Dhinamum Ennai Kavani

Tuesday, February 27, 2007

திருவாளர்!!! திருமதி!!!

சன் டிவி ல இந்த programme வருது...அதுல ஒரு part...கணவன் மனைவிய தனி தனியா ஒரே மாதிரி questions கேப்பாங்க....அது பார்த்திட்டு இருக்கும் போது தோனுச்சு...நம்ம இந்த இடத்துல இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்போம்னு....

முதலில் தங்கமணி,

கேள்வி - உங்களுக்கு பிடித்த சைவ உணவு எது?
தங்கமணி - ஜெய்ப்பூர் மசாலா தோசை (ஜெய்ப்பூர்ல யாரு தோசை சுடுறாங்க)
கே - உங்களுக்கு பிடித்த கலர் எது?
த - பச்சை
கே - உங்களுக்கு பிடித்த தலைவர் யார்?
த - அபிசேக் பச்சன் (ஏம்மா அவரு தலைவர் இல்ல நடிகர்)
கே - உங்களுக்கு பிடித்த பறவை எது?
த - கோழி (ஏன்னா சிக்கன் 65, பெப்பர் சிக்கன் எல்லாம் அதுல இருந்து தான கிடைக்குது)
கே - உங்கள் கணவர் படித்த கல்லூரி எது?
த - *********, Coimbatore

இப்போ என்னோட ரவுண்டு (பக்கார்டிய சொல்லலீங்க)

கேள்வி - உங்கள் மனைவிக்கு பிடித்த சைவ உணவு எது?
நான் - எது குடுத்தாலும் சாப்பிடுவா...இதுல புடிச்சதுனு எத சொல்றது
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த கலர் எது?
நான் - என்கிட்ட சொன்னதே இல்லயே
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த தலைவர் யார்?
நான் - Akshay Kumar (ஏய்யா குடும்பமே இப்படி தானா)
கே - உங்கள் மனைவிக்கு பிடித்த பறவை எது?
நான் - கோழி (யப்பா ஒரு வழியா ஒன்னு கரெக்ட்டு)
கே - நீங்கள் படித்த கல்லூரி எது?
நான் - PSGR Krishnammal College for Women, Coimbatore (என்னய்யா இது லேடீஸ் காலேஜ் பேர சொல்ற?...நான்-அந்த காலேஜ்க்கு முன்னாடி தாங்க most of the times இருப்பேன் அந்த பழக்க தோசத்துல ஹி...ஹி)

அடுத்த போஸ்ட் ஸ்பெசல் ஹெ...அது என்ன ஹிந்தினு கேக்கறீங்களா...சும்மா ஒரு பில்டப் தான்..

Tuesday, February 20, 2007

TBI News - III

iduppu odinju pochu...pona vaaram enga damager koopitu innoru team la oru aani pudungarathula problem konjam help panrayaanu kettan...sari oru aani thaana nu sollitu veerama poi paartha appuram thaan therinjathu athu aani illa kadapaarai nu...ada paavingala ipdi yemaathiteenganu back up panna paartha...unnalaye mudiyalana vera yaarunaala mudiyumnu yethi vitaanuga...ippo udambu pooram ranagalama iruku...athunaala thaan unga comments ku reply panna mudiyala...neenga ellam nallavanga athunaala enna manichu indha post kum aaluku oru 4 comment pottutu poveengannu therium....

pona post ku ingees kaara dorai oruthar vandhu comment potutu poi irukaarnu avar blog ku pona...alagu alagaa jilebi suttu vechu irukaar...oru elavum puriyala....appuram thaan therinjathu avaru ellar veetukum vandhu oru kumbidu potutu poirukaanu.....Ambi nee solrathu ketkuthu...enna iluvainu...sari sari matter ku varen...


