசயங்கள் மட்றவர்களிடம் கேட்பதற்கு வெட்க பட்டு பன்னாமல் விட்டுருக்கேன்
Lot of times cafeteria போய் அங்க இருக்கர items என்ன என்று தெரியாமல் சாப்பிடாம பட்னி கிடந்தது
Bus la ஏறி டிக்கெட் விலை என்னனு கேட்டு அவன் சொன்னது புரியாமல் 50 சென்ட் போடுவதற்கு பதிலா 1.50 டாலர் போட்டது
Bar la போய் வோட்கா கேட்டு அது அவனுக்கு புரியாமல் என்ன என்னமோ சொல்லி கடைசியில் அவன் கேட்டான் ஓ "வாட்கா", யப்பா அது தாம்பa குடுத்துடு புன்னியமா போகும்னு வாங்கியது
Saloon போய் அவன் கேட்டது புரியாமல், அவன் கேட்டதுக்கு எல்லாம் தலை ஆட்டி, கடைசில தலை முடி மொட்டை மாதிரி ஆகி, நன்பர்களிடம் தலை எல்லாம் ஒரே அரிப்பாக இருக்கு அது தான் summer cut nu சொல்லி சமாளிச்சது


நானும் blog எழுதிட்டு இருகேன்னு என் மனைவி கிட்ட சொன்னேன்,அவ comment "இது தான் office la busy ah இருப்பதா"

ரொம்ப நாளைக்கு முன் ஜூனியர் விகடன் ல படிச்ச Dialogue, My all time favourite
வாடிக்கையாளர்: வாழை பழம் எவ்வளவு?
கடைக்காரர்: ஒரு ரூபாய்
வாடிக்கையாளர்: 50 பைசாக்கு வராதா?
கடைக்காரர்: 50 பைசா குடுத்திட்டு கூப்பிட்டு பாரு வந்தா கூட்டிடு போ

சரி வார விடுமுறை முடிந்து சந்திப்போம்......Until then vanakam koori ungalidam irundhu vidai peruvathu...(Tamizh TV Channel anchors style la kaiya kaalai aati padinga).....

தலைப்புக்கும் இங்க எழுதி இருப்பதற்கும் சம்பந்தம் இல்லனு தான யோசிக்கறீங்க? நிஜமா சம்பந்தம் இல்ல சும்மா தான் அப்படி தலைப்பு

5 Comments:

Post a Comment

<< Home