நான் சமையல் பண்ணப்போ நீங்க சாப்பிட்டுச்சு (நான் சமையல் பண்ணிட்டேன் சாப்பிடுங்க) இன்னைக்கு நீங்கோ ஆபீஸ் பிஸியா இருக்கா (ஆபீஸ்ல இன்னைக்கு நீங்க பிஸியா)
பையன் இன்க்கு கத்றான் டாக்டர் பேசுங்கோ (பையன் இன்னைக்கு அழறான் டாக்டர்கிட்ட பேசுங்க)
அதாவது காமெடி டைம்ல நமீதா வந்த எபிசோட் ரெக்கார்ட் பண்ணிவெச்சு பார்த்திட்டு இருந்தேன்...அப்போ தெரியாதனமா வாயில இருந்து லேசா தண்ணி எட்டி பாத்துருச்சு...அதல இருந்து தங்கமணி ரெண்டு நாளா என்கிட்ட இப்படிதான் பேசிட்டு இருக்கா...ஏன்னு கேட்டா அப்படி பேசுனா தான உங்களுக்கு பிடிக்கும்னு சொல்றா...
இங்க ஒரு gettogether இருந்தது...potluck அதாவது மெனுல ஒரு ஒருத்தரும் ஒரு ஐட்டம் செஞ்சு கொண்டு வரனும்...எங்க வீட்டுல potato bonda கொண்டு வரோம்னு பந்தா விட்டாச்சு...அந்த நாளும் வந்தது...அம்மணி ஏங்க கொஞ்சம் help பண்ணீங்கனா ஈஸியா பண்ணிடுவேன்னு சொன்னா..இனி நடந்தது
தங்கமணி - வெங்காயத்த வெட்டி குடுங்க..
நான் - சரி
த - பச்ச மிளகாயும் வெட்டிட்டு...potato வேக வெச்சுட்டேன் அத உரிச்சு mash பண்ணிடுங்க...
நான் - சரி
த - வெட்டுன வெங்காயத்த சட்டில வெச்சு அது இது போட்டு ஒரு வதக்கு வதக்குங்க...வெங்காயம் வதங்கரதுக்குள்ள சக்தி மசாலா பஜ்ஜி போண்டா மிக்ஸ லேசா தண்ணி ஊத்தி கெட்டியா கலக்கிடுங்க...
நான் - சரி
த-வெங்காயம் வதங்கின உடனே அது எல்லாம் போட்டு உருளைகிழங்கு கூட சேத்து நல்ல மிக்ஸ் பன்ணி சின்ன சின்னதா உருட்டி வைச்சுட்டு...சின்ன பாத்திரத்துல கொஞ்சம் எண்ணை ஊத்தி அடுப்பில வைங்க...
நான் - சரி
த-எண்னை காய்ஞ்சதும் உருட்டி வெச்சத போண்டா மிக்ஸ்ல நனைச்சு குடுத்தீங்கனா நான் போண்டா ரெடி பண்ணிடுவேன்...
ஆகா உங்க ஊர்ல இதுக்கு பேர்தான் கொஞ்சம் help ஆ...

தாமிரபரணி படத்துல கருப்பான கையால னு ஒரு பாட்டு வருதே..அது ஏதோ சாமி பாட்டு மாதிரி இருக்கு என்ன பாட்டுனு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது...யாராவது இது மேல லைட் அடிச்சிட்டு போங்களேன்...(I mean.. could you pls shed some light on this )....

அப்புறம் குங்குமம் புது விளம்பரத்துல...விண்வெளியில் எப்ப்ப்பபபடி சாசாசாசாப்பிடுகிறார்கள்...சுஜாதா பதிதிதில்ல்ல்ல்கள்..டேய் அங்கயும் வாய்லதாண்டா சாப்பிடுவாங்க...என்ன சாப்பிடுறாங்கனு கேட்டா கூட ஒரு அர்த்தம் இருக்கு.....

Tuesday, February 06, 2007

Need Help....

Looking forward for helping hands for Mr.Narendra Muktipudi and his family for his survival, he is our colleague.
Mr.Narendra Muktipudi who is 31years old,married and having a one and half year old daughter, he had a major Brain Stem Stroke on August 28 2006 due to Hypertension.
He was immediately airlifted to Georgetown Washington Hospital in Washington DC where he was kept in I.C.U for 3 weeks.He went into COMA and was kept on life support,the doctors at the hospital gave up and told the family to take him to some nursing home.
He was sent out to Speciality Hospital Of Washington in Washington DC, which is a long term nursing care center.He is been there from more than 3 months and was kept on life support ,and to make things even worse his insurance company stopped covering his payments now.
As he is not eligible for Medicaid and Medicare, the nursing center asked the family to take him home with the equipment which is a risky task for the family because he is still on life support .
Though he is not breathing on his own he is showing significant improvements day by day and needs uninterrupted medical supervision for his complete recovery.
Mrs.Amita his wife has decided to face this hard situation and is doing everything she can to bring him back.I request everyone to come forward and take part in helping him and his family for giving them a new life and future they always dreamt of.
Every contribution made for this will be used for meeting his medical expences.Please spread this to everyone you know and make contributions to
Amita P. Yundurti.
Address: 21772 Brondesbury Park Ter
Sterling , VA , 20166
Any concerns and questions please contact naren.amita@yahoo.com
Any new suggestions and ways in helping them would be greatly appreciated.Lets us all come forward and take part in saving a life and a family....Little drops make a great Ocean

Monday, February 05, 2007

சுடர்....கிளம்பிருச்சுய்யா...கிளம்பிருச்சு...

தேன்கூட்டுல புதுசா ஆரம்பிச்ச ரிலே சுடர் நம்ம வெட்டி ஆரம்ப்பிச்சு அப்படியே நம்ம கைல குடுத்துட்டாரு....பாசக்கார பயபுள்ள...நானும் என்னமோ கேள்விக்கு பதில் சொல்லனுமா நமக்கு ஆகாதேனு டென்சன் ஆகிட்டேன்...அப்புறமா தெரிஞ்ச்சுது இது எல்லாம் நம்ம வீரத்த பத்தி கொஸ்டின்ஸ்னு....

ரூல்ஸ் என்னானு தெரிஞ்சுக்க இங்க போங்க...அவரு கேட்ட 5 கேள்விக்கு பதில் சொல்றேன் கேட்டுக்குங்க....

1.எதுக்கு உங்க ப்ளாகுக்கு தினமும் என்னை கவனின்னு பேரு வெச்சீங்க? இது வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்கற மெசாஜா இல்லை....???

என்ன பேரு வெக்கறதுனே தெரியலீங்க...நல்லா உக்காந்து,நடந்து,படுத்து,அண்ணாக்க பாத்து,கீழ பாத்து எல்லாம் யோசிச்சு பாத்தேன்..ஏன் ஒரு கோட்டர் உட்டு கூட யோசிச்சு பாத்தேன் ஒன்னும் தோனல..திடீர்னு நம்ம ஊர் லாரில எல்லாம் ஒரு பக்கட் தொங்குமே தினமும் என்னை கவனி னு அந்த ஞாபகம் வந்து டபால்னு வெச்சுட்டேன்....

2. ஏன்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு எப்பவாவது தோனியிருக்கா? எப்பவெல்லாம் தோனும்?

அது தோனாம இருக்குமா...ஒரு ஒரு வெள்ளிக்கிழமை நைட் தோனும்...நான் நைசா போய் பக்கார்டி ஓபன் பண்ணும் போது தங்கமணிகிட்ட டோஸ் விழுமே அப்போ எல்லாம்...

3. அமெரிக்க ஃபிகர்களிடம் கடலை போடுவதற்கும் நம்மூர் பெண்களிடம் கடலை போடவதற்கும் உள்ள வித்யாசங்கள் என்ன?

குட் கொஸ்டின்...ஐ லைக் இட் வெரி மச்.....இது பத்தி ஒரு தனி பதிவே போடலாம்...சரி இப்போதைக்கு கொஞ்சம்

இங்கிலீசுல கடலை போடனும் அதுதான் பெரிய பிரச்சனை....
யாரு என்னானு தெரிய வேண்டியது இல்ல...ஒரு ஹாய் சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு கடலை மிசின ஸ்டார்ட் பண்ணிடலாம்....
பேசிட்டு வந்த அப்புறம் அந்த பிகரு இன்னொருத்தனுக்கு கால் பண்ணி இவன் சரியான லூசுன்னு சொல்லாது....

4. உண்மையா சொல்லுங்க.. பிப்ரவரி 14ன்னா உங்களுக்கு உங்க தங்கமணி நியாபகம் வருவாங்களா இல்லை நீங்க இதுவரைக்கும் ப்ரபோஸ் பண்ண பொண்ணுங்க நியாபகம் வருவாங்களா? (அப்படியே எப்படியெல்லாம் பண்ணீங்கனு டிப்ஸ் கொடுத்தா கொஞ்சம் யூஸ் புல்லா இருக்கும்)

இங்கதான் நம்ம வீரத்துக்கு சரியான சோதனை....டிப்ஸ் தனியா ஒரு போஸ்ட்ல பாத்துக்கலாம்...
இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்...எத ஞாபகம் வெய்க்க...

5. அமெரிக்கர்களிடம் நீங்கள் கண்ட நல்ல பழக்கங்கள், நம்மூரிலிருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பவை எவை?

நிறைய...என்னதான் லேட் ஆனாலும் முன்னாடி வந்தவங்கள போக விட்டு அவங்க turn க்கு வெய்ட் பண்ணுவாங்க...தெரிஞ்சவங்களோ இல்லயோ யார பார்த்தாலும் hi, how r you னு கேப்பாங்க...

**********************************************************

சரி இந்த சுடர எல்லோர் கிட்டயும் கொடுக்கனும்னு மனசு பூரா ஆசை இருந்தாலும்...ரூல்ஸ் ஒருத்தருக்கு தான் குடுக்கனும்னு...அதுனா நம்ம தானை தல கைப்புள்ள கையில இத ஒப்படைக்கறேன்....தல நவ் யூ ஸ்டார்ட் மீசிக்....

1. கைப்புள்ளனு பேரு உங்களுக்கு எப்படி வந்துச்சு...சொந்த பேரா, தானா வந்த பேரா, காரணப்பேரா, இல்ல பட்டபேரா?

2.வருத்தபடாத வாலிபர் சங்கம் னு ஆரம்பிச்சு,அதுக்கு ஒரு ஆபீஸ் புடிச்சி,போட்டு போர்டு மாட்டி, ஒரு பென்ஸ் கார் வாங்கி அதல ஏறி எங்கள தள்ள வெச்சு தெனமும் போய் அடி வாங்கிட்டு வரதுக்கு ஐடியா எப்படி தோனுச்சு?

3.அகமதாபாத் சப்பாத்திஸ் பத்தி நச்சுனு நாலு வரில சொல்லுங்க?

4.இது பிப்ரவரி மாசம்ங்கறதால இந்த வருசம் ப்ரபோஸ் பண்ண கார்டு, கெக்கே பொக்கே எல்லாம் வாங்கி வெச்சுட்டீங்களா?

5.நம்ம ஊர் தலைவருங்கள்ள (இருந்த/இருக்கிற) யார உங்களுக்கு ரொம்ப்ப பிடிக்கும்..ஏன்?